Categories
சென்னை மாவட்ட செய்திகள்

75 விதமான சேலைகள்…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…. ஆர்வத்துடன் கலந்து கொண்ட பெண்கள்…!!

உலக சேலை தினத்தை முன்னிட்டு 75 விதமான சேலைகளை அணிந்துகொண்டு பெண்கள் நடந்து வந்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் விமான நிலைய கல்யாணமாயி பெண்கள் நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் உலக சேலை தின விழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்த விழா விமான நிலைய ஆணையக மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விமான நிலையத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள், தொழில் பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் உட்பட 75 பேர் விதவிதமான சேலைகளை அணிந்து வந்தனர். இதில் இந்தியாவில் […]

Categories

Tech |