Categories
பல்சுவை

அவள் பேதையும் அல்ல போதையும் அல்ல… வெளிச்சம் தரும் திருவிளக்கு அவள்..!!

பெண்கள் வெளிச்சம் தரும் திருவிளக்கு. பெண்கள் விட்டில்கள் அல்ல. பெண்கள் வீர நெருப்பு களை ஈன்றெடுத்த எரிமலைக் குழம்புகள். வீர விடுதலைக்காய் உதிரத்தை உரமாக்கிய சரித்திர சான்றுகள். கயவர்களால் கருவறை கல்லறை ஆனாலும்  வீரமறவர்களை  மடியில் தாங்கிய மாதாக்கள்.  போரிலே  மறவன்  பசியால் மடியாமல்  இருக்க  தன் முலைப்பாலை புகட்டி   போருக்கு அனுப்பிய  வீர திலகங்கள், விடுதலை வெளிச்சங்கள். பெண்களை விளம்பரப் பொருளாக ஆக்கி வீதியில் நசுக்கியது போதும். பெண்களை காம பொருளாக்கி கசக்கி முகர்ந்தது போதும். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோயம்புத்தூரில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு இலவச பெட்ரோல்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூரில் உள்ள ஹெச்.பி. பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மகளிருக்கு இலவசமாக பெட்ரோல் வழங்க முடிவெடுத்துள்ளது. மார்ச் 8ம் தேதியன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில் கோவையில் உள்ள ஹெச்.பி பெட்ரோல் பங்கில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிர் தினமான மார்ச் 8ம் தேதியன்று மட்டும் முதலில் வாகனம் ஓட்டி வரும் 100 பெண்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் வீதம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. […]

Categories

Tech |