Categories
மாநில செய்திகள்

BREAKING :எஸ் ஐ வில்சன் மகளுக்கு அரசு வேலை..!!

 பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ வில்சனின் மூத்த மகள்  ஆன்டிஸ் நிஜாவுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது.  கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த ஜனவரி 8ஆம் தேதியன்று பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் கர்நாடகாவில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கொலையாளிகளுக்கு உதவியவர்கள் பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ. வசம் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

BREAKING : எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் …!!

கன்னியாகுமரி சிறப்பு SI வில்சன் கொலை வழக்கு NIA_வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலைசெய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரையும் கைது செய்து  சிறையில் அடைத்து விசாரணை நடத்தி  வருகின்றனர். இந்நிலையில் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கு  NIA_வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வில்சன் கொலை வழக்கு… இரண்டாவது நாளாக தீவிர விசாரணை..!!

கன்னியாகுமரியை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதாகியுள்ள இருவரிடமும் இரண்டாவது நாளாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் ஷாமின் மற்றும் தாபிக் இருவரும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கிறார்களா, என்பது குறித்தும், இவர்களது  சதித்திட்டம்  குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் காவல்துறையினர் காவலில் வைக்கப்பட்டுள்ள இருவருடனும் இரண்டாவது நாளாக […]

Categories
மாநில செய்திகள்

எஸ்.ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்திய கத்தி மீட்பு..!!

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை  போலீசார் திருவனந்தபுரத்தில் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலைசெய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரையும் பத்து நாள்கள் காவல் துறை காவலில் எடுத்து விசாரணை நடத்திவந்தனர். மேலும், கடந்த இரண்டு நாள்களாக நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் தனி படையினர் விசாரணை நடத்திவந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

வில்சனை கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கேரளாவில் மீட்பு.!

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய 7.65 எம்.எம். பிஸ்டல், ஐந்து தோட்டாக்கள் ஆகியவற்றை தனிப்படையினர் கேரளாவில் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலைசெய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரையும் பத்து நாள்கள் காவல் துறை காவலில் எடுத்து விசாரணை நடத்திவந்தனர். மேலும், கடந்த இரண்டு நாள்களாக நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் தனி படையினர் விசாரணை நடத்திவந்தனர். அதில், […]

Categories
மாநில செய்திகள்

எஸ்.ஐ. வில்சன் கொலை: குற்றவாளிகள் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு

களியக்காவிளையில் எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொன்ற அடையாளம் தெரியாத கும்பல் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியிலிருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் ஜனவரி 8-ஆம் தேதி இரவு துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார். கொலை குற்றவாளிகள் ஜனவரி 14ஆம் தேதி கர்நாடகாவில் கைதுசெய்யப்பட்ட நிலையில், கர்நாடக காவல் துறை குற்றவாளிகள் இருவரையும் விசாரணை அலுவலர் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தலைமையிலான தனிப்படை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து நேற்று […]

Categories
மாநில செய்திகள்

உதவி ஆய்வாளர் கொலை: இருவரை கைது செய்தது கேரள காவல்துறை!

கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் கொலை வழக்கு தொடர்பாக இரண்டு பேரை பாலக்காடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரி-கேரள எல்லைப் பகுதியிலுள்ள களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியிலிருந்த உதவி ஆய்வாளர் வில்சன், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை சுட்டுக்கொன்ற இருவர் தலையில் குல்லா அணிந்தவாறு தப்பியோடும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தன. இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், இந்தக் கொலையில் தொடர்பு இருப்பதாக சையத் இப்ராகிம், அப்பாஸ் ஆகிய இருவரை […]

Categories
மாநில செய்திகள்

வில்சனின் குடும்பத்திற்கு ரூ 1,00,00,000 வழங்கப்படும் – முதல்வர் பழனிசாமி.!

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ஒரு கோடி ரூபாய் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த எட்டாம் தேதியன்று இரவு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை அங்கு வந்த இரண்டு நபர்கள், கைத்துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்திவிட்டும் தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தினருக்கு தன்னுடைய […]

Categories
மாநில செய்திகள்

2019 – 2020ஆம் ஆண்டிற்கு கூடுதல் நிதியாக 6,580 கோடி ஒதுக்கீடு – நிதி அமைச்சர்..!!

நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த 2019-2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக 6,580 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில், மொத்தமாக 6 ஆயிரத்து 580 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு 1000 ரூபாய் ரொக்கப் பணத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

உதவி ஆய்வாளரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு!

 சுங்கச்சாவடியில் பணியிலிருந்த உதவி ஆய்வாளரை சுட்டுக் கொன்ற இரண்டு பயங்கரவாதிகளின் புகைப்படங்களை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றிரவு குமரி-கேரள எல்லைப் பகுதியிலுள்ள சுங்கச்சாவடியில் பணியிலிருந்த உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு படுகொலைசெய்யப்பட்டார். இவரை சுட்டுக்கொன்ற இருவர் தலையில் குல்லா அணிந்தவாறு தப்பியோடும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தன. இதனைத் தொடர்ந்து கண்காணிப்புக் கேமராவில் கிடைத்த காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர். மேலும், காட்சிகளில் பதிவான இரண்டு பேரின் உருவங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்டதில் பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு’- பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு..!!

கன்னியாகுமரி காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்டதில் பயங்கரவாதிகளுக்குத் தொடர்பிருப்பதாக பாஜக மூத்தத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார். மத்திய முன்னாள் இணையமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கன்னியாகுமரி மாவட்டத்தில், கேரள தமிழ்நாடு எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் பணியிலிருந்த காவலர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார். இதில் ஈடுபட்ட குற்றவாளிகள், முஸ்லிம் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு பல குற்றச் செயல்களில் தேடப்பட்டுவரும் நபர் என்பது […]

Categories
மாநில செய்திகள்

உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: முதலமைச்சரின் இரங்கலும் அறிவிப்பும்.!!

கன்னியாகுமரியில் சுட்டுக்கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாடு – கேரளா எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதி சோதனைச்சாவடியில் காவல் துறையினர் இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த அடையாளம் தெரியாத இருவர், காவல் உதவி ஆய்வாளர் வில்சனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர். இதில் வில்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த […]

Categories
மாநில செய்திகள்

கேரள எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்துக்கு ஐஜி நேரில் ஆறுதல்!!

தமிழ்நாடு- கேரள எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்தினரிடம் தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன் குமார் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். கன்னியாகுமரி- கேரள எல்லைப்பகுதியில் படந்தாலுமூடு சோதனைச்சாவடியில் நேற்று இரவு காவல் பணியிலிருந்த வில்சன் என்ற சிறப்பு உதவி ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஐந்து தனிப்படைகள் […]

Categories
தேசிய செய்திகள்

இட ஒதுக்கீடு தொடர்பாக கடிதம் எழுதிய திமுக எம்பி வில்சன்: பதிலளித்த மத்திய அமைச்சர்!

மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாநில அரசால் வழங்கப்படும் இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் வழக்கறிஞர் பி. வில்சன் கடிதம் எழுதியுள்ளார். பி. வில்சன் மத்திய அமைச்சருக்கு எழுதிய அக்கடிதத்தில், ”இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான (ஓபிசி) மருத்துவச் சேர்க்கையில் மருத்துவப் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பட்டய படிப்பு (டிப்ளமோ) ஆகியவற்றில் அகில இந்திய இடஒதுக்கீட்டு முறை நடைமுறையிலுள்ளது. […]

Categories

Tech |