மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டத்தில் உள்ள நற்கரவந்தன்குடி பகுதியில் வீரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரின் மூத்த மகன் ரமேஷ் 2 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இந்நிலையில் வீரமுத்து மகன் உயிரிழந்த சம்பவத்தால் மன உளைச்சலில் இருந்துள்ளார். அதன்பின் திடீரென வீரமுத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தனது வீட்டுக்கு பின்புறம் மதுவில் பூச்சி […]
Tag: Worker suicide
மன உளைச்சலில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள திருமுக்கூடலூர் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமாருக்கு அப்பகுதியில் இருக்கும் ஒரு கோவிலில் வரி விரிப்பது தொடர்பாக சரியானபடி தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த செந்தில்குமார் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த […]
நெசவு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு ரோட்டில் நெசவுத் தொழிலாளியான நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கல்பனா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நாகராஜ் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு […]
தொழிலாளி மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாடியந்தல் கிராமத்தில் சத்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சத்யராஜ் திடீரென தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதன்பின் அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சத்யராஜை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு […]
மன உளைச்சலில் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரியான நாகராஜ். இவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலையில் இருக்கும் பள்ளக்கனியூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மலர்விழி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மலர்விழி ஏலகிரி மலையில் இருக்கும் படகுத்துறை பூங்காவில் கூலி வேலை செய்து வந்திருக்கிறார். […]