Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அடிச்சு துன்புறுத்துறாங்க… “தற்கொலை செய்த இளம்பெண்”… அவர் வெளியிட்ட உருக்கமான வாட்ஸ்அப் வீடியோ..!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பமாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள எருமனூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்  (24). இவர் பி.இ முடித்து சென்னை ஐடி கம்பேனியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஷோபனா (வயது 21) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு திருமணம் முடிந்து 2 ஆண்டுகளாகி விட்டது.. ஷோபனாவின் பெற்றோர் 50 பவுன் தங்க நகைகள்,  ரூ 2 லட்சம் ரொக்கப் பணம் […]

Categories

Tech |