மோட்டாரில் குளிக்க சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள நெய்வாசல் கிராமத்தில் வளர்மதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டாரில் குளிக்க சென்ற போது திடீரென வலிப்பு ஏற்பட்டு வாய்க்கால் தண்ணீரில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வளர்மதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர […]
Tag: women death
சாலையில் நடந்து சென்ற பெண் மீது வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கரசங்கால் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் லட்சுமிபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேஸ் சிலிண்டர் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வாலாஜாபாத்-வண்டலூர் சாலை அருகாமையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் லட்சுமிபதி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த லட்சுமிபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த […]
மன உளைச்சலில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கே.தொழுதூரை பகுதியில் நந்தினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ராஜேஷ்குமார் என்பவரை காதலித்து ஐந்து வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் ராஜேஷ்குமார் நந்தினியுடைய 12 பவுன் நகையை வேலை வாங்கி தருவதாக கூறி விற்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து நந்தினி ராஜேஷ்குமாரிடம் […]
ஆற்றில் தவறி விழுந்து பெண் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரிகிலாபாடி பகுதியில் ஓட்டுநரான தனசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நந்தினி தனது மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று கல்லாறு பகுதியில் இருக்கும் நீரில் மாடுகளை குளிப்பாட்டுவதற்காக ஆற்றில் இறங்கி உள்ளார். அப்போது கால் தவறி விழுந்து நந்தினி நீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஆற்றில் […]
மகன் இறந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் தாய் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பக்கிரிதக்கா முனியன்வட்டம் பகுதியில் ஜானகி என்பவர் தனது மகன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜானகியின் மகன் கண்ணனுக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன்பின் சிகிச்சை பலனின்றி கண்ணன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இந்த தகவலை கேட்ட தாய் ஜானகி கதறி அழுது மயங்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். […]
இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி தலை நசுங்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திம்மாம்பேட்டை பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுமித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு திருப்பதி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சுமித்ராவின் தம்பி மனைவி சரஸ்வதிக்கு தற்போது குழந்தை பிறந்த நிலையில் அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். […]
வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கியதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள தடாக பகுதியில் ஜான்சிராணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருமங்கலம் பகுதியை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது அதே வழியில் வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் இருந்த 2 மர்ம நபர்கள் ஜான்சிராணி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது நிலை தடுமாறி ஜான்சிராணி வாகனத்தை ஓட்டியபடி சென்றுள்ளார். இதனை அடுத்து அந்த 2 மர்ம நபர்கள் ஜான்சிராணியை […]
நடந்து சென்ற பெண் மீது கிரேன் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஜே.ஜே நகர் பகுதியில் நாகம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தோல் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மாலைமேடு அருகாமையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது பின்புறமாக வந்த கிரேன் வாகனம் நாகம்மாள் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு […]
இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருமலைகுப்பம் பகுதியில் சற்குணம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏ.டி.எம் எந்திரத்தில் பணத்தை எடுத்து விட்டு பஸ்சுக்காக பேருந்து நிலையத்தில் காத்திருக்கின்றனர். அப்போது அவ்வழியாக வந்த சதீஷ் என்பவரின் இருசக்கர வாகனத்தில் இருவரும் லிப்ட் கேட்டு ஏறி சென்றுள்ளனர். இதனை அடுத்து ஆர்.பட்டி அருகாமையில் சென்ற போது ஓடும் இருசக்கர வாகனத்திலிருந்து சற்குணம் திடீரென மயக்க […]
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிளாப்பாளையம் கிராமத்தில் பூங்காவனம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகன் இறந்த துக்கத்தில் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் ஞானம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு அருள் என்ற மகனும், புனிதா என்ற மகளும் உள்ளனர். அதன்பின் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வரும் இவரின் மகன் அருள் மேகனா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஜிந்தியா என்ற மகளும் மற்றும் மனோரஞ்சன் என்ற மகனும் இருக்கின்றனர். இதனை அடுத்து அருள் 7-ஆம் தேதி ஆற்காடு அருகே […]
குடும்பத் தகராறில் தாயை அடித்துக் கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உளுந்தூர்பேட்டை அருகாமையில் அத்திப்பாக்கம் கிராமத்தில் அஞ்சலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விமல்ராஜ் மற்றும் கிருஷ்ணமூர்த்தி என இரு மகன்களும், சந்திரா என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் அஞ்சலை, அவரது இரண்டு மகன்களும் ஒரே வீதியில் தனித் தனியே வசித்து வந்திருக்கின்றனர். அதன்பின் விமல்ராஜ் பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகின்றார். இதனையடுத்து விமல்ராஜின் மனைவி ராஜலட்சுமிக்கும் அஞ்சலைக்கும் இடையே அடிக்கடி தகராறு […]
பெண் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள துத்திப்பட்டு பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கமலா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கின்ற ஊராட்சி மன்றத்தில் தூய்மை பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் குப்பைகளை ஏற்றி செல்லும் வண்டியில் அமர்ந்து சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாரா விதமாக அவர் மீது லாரி மோதியது. இதனால் நிலைதடுமாறிய கமலாச் சாலையில் விழுந்த நிலையில் அவர் […]
மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கொட்டாம்பட்டி கிராமத்தில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கலைமகள் என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில் கலைமகள் தனது 4 வயது மகனுடன் நிலத்தில் இருக்கும் தென்னந்தோப்புக்கு சென்ற போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் அதை மிதித்ததால் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் […]
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் தவறி விழுந்த நிலையில் லாரி மேலே ஏறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கன்பட்டி கிராமத்தில் வீரராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தமிழ்செல்வி தனது மருமகன் குமரனுடன் மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு சென்று விட்டு வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக […]