போலி சுகாதார பாஸ் வழங்கிய பெண் ஒருவருக்கு பிரான்சில் ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரான்சில் உருமாறிய பீட்டா வகை வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நீண்டதூரம் பயணம் மேற்கொள்பவர்களுக்கு சுகாதார பாஸ் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதார பாஸ் இல்லாதவர்களுக்கு ரயிலில் பயணிப்பதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுமார் 200 பேருக்கு போலி சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், Seine-Saint-Denis என்ற மாவட்டத்தில் பெண் ஒருவர் போலி சுகாதார பாஸ் வழங்கிய வழக்கில் ஒரு […]
Tag: Women
குடிநீர் வினியோகிக்க படாததால் காலி குடங்களுடன் சாலைக்கு வந்த பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் குடிநீரானது ஒரு வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அங்குள்ள எம்ஜிஆர் நகரில் சுமார் இரண்டு வாரத்திற்கும் மேலாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் நகராட்சி அலுவலர்களிடம் அப்பகுதி மக்கள் புகார் கொடுத்தனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த அப்பகுதி பெண்கள் எம்ஜிஆர் நகர் அருகே […]
இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் உத்திரப்பிரதேசம் தான் என பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார். உத்திரப்பிரதேசத்தின் ஹத்ரஸ் மாவட்டத்தில் செப்டம்பர் 14ஆம் தேதி 20 வயது பட்டியலின பெண் ஒருவரை உயர் சாதியைச் சேர்ந்த சில கொடூர வாதிகள் வயலுக்கு இழுத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் கழுத்து, முதுகு எலும்புகளை உடைத்து, நாக்கு கொடூரமாக வெட்டப்பட்டு மூச்சு விடக்கூட முடியாத நிலையில் மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார் இன்று […]
பெண்ணொருவர் ஒரு கையில் குழந்தையை வைத்துக்கொண்டு மறுகையில் ஜன்னலைப் பிடித்துக் கொண்டு உயர்ந்த கட்டிடத்தின் மேல் நின்ற காணொளி வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனில் வெப்சிட் பகுதியில் இருக்கும் வீடு ஒன்றில் இருந்து திடீரென பெண்ணொருவர் ஒரு கையில் குழந்தையை வைத்துக்கொண்டு ஜன்னல் வழியாக வெளியேறியுள்ளார். ஜன்னலுக்கு வெளியில் நிற்பதற்கு கூட இடமில்லாத சூழலில் அவர் ஒரு கையில் குழந்தையுடனும் மறு கையால் ஜன்னலைப் பிடித்துக் கொண்டும் உயரத்தில் நிற்பதைக் கண்ட மக்கள் பதறிப் போயினர். […]
அமெரிக்காவில் சிறுவனை கடத்தி சென்று அவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 26 வயதுடைய ஜெசிகா பிராட் என்ற இளம்பெண் ஒருவர் 16 வயது குறைவான சிறுவனிடம் ஆசையாக பேசி தன்னுடைய தந்தை மற்றும் மாற்றந்தாய் இருக்கும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.. பின்னர் அங்கு சிறுவனிடம் அந்தப்பெண் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதே போல சில தடவை ஜெசிகா தவறாக நடந்து கொண்டார் என்று […]
திருமணமான பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ரவுடியை பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜலவர் மாவட்டத்திலுள்ள சுமேர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் தான் ராஜூ பக்ரி.. இவன் மீது ஏற்கனவே பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் அப்பகுதி போலீஸ் ஸ்டேஷனில் நிலுவையில் உள்ளன.. இந்தசூழலில் கடந்த வாரம் அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவரை அவன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளான்.. இதுபற்றி பாதிக்கப்பட்ட அந்தபெண்ணின் உறவினர்கள் […]
சுந்தரம் பள்ளி அருகே மாந்தோப்பில் பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுந்தரம்பள்ளி அடுத்துள்ள கிருஷ்ணகிரி – திருப்பத்தூர் மாவட்ட எல்லைப்பகுதியிலுள்ள மாந்தோப்பில் சுமார் 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் மாந்தோப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதாக அந்தபகுதி பொது மக்கள் கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்திலி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் […]
வரதட்சணை கொடுமை காரணமாக 8 மாத கர்ப்பிணி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்துள்ள மேல் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். ஆட்டோ டிரைவரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகள் ஷோபானவை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 4ஆவது முறையாக கர்ப்பமாக இருந்தார் ஷோபனா.. இந்த சூழலில் மணிகண்டன் தொடர்ந்து வரதட்சணை கேட்டது […]
பெண்களை ஆபாச படங்கள் எடுத்து பணம் கேட்டு மிரட்டி வந்த கும்பலில் ரிசார்ஜ் கடை உரிமையாளர் உட்பட 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் சிறப்பு எண்ணை தொடர்பு கொண்டு அழைத்து பெண் ஒருவர் சிலர் ஆபாச படங்களை வாட்ஸப்பிற்கு அனுப்பி மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார்.. அந்தப் புகாரில், வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் மனைவிகளைக் குறிவைத்து இரு நபர்கள் ஆபாசமாகப் படம் எடுத்து மிரட்டிப் பணம் பறிப்பதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக காவல் […]
அரசு மருத்துவமனையில் தவறாக நடக்க முயன்ற வாலிபரை பெண் செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் இருக்கும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள பிரசவ வார்டு எதிரில் கர்ப்பிணிகள் மற்றும் பிற நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் காத்திருப்பது வழக்கம்.. அதன்படி இங்கு 40 வயதுடைய பெண் ஒருவர் காத்திருந்தபோது, அவரை வாலிபர் ஒருவர் சுற்றிசுற்றி வந்துள்ளார். அவரிடம் தவறாக நடப்பதற்கு முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், கடுமையாக திட்டி காலில் […]
இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ரூ 7 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைதுசெய்துள்ளனர். கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தின் உயர் கல்வி ஆலோசனை மையத்தில் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது நபி என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த 2 பேரும் உயர் கல்வி குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்றுவருவது வழக்கம்.. முதலில் […]
கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. கோவைப்புதூர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் சுந்தராபுரம் பகுதியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் இந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு கடந்த 9ஆம் […]
கோவையில் திருமணத்துக்கு நோ சொன்ன கள்ளக்காதலியை அடித்து கொலை செய்த, கோழிக்கடைக்காரர் காவல்துறையினருக்கு பயந்து போய் தற்கொலை செய்து கொண்டார். கோவை காளப்பட்டி நேருநகர் 6ஆவது வீதியை சேர்ந்த 37 வயதுடைய பத்மநாபன் என்பவர் அந்தப்பகுதியில் கோழி இறைச்சிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கு கல்யாணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பத்மநாபனை விட்டுவிட்டு அவரது மனைவி, 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதேபோல அதேப்பகுதியை […]
விவாகரத்து செய்யப்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றி அவர்களிடம் பண மோசடி செய்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் திருமண வலைத்தளங்களில் விவாகரத்துப் பெற்ற பெண்களை தேர்வு செய்து, அவர்களிடம் ஆசையாக பேசிப் பழகி தான் உங்களை திருமணம் செய்துகொள்கிறேன் எனக்கூறி நம்பவைத்து பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். அதன்படி சமீபத்தில் சுரேஷ், திருமண வலைத்தளம் மூலமாக பைதரஹள்ளியைச் சேர்ந்த பெண் ஒருவரை சந்தித்து, பேசி […]
பெண்களை வெறுத்தும், மரியாதையை இல்லாமலும் பேசும் ஆண்கள் இந்த குணங்களை தான் அடிப்படையாக கொண்டிருப்பார்கள். ஆண்-பெண் உறவுகளில் எப்பொழுதும் முக்கியமாக இருக்க வேண்டும் என்பது சுயமரியாதை ஆகும். ஏன் என்றால் சுயமரியாதையை பாதிக்கும் எந்த உறவும் நல்ல உறவாக இருப்பதற்கு வாய்ப்பேயில்லை. ஆணாக பிறந்த ஒரே காரணத்தினால் பெண்களை விட நான்தான் உயர்ந்தவன் என்று நினைக்கும் ஆண்களை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா.? தன்னுடைய பாலினத்தால் மட்டுமே தன்னை உயர்ந்தவராக நினைக்கும் ஆண்கள் ஒருபோதும் சிறந்த காதலனாக இருக்க […]
கிருஷ்ணகிரியில் பிறந்து நான்கு நாட்களில் இறந்து போன பெண் குழந்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தாய் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் திருவள்ளூர் நகரில் வசித்து வருபவர் பாபு. இவரது மனைவி சுதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த 13-ஆம் தேதி அவருக்கு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பெண் குழந்தை பிறந்தது. பின் 16ம் தேதி அவர் குழந்தையுடன் மாயமாகி விட்டார். பின் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் […]
ஈஸ்ட் ஹாம் பார்கிங் வீதியில் பெண் ஒருவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். கிழக்கு லண்டன் ஈஸ்ட் ஹாம் (East Ham) மாவட்டத்தில் உள்ள பார்க்கிங் வீதியில் நள்ளிரவு 12: 45 மணியளவில் 20 வயதான பெண் ஒருவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றனர். அதன்பின் உயிருக்கு போராடிய அப்பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். […]
பிரான்ஸ் நாட்டில் 2 அடி ஆழத்துக்கு உறைபனியில் தலை கீழாக புதைந்து மாட்டிக் கொண்ட இளம் வயது பெண் ஒருவரை பனிச்சறுக்கு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் இங்கிலாந்து வீரரான வில் ஃபீல்ட் (Will Field), என்பவர் பனிச்சறுக்கு பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது தூரத்தில் 2 கால்கள் மட்டும் அசைந்து கொண்டிருப்பதை பார்த்து உடனே அருகில் சென்றார். அங்கு உறைபனியில் பெண் ஒருவர் தலைகீழாக சிக்கி கொண்டிருப்பதை கண்டார். ஆம், அவரது தலை […]
புதுச்சேரியில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உறவுப்பெண்ணை கர்ப்பமாகிய இளைஞனை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகருக்கு அருகே உள்ள இரண்டாவது குறுக்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் முருகானந்தம். இவருக்கு 20 வயதில் ஆனந்தி என்ற ஒரு மகள் இருக்கிறார். ஆனந்தி நர்சிங் படிப்பை படித்து முடித்துவிட்டு, வேலை ஏதும் கிடைக்காமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் மஞ்சினி நகர் பகுதியைச் சேர்ந்த இவரது உறவினரான கோபி […]
கனடாவில் ஆன்லைனில் புக் செய்து டெலிவரி செய்யப்பட்ட பார்சல் ஒன்றை திருடி சென்ற பெண்ணை சில நிமிடங்களிலேயே போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கனடாவில் எட்மன்டன் (Edmonton) பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியில் கதவு மூடப்பட்டிருந்த ஒரு வீட்டின் முன்பகுதிக்கு பேக் மாட்டிக்கொண்டு தலையில் தொப்பி அணிந்தவாறு மெதுவாக நடந்து வரும் பெண், தன்னை யாராவது பார்க்கிறார்களா என்று நோட்டம் செய்து விட்டு பின் அங்கிருந்த பார்சலை நைசாக எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், அவர் […]
உலகில் இருக்கின்ற பெண்கள் அனைவரும் கொண்டாடப்பட வேண்டியவர்களில் முதலிடத்தில் இருக்கிறார்கள். அப்பெண்கள் அனைவரையும் ஒவ்வொரு ஆண்களுமே மதிக்க வேண்டும். தாய், சேய், தாரம், அக்கா, சகோதரி, என ஆண்களை உருவாக்கும் இவர்கள் அனைவருமே போற்றப் பட வேண்டியவர்கள். ஆனால் இன்றைய காலத்தில் அப்படி எதுவுமே நடப்பதாக தெரியவில்லை. ஆம்,பெண்களுக்கான பாதுகாப்பு ஆண்களிடம் இருந்து கிடைப்பதே இல்லை. பிறந்த சிறு குழந்தை தொடங்கி முதியவர் வரை வயது வித்தியாசமின்றி அனைவருக்குமே சில கொடூரர்கள் பாலியல் தொல்லை, கொடுக்கின்றனர். இதுபோன்று […]
காணாமல் போன பெண் கிணற்றில் பிணமாக மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை சேர்ந்த கார்மேகம்-வசந்தா தம்பதியினர். கூலித் தொழிலாளர்களான இவர்கள் கே.வி குப்பத்தை அடுத்து பசுமாத்தூரில் ஜெகநாதன் என்பவரது நிலத்தில் தங்கி பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் நேற்று நிலத்திற்கு பணிக்குசென்ற வசந்தா திடீரென காணவில்லை என கணவன் கார்மேகம் பல இடங்களிலும் தேடியுள்ளார். மாலையில்தேய் நீளத்தில் இருந்த கிணற்றின் உள்ளே பிணமாக கிடந்துள்ளார் வசந்தா. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கே.வி குப்பம் […]
பெண் மாடியில் இருந்து விழுந்து பலி
பெண் மாடியில் இருந்து கீழே விழுந்து பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இலங்கையில் இருக்கும் கொழும்பு வெள்ளவத்தையில் 41 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஒரு கட்டிடத்தின் 19வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று கீழே விழுந்த பெண்ணின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த பெண் யார் எனவும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா […]
திருமணமான பெண் மாயமானது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சாத்தான்குளத்தில் இருக்கும் முஸ்லிம் மேல தெருவை சேர்ந்தவர் ஹமீத். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது ஷிபானாவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. திருமணம் முடிந்து ஷிபானா கணவருடன் வசித்து வரும் வேலையில் கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் முறையாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். எனவே ஷிபானா […]
நெற்றியில் குங்குமம் வைப்பதன் சிறப்பு மற்றும் ஆண்கள் குங்கும் வைப்பதன் சிறப்பு.. சுமங்கலிப் பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும். சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும். குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம். பெண்கள் குங்குமத்தை […]
வீட்டில் இருந்த பெண் காணாமல் போனது அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தேனி மாவட்டம் போடியை சேர்ந்த முத்தையஞ்செட்டிபட்டியை சேர்ந்தவர் மணவாளன். இவரது மகள் பேபி ஷாலினி போடியில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த பேபி ஷாலினி திடீரென காணாமல் போயுள்ளர். மகனை காணாததும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியுள்ளார் தந்தை மணவாளன். எங்கு தேடியும் மகள் பேபி ஷாலினி கிடைக்காத நிலையில் போடி தாலுகாவிற்கு […]
சமூக வலைதளத்தில் பெண்களின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து வெளியிடப்போவதாக மிரட்டிய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஃபேஸ்புக்கில் பிரபல அரசியல் கட்சி பிரபலங்களின் பெயர்களில் கணக்கைத் தொடங்கி, அதன்மூலம் பெண்களிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு பழகி வந்துள்ளார், மோசடி நபர் ஒருவர். பின்னர் அப்பெண்களின் புகைப்படங்களைப் பெற்றுக் கொண்டு, அதை ஆபாசமாக மார்ஃபிங் செய்து சமூக வலைதளத்தில் பரப்பிவிடப்போவதாக, அந்த நபர் அப்பெண்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்ததன் அடிப்படையில், மத்திய […]
இரண்டு குழந்தைகளின் தாய் மர்மமாக இறந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டினத்தை சேர்ந்த சுருளி அள்ளி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் நதியா தம்பதியினர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மாதேஷ் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நதியா தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். எப்போதும் போல் நேற்று பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார் நதியா. இந்நிலையில் இரவு பிள்ளைகள் உறங்கிய பின்னர் தூக்கில் தொங்க விட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார் நதியா. காலையில் […]
தனியே நடந்து சென்ற பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றின் பழைய பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில் புதிய பாலத்தில் வரும் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் பழைய பாலத்தின் வழியாக திரும்பி செல்வதால் புதிய பாலத்தில் போக்குவரத்து நெரிசல் குறைவாகவே இருந்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடி சேர்ந்தவர் இசக்கி தாய் ஆள் நடமாட்டம் இல்லாத புதுப்பாலம் வழியே நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென பின்னால் இரண்டு சக்கர […]
இரண்டு பெண்கள் மயமானதை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் செந்துறை சேர்ந்தவர் காசிநாதன். அவரது மகள் தமிழரசி. இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற தமிழரசி கல்லூரி முடிந்து வெகுநேரமாகியும் வீடு வந்து சேரவில்லை. பல இடங்களில் தமிழரசியை தேடிப் பார்த்தும் கிடைக்காத நிலையில் காசிநாதன் செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழரசியை போல் […]
சொத்து தகராறில் விவசாயி விவசாயி மனைவியையும் பெண் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூரில் உள்ள கிருஷ்ணபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் வித்யா தம்பதியினர்.. முருகேசனின் அண்ணன் மனைவி சித்ரா. சித்ராவின் கணவரும் 3 மகன்களும் இறந்துவிடவே மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார் சித்ரா. இந்நிலையில் சித்ராவிற்கு முருகேசனிர்க்கும் சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது. தகராறின் காரணமாக கோபம்கொண்டு சித்ரா முருகேசனை கொலை செய்துவிட முடிவு செய்து இரவு முருகேசனும் விஜயாவும் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் வீட்டிற்குள் […]
தொழிலில் நஷ்டம் காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வில்லியனூர் அருகே சுந்தரமூர்த்திபுறத்தை சேர்ந்தவர் பிரதீப் விஜயலட்சுமி தம்பதியினர். பிரதீப் புதுவையில் தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். விஜயலட்சுமி வில்லியனூர் கோட்டைமேடு அருகில் பால்பூத் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட நஷ்டத்தினால் பால்பூத்தை மூடி உள்ளனர். தொழிலில் நஷ்டம் பட்டதை எண்ணி விஜயலட்சுமி மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார். நேற்று கணவரிடம் […]
உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள போச்சம்பள்ளியை சேர்ந்தவர் மாதுவின் மனைவி கீதா. இவர் பல நாட்களாக வயிற்று வலியினால் அவதிப்பட்டு வந்துள்ளார். எத்தனையோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகாத நிலையில் மனவருத்தத்தில் இருந்துள்ளார் கீதா. இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த கீதா பூச்சி மருந்தை குடித்து மயங்கியுள்ளார். இதை அறிந்த குடும்பத்தினர் கீதாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
பாம்பு கடித்து பெண் சாவு
களக்காடு அருகே வயல் வரப்பில் நடந்து சென்ற பெண்ணை பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார் களக்காடு உச்சிக்குலத்தை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் மனைவி தங்கரத்தினம். இவர்களுக்கு ஒரு மகன்உள்ளார். சம்பவத்தன்று வயலில் களை எடுப்பதற்காக சென்ற தங்கரத்தினம் களை எடுத்து முடித்துவிட்டு சாப்பிடுவதற்காக நடந்து செல்கையில் பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. காயமடைந்த இரத்தினத்தை உறவினர்கள் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி அளித்த பின்னர் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் […]
சமூக வலைத்தளங்களால் பெண்கள் அதிகளவில் பதிக்கப்படுகிறார்கள், அதன் காரணம் தான் என்ன..? உஷாராக இருந்து கொள்ளுங்கள், தீமையின் வழியில் சென்று விடாதீர்கள்.பெருமை என்று நினைத்துவிடாதீர்கள், ஆபத்தும் அறிந்து செயல்படுங்கள்.. சமூக வலைதளங்களில், படத்தைப் பதிவு செய்துள்ள பெண்கள், வக்கிர எண்ணம் கொண்ட நபர்களால், துன்புறுத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இத்தகைய பாதிப்புகளை தவிர்க்க, படங்களை, வலைப்பதிவேற்றம் செய்யாமல் இருப்பதே நல்லது என்கின்றனர், போலீசார். தற்போது அதிகளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், சமூக வலை தளங்களில் இணைந்திருக்கின்றனர். […]
பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்திச் சென்று காருக்குள்ளேயே தாலி கட்டிய இளைஞரை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த அரசிக்கெரே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அப்பகுதியிலுள்ள பால்பண்ணை பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக காரில் வந்த இளைஞர்கள், அப்பெண்ணைத் தூக்கி காருக்குள் அடைத்து கடத்திச் சென்றனர். சினிமா பட பாணியில், நொடிப்பொழுதில் நடந்த இச்சம்பவத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் செய்தவறியாது திகைத்துநின்றனர். இது குறித்து கேள்விப்பட்ட பெண்ணின் பெற்றோர், […]
திருமணத்திற்குப் பிறகு கணவரும் அவரது குடும்பத்தினரும் தன்னை கொடுமைபடுத்துவதாகக் கூறி காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணை காவல் துறையினர் மீட்டனர். சென்னை அனகாபுத்தூர் திருவள்ளூவர் தெருவைச் சேர்ந்தவர் மேரி மெர்சி (22). இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் சகாய பிரவீன் என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து சில நாள்களுக்குப் பிறகு கணவர் சகாய பிரவீன், அவரது தந்தை பிரபல தொழிலதிபர் வர்கீஸ், தாயார் ஆகியோர் மேரியை […]
பெண்கள் காவலன் செயலியை பயன்படுத்த வலியுறுத்தி மாவட்ட கண்காணிப்பாளர் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அவசர நேரங்களில் பெண்கள், முதியோர் ஆகியோர் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாகத் தமிழ்நாடு காவல் துறை ‘காவலன் SOS’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. ‘காவலன் SOS’ பயன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, விளம்பரப் பதாகைகளும் […]
பெண் கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட மூவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டனர். வேலூர் மாவட்டம் வேலூர் கோட்டையில் கடந்த 18ஆம் தேதி இளம்பெண் ஒருவர் மூன்று நபர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வுசெய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது தனது காதலனுடன் வந்த இளம்பெண் கோட்டை பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த நபர்கள் கத்திமுனையில் காதலனை மிரட்டி இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தனர். இது குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு […]
ரத்தசோகை எதனால் வருகிறது? ‘‘நம் ரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்களில் ஏற்படும் குறைபாடுகளையே ரத்தசோகை என்கிறோம். இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொன்னால், இந்த சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் என்ற நிறமிகள் இருக்கின்றன. நம் உடலின் செயல்பாட்டுக்குத் தேவையான ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்துச் செல்வது இந்த ஹீமோகுளோபின்கள்தான். சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து, அதனால் ஹீமோகுளோபினின் செயல்பாடும் குறைந்து, அதனால் ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படுவதும் தடைபடும் நிலையையே ரத்தசோகை என்கிறோம். வழக்கமாக ஹீமோகுளோபின் அளவு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் […]
ஏழு மாத குழந்தையை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி குழந்தையைத் திருடிச் சென்ற பெண்ணை காவல் துறையினர் தேடி வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையின் மணல்பரப்பில் பலூன் வியாபாரம் செய்துகொண்டு அங்கேயே தங்கிவந்தவர்கள் ஜானி – ரந்துபோஸ்லே தம்பதியினர். இவர்களுக்கு ஏழு மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்தக் குடும்பத்தைக் கவனித்த பெண் ஒருவர், ‘ உங்களின் குழந்தை மிகவும் அழகாக உள்ளது, நான் சினிமாவில் நடிக்க வைக்கிறேன்’ என்றெல்லாம் ஆசை […]
திட்டக்குடி அருகே இளம்பெண் காதில் விஷம் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இளங்கோவன்-தனலட்சுமி தம்பதி. இவர்களுடைய மகள் இந்துமதி (18) வீட்டு வேலை செய்யாமல் இருந்துவந்துள்ளார். இதை அவரது தாயார் தனலட்சுமி கண்டித்துள்ளார். இதையடுத்து இளங்கோவனும், தனலட்சுமியும் மளிகைப் பொருள்கள் வாங்க கடைவீதிக்குச் சென்றுள்ளனர். பின்னர், திரும்பி வீட்டிற்குவந்து பார்த்தபோது இந்துமதி உயிரிழந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகள் […]
ஒடிசாவில் 246 சிறப்பு பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் எதிர்கொள்ளும் பாலின பாகுபாடு, ஈவ்டீசிஸ், பாலியல் தொந்தரவு உள்ளிட்ட குற்றங்களை தடுப்பதற்காக ஒடிசாவில் 246 சிறப்பு பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று மாதம் பணியில் இருப்பார்கள். தேவைப்பட்டால் பணிக்காலம் நீட்டிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த பெண்கள் முப்பத்துக்கும் மேற்பட்ட அமைப்புகளில் இருந்து பணிக்கு எடுக்கப்பட்டுள்ளனர். இதில் கல்லூரி மாணவிகள், கல்லூரி படிப்பை முடித்தவர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களும் அடங்குவர். இந்த நிகழ்வில் பேசிய […]
கேரளாவில் கொலை செய்யப்பட்டு நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வீசப்பட்ட பெண்ணின் உடல் மறுபிரேதப் பரிசோதனைச் செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட வித்யா என்ற கேரள பெண்ணின் சடலத்திற்கு உரிமைக்கோரி எவரும் வராத காரணத்தால் பிரேத பரிசோதனை செய்து வள்ளியூர் போலீசாரால் புதைக்கப்பட்டது. இதைதொடர்ந்து கேரளா மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த வித்யாவின் கணவர் பிரேம்குமார் மற்றும் அவருடன் நெருக்கமாக பழகி வந்த பள்ளித்தோழி சுனிதா பேபியை கேரள மாநில போலீசார் கைது […]
சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் உடல் மீட்கப்பட்டது . புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நெடுஞ்சாலை ஓரம் பாதி எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சி, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாத்திமா நகர் அருகே ஏழுமலை என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கால் முதல் இடுப்பு வரை எரிந்து நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கிடந்துள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் […]
வனப்பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டது குறித்துக் காவல்துறையினர்தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . கள்ளக்குறிச்சி மாவட்டம் , பெரிய கொள்ளியூரைச் சேர்ந்த பெண் அஞ்சலை, இவர் 2 நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து கடைக்குச் சென்றுள்ளார் . நீண்ட நேரம் ஆகியும் அஞ்சலை வீடு திரும்பாத காரணத்தால் அவரது கணவர் பெருமாள் பல்வேறு இடங்களில் தேடினார். இந்நிலையில் சங்கராபுரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் சாலையில் உள்ள வனப்பகுதியில் அஞ்சலை பிணமாக கண்டெடுக்கப்பட்டார் . இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடலை […]
20 கிலோ வெங்காயத்தைத் திருடிச் சென்ற பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றார்கள் . தெலுங்கானா மாநிலம் ,ஐதராபாத் ,சிக்கட்பள்ளி தோமலகூடா பகுதியில் காய்கறி மார்க்கெட் ஒன்று உள்ளது. இங்கு தள்ளுவண்டியில் வைத்திருந்த 20 கிலோ வெங்காயம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்துக் கடை உரிமையாளர் காவல் நிலையத்திக்குச் சென்று புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்துப் பார்த்தபோது, நள்ளிரவில் தள்ளுவண்டியில் இருந்து 20 கிலோ வெங்காயத்தை பெண் ஒருவர், அவரது இருசக்கர […]
ஆஸ்திரேலியாவில் மகளிர் விளையாட்டு வீராங்கனைகளுக்காக வழங்கப்படும் விருதில் சிறந்த அணிக்கான விருது ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் மகளிர் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் Women’s Health Women in Sport Awards என்ற விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டின் சிறந்த அணிக்கான விருது ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அணி கடந்த 12 மாதங்களில் சிறப்பாக செயல்பட்டதால் இந்த விருதை பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் […]
கற்பு என்பது ஆண்களுக்கானதா? இல்லை பெண்களுக்கானதா? என்பது குறித்து பெரியார் கூறிய கூற்றை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். கற்பு என்ற வார்த்தை கல் என்கின்ற இலக்கணத்திலிருந்து தோன்றியது அதாவது படி-படிப்பு என்பது போல கல்-கற்பு என்கின்ற இலக்கணம் சொல்லப்பட்டு வருகிறது. கற்பு என்பது சொல் தவறாமை நாணயம், சத்தியம், ஒப்பந்தத்திற்கு விரோதம் இல்லாமல் நடப்பது உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கியதாக பெரியார் கூறுகிறார். ஆனால் நம் சமூகத்தில் கட்டமைக்கப் பட்டது என்னவென்றால் கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே […]
உத்திர பிரதேச மாநிலத்தில் செல்போனில் பேசியபடியே பெண் ஒருவர் பாம்புகள் மீது அமர்ந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ரியானவ் கிராமத்தை சேர்ந்த ஜெய் சிங் யாதவ் தாய்லாந்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா என்பவர் தாய்லாந்தில் இருக்கும் தன்னுடைய கணவன் ஜெய்சிங்கிடம் அடிக்கடி போனில் பேசி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர்கள் பேச ஆரம்பித்து விட்டாலே மணிக்கணக்கில் பேசுவார்கள். அதேபோல நேற்றும் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்த கீதா பேச்சு சுவாரஸ்யத்தில் அப்படியே […]