வெஸ்ட் இண்டீஸ் அணியை 100 ரன்களில் சுருட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் நேற்று 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில்லில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் […]
Tag: #WIvIND
வெஸ்ட் இண்டீஸ் அணியை 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று அசத்தியது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்று 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில்லில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா, […]
ஸ்ரேயஸ் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்று 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில்லில் இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. […]
ஷ்ரேயஸ் ஐயர் அதிரடியால் 15 ஓவரில் 3 விக்கெட் இழந்து 141 ரன்கள் எடுத்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்று 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில்லில் இரவு 8 […]
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஆன டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது. இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நான்காவது டி20 நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 191 ரன்கள் குவித்தது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் மற்றும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலை இன்று 4ஆவது போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் சூர்ய குமார் யாதவ் அதிரடியால் இந்திய அணி வென்றது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரை இந்திய அணி 3-3 என்று முழுமையாக கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக டி20 தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. முதல் 2 டி20 போட்டி முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளது. இந்தநிலையில், நேற்று மூன்றாவது டி20 போட்டி வார்னர் […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் இழந்து 165 என்ற இலக்கை எட்டியது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரை இந்திய அணி 3-3 என்று முழுமையாக கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக டி20 தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. முதல் 2 டி20 போட்டி முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளது. இந்தநிலையில், இன்று மூன்றாவது டி20 […]
இந்திய அணிக்கு 165 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியை இந்தியா முழுமையாக கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக டி20 தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டி முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ள நிலையில், இன்று மூன்றாவது டி20 போட்டி வார்னர் பார்க்கில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் […]
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி கைப்பற்றியுள்ளது. வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள், ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடைபெற்ற முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தது. இந்நிலையில், இந்தத் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம் ஆன்டிகுவாவில் நடைபெற்றது. இதில், டாஸ் […]
முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி வயது (66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று மதியம் 12 : 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உட்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதில் முன்னாள் மற்றும் இந்நாள் […]
மிக உயர்ந்த ஒருமைப்பாட்டைக் கொண்ட மனிதர் அருண் ஜெட்லி என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இரங்கல் தெரிவித்துள்ளார். பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி வயது (66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை, எக்மோ கருவி பொருத்தப்பட்டு டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாமல் அருண் ஜெட்லியின் இதயம் மற்றும் நுரையீரல் சரிவர […]
இந்தியா-மே.இ.தீவுகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 203/6 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. இந்தியா-மே.இ.தீவுகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால் களம் இறங்கினர். 5ஆவது ஓவரில் ரோச் வீசிய பந்தில் ஷாய் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து 5 ரன்களில் ஆட்டம் இழந்தார் மயங்க் அகர்வால். அதன்பின் களமிறங்கிய புஜாரா […]
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியின் 3 வீரர்கள் சாதனை படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இத்தொடரில் முதலில் நடைபெற்ற 3 டி-20 போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இதையடுத்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2-வது போட்டியில் இந்திய அணி வென்றது. இதையடுத்து இன்று […]
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இத்தொடரில் முதலில் நடைபெற்ற 3 டி-20 போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இதையடுத்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2-வது போட்டியில் இந்திய அணி வென்றது. இந்நிலையில் இவ்விரு […]
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி இன்று புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 3 ஒருநாள் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் டி20 அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. உலகக்கோப்பைக்கு பின் விராட் கோலி தலைமையில் இந்திய […]