ஆஸ்திரேலிய நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் விக்டோரியா ஆகும். இந்த மாநிலத்தில் தெருக்களில் விடப்பட்ட கார்கள் வெள்ளத்தால் முற்றிலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பத்திரமாக மீட்கபட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் […]
Tag: # World News
ஈரான் நாட்டின் தலைநகர் தெக்ரான் ஆகும். இங்கு சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் அரசு எதிர்ப்பாளர்களும் வெளிநாட்டு கைதிகளும் அடித்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிறையில் நேற்று முன்தினம் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்திற்கு காரணம் சிறை கைதிகள் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலின் போது துணிக்கிடங்கில் தீ பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ மளமளவென சிறைச்சாலை முழுவதும் பரவியது. இந்த தீயினால் ஏற்பட்ட கரும்புபுகை அப்பகுதிகளைச் சூழ்ந்து […]
இலங்கை நாட்டில் கடந்து சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் அந்நாட்டில் உள்ள ஆறு மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு வருகின்றது. இந்த பலத்த மழை வெள்ளத்தால் சுமார் 50,000 மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இலங்கையில் கனமழை மற்றும் […]
சக்தி வாய்ந்த குண்டுவெடித்ததில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிரியா நாட்டில் உள்நாட்டு போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் அங்குள்ள ராணுவ வீரர்களை குறி வைத்து அவர்களது பேருந்தின் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 18 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். மேலும் 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படுகாயம் அடைந்தவரகளை மீட்டு […]
உக்ரைனின் 40-க்கும் மேற்பட்ட நகரங்களை ரஷ்யா குண்டு வீசி தகர்த்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி 8 மாதங்கள் ஆகின்றது. இந்த போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கின்றது. இதற்கிடையில் இந்த போரில் உக்ரைனின் நான்கு பகுதிகளை ரஷ்யா தன்னுடன் ரஷ்யா கைப்பற்றியது. இது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக கூறி அந்த நான்கு பகுதிகளையும் ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் சர்வதேச சட்டத்தை இந்த செயல் மீறுவதாக […]
அமெரிக்க நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. அந்நாட்டில் ஓர் ஆண்டில் மட்டும் துப்பாக்கி சூட்டினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆயிரம் ஆகும். மேலும் சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 130 பேர் துப்பாக்கி சூட்டினால் உயிரிழக்கின்றனர் என்று ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கரோலினா மாகாணத்தில் நேற்று மாலை 5 மணிக்கு மர்ம நபர் ஒருவர் பொதுமக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதன் பின் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த […]
ஆஸ்திரேலியா நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் விக்டோரியா மாகாணத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் புறநகர் பகுதிகளில் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மேலும் அப்பகுதியில் 500 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு சுமார் 120 சாலைகள் முற்றிலுமாக நீரினால் சூழப்பட்டுள்ளது. இதனால் மீட்பு குழுவினரை ஆஸ்திரேலிய […]
கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல வாகன ஓட்டிகள் சிக்கித் தவித்து வருகின்றனர். ஸ்பெயின் நாட்டில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இந்த கனமழையால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள், வாகனங்கள் உள்ளிட்டவைகள் பெரும் சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில் கொட்டி தீர்த்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் டோராவிஜா பகுதியை சேர்ந்த பல வாகன ஓட்டிகள் சிக்கிக் […]
அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடித்ததில் எட்டு பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத் ஆகும். இந்த பகுதியில் நேற்று பொது மக்களின் கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இதனை அடுத்து வெடிகுண்டை அகற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென்று மற்றொரு குண்டும் வெடித்துள்ளது. இதில் மூன்று பாதுகாப்பு பணியாளர்களும் ஒரு […]
வெனிசுலா நாட்டில் தெஜேரியாஸ் பகுதியில் ஜூலியா புயல் உருவாகியுள்ளது. இதனால் அங்கு கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கினால் பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அரகுவா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 43 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் இதில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக […]
வெப் சீரிஸ்களில் உலக அளவில் பிரபலமாக பேசப்படுவது கேம் ஆப் திரேர்ன்ஸ் ஆகும். இந்த தொடரானது தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்த கேம்மிற்கு பல கோடி பேர் ரசிகர்களாக உள்ளனர். இந்த தொடரின் செர்சி லெனஸ்டர் என்ற கதாபாத்திரத்திற்கு நடிகை லினா ஹெட்டி நடித்துள்ளார். இதனிடையே லினாவுக்கு கடந்த 27 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் பீட்டருடன் திருமணம் நடைபெற்றது. அதன் பின் இந்த தம்பதி கடந்த 2013 ஆம் ஆண்டு பிரிந்துள்ளனர். இதனை அடுத்து கடந்த 2018 ஆம் […]
உக்ரைன் மீதான போர் எட்டு மாதங்களைக் கடந்துள்ளது. மேலும் ரஷ்யப்படைகள் பெரும்பாலான பகுதிகளில் பின் வாங்க தொடங்கியிருக்கும் இந்த வேலையில் கிருமியாவை ரஷ்யா உடன் இணைக்கும் “THE KERCH” பாலத்தை உக்ரைன் தாக்குதல் நடத்தி தகர்த்துள்ளது. இந்த பாலத்தின் வழியாகத்தான் ரஷ்ய படையினருக்கு தேவையான அனைத்து ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரஷ்ய பயங்கரவாத எதிர்ப்பு குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் உக்ரைன் தாக்குதல் நடத்தி பாலத்தை […]
ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 220 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனின் ரஷ்யா போரானது தொடர்ந்து எட்டு மாதங்களாக நீடித்து வருகின்றது. இதில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. அப்படி ரஷ்யப்படைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நான்கு பிராந்தியங்களை தன் வசம் இணைத்துக் கொண்டது. இதனால் மிகுந்த கோபமடைந்த உக்ரைன் ராணுவ படைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நான்கு பிராந்தியங்களை மீட்பதற்கு ரஷ்ய படைகளுடன் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றது. அதன்படி குப்பியான்ஸ் நகரை மீட்டெடுக்க உக்ரைன் ராணுவம் போராடி […]
அதிகமான அகதிகளின் வருகையால் நியூயார்க் நகரத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் நியூயார்க் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் பிற நாடுகளை சேர்ந்த அகதிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழலை தடுக்கும் பொருட்டு நியூயார்க் மாகாணத்தின் கவர்னர் எரிக் ஆடம்ஸ் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களின் சந்திப்பின்போது அவர் பேசியதாவது “செப்டம்பர் மாதம் முதல் ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 முதல் 6 பேருந்துகள் நகரத்திற்குள் வந்து […]
கொதித்துக் கொண்டிருந்த குழம்பு பாத்திரத்தில் தவறி விழுந்து கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை நாட்டில் அங்குணகொளபெலசவில் சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் கடந்த 2001 ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் இருந்தார். இதனை அடுத்து அவருடைய தூக்கு தண்டனை 25 ஆண்டு சிறை தண்டனையாக மாற்றப்பட்டு தீர்ப்பு விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வருகிற 2028 ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட இருந்தார். இந்த நிலையில் சென்ற வாரம் சிறைச்சாலையில் சமையலறை பணியில் ஈடுபட்டுக் […]
மோவாய் சிலைகள் காட்டுத்தீயால் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. சிலி நாட்டில் பொலிநேசியன் என்ற தீவு அமைந்துள்ளது. இந்த தீவிற்குள் ஈஸ்டர் தீவு ஒன்று உள்ளது. இந்த தீவில் விசித்திரமான முக அமைப்பு கொண்ட நூற்றுக்கணக்கான சிலைகள் உள்ளன. இந்த சிலைகள் மோவாய் சிலைகள் என அழைக்கப்படுகின்றன. உலகப் புகழ்பெற்ற இந்த சிலைகள் தற்போது ஆபத்தின் விளிம்பில் உள்ளது. இதற்கு காரணம் ஈஸ்டர் தீவில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட காட்டுத்தீ தான். வேகமாக பரவி வரும் இந்த காட்டுத்தீ […]
சிவப்பு நிறத்தை கலந்து நூதன முறையில் பெண்கள் போராடி வருகின்றனர். ஈரான் நாட்டில் ஒன்பது வயதிற்கும் அதிகமான சிறுமிகள் ஹிஜாப் அணிவதை அந்நாட்டு அரசு கட்டாயமாக்கியுள்ளது. முன்னதாக அந்நாட்டில் 22 வயதான மாஷா அமினி என்ற இளம் பெண்ணை ஹிஜாப் சரியாக அணியவில்லை என்பதற்காக போலீசார் அவரை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மாஷா அமினி என்ற பெண் கோமா நிலைக்கு சென்றுள்ளார். மேலும் கடந்த மாதம் 17ஆம் தேதி அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து […]
பிரிட்டன் நாட்டில் வேல்ஸ் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் தமிழ் சினிமா பாணியில் கடற்படை அதிகாரிகளிடம் சிக்காமல் போதை பொருள் கடத்தல் நடைபெற்றுள்ளது. அதாவது பிளாஸ்டிக் கேன்களுடன் இணைக்கப்பட்ட கருப்பு நிற பிளாஸ்டிக் பைகளில் பவுடர் மறைக்கப்பட்டிருப்பதை கடற்படை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கருப்பு நிற பிளாஸ்டிக் பைகளில் பவுடரை அடைத்து பார்சல் செய்து அதனை பிளாஸ்டிக் கேன்களுடன் இணைத்த படி கடற்கரை ஓரத்தில் ஒதுங்கி கிடந்துள்ளன. இதனைப் பார்த்தவுடன் சந்தேகித்த அதிகாரிகள் அவற்றை சோதனை செய்துள்ளனர். மேலும் […]
வீட்டை புதுப்பிக்கும் போதும் மண்ணுகடியில் தங்க நாணயம் இருப்பதை கண்ட தம்பதிகள் ஆச்சரியமடைந்துள்ளனர். பிரிட்டன் நாட்டில் கிழக்கு Ellerby என்ற இடத்தில் ஒரு தம்பதியர் வீடு ஒன்றை வாங்கியுள்ளனர். அந்த வீட்டை அவர்கள் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சமையலறையில் மண்ணுக்கடியிலிருந்து ஏதோ மின்னுவது போல் அவர்களுக்கு தெரிந்துள்ளது. இதனைக் கண்டு அவர்கள் ஏதாவது மின்சார ஒயராக இருக்கலாம் என்று முதலில் நினைத்துள்ளனர். பின்னர் அவர்கள் அதனை கவனமாக பார்த்தபோது தான் தங்க நாணயங்கள் […]
காதல் என்ற பெயரில் ஒரு ஆண் சிறுமிகள், பெண்களை ஏமாற்றி அவளைத் காதலிப்பதாக நம்ப வைத்து உணர்ச்சிரீதியாக துஸ்பிரயோகம் செய்து விடுகிறார். மேலும் அந்த பெண்ணை பாலியல் தொழிலுக்குள் தள்ளியும் விடுகிறார். அத்துடன் முடிந்து விடாமல் அந்தப் பெண் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ஒவ்வொரு பணத்தையும் ஏமாற்றி மோசடி செய்கிறார். இப்படித்தான் ஜெர்மனி நாட்டில் சிறுமியர்கள் முதல் இளம் பெண்கள் வரை பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் ஜெர்மனியில் போலீசாரும் சுங்கத்துறையினரும் சுமார் 510 கடத்தல் […]
பிரான்ஸ் நாட்டிலிருந்து ஈரானுக்கு சென்றுள்ள யாராக இருந்தாலும் காரணம் இல்லாமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் பிரான்ஸ் தங்களுடைய குடிமக்களை உடனடியாக ஈரானில் இருந்து வெளியேறி தங்கள் நாட்டுக்கு திரும்புமாறு வலியுறுத்தியுள்ளது. மேலும் இரட்டை குடியுரிமை பெற்றவர்களாக இருந்தாலும் கூட கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் அபாயம் ஈரானில் அதிக அளவில் நிலவி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் நியாயமான விசாரணையும் அந்நாட்டில் எதிர்பார்க்க முடியவில்லை என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தனது கருத்தை தெரிவித்துள்ளது. […]
சேவை மையத்தில் ஏற்பட்டுள்ள வெடி விபத்தால் பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளது. அயர்லாந்து நாட்டில் கோ டோனஸ்கல் பகுதியில் அமைந்துள்ள சேவை மையத்தில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. என அந்நாட்டின் தேசிய ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அதிக எண்ணிக்கையிலான ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பொதுமக்கள் அந்த இடங்களில் இருந்து விலகி இருக்குமாறு அதிகாரிகளால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த வெடி விபத்தால் ஏற்பட்டுள்ள […]
பயன்படுத்தப்படாத 800 மில்லியன் முக கவசங்களை தீயிலிட்டு எரிக்க டெண்டர்கள் விடப்பட்டுள்ளது. ஜெர்மனி நாடு கொரோனா நோய் தொற்றின் தொடக்க காலத்தில் முக கவசங்கள் வாங்குவதற்கு ஆறு மில்லியன் யூரோ செலவிட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 800 மில்லியன் பயன்படுத்தப்படாத முகவரியங்களை எரிப்பதற்கு ஜெர்மனி நாடு தயாராக இருக்கின்றது. ஏனெனில் பயன்படுத்தபடாத முக கவசங்கள் காலாவதியாகிவிட்டதே காரணம் எனக் கூறப்படுகிறது. சுமார் 730 மில்லியன் அறுவை சிகிச்சை முகக் கவசங்கள் மற்றும் 60 மில்லியன் ffp2 காலாவதியான முக […]
கொண்டே ட்ராவலர் என்பது ஒரு சுற்றுலா இதழ் ஆகும். இந்த இதழ் தம்முடைய வாசகர்கள் தேர்வு செய்த சுற்றுலா சொல்வதற்கு ஏற்ற சிறந்த நாடுகள் பட்டியலை வருடந்தோறும் வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த வருடமும் சுற்றுலா செல்வதற்கு உலக அளவில் சிறந்த 20 நாடுகளின் பெயர்களை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இலங்கை 17 வது இடத்தை பிடித்துள்ளது. இதில் அந்நாடு 88.01 புள்ளிகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். கடந்த வருடம் இலங்கை இந்த பட்டியலில் […]
தொடர் மின்வெட்டு காரணமாக 13 கோடி பேர் அவதிப்பட்டு வருகின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது. வங்கதேசத்தில் நேற்று முதல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்சார தடை ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகர் டாக்கா பகுதியில் சுமார் 13 கோடி பேர் மின்சாரம் இன்றி தவித்து வருவதாக தெரியவந்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினால் உலகளாவிய எரிசக்தியின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றது. இதன் விளைவாக வங்காள தேசத்தில் சமீபத்திய மாதங்களில் பெரும் மின்னெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் […]
சூரியன் அமைதியாக இருக்கின்றது என்று நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் சூரியனில் 2 லட்சம் கிலோ மீட்டர் நிளமும் உள்ள ஒரு இழை வெடித்துள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நீண்ட இழை சூரியனின் தெற்கு அரைக்கோளத்தில் வெடித்துள்ளது. இந்த வெடிப்பில் இருந்து வெளிவரும் சிதறல்கள் பூமியை நோக்கி வரப்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் வெடித்த இடத்தில் இருந்து கரோனஸ் மாஸ் எஜெக்ஷன் வெளிவரும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மிகப்பெரிய ஆற்றல்மிக்க மற்றும் […]
அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு உக்ரைனை நோக்கி ரஷ்ய ரயில் செல்கிறது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 225 நாளை கடந்து நடந்து கொண்டிருக்கின்றது. இதில் ஏராளமான மக்கள் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்யாவுக்கு சொந்தமான ரயில் ஒன்று அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு உக்கிரனை நோக்கி செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. இந்த ரயில் ரஷ்யாவின் படைப்பிரிவுக்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ரயில் உக்ரைன் எல்லையிலிருந்து கிட்டத்தட்ட 300 […]
தங்க சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேசிய நாட்டில் அதிக அளவில் தங்க சுரங்கங்கள் அமைந்துள்ளது. இந்த தங்க சுரங்கங்களில் அந்நாட்டு அரசினுடைய அனுமதியின்றி சட்டவிரோதமாக தங்கம் வெட்டி எடுக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் அந்நாட்டில் உள்ள கினண்டி கிராமத்தில் அமைந்துள்ள தங்க சுரங்கத்தில் நேற்று முன்தினம் இரவு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த பணியில் 20 பேர் ஈடுபட்டுள்ளனர். அந்த […]
எல்லை வரையறுக்கப்படாததால் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகள் சோவியத் யூனியனில் அங்கமாக இருந்தது. அதன் பின் சோவியத் யூனியன் பிளவுபட்டபோது கிர்கிஸ்தான் மற்றும் கஜிகிஸ்தான் நாடுகளும் பிரிந்தன. அவ்வாறு இரு நாடுகளும் பிரியும்போது சுமார் ஒரு ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை இரு நாடுகளும் எல்லைகளாக பகிர்கின்றன. ஆனால் எல்லை முழுவதுமாக வரையறுக்கப்படாததால் இந்த இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனை நிலவி வருகின்றது. இந்தப் பிரச்சனைதான் […]
முதன் முதலாக மகாராணியாரின் படுக்கை அறைக்குள் அத்துமீறி நுழைந்த நபர் அவரின் இறப்பு மிகுந்த கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார். பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1982 ஆம் ஆண்டு மகாராணியார் இரண்டாம் எலிசபெத் அவர்களின் படுக்கை அறைக்குள் ஃபாகன் என்பவர் அத்துமீறி நுழைந்துள்ளார். ஆனால் அந்த நபரை ராணியார் பொறுமையாகவும் அன்பாகவும் நடத்தியுள்ளார். இந்நிலையில் ஃபாகன் ராணியாரின் மறைவு குறித்து கூறியதாவது “ராணியாரின் படுக்கையறைக்குள் நுழைந்த நான் திரைகளை விளக்கிய […]
பிரிட்டன் மகாராணியாரின் மறைவால் பிரபல சாக்லேட்டின் உரையில் மாற்றம் ஏற்படவுள்ளது. பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் மறைந்த நிலையில் பிரபல சாக்லேட் நிறுவனம் ஒன்று முக்கிய மாற்றத்தை உருவாக்க உள்ளது. அது யாதெனில் பிரிட்டனின் பிரபலமான கேட்பரி நிறுவனத்தின் சாக்லேட்டின் உறையில் பிரிட்டன் மகாராணியாரால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துக்களும் ராஜ முத்திரையும் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த முத்திரையை இனி கேட்பரி நிறுவனம் தொடர்ந்து பயன்படுத்த முடியாது. தற்போதைய மன்னரான மூன்றாம் சார்லஸ் முறைப்படி விண்ணப்பித்து அவரால் அங்கீகரிக்கப்பட்ட புதிய […]
வீட்டில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த நபரை மின்னல் தாக்கியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் அபிங்டனில் எய்டன் ரோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 33 வயதாகிறது. இவர் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில் தனது ப்ளே ஸ்டேஷனில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது உரத்த வெடி சத்தம் கேட்டுள்ளது. மேலும் அவர் தனது உடலில் ஒரு கடினமான உணர்வை உணர்வையும் உணர்ந்துள்ளார். இதனால் அவர் ஜான் ராட்க்ளிஃப் என்ற மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். […]
மகாராணியாரின் சவப்பெட்டிக்கு பின்னால் நடந்து சென்றது தனது தாயின் இறுதி சடங்கை நினைவுபடுத்தியதாக இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார். பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் சவப்பெட்டிக்கு பின்னால் இளவரசர் வில்லியமும் ஹரியும் நடந்து சென்றுள்ளனர். இதனைப் பார்த்த அனைவருக்கும் பழைய நினைவுகளை கொண்டு வந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதாவது இளவரசி டயானா இறந்த போது இளவரசர் வில்லியமுக்கும் ஹாரிக்கும் வெறும் 15, 12 வயதே ஆகும். அவ்வளவு சிறிய வயதில் தங்களுடைய தாயை இழந்து விட்டு […]
கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை இலங்கை நாடு தொடங்கியுள்ளது. இலங்கை நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த நாட்டிற்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பெருமளவில் பொருள் மற்றும் பண உதவி போன்றவற்றை வழங்கி வருகின்றது. அதே நேரத்தில் சர்வதேச நிதியத்திடம் இருந்து இலங்கை கடன் பெறுவதற்கு அந்நாடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. ஆனால் சர்வதேச நிதியமோ வெளிநாடுகளில் இருந்து பெற்றுள்ள கடன்களை மறுசீரமைத்தால் மட்டுமே கடன் உதவி செய்ய முடியும் என […]
ராணுவ கல்லூரியில் நடந்து துப்பாக்கி சூட்டில் இரண்டு வீரர்கள் பலியாகி உள்ளனர். தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காங்கில் ராணுவ கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரி நேற்று வழக்கம் போல் செயல்பட தொடங்கியது. அந்த சமயத்தில் கல்லூரியில் பணியில் இருந்த 59 வயதுள்ள ராணுவ வீரர் ஒருவர் திடீரென சக வீரர்களை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளியுள்ளார். இதில் மூன்று வீரர்களின் உடலில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதனை அடுத்து துப்பாக்கியால் சுட்ட ராணுவ […]
நான்கு மாடிகளை கொண்ட குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகி உள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்டான் நாட்டின் தலைநகர் அம்மான் ஆகும். இங்கு நான்கு மாடிகளை கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் நேற்று மாலை திடீரென சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்து தரைமட்டமானது. அந்த சமயத்தில் கட்டிடத்திலிருந்த 25 பேரும் ஈடுபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
வட அயர்லாந்தில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட அயர்லாந்து நாட்டில் மேற்கு பெல்பாஸ்டில் உள்ள ஒரு பகுதியில் அமைந்துள்ள வீட்டில் 28 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் புலனாய்வு குழுவின் துப்பறியும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் புலனாய்வு குழுவின் துப்பறியும் […]
ரஷ்யா மற்றும் சீனா அதிபர்கள் நேரில் சந்தித்து பேச உள்ளனர். உஸ்பகிஸ்தானில் வரும் வியாழன் கிழமை அன்று ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினும் சீன அதிபர் ஜி ஜின்பிங்-கும் நேரில் சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பின்போது இரு நாட்டு தலைவர்களும் தைவான் மற்றும் உக்ரைன் விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சீனா அதிபர் ஜி ஜின்பிங் வெளிநாடு செல்லாமல் இருந்தார். ஆனால் […]
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பயணித்த விமானம் மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. பாகிஸ்தான் நாட்டில் குஜ்ரன்வாலா நகர் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குஜ்ரன்வாலா புறப்பட்டுள்ளார். இவர் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இருந்து தனி விமான மூலம் நேற்று புறப்பட்டார். ஆனால் அந்த விமானம் புறப்பட்ட சில மணி நேரத்திலேயே மீண்டும் இஸ்லாமாபாத் விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இந்த சம்பவம் பெரும் […]
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக கோவில் கதவுகளை இந்து சமூகத்தினர் திறந்து விட்டனர். பாகிஸ்தான் நாட்டில் பருவ மழை காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பருக்கு மற்றும் நிலச்சரிவின் காரணமாக சாலைகளும் பாலங்களும் துண்டிக்கப்பட்டு நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த கனமழையினால் 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் நிவாரண முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த கனமழையின் காரணமாக அந்நாட்டில் பல்வேறு நோய்கள் […]
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானை ஆய்வு செய்வதற்கு ஐநாவின் பொதுச் செயலாளர் சென்றுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து பருவமழையானது தீவிரமடைந்து அந்நாட்டை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது. இதன் காரணமாக அந்நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு நீரில் மூழ்கியுள்ளதாக பாகிஸ்தான் பருவநிலை மாற்ற மந்திரி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கனமழையின் தாக்கமானது குறைந்து வரும் வேளையில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் […]
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் பக்கிங்காம் அரண்மனையில் வசித்து வந்தார். இவருக்கு தற்போது 96 வயதாகிறது. இதனையடுத்து மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.இதனை தொடர்ந்து அரண்மனையில் உள்ள அதிகாரப்பூர்வ மருத்துவ குழுவினர் ராணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் மருத்துவ குழுவினர் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் திடீரென காலமானார் என அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இளவரசர்களும் குடும்ப உறுப்பினர்களும் அரண்மனைக்கு விரைந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் […]
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் பக்கிங்காம் அரண்மனையில் வசித்து வந்தார். இவருக்கு தற்போது 96 வயதாகிறது. இதனையடுத்து மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அரண்மனையில் உள்ள அதிகாரப்பூர்வ மருத்துவ குழுவினர் ராணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் மருத்துவ குழுவினர் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் திடீரென காலமானார் என அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இளவரசர்களும் குடும்ப உறுப்பினர்களும் அரண்மனைக்கு விரைந்த வண்ணம் உள்ளனர். […]
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நல குறைவு காரணமாக காலமானார். இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் பக்கிங்காம் அரண்மனையில் வசித்து வருகிறார். இவருக்கு தற்போது 96 வயதாகிறது. இந்நிலையில் மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து அரண்மனையில் உள்ள அதிகாரப்பூர்வ மருத்துவ குழுவினர் ராணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் மருத்துவ குழுவினர் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் திடீரென காலமானார் என அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. […]
மத்திய ஆப்பிரிக்காவில் இருக்கும் காங்கோ நாட்டில் ஒரு பகுதியில் அமைந்துள்ள நதியை கடப்பதற்காக கட்டப்பட்ட பாலம் அவ்வப்போது வெள்ளத்தில் சேதமடைந்துள்ளது. இதனால் புதிய பாலம் அமைத்துள்ளனர். இந்நிலையில் அரசு அதிகாரிகள் ரிப்பன் வெட்டி அந்தப் பாலத்தை திறந்ததும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதனால் அதிகாரிகள் அனைவரும் நிலை தடுமாறி உள்ளனர். உடைந்த பாலத்தில் சிக்கியவர்கள் அனைவரும் காயம் எதுவும் இல்லாமல் தப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. This is the moment a bridge collapsed whilst […]
தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றாக விளங்குவது அர்ஜெண்டினா. இதன் துணை ஜனாதிபதியாக கிறிஸ்டினா பெர்னாண்டஸ் என்ற பெண் இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் இருந்து வரும் நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை கிறிஸ்டினா பெர்னாண்டஸ் மறுத்து வருகிறார். குறிப்பாக அடுத்த மாதம் அர்ஜெண்டினாவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு சுமார் 12 ஆண்டுகள் சிறை […]
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமா திரைத்துறையின் மிக உயரிய விருதான எம்மி விருதை வென்றுள்ளார். அமெரிக்க நாட்டின் அரசியல் வரலாற்றில் ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது ஜனாதிபதி என்ற பெருமையை பராக் ஒபாமா பெற்றார். இந்நிலையில் இவர் திரைத்துறையின் முக்கிய விருதான எம்மி விருதை வென்றுள்ளார். அந்நாட்டு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ஒபாமா எட்டு ஆண்டுகாலம் அமெரிக்காவை ஆட்சி புரிந்தார். அது மட்டுமின்றி இசை, விளையாட்டு போன்ற பல துறைகளில் தனது திறமையை காட்டினார் […]
பிரதமரான முதல் வாரத்திலேயே லிஸ் ட்ரஸ் அமலுக்கு கொண்டுவரும் திட்டத்தின் தகவல் வெளியாகி உள்ளது. பிரதானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வாகி இருக்கும் இந்த வேலையில் தனது முதல் வாரத்திலேயே அமலுக்கு கொண்டு வரும் திட்டங்கள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார். இதில் விலைவாசி உயர்வால் கடும் அவதியில் இருக்கும் பிரித்தானிய மக்களுக்கு மிகுந்த ஆறுதல் அளிக்கும் வகையில் 100 பில்லியன் பவுண்டுகள் நிவாரண திட்டம் மற்றும் வரிக்குறைப்பு உள்ளிட்டவைகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முன்னதாக நான் பிரதமராக […]
லண்டனில் திருடப்பட்ட சொகுசு கார் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் ஆடம்பர கார் ஒன்று திருடப்பட்டது. இந்த காரை பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராய்ச்சி மாவட்டத்தில் இருக்கும் சொகுசு பங்களா ஒன்றில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இந்த காரின் விலை சுமார் 23 கோடி ஆகும். மேலும் இந்த காரின் பதிவும் போலியானதாக இருந்துள்ளது. இதனையடுத்து சொகுசு காரினுடைய ஆவணங்களை வழங்காததால் வாகனத்தை விற்பனை செய்த தரகர் மற்றும் வீட்டின் உரிமையாளர் ஆகிய 2 போரையும் அதிகாரிகள் […]
விமானம் புறப்பட்ட ஏழு நிமிடத்திற்குள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நேபாள நாட்டில் சம்மிட் ஏர் விமான நிறுவனத்தினுடைய விமானம் இன்று காலை 8 மணிக்கு முஸ்டாங்கிற்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 22 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் அந்த விமானம் புறப்பட்டு சுமார் 7 நிமிடத்திற்குள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அருகிலுள்ள பெக்ரா விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருவதாக விமான […]