சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரபல கிரிக்கெட் வீரர்கள் நாளை களமிறங்க இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது சாலை பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இன்றைய காலகட்டத்தில் இருந்து வருகிறது அதிகப்படியான மரணங்கள் சாலை விபத்துகளினால் நேர்ந்து வருகிறது இந்நிலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பிரபல கிரிக்கெட் வீரர்கள் உலக தொடர் டி20 போட்டி ஒன்று நடத்த உள்ளனர். சச்சின் மட்டுமல்லாது அனைவருக்கும் பிடித்த கிரிக்கெட் வீரர்களை […]
Categories