Categories
பல்சுவை

தகவல்களின் களஞ்சியம்…. பொது மக்களின் உற்ற நண்பன்… அன்றும், இன்றும் பொழுதுபோக்கின் முக்கிய அங்கம்…!!

உலகளாவிய ரீதியில் உலக வானொலி தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13ஆம் தேதி அனைத்து உலக மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அனைத்து உலகத்திலும் அனைத்து வகுப்பு ரீதியான மக்களும் அதிகமாக விரும்பி கேட்பது வானொலி ஆகும். உலக வானொலி நாள் என்பது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்கவே 2010 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட பேரணியை அடுத்து 2011-ஆம் ஆண்டிலிருந்து வானொலி நாள் என அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ஒரு தரமான வானொலி சேவை என்பது […]

Categories

Tech |