தெப்பக்குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது தொழிலாளி சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு ரதவீதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் தெப்பக்குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் செல்வராஜை […]
Tag: Worker death
சாலையில் நடந்து சென்ற தொழிலாளி மீது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சின்னகொசபள்ளம் கிராமத்தில் சிங்காரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிங்காரம் கரும்பு வெட்டும் வேலையை முடித்து விட்டு நடந்து சென்று கொண்டிருக்கும் போது பின்னாடி வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த சிங்காரத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
கார் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மூர்த்தியூர் பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மணி டீ குடிப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அவர் மீது கார் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் […]
தண்டவாளத்தை கடக்க முயன்ற கூலித்தொழிலாளி ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மரிமானிக்குப்பம் பூங்குளம் புதூர் பகுதியில் ஏகாம்பரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வாணியம்பாடி- கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையத்தில் இருக்கும் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே கார்த்திக் பரிதாபமாக […]
மன உளைச்சலால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பு.கொணலவாடி பகுதியில் தவமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தவமணி தனது வீட்டில் திடீரென விஷம் குடித்து விட்டு மயங்கிக் கிடந்துள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தவமணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உடல் நலம் […]
கிணற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள லா.கூடலூர் கிராமத்தில் வல்லரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் கிணற்றின் நீருக்குள் மூழ்கி மோட்டாரை வெளியே எடுத்து வரும் வேலையில் ஈடுபட்டிருக்கும் போது வெகு நேரமாகியும் வல்லரசு வெளியே வரவில்லை. இதனால் அங்கிருந்தவர்கள் கிணற்றில் குளித்து தேடிப் பார்த்ததில் அவர் கிடைக்கவில்லை. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் […]
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆயிரம் மங்கலம் கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இவருக்கு லலிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பழனி குடித்துவிட்டு லலிதாவிடம் தகராறில் ஈடுபட்டதினால் அவர் கோபத்தில் தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் இரவு நேரத்தில் லலிதா தனது வீட்டிற்கு வந்து திண்ணையில் படுத்து தூங்கியுள்ளார். இதனை அடுத்து அதிகாலையில் லலிதா எழுந்து […]
லாரி டயரில் சிக்கி உடல் நசுங்கி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் கண்டமானடியில் கலியபெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பிரபாகரன் என்பவரது நிலத்தின் வழியாக சென்று கொண்டிருக்கும் போது திடீரென பெய்த கனமழையால் நின்றுகொண்டிருந்த லாரியின் கீழ் மழைக்கு ஒதுங்கி இருக்கிறார். இதனை பார்க்காத ஓட்டுனர் லாரியை இயக்கியுள்ளார். இதில் லாரி டயரில் சிக்கி கலியபெருமாள் உடல் […]
டிராக்டர் மீது மோதியதில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மைக்கேல்புரம் பகுதியில் சின்னதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வடபொன்பரப்பியில் இருந்து தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கும் போது முன்னால் சென்ற டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சின்னதுரை டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக […]
காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்தில் விநாயகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாக்கு பை தைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வனப்பகுதியின் அருகில் சீட்டு அமைத்து சாக்குப்பை தைத்து வந்துள்ளார். அப்போது அங்கு இருக்கும் விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் எதிர்பாராவிதமாக சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி அவரது மனைவி தனலட்சுமி காவல்நிலையத்தில் புகார் […]
மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து கியாஸ் ஏஜென்சி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நன்மங்கலம் பாரத் தெரு பிரான்சிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கியாஸ்ஏஜென்சி நிறுவனத்தில் சிலிண்டர்களை டெலிவரி கொடுக்கும் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரான்சிஸ் நேசமணி நகரில் மாடியில் இருக்கும் ஒரு வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் டெலிவரி கொடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி தோளில் வைத்திருந்த கேஸ் சிலிண்டருடன் பிரான்சிஸ் கீழே விழுந்து படுகாயமடைந்தார். […]
மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ரத்தினமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அம்பிரிஷிபுரம் பகுதியில் இருக்கும் ஒரு குடிநீர் நிறுவனத்தில் தங்கி வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்ற போது அங்கிருந்த குழாய் மீது மின் வயர் அறுந்து கிடந்ததை கவனிக்காமல் குழாயை தொட்டுள்ளார். இதனை அடுத்து அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது […]
நின்று கொண்டிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஐபேடு கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மருமகன் குணசேகரனுக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அவரை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பின் வீட்டிற்கு செல்லும் வழியில் நின்று கொண்டிருந்த லாரி மீது கட்டுபாட்டை இழந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் […]
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கான் குளம் கிராமத்தில் சச்சிதானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சச்சிதானந்ததிற்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கை விரக்தி அடைந்த சச்சிதானந்தம் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். அதன்பின் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
மின்கசிவு காரணத்தினால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புங்கனூர் பகுதியில் குலோத்துங்கன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குலோத்துங்கன் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணத்தினால் சோபா தீப்பிடித்து பற்றி எரிந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த குலோத்துங்கனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி குலோத்துங்கன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]
மேற்கூரை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளி மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்குறியாமங்கலம் கிராமத்தில் மருத பிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேதமடைந்து இருக்கும் வீட்டின் மேற்கூரையை சீரமைக்கும் பணியில் மருத பிள்ளை ஈடுபட்டிருக்கிறார். அப்போது மின் கம்பத்தில் இருந்து வீட்டிற்கு வரும் மின் இணைப்பில் ஏற்பட்ட கசிவு காரணத்தினால் வீட்டின் மேற்கூரையின் தகரத்தில் மின்சாரம் பாய்ந்து […]
கூலி தொழிலாளி ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேலூர்பேட்டை கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கூலி தொழிலாளியான இவர் வீட்டின் அருகாமையில் இருக்கும் ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது ராமச்சந்திரன் ஏரியில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். இதனைக் கண்ட கிராம மக்கள் அவரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பின்னர் நீண்ட நேரம் போராடிய […]
தொழிலாளி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராசன் பட்டம் பகுதியில் சாமுடி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சாமுடி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் படுகாயமடைந்துள்ளார். அதன்பின் அருகிலிருந்தவர்கள் சாமுடியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சாமுடி […]