Categories
உலக செய்திகள்

சிறுநீரில் ஆல்கஹாலை வெளியேற்றிய அதிசய பெண்..! கண்டித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு முறை  சிறுநீர் பரிசோதனை செய்யும்போது அதில் ஆல்கஹால் இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  61 வயது பெண் ஒருவர் கல்லீரல் பாதிப்பால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு  சென்று இருந்தார். அவருக்கு சிறுநீர் பரிசோதனை செய்யும் போதெல்லாம் சிறுநீரில் ஆல்கஹாலின் அளவு அதிகமாக இருந்தது. ஆகவே அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் மதுவிற்கு அடிமை என்று எண்ணி, சிகிச்சை முடியும் வரை மது அருந்த வேண்டாம் என்று […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் சாராயம் விற்பனை- காவல் துறையினரிடம் பிடித்துக்கொடுத்த பொதுமக்கள்..!!

மயிலாடுதுறையில் பட்டப்பகலில் சட்டத்திற்குப் புறம்பாக, பாண்டிச்சேரி சாராயம் விற்பனை செய்த நபரை பொதுமக்களே பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். நாகை மாவட்டம், மயிலாடுதுறை நகரில், கீழப்பட்டமங்கலம், கேணிக்கரை, ஆரோக்கியநாதபுரம், ஆராயத்தெரு, அண்ணாநகர், சாந்திகாப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டத்திற்குப் புறம்பாக, பாண்டிச்சேரி சாராயத்தின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தற்போது மதுபானங்களின் விலையேற்றத்தால் மலிவு விலையில் கிடைக்கும், பாண்டிச்சேரி சாராயத்தை (ரூ.50) வாங்க குடிமகன்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதை வாங்க வரும் குடிமகன்களின் கூட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு […]

Categories
அரசியல்

”2 வாலிபர் முன் இளம் பெண் ”மதுக்கடையில் செய்யும் அட்டகாசம்” வைரலாகும் வீடியோ …!!

மதுக்கடைக்கு சென்று இளம்பெண் மத்தியில் அமர்ந்து புகைபிடிக்கும் இளம் பெண்ணின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. நாடு எங்கே ? சென்று கொண்டு இருக்கின்றது.  கல்வியில் வளர்ச்சி , அறிவியலில் வளர்ச்சி , பொருளாதாரத்தில் வளர்ச்சி , தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என  அனைத்து துறைகளிலும் வளர்ச்சி என்று பேசிக்கொள்ளும் இந்த காலத்தில் நாகரீக வளர்ச்சி என்று வர்ணிக்கப்படும் பல்வேறு மோசமான சம்பவங்களும் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன.அதற்கு சமீபத்தில் வெளியாகிய ஒரு வீடியோ உதாரணமாக  இருக்கும். சாராயக்கடைக்கு கூட்டம் கூட்டமாக செல்லும் இளைஞர்கள் , […]

Categories

Tech |