இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஒரு பெண் பள்ளிக்கு செல்லும்போதும், கல்லூரிக்கு செல்லும் போதும், வேலைக்கு செல்லும் போதும் பல்வேறு விதமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார். இதன் காரணமாக பெண்களை பாதுகாப்பதற்காக பல்வேறு விதமான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது. இதில் ஒரு 10 சட்டங்கள் பற்றி தற்போது பார்க்கலாம். உலக அளவில் 48 சதவீத பெண் குழந்தைகள் 18 வயது ஆவதற்கு முன்பாகவே பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இந்த குழந்தை […]
Tag: Women’s Equality Day
பெண்கள் சமத்துவதினம் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் அமெரிக்காவில் 19-வது திருத்தத்துடன் ஒத்துப் போகிறது. இதில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படுகிறது. இந்நாள் பெண்களை ஊக்குவிப்பதற்கும், அதிகாரமளிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து முரண்பாடுகளையும் எதிர்கொள்வதில் பெண்கள் எவ்வளவுதூரம் வந்திருக்கிறார்கள் என்பதையும் இது கொண்டாடுகிறது. அன்னை தெரசா: நம் அனைவராலும் பெரியகாரியங்களைச் செய்ய இயலாது. எனினும் சிறிய விஷயங்களை மிகுந்த அன்புடன் செய்யமுடியும். கடந்த 1979 ஆம் வருடம் […]
வாக்களிக்கும் உரிமை என்பது ஜனநாயகத்தின் மூலக்கல் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் சொந்தமானது ஆகும். எனினும் இது எப்போதும் வழக்கில் இல்லை என்பதுதான் உண்மை. அண்மைக் காலம் வரை ஏராளமான நாடுகள் தங்களது மக்கள் தொகையில் பாதிக்கு வாக்களிக்கும் உரிமையை மறுத்து விட்டது. 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெண்கள் வாக்குரிமைக்காக போராடத் துவங்கினர். அமெரிக்க நாட்டில் யார் வாக்களிக்கலாம் என்பது தொடர்பாக முடிவுகள் மாநிலங்களுக்கு விடப்பட்டது. கடந்த 1920ல் அங்கீகரிக்கப்பட்ட 19 வயது திருத்தம் பாலினம் பாராமல் அனைவருக்கும் […]