Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கண்ணிமைக்கும் நேரத்தில்…. தொழிலாளர்களுக்கு நடந்த விபரீதம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானதால் 16 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனந்தலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியார் தோல் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களை தினமும் வேனில் அழைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் வேன் தொழிலாளர்களுடன் அனந்தலை பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுநர் அங்குள்ள வளைவில் திரும்ப முயற்சித்துள்ளார். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் இருந்த மின் கம்பத்தின் […]

Categories

Tech |