Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“ரொம்ப கம்மியா கொடுக்குறாங்க” தொழிலாளர்களின் திடீர் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

உரிய சம்பளம் வழங்கப்படாததால் கூலிதொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆழாங்கால் மழவராயனூர் வாய்கால்களை தூர்வாரும் பணியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு சம்பளத்தை குறைத்து வழங்குகின்றனர். இந்நிலையில் கோபமடைந்த கூலி தொழிலாளர்கள் பணியினை புறக்கணித்து ஆழாங்கால் மெயின் ரோட்டில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சம்பளத்தை குறைக்காமல் முழுமையாக வழங்க வேண்டும் என […]

Categories

Tech |