பராமரிப்பு பணி நடைபெறுவதால் கிராமங்களுக்கு மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள இளையான்குடி மின் உற்பத்தி நிலையத்திற்கு உட்பட்ட இடையமேலூர், வில்லிபட்டி, மேலப்பூங்குடி, சாலூர் மற்றும் மல்லம்பட்டி போன்ற கிராமங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என சிவகங்கை மின்வாரிய பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இடையமேலூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே காலை 10 மணி முதல் மதியம் 2 மணி […]
Tag: #Work
வேலை கிடைக்காததால் பட்டதாரி இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் கவியரசன். எம் சி ஏ பட்டதாரியான இவர் பல இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளார். ஆனால் இவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் மன விரக்தியில் தற்கொலை செய்ய விஷம் குடித்துள்ளார் கவியரசன். இதை அறிந்த அவரது குடும்பத்தினர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர். பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் […]
இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி : Navik(DB) காலிப் பணியிடங்கள் : 50, கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி. வயது : 18 – 22 தேர்வு : எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவத்தேர்வு சம்பளம் : ரூ21,700 முதல் 47,600 வரை. விண்ணப்பிக்க கடைசி தேதி : டிசம்பர் 7. மேலும் விவரங்களுக்கு joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள திட்ட இணையாளர் பணிக்கு எம்.இ, எம்.சி.ஏ உள்ளிட்ட ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மற்றும் விண்ணப்பிக்க தேவையான தகுதி வயது வரம்பு உள்ளிட்ட முழு விவரங்களை அறிந்துகொள்ள https://b-u.ac.in என்ற இணையதளத்தின் மூலம் 20.08.2020க்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் குறிப்பிடப்பட்டுள்ள வேலைக்கான மாத சம்பளம் ரூபாய் 31 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் பார்க்கும் வேலை மீது உங்களுக்கு மிகவும் கடுப்பாக, வெறுப்பாக இருக்கிறதா.? அதை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம். உங்களுக்கு கிடைக்கும் வேலைகளுக்கு உதவும் வகையில் சரியான வாய்ப்பை உருவாக்கி கொள்ளவது சற்று கடினமான ஒன்று தான். ஆனாலும் வழக்கமான வேலை வியப்பு பொறிகளில் சிக்காமலிருப்பது ரொம்ப முக்கியமானதாகும். தவறு – 1, சற்றும் சிந்திக்காமல் கால் பதிப்பது: ஒரு சில பேர் பெரிய நிறுவனத்தை கொண்டிருக்கும் கம்பெனியில் வேலை வேண்டும், பெரிய அளவில் […]
ரசிகர்களுடன் யூடியூபில் உரையாடிய ஜிவி பிரகாஷ், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தூங்காமல் வேலை செய்தும் பாராட்டு கிடைக்கவில்லை என்று கூறினார். கொரோனா வைரஸின் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இதனால் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திரை நட்சத்திரங்களும் வீட்டில் இருந்தபடியே தங்களது ரசிகர்களுடன் சமூக வலைத்தளம் மூலமாக உரையாடி வருகின்றனர். இந்த வகையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் யூடியூபில் அவரது ரசிகர்களுடன் […]
ஊரடங்கு நேரத்தில் மக்களை பாதுகாப்பதே முக்கியம் எனக் கூறி தனது திருமணத்தை கர்நாடக பெண் காவலர் அதிகாரி ஒத்திவைத்துள்ளார். கண்ணுக்கு புலப்படாத கொரோனோக்கு எதிரான யுத்தத்தில் போர் முனையில் உள்ள சிப்பாய்களை போல மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த இக்கட்டான காலகட்டத்தில் சிலர் தங்களது சொந்த காரியங்களைக் கூட தள்ளி வைத்து வருகின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலம் மாளவல்லி பகுதியில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் தனது […]
தந்தை கண்டித்ததால் மனவேதனை அடைந்த மகன் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயியான இவரது மகன் லோகநாதன் பூண்டியில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். லோகநாதன் சில தினங்களாக பணிக்கு சரியாக செல்லாமல் தனது நண்பர்களுடன் தேவை இல்லாமல் ஊர் சுற்றி திரிந்து உள்ளார். இதனால் கோபம் கொண்ட தந்தை கந்தசாமி லோகநாதனை கண்டித்துள்ளார். தந்தை கண்டித்ததை தொடர்ந்து மனவேதனையில் இருந்த லோகநாதன் நேற்று இரவு […]
தனுசு ராசி அன்பர்களே, இன்று பொறுப்புகள் கூடும் நாளாகவே இருக்கும். அடுத்தவரை நம்பி எந்தவித வேலையையும் ஒப்படைக்காதீர்கள், பொறுப்புகளையும் கொடுக்காதீர்கள். நீங்கள் முயற்சிகளை மேற்கொண்டு செய்வதுதான் மிகவும் சிறப்பு. இன்று தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். வேலைப்பளு கொஞ்சம் குறையும். பணப்பற்றாக்குறை நிவர்த்தி ஆகும். இன்று எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செய்வது அவசியம். பயணங்கள் செல்லும் பொழுது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. இன்று மெத்தனமான போக்கு காணப்படும், பார்த்துக்கொள்ளுங்கள். இன்று […]
அரசு, நகராட்சி, கள்ளர் சீரமைப்பு, ஆதிதிராவிடர் பள்ளிகள் உள்ளிட்ட அரசு நிர்வாகத்தில் உள்ள பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு சேர்வதற்கான போட்டித் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள ஆண்டுக்கான தற்காலிக செயல்திட்ட அட்டவணையில், வட்டாரக் கல்வி அலுவலர் பணியில் 97 பேரை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு 2019 நவம்பர் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. இவர்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு […]
கடக ராசி அன்பர்களே…!!!! இன்று மனதில் உருவான திட்டம் செயல்வடிவம் பெறும். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்த மாட்டிர்கள். தொழில் வியாபாரத்தில், உற்பத்தி விற்பனை ரொம்ப சிறப்பாக இருக்கும். தாராள பண வரவில் சேமிப்பு சேர்ப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். இன்று கொடுக்கல் வாங்கல்களில் கவனம் இருக்கட்டும் அதிகம் பேசுவதை தவிர்த்து, செயல்களில் வேகம் காட்டுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை செய்யும் முன்பு அதைப்பற்றி ஆலோசனை செய்வது ரொம்ப நல்லது.இன்று முன்னேற்றம் அடைவதற்காக நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள், […]
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் காலி பணியிடங்களுக்கு இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கல்லூரிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2 ஆயிரத்து 331 (2,331) உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்தப் பணியிடங்களுக்கு, அக்டோபர் 4ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை, www.trb.tn.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், சான்றிதழ் […]
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் SBI வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் கேர் ஆபீ சர்ஸ் என்ற பிரிவின் கீழ் டெவலப்பர் , சிஸ்டம் ? சர்வீஸ் அட்மினிஸ்ட்ரேடர் , டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேடர் , ஐடி செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் போன்ற பல்வேறு பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி மற்றும் சம்பளம் : டெவலப்பர் – 181 சிஸ்டம் ? சர்வீஸ் அட்மினிஸ்ட்ரேடர் – 47 டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேடர் – 29 ஐடி செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் – […]
தமிழக நீதிமன்றங்களில் Civil Judge பணிக்கான 176 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதால் தகுதியானவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். பணியின் பெயர் : Civil Judge பணி எண்ணிக்கை : 176 சம்பள விகிதம் : 27 700 – 47,770 வயது : விண்ணப்பதாரர்கள் (1-7-2019) தேதியின் படி இளம் பட்டதாரிகள் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். சட்டப்படிப்பை முடித்து பணியாற்றும் வழக்கறிஞர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். SC , SCA , MBC/DC , BC […]
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 8 டிஎஸ்பி.,கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 105 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 8 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ரமேஷ், தூத்துக்குடி என்ஐபி சிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். என்ஐபி சிஐடியாக பணியாற்றிய முரளிதரன், மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பியாக பணிபுரிந்த முத்தமிழ் கடலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக இருந்த சகாயஜோஸ் சென்னைக்கும், […]