Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சுடுகாட்டில்… நிர்வாண நிலையில் “கிடந்த பெண்ணின் சடலம்”… போலீசார் விசாரணை..!!

முழு நிர்வாணமாக சுடுகாட்டில் கிடந்த பெண்ணின் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பெரியமணலி ஜேடர்பாளையம் சுடுகாட்டில் நேற்று காலை நிர்வாணமான நிலையில், உடலில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு அந்தபகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.. தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்திற்கு சென்ற போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணையை ஆரம்பித்தனர். சம்பவ இடத்திற்கு துப்பறியும் மோப்ப நாய் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தோட்டத்தில்… அரை நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த பெண்… பலாத்காரம் செய்யப்பட்டாரா?

தோட்டத்தில் அரை நிர்வாண நிலையில் கிடந்த வடமாநில பெண்ணின் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி ரயில்வே பாதை அருகே இருக்கும் தோட்டம் ஒன்றில் அரை நிர்வாணத்துடன் வடமாநில பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.. அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்தபெண்ணின் சடலத்தைமீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  போலீசார் அந்த இடத்தில் நடத்திய சோதனையில் பெண்ணின் சடலத்தின் அருகில் மதுபாட்டில் […]

Categories

Tech |