சீனாவில் உள்ள Three Gorges Dam உலகையே ஆச்சரியப்பட வைத்தது. இந்த அணை 2006-இல் கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணை சீனாவின் ஹுபய் மாகாணத்திலுள்ள சான்டோபுபின் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த அணை தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஒருவேளை இந்த அணை இடிந்தால் சீனாவில் வசிக்கும் 40 கோடி மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். கடல் மட்டத்திலிருந்து 175 மீட்டர் உயரத்தில் உள்ள Three Gorges Dam உலகிலேயே மிகப் பெரியதாகும். இது 2.2 […]
Tag: World
ரஷ்ய நாட்டில் அதிசயமாக நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. ரஷ்யாவில் நீளம் மற்றும் பச்சை நிற தெரு நாய்கள் வீதியில் சுற்றி திரிகின்றன. இதுதொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. முதலில் சில தெருநாய்கள் நீல நிறத்துடன் இருந்ததாகவும், அத்துடன் சேர்ந்து இப்போது பச்சை நிறத்துடனும் சுற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, தொழிற்சாலைகள் இருக்கும் பகுதியில் சுற்றி திரியும் நாய்கள் மட்டுமே இந்த […]
இலங்கைப் பிரதமரின் இளைய மகனான ரோஹித் ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை பிரதமரின் இளைய மகனான ரோஹித் ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தாவது என்.வீ. திவாகரன் என்பவர் எனது மனைவியான டட்யானாவின் சிறிய தந்தை ஆவார். அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அவர் தங்கியிருந்து அங்கு வரும் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. […]
அமெரிக்காவில் காந்தி சிலை சேதபடுத்தப்பட்டதற்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் டேவிஸ் நகரின் மத்திய பூங்காவில் மகாத்மா காந்தியின் 6 அடி உயர வெண்கல சிலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிலையை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் சேதப்படுத்தியுள்ளனர். காந்தி சிலையின் முகம் மற்றும் கணுக்கால் பகுதிகளில் உடைக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் குறித்து இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த சிலை உடைப்பு குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணைக்கு […]
கடலில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தென் அமெரிக்க நாட்டில் கொலம்பியாவின் மேற்குப்பகுதியில் டுமாக்கோ என்ற துறைமுக நகரம் அமைந்துள்ளது. டுமாக்கோ துறைமுக நகரம் அருகில் கடலில் இரண்டு படகுகள் சென்றுகொண்டிருந்தது. பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்பட 50 பேர் இந்த இரண்டு படகுகளிலும் நடுக்கடலில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று படகுகள் கடலில் கவிழ்ந்துள்ளது. இதனால் 2 படகில் இருந்தவர்களும் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் […]
கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அமீரகத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமீரகத்தில் பல பகுதிகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட முடிவில் 3579 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,77,955 ஆக அதிகரித்துள்ளது. தற்சமயம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 51 ஆயிரத்து 484 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக நேற்று மட்டும் 9 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 792 ஆக உயர்ந்துள்ளது. […]
நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 43 அகதிகள் பலியான சம்பவம் லிபியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லிபியா நாட்டின் தலைநகரான திரிபோலியின் மேற்கு கடற்கரையில் ஷவையா நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் இருந்து அதிக எண்ணிக்கையிலான அகதிகள் ஒரு படகில் ஏறிச் சென்றுள்ளனர். படகு நடுக்கடலில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று என்ஜின் பழுதாகியதால் நிலைதடுமாறிய படகு கவிழ்ந்தது. இதில் பயணித்த அகதிகள் கடலில் விழுந்தனர். எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்தால் 43 அகதிகள் தண்ணீருக்குள் முழ்கி பரிதாபமாக […]
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் உக்ரைன் நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் நகரில் உள்ள மருத்துவமனையில் நேற்று முன்தினம் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்படும்போது மருத்துவமனைக்கு உள்ளே 33 சிக்கிக் கொண்டதாக தெரிய வருகிறது. தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்புக்குழுவினர் அதிவிரைவாக செயல்பட்டதால் மருத்துவமனைக்கு உள்ளே சிக்கியவர்களில் சிலரை காயமின்றி […]
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதற்காக சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றபோது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் காவல்துறை அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழா தலைநகர் வாஷிங்டனில் இன்று நடைபெற உள்ளது. இதில் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அதிலும் குறிப்பாக […]
ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்பு நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளது. கொரோனா பெருந்தொற்று மற்றும் ட்ரம்பின் பிடிவாதம் ஆகியவற்றால் அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் பல மாற்றங்கள் இருக்கப்போகின்றன. ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜோ பைடன் புதன்கிழமை அமெரிக்கா அதிபராக பதவியேற்க இருக்கிறார். அமெரிக்காவில் அதிபர் பதவியை அலங்கரிக்க போகும் நபர் ஜோ பைடன். வழக்கமாக பதவியேற்பு நாளன்று காலையில் பதவி முடியும் அதிபர் புதிதாக பதவியேற்கும் அதிபருக்கு விருந்து […]
முதியோர் இல்லத்தில் 100க்கும் அதிகமானோர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப் பட்டிருப்பது பெல்ஜியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பல நாடுகள் இடையே பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது கொரோனா வைரசை விட மிகவும் அதிகமாகவும் வேகமாகவும் பரவும் என்பதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். பிரிட்டனில் இருந்து வேறு நாடுகளுக்கு வந்தவர்கள் நன்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா வைரஸ் பெல்ஜியம் […]
ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட இருப்பதாக ஃபெடரல் பீரோ ஆஃ இன்வெஸ்டிகேஷன் விசாரணையில் தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அதிபராகவும் கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் வெற்றி பெற்றுள்ளனர். இதனை அடுத்து ஜனவரி 20ஆம் தேதி ஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவி ஏற்க உள்ளனர். முன்னதாக ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதாக அமெரிக்கா நாடாளுமன்றத்தில் சான்றிதழ் வழங்க பட்ட போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறையில் […]
கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக புயல், மழை உள்ளிட்ட காலநிலை சம்பந்தமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இந்த பிரச்சனை நமது நாட்டில் மட்டுமல்லாமல், உலக அளவில் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதுகுறித்து நாசா நிறுவனம் தற்போது எச்சரிக்கை விடுக்கும் படி பதிவு ஒன்றை அவர்களது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், பூமியைச் சுற்றிலும் பல்வேறு வழிகளில் கடுமையான வெப்பம் வெளியேறுகிறது. மற்ற வருடங்களை காட்டிலும் தற்போது பூமி அதிக வெப்பமடைந்து வருகிறது. இந்த கடுமையான […]
அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டாம் என துணை அதிபர் மைக் பென்ஸ் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்ற நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. அந்த சமயத்தில் டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் காவல்துறை அதிகாரி உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்ட […]
ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வரும் ஜனவரி மாதம் 20ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெற இருக்கின்றது. இதில் ரஷ்ய அதிபர் புதினுக்கு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழை அமெரிக்க அதிபர் மாளிகை அலுவலகம் ரஷ்ய தூதரகத்திற்கு அனுப்பி வைத்தது. முன்னதாக தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ஜோ பைடனுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கடிதம் […]
அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டன் டிசியில் அவசர நிலை பிரகடனம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபராக பதவியேற்க உள்ளனர். முன்னதாக கடந்த நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த வெற்றியை ஏற்க மறுத்தார். மேலும் அவர் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக தொடர்ந்த […]
குடியிருப்பு பகுதியில் திடீரென குண்டுகள் விழுந்து வெடித்ததால் பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்த சம்பவம் ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது. இதனிடையே கடந்த மூன்று மாதங்களாக இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் எண்ணத்தில் இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. எனினும் ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து மூண்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் […]
சமீப நாட்களாக ஏலியன் குறித்த பேச்சுக்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. இந்த பேச்சு இப்போது மட்டுமல்ல, பல ஆண்டுகளாகவே தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. பொதுவாக ஏலியன்கள் அறிவியலிலும், தொழில்நுட்ப வளர்ச்சியிலும் மனிதர்களைக் காட்டிலும் வளர்ச்சி மிக்கவர்களாக இருப்பார்கள் என்பது கதைகளிலும், திரைப்படங்களிலும் நாம் கண்டும் கேட்டும் வந்துள்ளோம். பெரும்பாலும் அமெரிக்க திரைப்படங்களில் ஏலியன் குறித்த கதைகள் அதிகம் வலம் வந்து கொண்டிருக்கும். இந்நிலையில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த மூத்த விண்வெளி ஆய்வாளர் ஒருவர், அமெரிக்காவுக்கும் ஏலியன்களுக்கும் […]
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றார். இவரது வெற்றிக்கு பல உலக நாட்டு பிரதிநிதிகளும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் இவரது வெற்றியில் முறைகேடு இருப்பதாக தொடர்ந்து முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில், அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்புகிறீர்களா? என்று கேள்வி கேட்ட நிருபரிடம், “நான் அமெரிக்க அதிபர் என்னுடன் ஒருபோதும் அப்படி பேச வேண்டாம்” என கோபமாக டிரம்ப் பேசிய சம்பவம் பெரும் […]
உலக அளவில் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியுள்ளது. இதற்கான தடுப்பு மருந்து தற்போது கண்டறியப்படாத சூழலில், CDC ஆராய்ச்சியாளர்கள் சப்பரே வைரஸ் குறித்து ஆய்வு செய்து வந்த நிலையில், பொலிவியாவில் கண்டறியப்பட்ட சப்பரே வைரஸ் மனிதர்களுக்கு பரவக்கூடியது என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வைரஸ் பரவ தொடங்கினால், எபோலா, கொரோனா உள்ளிட்ட வைரஸ்களை விட கொடியதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த வைரசால் மனிதர்களுக்கு ரத்தக்கசிவு காய்ச்சல் ஏற்படும் […]
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸுடன் இன்று உலக அளவில் மனித இனம் அனைத்தும் போராடிக் கொண்டிருக்கிறது. இந்த கொரோனாவுக்கு பின் தங்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் உணவு முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். மேலும் உடலுக்கு நன்மை அளிக்கக் கூடிய மற்றொரு உணவு முறை டீடாக்ஸ் உணவு முறை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். உடலில் உள்ள நச்சுக்களை போக்குவதே டீடாக்ஸ் உணவு […]
பிரபல ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் டால்கம் பவுடரில் ஆஸ்பெஸ்டால் ரசாயனம் சிறிய அளவுகளில் கலந்திருப்பதாக 2018ல் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் புலனாய்வு ஆய்வில் தகவல் வெளியானது முதல் இந்த நிறுவனத்தின் பேபி பவுடரால் புற்றுநோய் ஏற்படுமா ? என்ற விவாதம் தீவிரமாக பரவி பேசுபொருள் ஆகியுள்ளது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் பேபி பவுடர் மற்றும் சவர் டூ சவர் டால்கம் பவுடரை தொடர்ந்து பயன்படுத்தியதால் தங்களுக்கு கருப்பை புற்றுநோய், மெசோதிலியோமா உள்ளிட்ட வகை புற்றுநோய்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவில் ஏராளமான […]
கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் மிக பெரிய பேசுபொருளாக இருந்த ஒரு விஷயம் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து தான். அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அவர்களை வீழ்த்தி ஜோ பைடன் அபார வெற்றி பெற்று அமெரிக்காவின் புதிய அதிபரானார். இந்நிலையில் ஜோ பைடன் தலைமையிலான அமைச்சரவையில், ஒபாமா பெயர் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், ஒபாமா இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், நான் ஜோ பைடன் ஆட்சியில் அமைச்சரவையில் அங்கம் […]
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதில், பல நாடுகள் இன்றளவும் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். நாளுக்கு நாள் இதனுடைய பாதிப்பும் ஆங்காங்கே அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே இந்த பிரச்சனைக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் ஒரே வழி என்பதால், உலக நாடுகள் அதற்கான முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தடுப்பூசிகள் மற்றும் […]
தொழிற்சாலை மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் காற்று மாசடைவதனால் சுற்றுச்சூழலும் பெருமளவில் பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக பல நாடுகள் காற்று மாசை கட்டுப்படுத்துவதிலும், பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்குவதிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். இதன்படி முதற்கட்டமாக பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் வாகனங்களுக்கு பதிலாக, மின்சாரத்தில் ஓடும் வாகனங்களை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் இது சாத்தியமாகி பலரும் இந்த மின்சார வாகனங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வரிசையில், […]
கொரோனா பரிசோதனை குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய ஒன்று கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தொற்றானது, உலகின் பல பகுதிகளில் வேகமாக பரவி பல இன்னல்களுக்கு மக்களை ஆளாகி வருகிறது. இந்த வைரஸ் தொற்றிய மனிதர்களை கண்டறிய நாள்தோறும் அனைத்து நாடுகளிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் கொரோனா பரிசோதனையில் குளறுபடிகள் இருப்பதாகவும் பல குற்றச்சாட்டுகள் […]
இன்றைய உலகில் செல்போன் உபயோகிக்காத நபர்களை காண்பதே அரிது. இந்தியாவில் கூட தற்போது ஆன்லைன் கிளாஸ் என்ற பெயரில் சிறுவர்கள் கூட செல்போன் உபயோகிக்க தொடங்கிவிட்டார்கள். ஒருபுறம் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நாம் வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறோம் என்ற நன்மை இருந்தாலும், மற்றொருபுறம் இதனால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம் இருக்கின்றன. அந்த வகையில், பல செயலிகள் மக்களின் வங்கி தகவல் உட்பட முக்கியமான தகவல்களை திருடுவதாக தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்டு அவை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். அந்த […]
கொரோனா தடுப்பூசி குறித்த அறிவிப்பை பிரபல ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. இதற்கான முயற்சியில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். உணவுக்கு முன்பாக போலியோ உள்ளிட்ட மிகப்பெரிய நோய்களையும், நம் மக்கள் பார்த்திருக்கிறார்கள். […]
கொரோனா தடுப்பூசியை நடைமுறைக்கு கொண்டுவர,3 சிறப்பு குழுக்களை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனவைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பலநாடுகள் இதனுடைய பாதிப்பை சீராக கட்டுப்படுத்தி வந்தாலும், இதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் சிறந்த வழி என்பதால், அதற்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும், அனைத்து மக்களுக்கும் வழங்கப்படுவதை உறுதி செய்ய […]
விமான நிலைய கழிவறையில் பச்சிளம் குழந்தை கண்டெடுக்கப்பட்டதால் சிட்னிக்கு பயணிக்க இருந்த பெண்களை நிர்வாணமாக சோதனை செய்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டார் தலைநகரான தோஹாவில் அமைந்துள்ள ஹேமாத் விமான நிலையத்தில் ஊழியர்கள் கழிப்பறையில் பிறந்த பச்சிளம் குழந்தை கிடப்பதை கண்டு அதிர்ந்து உள்ளனர். குழந்தை யாருடையது என்பது தெரியாத நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக 13 ஆஸ்திரேலிய பெண்கள் உட்பட பெண் பயணிகள் அனைவரும் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு […]
உலக மக்களை அச்சுறுத்தி வரக்கூடிய கொரோனா பிரச்சனையை விட சுற்றுச்சூழல் பிரச்சனை பெரும் சவாலாக திகழ்கிறது. சுற்றுச்சூழல் பிரச்சனையால் வருங்கால சந்ததியினர் மட்டுமல்லாமல், தற்போது இருக்கக்கூடிய மக்களும் எதிர் காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்பதாலும், பூமியை பாதுகாப்பது என்பது முக்கிய கடமை என்பதற்காக, உலக நாடுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சுற்றுச்சூழல் பிரச்சனையை எதிர்கொள்ள புதுமையான தீர்வுகளை அளிப்பவர்களுக்கு எர்த்சாட் பரிசு என்ற புதிய பரிசை இங்கிலாந்து இளவரசர் வில்லியம் அறிமுகம் […]
2021 ஆம் ஆண்டில் உலகில் பெரும்பாலானோர் வறுமையில் தவிக்கும் சூழ்நிலை ஏற்படும் என அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஒருபுறம், இந்த வைரஸ் தொற்றால், லட்சக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். அதேசமயம், பொருளாதாரமும் இந்த காலகட்டத்தில் மோசமான அளவில் சரிந்து காணப்படுகிறது. இந்நிலையில் கொரோனாவால் 2021 ஆம் ஆண்டில் 15 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு […]
இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் வெள்ளத் தடுப்பு பணிகள் பாதுகாப்பான முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தாலியின் வெனிஸ் நகரம் சுற்றுலா பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான இடம். காண்கின்ற காட்சிகள் எல்லாம் அற்புதமாக திகழக்கூடிய இடம். இந்த வெனிஸ் நகரில், கடந்த 1200 ஆண்டுகளில் முதன்முறையாக வெள்ள தடுப்பு அமைப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதுவரை 78 இடங்களில் வெள்ள தடுப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனால் 1200 ஆண்டுகளாக மழைக்காலங்களில் நீருக்குள் மூழ்கிய பகுதிகள் தற்போது தடுக்கப்பட்டுள்ளது. வெனிஸ் நகரில் நீர் வழி […]
இந்த வருடம் முழுவதும் செவ்வாய் கிரகத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகம் அதன், சுற்றுப் பாதையில் பூமிக்கு மிக அருகில் நெருங்கி வந்துவிட்டது எனவும், இந்திய நேரப்படி நேற்று இரவு 7.45 மணியளவில், இந்த அதிசய நிகழ்வை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு இறுதி வரை நாள்தோறும் சூரிய மறைவிற்குப் பின் செவ்வாய் கிரகத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என தற்போது விஞ்ஞானிகள் […]
இந்தியாவில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து ஐநா கவலை தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஹத்ரஸ் பகுதியில் சில நாட்களுக்கு முன்பாக 19 வயது இளம்பெண் ஒருவர் கொடூரர்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதுடன் கொலை செய்யப்பட்டிருந்தார். அதைத்தொடர்ந்து அதே உத்தரப் பிரதேசத்திலும், மத்திய பிரதேச பகுதிகளிலும், ஏன் தமிழகத்திலும் கூட அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இது குறித்து பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் இதற்கு நிரந்தர தீர்வு காண்பது […]
ஜப்பானில் 9 பேரை கொடூரமாக கொலை செய்த ட்விட்டர் கில்லர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் சீரியல் கில்லர்கள் தொடர்பாக பல செய்திகளை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். தற்போது ஜப்பானில், ட்விட்டர் கில்லர் என்ற புதிய நபர் அறிமுகமாகி உலகையே பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளார். ஜப்பானில் சமூக வலைதளமான ட்விட்டரில் தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்திய 15 முதல் 26 வயதிற்கு உட்பட்ட 9 பேரை குறிவைத்து தகாஹீரோ ஷிரேஷி என்பவர் கொலை செய்துள்ளார். மேலும் இறந்தவர்களின் உடல் […]
கொரோனா வைரஸ் குறித்த புதிய தகவல் ஒன்றை அமெரிக்காவின் நோய் தடுப்பு & கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அவ்வப்போது சில நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள், இந்த நோய் குறித்த புதிய புதிய தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். அந்த […]
கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை குறித்த சுவாரசியமான தகவலை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானி தான். அதேபோல் உலக அளவில் நம்பர் ஒன் பணக்கார் அமேசான் நிறுவனர் பெஸோஸ். இவர்கள் இருவரும் நம்பர் ஒன் இடத்தில் இருந்தாலும், உலகம் நம்பர் 1 இடத்தில் இல்லாத ஒரு சில பிரபலங்களை பற்றியே அதிகம் தெரிந்துகொள்ள விரும்புகிறது. அந்த வகையில், உலக அளவில் அதிகம் தெரிந்துகொள்ள விரும்பக்கூடிய நபராக உலகின் […]
அதிபர் தேர்தலுக்காக டிரம்ப் இந்தியாவை விமர்சித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு என்பது மிக பலமாக இருந்தது. இந்திய நாட்டின் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்ப்-ம் ஒருவருக்கொருவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் பாராட்டி பல பதிவுகளை பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் எப்போதும் பிரதமர் மோடியை உற்ற நண்பன் என்றும், இந்தியா எனக்கு மிகவும் பிடித்த நாடு எனவும் கூறி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அதிபர் […]
அமேசான் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்காக பல சிறப்பு சலுகைகளுடன் ப்ரைம் டே சேல்ஸ் நடத்தவுள்ளது. இன்று ஆன்லைன் ஷாப்பிங் செய்வதில் அனைவரும் விரும்பக்கூடிய முன்னணி நிறுவனம் அமேசான் தான். அந்த நிறுவனத்தின் ஓனர் தான் தற்போது உலகின் நம்பர் ஒன் பணக்காரர். உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆவதற்கு அவர் மக்களை வருடக்கணக்கில் வெகுவாக தொடர்ந்து கவர்ந்து வந்துள்ளார். அந்த வகையில், அமேசான் நிறுவனம் இன்றளவும் தொடர்ந்து மக்களுக்கு பல சலுகைகளை அள்ளி தந்து கொண்டிருக்கிறது. அதன்படி, […]
அமேசானின் நிறுவனர் செய்த செயல் ஒன்று உலக அளவில் அவருக்கு பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது இதனை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட காரணத்தினால், பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், ஏழை குழந்தைகள் தங்களது கல்வி படிப்பை தொடர்வதில் சிக்கல் என்பது பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது. ஏன் உதாரணத்திற்கு தமிழகத்திலும் கூட, தற்போது ஆன்லைன் வகுப்பு நடைபெறுவதால், மலைப்பகுதியில் […]
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மூளையை சாப்பிடும் அமீபா தாக்கியதில் 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள பிரசேரியா கவுண்டி பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவன் ஒருவன் மூளையை சாப்பிடும் நெக்லேரியா ஃபவுலேரி என்ற அமீபாவால் கடந்த எட்டாம் தேதி உயிரிழந்தான். முதலில் உயிரிழந்த சிறுவனின் வீட்டில் இருந்த குழாய்களிலும், பின்பு நகரின் மையத்தில் இருந்த செயற்கை நீரூற்று உள்ளிட்ட இடங்களிலும் அமீபா இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, அப்பகுதிக்கு குடிநீர் ஆதாரமான ஜாக்சன் […]
9 வயதில் உடல் குறைபாட்டுடன் சாதனை புரிந்த சிறுவனுக்கு உலக அளவில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. உலக மக்கள் அனைவருக்கும் தனித்தனியான ஒரு திறமை கண்டிப்பாக இருக்கும். நம்மில் பலருக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் இறைவன் படைத்திருப்பான். ஆனால், நிறைகளை மட்டும் வைத்துக் கொண்டு நமக்கு ஏதும் நல்லதே நடக்க வில்லை என்று குறை கூறிக்கொண்டு சுற்றித்திரியும் உலகம் இது. ஆனால் ஒரு சிலருக்கு உடலில் ஏதேனும் ஒரு குறை பாட்டை இறைவன் தந்து […]
நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற உள்ள தேர்தலுக்கு விண்வெளி வீராங்கனை விண்வெளியில் ஓட்டுபோட உள்ளதாக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இவ்வருடத்தின் ஆரம்ப காலம் முதல் தற்போது வரை இந்த வைரஸ் உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தல் நோயாகவே இருக்கிறது. ஆனால் முன்பை காட்டிலும், இதனை கட்டுப்படுத்துவதில், பலநாடுகள் முன்னேறி விட்டன. அந்தவகையில், அமெரிக்காவில் இந்த […]
எச்ஐவி நோயிலிருந்து பூரண குணமாகிய உலகின் முதல் நபருக்கு தற்போது புற்றுநோய் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த திமோதி ரே பிரவுன் என்பவர் HIV-யால் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த 2007ம் ஆண்டு எச்ஐவி நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்தார். எச்ஐவி நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்த உலகின் முதல் நபர் திமோதி ஆவார். அதற்கு முன் வரை எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள் மரணத்தை தழுவி வந்தார்கள். ஆராய்ச்சியாளர்களும், மருத்துவர்களும் அவர்களது மரணத்தை தள்ளிப் போட முடிந்ததே தவிர, முற்றிலுமாக அந்த நோயிலிருந்து […]
இனி வரக்கூடிய காலம் தான் மக்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தாலும், அதை கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து பல சிரமங்களை உலக நாடுகள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பிரச்னையை […]
சீனாவுக்கு உளவு பார்த்து நாட்டு மக்களின் தகவலை பகிர்ந்த காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் காவல் துறை அதிகாரியாகப் பணிபுரிந்தவர் பய்மதாஜீ. இவரது பூர்வீகம் திபெத் ஆகும். அமெரிக்காவின் குடியுரிமையை பெற்ற பய்மதாஜீ மீது அமெரிக்காவில் இருக்கும் திபெத் சுதந்திர இயக்கத்தின் ஆதரவாளர்களை சீன அரசுக்கு உதவி புரியும் விதமாக உளவு பார்த்து வந்ததா குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து பய்மதாஜீ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் அவர் திபெத் மக்களின் […]
உணவகங்களில் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய குரானா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் நோய் பரவாமல் தடுக்க நோய் எந்த விதத்தில் பரவுகிறது. எந்த வகையில் மக்களிடையே விழிப்புணர்வு நடத்தலாம் என்பது உள்ளிட்ட ஆராய்ச்சிகளும் […]
கொரோனா வைரஸ் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை சீன வைராலஜிஸ்ட் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் நோய் இயற்கையாக பரவியது இல்லை. மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டையும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் சீனாவின் மீது முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக சீன […]
ரஷ்யாவின் தடுப்பூசி இன்று முதல் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், தடுப்பூசி கண்டுபிடிப்பதே இதனை சரி செய்வதற்கான ஒரே வழி என்பதால், அதனை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், கொரோனாவை தடுக்க மக்கள் பயன்பாட்டுக்காக முதல் முறையாக ரஷ்யா தனது தடுப்பூசி வினியோகத்தை […]