Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. ஊழியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி நகராட்சி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பிஞ்சி ஜெயராம்பேட்டை பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூய்மைப்பணி மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வாசுதேவன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது பைபாஸ் சாலையில் நடந்து சென்ற நபர் மீது இவரின் வாகனம் மோதியது. இதில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்து வாசுதேவன் படுகாயமடைந்துள்ளார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கவனமா வேலை பார்க்க கூடாதா… திடீரென நடந்த துயர சம்பவம்… தனியாக தவிக்கும் குடும்பம்…!!

வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் தெற்கு மாடவீதி தெருவில் ராஜேந்திரன் என்ற எலக்ட்ரிஷியன் வசித்து வந்துள்ளார். இவர் பிளம்மிங் மற்றும் சைக்கிள் பழுது பார்ப்பது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கோபால் நாயுடு தெருவில் இருக்கும் ஒரு வீட்டின் முதல் மாடியில் குழாய் அமைக்கும் பணியில் ராஜேந்திரன் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து […]

Categories

Tech |