Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இப்படிதான் பண்ணுவோம்” 2 மாதமா ஒன்னும் செய்யல… பொதுமக்களின் எச்சரிக்கை…!!

குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஜோதம்பட்டி, கள்ளிப்பட்டி, கொல்லப்பட்டி போன்ற பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கவுண்டன் பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த உடைப்பை இன்று வரை சரி செய்யாததால் சாலையில் குடிநீர் வீணாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இது வழியா எப்படி போகுறது…? சிரமப்படும் வாகன ஓட்டிகள்… அதிகாரிகளுக்கு கோரிக்கை…!!

குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வள்ளியரச்சல் பேருந்து நிலையத்திலிருந்து தென்னங்குடிபாளையம் வரை தார்சாலை உள்ளது. கடந்த காலங்களில் பெய்த கனமழை காரணமாக இந்த தார் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது. இந்த வழியாக லாரி, டெம்போ, கார் போன்ற கனரக வாகனங்களும், இருசக்கர வாகனங்களும் அடிக்கடி சென்று வருகின்றன. மேலும் விளை பொருட்களை ஏற்றி செல்லும் டிராக்டரும் இந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உணர்வுகளுக்கு மதிப்பளித்த போலீஸ்…. ஏற்கப்பட்ட பக்தர்களின் கோரிக்கை… சிறப்பாக நடைபெற்ற தேரோட்டம்…!!

தென்திருப்பேரை மகரநெடுங்கழைக்காதர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதிகளில் 7-ஆவது கோவிலான தென்திருப்பேரை மகரநெடுங்கழைக்காதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரத்தன்று கொடியேற்றப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கிய நாள் முதல் தினமும் காலை மற்றும் மாலை வேளையில் பெருமாள் நிகரில் முகில் வண்ணன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் […]

Categories

Tech |