Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரசிகர்களை ஏமாற்றிவிட்டோம்..! மன்னியுங்கள்…. வேதனையில் விண்டீஸ் கேப்டன் பூரான்..!!

டி20 உலகக் கோப்பை 2022ல் இருந்து அணி முன்கூட்டியே வெளியேறியதால்  ரசிகர்கள் மற்றும் சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்டார் விண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரான்.. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஐசிசி டி20 உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் நேற்று குரூப் பி பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து அணிகள் ஹோபார்ட்டில்  மோதியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 146 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BREAKING: உலகக்கோப்பை டி20 – வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ் ..!!

உலகக்கோப்பை தொடரிலிருந்து T20 தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேற்றப்பட்டு இருக்கிறது. இரண்டு முறை கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற தகுதி சுற்று போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறது. உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்ற நிலையில், மற்ற  அணிகள் தகுதி சுற்றில் வெற்றி பெற்று உலக கோப்பைக்கு தயாராக வேண்டிய அணிகள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#IREvWI : வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்….. 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 12ல் நுழைந்த அயர்லாந்து..!!

தகுதி சுற்றுப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 12க்கு முன்னேறியது அயர்லாந்து அணி. கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் டி20 உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகள் இன்றுடன் முடிகிறது. இன்று குரூப் பி பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே – ஸ்காட்லாந்து என இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் முதலில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#IREvWI : பௌலிங்கில் மிரட்டல்…. பிராண்டன் கிங் அரைசதத்தால் 146 ரன்கள் குவித்த விண்டீஸ்..!!

அயர்லாந்துக்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 146 ரன்கள் குவித்தது. கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் டி20 உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகள் இன்றுடன் முடிகிறது. இன்று குரூப் பி பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே – ஸ்காட்லாந்து என இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் முதலில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : அனல்பறக்கும் கடைசி தகுதி சுற்றுப்போட்டிகள்….. “இன்று மல்லுகட்டும் 4 அணிகள்”….. சூப்பர் 12ல் யார்?

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் இடம்பிடிக்க இன்று 4 அணிகள் மோதவுள்ளன.. ஐசிசி 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் முதல் கட்டமாக கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கிய தகுதி சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள தகுதி சுற்றில் குரூப் ஏ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, நமிபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குரூப் பி பிரிவில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

3 வருடங்களுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியில் கம்பேக் தரும் சாம்பியன் பிராவோ!

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் அடங்கிய ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்றுவருகிறது. இதில், முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றது. இந்நிலையில், கிரெனேடாவில் நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டி/எல் முறைப்படி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் […]

Categories

Tech |