இன்றைய தினம் : 2019 டிசம்பர் 21 கிரிகோரியன் ஆண்டு : 355_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 356_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 10 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 69 – வெசுப்பாசியான் உரோமைப் பேரரசின் ஒரே ஆண்டில் 4வது பேரரசனாக முடிசூடினான். 1124 – இரண்டாம் இனோரியசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1768 – நேப்பாள இராச்சியம் தோற்றுவிக்கப்பட்டது. 1832 – எகிப்தியப் படையினர் உதுமானியர்களை கொன்யா பொரில் தோற்கடித்தனர். 1872 – சலஞ்சர் ஆய்வுப் பயணம் இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத்தில் இருந்து ஆரம்பமானது. 1902 – இலங்கையில் பூர் போர்க் கைதிகளாக இருந்தவர்கள் தென்னாபிரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.[1] 1907 – சிலியப் படையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட குறைந்தது 2,000 சுரங்கத் தொழிலாளர்களைப் படுகொலை செய்தனர். 1910 – இங்கிலாந்தில் சுரங்கம் […]
Tag: World
முஷாரப் உயிருடன் பிடிபடாவிட்டால் அவரின் சடலம் தூக்கில் தொங்கவிடப்படும் என பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளபதியாக 1998ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் பர்வேஸ் முஷாரப். 2001-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டு வந்து அந்நாட்டின் அதிபராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, 2007ஆம் ஆண்டு அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதனால், அங்கு போராட்டங்கள் வெடித்தன. பதவி பறிக்கப்படுவதற்கு முன்பே 2008ஆம் ஆண்டு […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 20 கிரிகோரியன் ஆண்டு : 354_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 355_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 11 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 69 – நீரோ மன்னனின் முன்னாள் தளபதியாக இருந்த வெசுப்பாசியான் உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவிக்கும் பொருட்டு உரோம் நகரை அடைந்தான். 217 – முதலாம் கலிஸ்டசு 16-வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். ஆனாலும் உடனடியாகவே இப்போலிட்டசு எதிர்-திருத்தந்தையாக அறிவிக்கப்பட்டார். 1192 – மூன்றாம் சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு விட்டு இங்கிலாந்து திரும்பும் வழியில் முதலாம் ரிச்சார்ட் ஆஸ்திரியாவின் இளவரசன் ஐந்தாம் லியோபோல்டினால் கைது செய்யப்பட்டான். 1334 – பன்னிரண்டாம் பெனடிக்ட்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். […]
அமெரிக்காவில் வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் என்ற 7 மாதமே ஆகும் ஆண் குழந்தை ஏலத்தில் வெற்றி பெற்று கவுரவ மேயர் பதவிக்கு தேர்வானது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஒயிட்ஹால் என்ற நகரில் உள்ள தீயணைப்பு துறையில் வேலைபார்க்கும் தன்னார்வலர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஒவ்வொரு வருடமும் அந்நகரின் கவுரவ மேயர் பதவியை ஏலம் விடுவது வழக்கம். அந்த வகையில் 2019-ம் ஆண்டிற்கான ஏலம் அக்டோபர் மாதம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் என்ற 7 மாதமே […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 19 கிரிகோரியன் ஆண்டு : 353_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 354_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 12 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 324 – லிசீனியசு உரோமைப் பேரரசர் பதவியைத் துறந்தார். 1154 – இங்கிலாந்தின் இரண்டாம் என்றி முடிசூடினார். 1187 – மூன்றாம் கிளெமெண்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1606 – ஐக்கிய அமெரிக்காவின் 13 குடியேற்ற நாடுகளில் முதலாவதான வர்ஜீனியாவின் யேம்சுடவுன் நகரில் இங்கிலாந்தில் இருந்து மூன்று கப்பல்களில் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினர். 1796 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஒராசியோ நெல்சன் தலைமையில் இரண்டு பிரித்தானியப் படைப்பிரிவுகள் இன்றைய எசுப்பானியாவின் மூரிசியா நகரில் எசுப்பானியப் படைகளுடன் போரில் […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 18 கிரிகோரியன் ஆண்டு : 352_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 353_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 13 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 218 – திரேபியா சமரில் அன்னிபாலின் கார்த்தாசினியப் படைகள் உரோமைப் படைகளைத் தோற்கடித்தன. 1271 – குப்லாய் கான் தனது பேரரசின் பெயரை “யுவான்” என மாற்றிக் கொண்டய்ஜை அடுத்து, சீனாவிலும், மங்கோலியாவிலும் யுவான் வம்ச அரசாட்சி ஆரம்பமானது. 1622 – போர்த்தீசப் படையினர் கொங்கோ இராச்சியத்தை உம்புமி என்ற இடத்தில் (இன்றைய அங்கோலாவில்) இடம்பெற்ற போரில் வெற்றியீட்டினர். 1777 – சரட்டோகா சண்டைகளில் அமெரிக்கக் கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியர்களை வெற்றி […]
சீனாவில் கயிறு தாண்டும் போட்டியில் மாணவர்களின் முயற்சி நாட்டையே பிரம்மிக்க வைத்துள்ளது. சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் ஓன்று சேர்ந்து சீன கூடைப்பந்து மைதானம் ஒன்றில் 2 குழுக்களாக பிரிந்து எதிரெதிர் பக்கங்களில் வளைவாக நின்றனர். எதிரெதிரே உள்ளவர்கள் கையில் உள்ள கயிறுகளை ஒரே நேரத்தில் சுழற்றினர். அதே நேரத்தில், நடுவில் இருக்கும் அந்த கயிற்றில் மாணவர் ஒருவர் கூட சிக்காமல் சுலபமாக மேலே உயரமாய் குதித்து தப்பிக்கின்றார். மாணவர் ஒரே சமயத்தில் […]
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் தூக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டில் ராணுவப் புரட்சி மூலம் பாகிஸ்தானில் ஆட்சியை பிடித்தவர் முஷாரப். 2007 ஆம் ஆண்டு அவசர நிலையை பிரகடனப்படுத்தியதற்காக முஷரப் மீது 2013ல் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை நடந்து வந்தநிலையில் தற்போது பாகிஸ்தான் பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனையை அறிவித்துள்ளது. தற்போது உடல்நலக்குறைவால் துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் முன்னாள் அதிபர் முஷராப். […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 17 கிரிகோரியன் ஆண்டு : 351_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 352_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 14 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 942 – நோர்மண்டியின் முதலாம் வில்லியம் படுகொலை செய்யப்பட்டான். 1398 – தில்லியில் சுல்தான் நசீருதின் மெகுமூதின் படையினர் பேரரசர் தைமூரினால் தோற்கடிக்கப்பட்டனர். 1538 – பாப்பரசர் மூன்றாம் பவுல் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னரை திருச்சபைத் தொடர்புகளில் இருந்து விலக்கினார். 1577 – பிரித்தானிய அரசி முதலாம் எலிசபெத்துக்காக அமெரிக்காக்களின் பசிபிக் பெருங்கடல் பகுதியை ஆராய்வதற்காக பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்து, பிளைமவுத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டார். 1586 – கோ-யோசெய் சப்பானின் பேரரசராக […]
ஹாங்காங்கில் சீனாவுக்கு ஆதரவாகவும், வன்முறைகளை கண்டித்தும் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஹாங்காங்கில் கிரிமினல் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்தும் கூடுதலான ஜனநாயக உரிமைகள் கோரியும் பல மாதங்களாக நடைபெறும் போராட்டம் பெரும்பாலான நேரங்களில் வன்முறைகளில் முடிந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் இந்த வன்முறை போராட்டங்களை கண்டித்து ஹாங்காங்கில் ஒரு லட்சம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. தாமார் பூங்காவில் கூடிய மக்கள் காவல்துறைக்கு ஆதரவாக […]
பிரேசிலில் அமைக்கப்பட்டுள்ள 230 அடி கிறிஸ்துமஸ் மரம் அந்தரத்தில் மிதக்கும் வகையில் அமைக்கப்பட்டு, வான வேடிக்கைகளுடன் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது. பிரேசில் நாட்டில் அமைந்துள்ள ரியொடி ஜெனிரோ பகுதியில் உள்ள ரோட்ரிகொ டி ப்ரெய்டாஸ் லகூன் என்ற சுற்றுலா பகுதியில் உலோகங்களை பயன்படுத்தி 230 உயரத்தில் மிதக்கும் கிறிஸ்துமஸ் மரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மரம் நீருக்கயடியிலிருந்து 11 தளங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 230 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தில் 9 லட்ச எல்.இ.டி விளக்குகள் பொறுத்தப்பட்டு 8 […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 16 கிரிகோரியன் ஆண்டு : 350_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 351_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 15 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1431 – நூறாண்டுப் போர்: இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னர் பிரான்சின் மன்னராக பாரிசு, நோட்ரே டேமில் முடிசூடினார். 1497 – வாஸ்கோ ட காமா முன்னர் பார்த்தலோமியோ டயஸ் சென்றடைய முடியாத தென்னாபிரிக்காவின் அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்தார். 1575 – சிலியின் வால்டீவியா நகரில் 8.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. 1598 – கொரிய, சப்பானியக் கடற்படைகளுக்கிடையே இடம்பெற்ற நோர்யாங் சமரில் கொரியா வெற்றி பெற்றது. 1653 – சேர் ஆலிவர் கிராம்வெல் பொதுநலவாய இங்கிலாந்து, இசுக்காட்லாந்து, அயர்லாந்து நாடுகளின் […]
2 மணி நேரத்திற்குள் 123 பதிவுகளை வெளியிட்டு அதிபர் டிரம்ப், டுவிட்டரில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். முக்கிய சமூக வலைத்தளமாக இருக்கும் டுவிட்டரை அதிகம் உபயோகபடுத்தும் உலக தலைவர்களில் அமெரிகாவின் குடியரசுத்தலைவர் டிரம்ப் முக்கியமானவர். தன்னுடைய ஆட்சியில் அரசு எடுக்கும் புதிய திட்டங்கள், தினசரி அரசியல் நிகழ்வுகள் பற்றிய பார்வை மற்றும் சில முக்கியமான முடிவுகளை டிரம்ப் டுவிட்டரில்தான் வெளியிடுவார். இந்த நிலையில் 2 மணி நேரத்திற்குள் நூற்று இருபத்து மூன்று பதிவுகளை வெளியிட்டு அதிபர் […]
ஜெர்மனியில் சிலர் அரக்கர்களை போல வேடமிட்டு வீதியில் நடனமாடி மக்களை உற்சாகபடுத்தினர். ஜெர்மனி நாட்டில் குளிர்காலத்தில் ஏற்படும் அதிகமான இருளை போக்குவதற்காக எரியும் தீப்பந்தங்கள் ஏற்றப்படுகிறது. இதற்காக பேர்ச்டென் என கூறப்படும் பாரம்பரிய அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தீப்பந்தத்தின் காரணமாக இருள் குறைந்து காணப்படுகிறது. அதன் காரணமாக, ஜெர்மனி நாட்டில் அமைந்துள்ள கிர்ச்சீயோன் பகுதியில் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த அணி வகுப்பில் விசித்திரமான தோற்றத்துடனும், அசுரர்கள் போலவும் வேடமணிந்து அங்கு வாசிக்கப்படும் இசைக்கேற்றமாறு தெருக்களில் […]
நேபாள நாட்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 14 பயணிகள் பரிதாபமாக உயிர் இழந்தனர். நேபாள நாட்டில் அமைந்துள்ள காலின்சவுக் பகுதியில் இருக்கும் புனித தலத்தில் இருந்து பக்தாபூர் என்ற நகருக்கு 40 நபர்களுடன் பேருந்து ஓன்று சென்றது. அந்த பேருந்து இன்று காலை சிந்துபால்சவுக் மாவட்டத்தில் அமைந்துள்ள சுன்கோஷி வழியில் செல்லும் போது பயங்கரமான வளைவில் திரும்பியது. அப்பொழுது, பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் அருகில் இருந்த பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் 12 பேர் […]
நேபாள நாட்டில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் காவலர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேபாள நாட்டில் அமைந்துள்ள தனுஷாதாம் மாவட்டத்தில் உள்ள மகேந்திரநகர் பஜார் என்னும் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் ஷா தனது வீட்டிற்கு முன்பு சந்தேகப்படும் வகையில் ஏதோ ஒரு பொருள் கிடந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.இந்த தகவலை கேட்டதும் காவல் ஆய்வாளர் அமிர் குமார் அந்த இடத்திற்கு சென்றார். அவர் கீழே கிடந்த அந்த பொருளை கையில் எடுத்தார். அப்பொழுது, சந்தேகப்படும் வகையில் […]
சுறாக்களுக்கு சாண்டா கிளாஸ் உடையணிந்து ஊழியர் உணவளித்ததை பார்வையாளர்கள் ஆச்சிரியோத்தோடு கண்டு மகிழ்ந்தனர். பிரேசில் நாட்டில் உள்ள மீன் கண்காட்சியகத்தின் ஊழியர் ஒருவர் சுறாக்களுக்கு இடையே சாண்டா கிளாஸ் போல் உடையணிந்து நீந்தினார்.இந்த மீன் கண்காட்சியகம் ரியோ டி ஜெனிரோவில் உள்ளது. இது தென்அமெரிக்காவின் மிகப்பெரிய மீன் கண்காட்சியகம் ஆகும். அந்த கண்காட்சியகத்தில் பணிபுரியும் வால்மர் டி அகுவார் சால்வடோர் என்ற ஊழியர் சாண்டா கிளாஸ் போல் உடையணிந்து,கண்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி நீர்த் தொட்டிக்குள் நீந்தி அங்குக் காட்சிப்படுத்துவதற்காக வைக்கப்பட்டு […]
பிரிட்டன் பொதுத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 362 இடங்களில் வென்றதால், பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் தக்கவைத்துள்ளார். பிரெக்ஸிட் விவகாரத்தால் துவண்டுகிடந்த பிரிட்டனில் டிசம்பர் 12ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. முன்னதாக, கன்சர்வேட்டிவ் கட்சி, தொழிலாளர்கள் கட்சி, லிபரல் டெமாக்ரேட்ஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டன. தேர்தல் முடிவுகள் இன்று வெளியானதிலிருந்தே, வலதுசாரி கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகித்து வந்தன. 650 இடங்களில் 362 இடங்களை கன்சர்வேட்டிவ் […]
பாகிஸ்தானில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கட்டாஸ் ராஜ் கோயிலுக்கு இந்த வாரம் 100 இந்திய பக்தர்கள் செல்லவுள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கட்டாஸ் ராஜ் என்னும் இந்து கோயில் அமைந்துள்ளது. இந்துக்களின் புனித்தத் தலமாகக் கருதப்படும் இந்த கோயிலுக்கு, வருடந்தோறும் நவம்பர்-பிப்ரவரி மாதங்களில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபடுகின்றனர். அந்த வகையில், வரும் சனிக்கிழமை அன்று 100 இந்திய பக்தர்கள் கட்டாஸ் ராஜ் கோயிலுக்கு செல்லவுள்ளனர். “வரும் வெள்ளிக்கிழமை அன்று வாகா எல்லையைக் […]
சாலையில் சென்ற தாயை கார் இடித்து கீழே தள்ளியதை பார்த்த சிறுவன் கோபத்துடன் காரை உதைக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சீனாவில் சாலையில் சென்ற தனது தாயை கார் இடித்து கீழே தள்ளியதை பார்த்த சிறுவன் ஆக்ரோஷமாக காரை தாக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. காணொலியில், சாலையில் தாய், மகன் இருவரும் நடந்த சென்றுகொண்டிருந்தனர். அப்போது சிக்னலை மதிக்காமல் வேகமாக சென்ற கார், இருவரையும் இடித்து கீழே தள்ளியது. விபத்தில் தனது தாய் வலியில் […]
கிரிக்கெட் உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்த ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் இன்று முதன் முறையாக சமூக வளைதளங்களில் இணைந்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு இரண்டு உலகக்கோப்பை பெற்றுத்தந்தவரும் உலக கிரிக்கெட்டின் ஜாம்பவானுமாக வலம்வந்தவர் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக கிட்டத்தட்ட 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார். 2012ஆம் ஆண்டு அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு முடிவை அறிவித்த இவர், மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணிக்காக […]
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் அல்லது பாட் கம்மின்ஸ் தான் வரவேண்டும் என முன்னாள் விக்கெட் கீப்பிங் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டனாக வலம் வருபவர் டிம் பெய்ன். இவர் சில தினங்களுக்கு முன்பு அடுத்த ஆண்டு கோடை காலத்துடன் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்று விடுவேன் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் விக்கெட் கீப்பிங் ஜாம்பவானுமான ஆடம் கில்கிறிஸ்ட், ஆஸ்திரேலிய அணியின் அடுத்த […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 12 கிரிகோரியன் ஆண்டு : 346_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 347_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 19 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 627 – பைசாந்திய இராணுவம் எராகிளியசு தலைமையில் நினேவா சமரில் பாரசீகப் படைகளைத் தோற்கடித்தன. 884 – மேற்கு பிரான்சிய மன்னர் இரண்டாம் கார்லமோன் வேட்டையாடும் போது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். 1098 – முதலாம் சிலுவைப் போர்: சிரியாவின் மாரட்-அல்-நூமன் நகரை திருத்தந்தை இரண்டாம் ஏர்பனின் படைகள் தாக்கி 20,000 பொதுமக்களைக் கொன்றனர். 1787 – பென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது மாநிலமாக இணைந்தது. 1812 – உருசியாவின் மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு […]
அமெரிக்காவின் நியூஜெர்சியில் 2 இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாக துப்பாக்கி சூடு சம்பவம் சர்வசாதாரணமாக அரங்கேறி கொண்டு இருக்கிறது. அங்குள்ள மக்கள் அனைவரும் தனக்கென்று துப்பாக்கி வைத்துள்ளனர். இதனால் இந்த சம்பவம் சாதாரணமாக நடக்கிறது. இதனை கட்டுப்படுத்த ஏதாவது சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அதுபோன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவின் நியூஜெர்சியில்நடந்துள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சியில் சூப்பர் மார்க்கெட் உள்பட 2 இடங்களில் மர்ம […]
யூ.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற கனடாவின் பியான்கா ஆண்ட்ரியாசு, அந்நாட்டின் இந்த ஆண்டிற்கான சிறந்த தடகள வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார். கனடா நாட்டில் ஆண்டுதோறும் ஆண்டின் சிறந்த தடகள வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்குவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இந்தாண்டிற்கான சிறந்த தடகள வீரர், வீராங்கனைகளுக்கான விருதுகள் இன்று வழங்கப்பட்டன. இதில் ஆச்சரியமூட்டும் விதத்தில், யூ.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியனும் கனடா […]
குடியுரிமை சட்டம் குறித்து அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திர ஆணையம் தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானது என்றும் ஆதாரமற்றது எனவும் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து அமெரிக்கவின் சர்வதேச மதச் சுதந்திர ஆணையம் வெளியிட்டிருந்த கண்டன அறிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “குடியுரிமை சட்டம் குறித்து அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திர ஆணையம் (United States Commission on International Religious […]
சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும் என அமெரிக்க ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி, அடைக்கலம் தேடி இந்தியாவுக்கு குடிபெயரும் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், பார்சிகளுக்கு எளிதில் குடியுரிமை வழங்கும் 1955 குடியுரிமைச் சட்டத்தில், திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்திருத்த மசோதாவானது, இஸ்லாமியர்களுக்கு […]
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு மனிதம் மட்டும் போற்றாது, அனைத்து உயிர்களின் உயிர்மையும் போற்றுவதாய் உறுதியேற்போம். 1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவானது. இதில் 1946ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி மனித உரிமைகள் ஆணைக் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை உருவாக்க ஒரு குழுவை அமைத்தனர். அந்தக் குழு 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகளை, […]
இந்த ஆண்டுக்கான சூரிய கிரகணம் டிசம்பர் 26ஆம் தேதி நடக்கிறது. இந்த சூரிய கிரகணத்தில் சூரியனை சுற்றி நெருப்பு வளையம் தோன்றும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரியனை பூமி சுற்றிவரும் பாதையின் தளமும் நிலவு பூமியைச் சுற்றிவரும் தளமும் ஒன்றுக்கொன்று 5 டிகிரி கோணம் சாய்ந்துள்ளன. நிலவு புவியைச் சுற்றிவரும் பாதை புவி – சூரியன் உள்ள தளத்தை இரண்டு இடங்களில் வெட்டும். இந்தப் புள்ளிகளில் நிலவு அமைந்திருக்கும்போது அமாவாசையோ முழுநிலவு நாளோ ஏற்பட்டால் முறையே சூரிய […]
சிகிச்சைக்காக லண்டன் வந்துள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில், அவரை சுட்டுக் கொல்லுமாறு வலியுறுத்தப்பட்டது. பானாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நாவாஸ் ஷெரிஃப், சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார்.இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள், நவாஸ் ஷெரிஃப்புக்கு எதிராக அவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு எதிரே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் பேட்ரியாட்டிக் ஃப்ராண்ட் ( Pakistan Patriotic […]
உலகில் மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று அடிப்படை மனித உரிமைகள். ஆகையால் இது குறித்த விரிவான தகவலை காண்போம். உலகெங்கும் டிசம்பர் 10ஆம் தேதி மனித உரிமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி ஐநா சபை டிசம்பர் 10 1948ஆம் வருடம் மனித உரிமைப் பிரகடனம் என்கின்ற 20க்கும் மேற்பட்ட விதிமுறைகள் அடங்கிய புத்தகம் ஒன்றை வெளியிட்டு அதில் உள்ள விதிமுறைகளை மீறுவதற்கு ஐக்கிய சபையுடன் ஒருங்கிணைந்து இருக்கும் எந்த நாட்டு மக்களுக்கும் […]
மனித உரிமை என்றால் என்ன? எவையெல்லாம் அடிப்படை உரிமைகள் என்பது குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காண்போம். உணவு உடை இருப்பிடம் என்ற மூன்றும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகள் ஆக கருதப்படுகிறது. இந்த மூன்றையும் வைத்து மட்டுமே ஒரு மனிதன் தனது வாழ்க்கை முழுவதையும் கடந்து விட முடியுமா என்று கேட்டால் முடியாது என்றுதான் கூற வேண்டும். இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் பிறப்பால் சமம்தான். ஆனால் இது தெரியாத சிலர் தாங்கள் தான் […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 07 கிரிகோரியன் ஆண்டு : 341_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 342_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 24 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 536 – பைசாந்தியத் தளபதி பெலிசாரியசு உரோம் நகரை ஊடுருவினான். கோத்திக்குப் படைகள் தலைநகரை விட்டு வெளியேறின. 1582 – பிரான்சில் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. டிசம்பர் 9 இற்குப் பின்னர் நேரடியாக டிசம்பர் 20 இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது. 1688 – மாண்புமிகு புரட்சி: ரெடிங் சமரில் வில்லியமின் படைகள் யாக்கோபுவின் படைகளைத் தோற்கடித்தன. இரண்டாம் யேம்சு நாட்டை விட்டு வெளியேறினான். 1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படைகள் […]
உலகத்தில் இருக்கக்கூடிய பலசாலி ஆண்களால் கூட செய்ய முடியாத டாஸ்க் ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்பொழுது tik.tok, ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சேர் சேலஞ்ச் என்ற ஹேஸ்டேக் வைரலாக பரவி வருகிறது. இந்த #ஹாஷ்டாக் சேலஞ்சை ஆண்கள் மேற்கொள்ள வேண்டும். அதாவது ஆண்கள் குனிந்து நாற்காலியை தங்களது மார்பு அல்லது வயிற்றுப் பகுதியுடன் ஒட்டி வைத்து பின் நிமிர வேண்டும். இதனை உலகில் இருக்கக்கூடிய பல்வேறு ஆண்களும் முயற்சி செய்தும் […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 07 கிரிகோரியன் ஆண்டு : 341_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 342_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 24 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 43 – உரோமை அரசியல்வாதி மார்க்கசு டலியாசு சிசெரோ படுகொலை செய்யப்பட்டார். 574 – பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் யசுட்டிசு இளைப்பாறியதை அடுத்து நாட்டின் தளபதி திபேரியசு பேரரசராக முடிசூடினார். 1703 – பிரித்தானியாவைப் பெரும் சூறாவளி தாக்கியதில் 9,000 பேர் வரை உயிரிழந்தனர். 1724 – போலந்தின் டொரூன் என்ற இடத்தில் ஒன்பது புரட்டத்தாந்து சமயத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து அங்கு […]
ஈரான் நாட்டில் திருமண விழாவில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்தனர், 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஈரான் நாட்டில் குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள சாக்கஸ் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில், திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 நபர்கள் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் விரைவாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர். பின்னர் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், கேஸ் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து […]
மனித வாழ்வில் பூமி முக்கிய பங்கு வகிக்கிறது. இதிலிருந்துதான் மனிதனுக்குத் தேவையான உணவு கிடைக்கிறது. பூமித்தாயின் உயிர்நாடியான மண்ணை போற்றும் வகையில் ஐக்கிய நாடுகள் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு டிசம்பரிலும் (டிசம்பர்5ஆம் தேதி) உலக மண் தினத்தை அனுசரித்து வருகிறது. இந்த ஆண்டு மண் அரிப்பை தடுத்து பாதுகாத்தல் என்ற கருப்பொருள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் மண்ணரிப்பு உலகெங்கிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதுபற்றி சர்வதேச உணவு, வேளாண் அமைப்பு இயக்குநர் பேராசிரியர் மரியா கூறும்போது, […]
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு இரட்டை வேடக்காரர் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சாடியுள்ளார். லண்டனில் நடைபெற்ற நாடோ உச்சி மாநாட்டின் பகுதியாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். இதையடுத்து, அங்கு நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரான், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூத் ஆகியோருடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, […]
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை தன்னால் எளிதாக எதிர்கொள்ள முடியும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான பும்ரா டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்துவிதமான ஃபார்மெட்டுகளிலும் கலக்கிவருகிறார். எவ்வளவு பெரிய பேட்ஸ்மேனாக இருந்தாலும் இவரது துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்வது என்பது சற்று கடினமாகவே உள்ளது. ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பும்ரா தற்போது காயம் காரணமாக ஓய்வில் உள்ளார். இவர் சமீபத்தில் தனது பயிற்சியை தொடங்கினார். […]
துபாய் நாட்டிலிருந்து விமானத்தில், காவல் துறை குறிப்பிட்டுள்ள 13 பொருட்களை எடுத்து செல்லக்கூடாது என தடை விதித்துள்ளது. துபாய் நாட்டிலிருந்து புறப்படும் விமானத்தில், பொருட்கள் கொண்டு செல்வதில் புதியக் கட்டுப்பாட்டை அந்நாட்டின் காவல் துறை விதித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள பட்டியலில் ரசாயனப் பொருட்கள், கார் உதிரி பாகங்கள், பெரிய அளவிலான உலோகங்கள், பவர் பேங்க், பேட்டரி, டார்ச் லைட், தீப்பற்றக்கூடிய பொருட்கள், அதிக அளவிலான தங்கம் மற்றும் விலை உயர்ந்தப் பொருட்கள், மின் சிகரெட்டுகள் போன்ற 13 […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 06 கிரிகோரியன் ஆண்டு : 340_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 341_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 25 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 963 – எட்டாம் லியோ உரோம் நகரின் எதிர்-திருத்தந்தையாகப் பதவியேற்றார். 1060 – முதலாம் பேலா அங்கேரியின் மன்னனாக முடிசூடினாr. 1240 – உக்ரைனின் கீவ் நகரம் படு கான் தலைமையிலான மங்கோலியரிடம் வீழ்ந்தது. 1704 – முகாலய-சீக்கியப் போரில், சீக்கிய கால்சாக்கள் முகாலய இராணுவத்தினரைத் தோற்கடித்தனர். 1768 – பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது. 1790 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நியூயோர்க் நகரில் இருந்து பிலடெல்பியாவுக்கு இடம் பெயர்ந்தது. 1877 – தி வாசிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகையின் […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 05 கிரிகோரியன் ஆண்டு : 339_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 340_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 26 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1082 – பார்சிலோனா மன்னர் இரண்டாம் ரமோன் பெரெங்கெர் கொல்லப்பட்டார். 1492 – கிறித்தோபர் கொலம்பசு லா எசுப்பானியோலா தீவில் (இன்றைய எயிட்டி, டொமினிக்கன் குடியரசு) கால் வைத்தார். இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் இவரே. 1496 – போர்த்துகல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறித்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான். 1560 – ஒன்பதாம் சார்லசு பிரான்சின் மன்னராக முடிசூடினார். […]
ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலில், இரண்டாவது இடத்திலிருந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம், முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தற்போது இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். மாடர்ன் டே கிரிக்கெட்டின் ரன்மெஷின் என இந்தியஅணியின் கேப்டன் கோலி அழைக்கப்பட்டாலும், டெஸ்ட் போட்டிகளில் கோலி – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இவர்களில் யார் சிறந்த வீரர் என்ற விவாதம் சமூகவலைதளங்களில் நீண்ட நாட்களாக […]
தவறு செய்த மகளுக்குத் தண்டனையாக மகளின் சமூக வலைதளத்தை இரண்டு வாரத்திற்கு தந்தை உபயோகிக்கும் பழக்கம் ஆச்சரியப் படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டின் டெண்டோன் பகுதியில் வசித்து வருபவர்கள் தவான்யா ஃபோர்டு – லாரி சம்ப்டர் தம்பதியினர். இவர்களுக்கு மதிலின் (15) என்ற மகள் உள்ளார். சில நாட்களுக்கு முன்பு தனது மகள் இளைஞர்களை ஸ்லீப் ஓவர் விருந்துக்கு வீட்டிற்கு வரவழைத்ததைப் பெற்றோர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால், மகளுக்கு என்ன தண்டனை வேண்டுமென இரண்டு வாய்ப்புகளை தந்தை வழங்கியிருக்கிறார். இரண்டு […]
வாடிக்கையாளர் தனது செல்போனுக்கு சிக்னல் கிடைக்க வில்லை என வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு 24 ஆயிரம் முறை கால் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டில் டோக்கியோ பகுதியில் வசித்து வருபவர் அகிடோஷி ஒகமோட்டோ (Akitoshi Okamoto). இவர் தனது செல்போனில் சரியாக சிக்னல் மற்றும் டேட்டா கிடைக்கவில்லை என்று வாடிக்கையாளர் சேவை மையத்தை தொலைபேசியில் அழைத்துள்ளார். 8 நாட்களில் 24,000 போன் கால் ஆனால், அவருக்குச் சரியான பதில் அளிக்காத காரணத்தினால், வாடிக்கையாளர் சேவை மையத்துக்குத் […]
ஒலிம்பிக்கில் ஜூடோ விளையாட்டில் இரண்டு முறை தங்கம் வென்ற ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் சீசன்பேச்சர் சிறுமிகளை பாலியல் வண்புர்வு செய்த குற்றத்திற்காக, ஆஸ்திரிய நீதிமன்றம் அவருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரியாவைச் சேர்ந்த பீட்டர் சீசன்பேச்சர் (59), கடந்த 1984, 1988 ஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தனது நாட்டிற்காகத் தொடர்ந்து இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். 1989இல் ஓய்வு பெற்றபின், இளம் வீரர்களை ஊக்குவிக்கும் ஸ்போர்ட் லைஃப் என்ற ஆஸ்திரியாவின் நிதியுதிவித் திட்டத்திற்குத் […]
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பாதையின் மூலமாக பல மாற்றுத்திறனாளிகள் கடலில் இறங்கி மகிழ்ந்தனர். உலக மாற்றுத் திறனாளிகள் தினம் நேற்று (டிசம்பர் 3) கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மாநகராட்சி சார்பாக ‘அனைவருக்குமான மெரினா கடற்கரை அனுபவம்’ என்ற பெயரில் மாற்றுத் திறனாளிகள் கடல் வரை சென்று அலைகளில் கால்களை நனைத்து மகிழும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கடற்கரை சாலையிலிருந்து கடல் வரை தற்காலிக […]
கடற்கரையில் சர்ஃபிங்கில் ஈடுபட்ட சிறுவனை சுறா மீன் தாக்கும் காணொலி வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஆர்லாண்டோ பகுதியில் வசிக்கும் சாண்ட்லர் மூர் (7) என்ற சிறுவன், தனது தந்தையுடன் புதிய ஸ்மிர்னா கடற்கரையில் சர்ஃபிங்கில் ஈடுபட்டுள்ளான். அப்போது, திடீரென்று மீன் ஒன்று வேகமாக சிறுவனின் சர்ஃபிங் பலகையில் மோதியதில், கட்டுப்பாட்டை இழந்து கடலில் சிறுவன் தவறி விழுகிறான். பின்னர், சிறுவனின் சர்ஃபிங் பலகையில் பொருத்தப்பட்டிருந்த GoPro கேமராவை, அச்சிறுவனின் தந்தை ஆய்வு செய்துள்ளார். அதில், சிறுவனின் பலகை மீது […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 04 கிரிகோரியன் ஆண்டு : 338_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 339_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 27 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1576 – எண்பதாண்டுப் போர்: பிளாண்டர்சில் எசுப்பானியப் படையினர் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரும் சேதத்துக்குள்ளானது. 1677 – பின்னாளைய இங்கிலாந்தின் இரண்டாம் மேரி ஆரஞ்சு இளவரசர் வில்லியத்தைத் திருமணம் புரிந்தார். இவர்கள் பின்னர் இணைந்து முடிசூடினர். 1847 – குளோரோஃபோர்மின் மயக்கநிலை இயல்புகளை […]
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுபாட்டில் உள்ள இத்லிப் மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 10 பேர் பலியாயினர். சிரியாவில் கடந்த 8 வருடங்களாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் உதவியுடன் சிரிய அரசு, கிளர்ச்சியாளர்களின் கட்டுபாட்டில் உள்ள பகுதிகளை படிப்படியாக கைப்பற்றி வருகிறது. இந்நிலையில், சிரியாவின் வடமேற்கு மாகாணமான இத்லிப்பின் மார்-அல்-நுமான் நகரில் அரசுப் படையினர் நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு பெண்கள் உள்பட 10 பேர் பலியானதாகவும், இரண்டு குழந்தைகள் உள்பட […]