Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

3 கி.மீ தூரம் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வபோது உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவது வழக்கம். இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் குட்டியுடன் காட்டு யானை உலா வந்தது. அந்த யானை 3 கிலோ மீட்டர் தூரம் ரோட்டில் நடந்து வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எரிக்கப்படும் மிளகாய்கள்…. யானைகளை விரட்டும் பணி…. வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

காட்டு யானைகளை விரட்டுவதற்காக வனத்துறையினர் காய்ந்த மிளகாய்களை தீயில் போட்டு எரிக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கோழிகண்டி, ஓட கொல்லி ஆகிய பகுதிகளில் வனத்துறையினர் முகாமிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து வனத்துறையினர் காய்ந்த மிளகாய்களை தீயில் போட்டு எரிப்பதால் வரும் புகையால் கண் எரிச்சல் ஏற்பட்டு காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்கின்றது. இது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அது வெளிய வர போகுது” மரக்கூண்டில் இருக்கும் யானை…. உயர் அதிகாரிகளின் உத்தரவு…!!

சிகிச்சை அளிக்கப்பட்ட யானை ரேடியோ காலர் பொருத்தி அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதியில் ரிவால்டோ என்ற காட்டு யானை கடந்த சில ஆண்டுகளாக சுற்றித் திரிந்தது. இந்நிலையில் சுவாசப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த யானையை கடந்த மே மாதம் வனத்துறையினர் பிடித்து கூண்டில் அடைத்து விட்டனர். அதன்பின் ரிவால்டோ யானைக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் அதற்கு பசுந்தீவனங்கள் வழங்கப்பட்டு வனத்துறையினர் சீராக பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories

Tech |