Categories
டெக்னாலஜி

வந்துடுச்சு…. வயர் இல்லாத மவுஸ்…. “வாங்கி யூஸ் பண்ணுங்க”… அறிமுகம் செய்த ரியல்மி..!!

இந்திய சந்தையில், ரியல்மி நிறுவனம் தனது புதிய வயர்லெஸ் மவுஸ் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில், ரியல்மி நிறுவனம் சத்தமே இல்லாமல் புதிய வயர்லெஸ் மவுஸ் மாடலை  அறிமுகம் செய்திருக்கிறது. இது ‘வயர்லெஸ் மவுஸ் – சைலண்ட்’ (Wireless Mouse – Silent) என்று அழைக்கப்படுகிறது. கிளிக் செய்யாத நேரங்களில் பெயருக்கேற்றார்போல், இந்த மவுஸ் சத்தமில்லாமல் செயல்படுகிறது.. இதனுடைய வடிவமைப்பை பார்த்தோம் என்றால் அனைவரது உள்ளங்கைகளிலும் கன கச்சிதமாக பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதனுடைய […]

Categories

Tech |