Categories
உலக செய்திகள்

சூரிய ஒளி கொரோனாவை அழிக்கும்… ஆனால் அப்படி நினைக்காதீங்க… அமெரிக்கா தகவல்!

சூரிய ஒளி, வெப்பம், ஈரப்பதம் ஆகிய மூன்றும் கொரோனா வைரஸை கொல்லும் வல்லமை கொண்டது என்று அமெரிக்க ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் செயலாளர் வில்லியம் பிரையன் இந்த ஆய்வு குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். உமிழ் நீர் திவலைகளில் உள்ள கொரோனா வைரஸ் சூரிய ஒளி படாத உலர்வான இடங்களில் அதிகபட்சமாக 18 மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கும் என்று அவர் கூறியுள்ளார். மாறாக நேரடி சூரிய ஒளியும், […]

Categories

Tech |