பத்தாண்டுக்கு பின் பாகிஸ்தானில் மீண்டும் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான தீவிரவாத தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் விளையாட பாதுகாப்பு கருதி எந்த அணியும் முன்வரவில்லை.இந்நிலையில் கடந்த மாதம் பாகிஸ்தான் அணியுடன் இலங்கை அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்றது. ஆனால் அதிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணரத்னே மற்றும் லசித் மலிங்கா உட்பட முன்னணி வீரர்கள் அந்த தொடரில் பங்கேற்கவில்லை. […]
Tag: World
பேட்டிங்கில் சச்சினைப் போல விக்கெட் கீப்பிங்கில் பலருக்கு ரோல்மாடலாக திகழ்ந்தவர் கில்கிறிஸ்ட். அவர் ஏற்படுத்திய தாக்கத்தில் இன்றும் கிரிக்கெட்டில் சாதிக்க விரும்பும் விக்கெட் கீப்பர்கள் பயணித்துவருகின்றனர்.தற்போதைய இளம் விக்கெட் கீப்பர்கள் பெரும்பாலோனருக்கு இன்ஸ்பிரேசனாக திகழும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் தனது 48ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பரும் ஒருவகையில் ஆல்ரவுண்டர்கள்தான். ஆனால் இது ஒரு காலக்கட்டதில் ஏற்றுகொள்ளப்படாமல் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் அப்போது இருந்த பெரும்பலான விக்கெட் கீப்பர்களின் பங்களிப்பு, விக்கெட் […]
இன்றைய தினம் : 2019 நவம்பர் 15 கிரிகோரியன் ஆண்டு : 319_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 320_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 46 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 565 – மூன்றாம் யசுட்டின் பைசாந்தியப் பேரரசராக தனது மாமா முதலாம் யசுட்டினியனுக்குப்ப் பின்னர் முடிசூடினார். 1505 – போர்த்துக்கேய மாலுமியும் நாடுகாண் பயணியுமான லோரன்சு டி அல்மெய்டா, கொழும்பை வந்தடைந்து ஐரோப்பியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார். 1532 – பிரான்சிஸ்கோ பிசாரோயின் தலைமையில் எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர்கள் இன்காத் தலைவர் அத்தகுவால்பாவை முதல் தடவையாகச் சந்தித்தனர். 1533 – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் பிரான்சிஸ்கோ பிசாரோ இன்கா பேரரசின் தலைநகர் குசுக்கோவை அடைந்தார். 1705 – […]
2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கபடி தொடர் பஞ்சாபில் டிசம்பர் 1 முதல் 9ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கபடி கூட்டமைப்பால் 2004ஆம் ஆண்டு முதல் உலகக்கோப்பை கபடி போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன. இதுவரை நடத்தப்பட்ட மூன்று தொடர்களிலும் இந்திய அணியே சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. மூன்று முறையும் இந்திய அணி இறுதிப்போட்டியில் ஈரான் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, 2019 உலகக்கோப்பை கபடி போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை […]
வனப் பூங்காவில் பாதுகாவலரின் செல்ஃபோனை உபயோகித்து, குரங்கு ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனநாட்டின் சாங்ஜோ பகுதியில் யான்செங் (Yancheng Wild Animal World) வனவிலங்கு பூங்கா இயங்கி வருகிறது. அங்கு பணிபுரியும் பூங்கா பாதுகாவலர் எல்வி மெங்மெங் (Lv Mengmeng), சீன இ-காமர்ஸ் தளத்தில் தனக்குத் தினசரி தேவைப்படும் பொருட்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, ப்ரைமேட் (குரங்கு) பசியுடன் இருப்பதை உணர்ந்த பாதுகாவலர் செல்ஃபோனை, அங்கேயே வைத்துவிட்டு உணவு எடுக்கச் சென்றுள்ளார். பின்னர், […]
மூச்சுவிடமுடியவில்லை என்று மருத்துவமனையில் பரிசோதித்த நபருக்கு, நாசியில் பல் வளர்ந்துள்ளதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சீனாவில் வசித்து வருபவர் ஜாங் பின்ஷெங் (Zhang Binsheng)(30). இவருக்குச் சமீப காலங்களாக மூச்சு விட முடியாமல் தவித்து வந்துள்ளார். மேலும், மூக்குப் பகுதியில் அழுகிப் போன துர்நாற்றம் வருவதைக் கவனித்துள்ளார். இதைத் தொடர்ந்து, மருத்துவரை அணுகிய ஜாங்க்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவரது மூக்குப் பகுதியை எக்ஸ்-ரே எடுத்து பார்த்த போது, அங்குப் பல் வளர்ந்திருப்பதை மருத்துவர்கள் […]
வரலாற்றில் இன்று நவம்பர் 14…!!
இன்றைய தினம் : 2019 நவம்பர் 14 கிரிகோரியன் ஆண்டு : 318_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 319_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 47 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1579 – “கிறித்தவ சமயப் போதனை” என்ற நூல் போர்த்துக்கீசிய யூதர் என்றிக்கே என்றிக்கசினால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. 1751 – இரண்டாம் கர்நாடகப் போர்: பிரித்தானியா-பிரான்சுக்கிடையில் ஆற்காடு சண்டை முடிவுக்கு வந்தது. 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் கூட்டமைப்பின் தலைநகர் ரிச்மண்டைக் கைப்பற்றும் இராணுவத் தளபதி அம்புரோசு பர்ன்சைடின் யோசனையை அங்கீகரித்தார். 1886 – பிரீட்ரிக் சொன்னெக்கென் என்பவர் முதல்தடவையாக காகித […]
இன்றைய தினம் : 2019 நவம்பர் 13 கிரிகோரியன் ஆண்டு : 317_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 318_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 48 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1002 – இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேன் பழங்குடிகளையும் கொல்லும்படி ஆங்கிலேய மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது புனித பிறைசு நாள் படுகொலைகள் என அழைக்கப்பட்டது). 1093 – ஆல்ன்விக் என்ற இடத்தில் நடந்த ஆங்கிலேயருடனான போரில் இசுக்காட்லாந்து மன்னர் மூன்றாம் மால்க்கம், அவரது மகன் எட்வர்டு ஆகியோர் கொல்லப்பட்டனர். 1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: ரிச்சார்ட் மொன்ட்கோமெரி தலைமையிலான புரட்சிப் படையினர் மொண்ட்ரியாலைக் கைப்பற்றினர். […]
இன்றைய தினம் : 2019 நவம்பர் 12 கிரிகோரியன் ஆண்டு : 316_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 317_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 49 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 764 – திபெத்தியப் படைகள் சீனாவின் டாங் மக்களின் தலைநகரான சங்கான் நகரை 15 நாட்கள் கைப்பற்றி வைத்திருந்தன. 1028 – பின்னாளைய பைசாந்தியப் பேரரசி சோயி பேரரசர் மூன்றாம் ரொமானொசின் மனைவியாக முடிசூடினார். 1555 – திருத்தந்தைகளுக்கு எதிராக 1529 முதல் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு கத்தோலிக்க திருச்சபையை இங்கிலாந்தில் மீண்டும் கொண்டுவரும் சட்டத்தை மகாராணி முதலாம் மேரி கொண்டு வந்தார். 1793 – பாரிசு நகரின் முதலாவது முதல்வர் சான் […]
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் உடல்நிலை கவலைக் -கிடமாக உள்ளது என பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (பிஎம்எல் நவாஸ்) கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, லாகூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்தார். இதையடுத்து, மருத்துவச் சிகிச்சைக்காக அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. கவலைக்கிடமான நிலையில் 2 வாரங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்றுவந்த […]
ஈராக் நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெறும் மக்கள் போராட்டத்தில் இதுவரையில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது. ஈராக்கில் அதிகரித்துவரும் வேலையின்மை, ஊழல், தவறான நிதி மேலாண்மை உள்ளிட்ட பிரச்னைகளைக் காரணம்காட்டி, அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஒருமாத காலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதில் இதுவரையில் 300 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் ஈராக்கின் மனித உரிமைப் பாதுகாப்புக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஈராக் அரசு, […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 11 கிரிகோரியன் ஆண்டு : 315_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 316_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 50 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1100 – இங்கிலாந்து மன்னர் முதலாம் என்றி இசுக்காட்லாந்தின் மன்னர் மூன்றாம் மால்க்கத்தின் மகள் மெட்டில்டாவை திருமணம் செய்தார். 1028 – பைசாந்தியப் பேரரசர் எட்டாம் கான்ஸ்டன்டைன் 66 கால ஆட்சியின் பின்னர் இறந்தார். 1500 – பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னனுக்கும் அராகனின் இரண்டாம் பேர்டினண்ட் மன்னனுக்கும் இடையில் நாபொலி பேரரசைத் தமக்கிடையே பிரிக்க உடன்பாடு எட்டப்பட்டது. 1572 – டைக்கோ பிராகி எசுஎன் 1572 என்ற மீயொளிர் விண்மீன் வெடிப்பை அவதானித்தார். 1673 – உக்ரைனின் கோட்டின் […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 10 கிரிகோரியன் ஆண்டு : 314_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 315_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 51 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1202 – நான்காம் சிலுவைப் போர்: திருத்தந்தை மூன்றாம் இன்னொசெண்டின் எச்சரிக்கையையும் மீறி, கத்தோலிக்க சிலுவை வீரர்கள் சாரா நகர் மீது (இன்றைய குரோவாசியாவில்) தாக்குதல் தொடுத்தனர். 1293 – ராடன் விஜயன் சாவகத்தின் மயாபாகித்து இராச்சியத்தின் முதலாவது பேரரசராக கேர்த்தாராஜச ஜெயவர்தனா என்ற பெயரில் முடிசூடினார். 1444 – அங்கேரி-போலந்து மன்னர் மூன்றாம் விளாதிசுலாசு பல்கேரியாவின் வர்னா என்ற இடத்தில் உதுமானியப் பேரரசுடன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். […]
உலகின் ஒவ்வொரு பெரு நிகழ்வுகளையும் நினைவூட்டும் கூகுள் டூடுல், இன்று பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் வரை கலை சித்திரங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறது. 1989ஆம் வருடம், நவம்பர் 9, மகிழ்ச்சியான மக்கள் கூட்டம் கூட்டமாக முழக்கங்கள் எழுப்பியபடி பெர்லின் சுவர் மீது ஏறுவதையும், எண்ணற்ற கிழக்கு பெர்லினைச் சேர்ந்தவர்கள் தடை செய்யப்பட்டிருந்த இடங்களைக் கடந்ததையும் உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் ஊடகங்களில் கண்டிருப்பர். அதை கூகுளின் டூடுல் நினைவூட்டுகிறது. இரண்டாம் உலகப்போருக்கு முன்பு வரை ஜெர்மனி ஒரே நாடாக […]
காலிஸ்தான் செயலிக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2020 சீக்கிய வாக்கெடுப்பு என்ற பெயரில் 7.54 எம்.பி. அளவுகொண்ட செல்போன் செயலி ஒன்றை ருமேனியாவைச் சேர்ந்த தொலைத்தொடர்பு வல்லுநர்கள் உருவாக்கியுள்ளனர். இது இந்தாண்டு பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் காலிஸ்தான் பிரிவினைவாத நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளது.இந்தச் செயலியை கூகுளின் பிளே ஸ்டோரிலும் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தச் செயலியை பதிவிறக்கும்போது, பதிப்பு 3.001 பயன்பாடு கேமரா, இருப்பிடம், நெட்வொர்க் அணுகல் மற்றும் நெட்வொர்க் இணைப்பு […]
கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவிற்கு நவம்பர் 9ஆம் தேதியை இம்ரான் கான் தேர்ந்தெடுக்க காரணம் வெளியாகியுள்ளது. சீக்கிய மதத்தை நிறுவியவரும் அதன் முதல் குருவுமான குருநானக்கின் பிறந்த தினத்தையொட்டி, இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சீக்கிய யாத்ரீகர்கள் கா்தார்பூரில் உள்ள நான்கானா சாஹிப் குருத்வாராவுக்கு யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தப் பகுதி சுதந்திரத்துக்குப் பின்னர் பாகிஸ்தான் வசம் சென்றது. இதையடுத்து இந்த யாத்திரையை மேற்கொள்வதற்கு வசதி ஏற்படுத்தும் நோக்கில், பஞ்சாபின் குருதாஸ்பூா் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 09 கிரிகோரியன் ஆண்டு : 313_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 314_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 52 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1277 – அபெர்கொன்வி உடன்பாடு உவெல்சியப் போர்களின் முதலாவது கட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. 1520 – ஸ்டாக்ஹோம் நகரில் இரண்டாம் கிறித்தியான் மன்னருக்கு எதிராக செயற்பட்ட 50 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 1688 – மாண்புமிகு புரட்சி: ஆரஞ்சின் வில்லியம் எக்செட்டர் நகரைக் கைப்பற்றினான். 1720 – எருசலேமில் யூதர்களின் தொழுகைக் கூடம் ஒன்று முசுலிம்களால் தீயிட்டு அழிக்கப்பட்டது. அசுகனாசிம்கள் எருசலேமில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 1793 – கிறித்தவ மதகுரு வில்லியம் கேரி கல்கத்தா வந்து சேர்ந்தார். […]
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதத்தில் பாபர் ஆசம்(6), ரிஷ்வான்(0), இமான் உக் […]
முக்கிய பொருளாதார வளர்ச்சியை இந்தியா தொடர்ந்து இழந்து வருவதாக மூடீஸ் பொருளாதார தர மதிப்பீடு நிறுவனம் வெளியிட்டிருக்கும் கணிப்பு குறித்து இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. மூடீஸ் பொருளாதார தர மதிப்பீடு நிறுவனம் இந்தியாவின் மதிப்பீடு குறித்த தனது பார்வையை நிலையான இடத்திலிருந்து, எதிர்மறையான இடத்துக்கு இறக்கிக் கணித்துள்ளதற்கு இந்திய அரசுத் தரப்பில் தனது முதல் எதிர்க்கருத்தை இன்று கூறியிருக்கிறது. அதில் இந்தியா முக்கியப் பொருளாதார நிலைகளில் நல்ல வளர்ச்சியைத் தொடர்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளது. சில நாள்களுக்கு முன்னால் […]
வடகிழக்கு சிரியாவில் நிகழும் தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்களினால் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, குர்து படையினருக்கும் துருக்கி ஆதரவு படையினருக்கும் இடையே சண்டை வலுத்தது. இந்தத் தாக்குதலில் இதுவரை 305 போர் வீரர்கள், 353 துருக்கி ஆதரவாளர்கள், சிரியா படையைச் சேர்ந்த 24 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரை நிறுத்தும்வகையில், ரஷ்ய தலைமைகளின் கீழ் அக்டோபர் 9ஆம் தேதி முதல் ஒரு சில ஒப்பந்தங்கள் போடப்பட்டன. […]
‘இலங்கை அதிபராக நான் தேர்ந்தெடுக்கப்படும்பட்சத்தில், புதிய பிரதமரை தேர்வு செய்வேன்’ என ஐக்கிய தேசிய கட்சியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச கூறினார். இலங்கை அதிபர் வேட்பாளர் தேர்தல் வருகிற 16ஆம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளராக சஜித் பிரேமதாச நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து முன்னாள் அதிபர் ராஜபக்சவின் சகோதரன் கோத்தபாய ராஜபக்ச களம் காண்கிறார். கடந்த ஆறு மாதத்துக்கு மேலாக கோத்தபாய ராஜபக்ச மக்களை சந்தித்து ஆதரவு திரட்டிவருகிறார். அவர் தனது […]
அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வில் இடதுசாரிகளுக்கு ஒரு மகத்தான ஆதரவு இருப்பது வெளியாகியுள்ளது. கம்யூனிச எதிர்ப்பை முன்னெடுக்கும் Victims of Communism Memorial Foundation என்னும் அமெரிக்க அமைப்பு கம்யூனிசக் கோட்பாடுகள் குறித்து அந்நாட்டு மக்கள் கொண்டுள்ள கருத்தை அறியும் விதமாக சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது.கணக்கெடுப்பின் முடிவுகள் மக்களின் கம்யூனிச எதிர்ப்புணர்வை வெளிக்காட்டும் என்று அந்த அமைப்பு எண்ணியது ஆனால் அந்தக் கணக்கெடுப்பு தந்த விவரங்கள், முற்றிலும் அதற்கு மாறானவையாக இருந்தது. அந்த ஆய்வில் 36 விழுக்காடு […]
மனித உரிமை மீறில், பாலியல் வல்லுறவு உள்ளிட்ட போர்க் குற்றங்களில் ஈடுபட்டதற்காக முன்னாள் காங்கோ கிளர்ச்சிப் படை தலைவன் பாஸ்கோ நடகன்டா-வுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சர்வதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் காங்கோவின் தாது வளமிக்க இடாரு பகுதியைக் கைப்பற்ற பல்வேறு கிளர்ச்சி அமைப்புகள் ஒன்றுக்கொன்று போரிட்டு வந்தன. அதில், யூனியன் ஆஃப் காங்கோலீஸ் பேட்ரியார்ஸ் (Union of Congolese Patriots- UCP) குறிப்பிடத்தக்கது. இந்த கிளர்ச்சி அமைப்பின் ராணுவ […]
கட்டுமஸ்தான உடல் அமைப்பு, உயரம், கருமையான தலை முடி என அச்சு அசல் சூப்பர்மேனாக காட்சியளிக்கும் கிறிஸ்டோபர் டென்னிஸ் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ரியல் லைஃப் சூப்பர்மேனாக பார்வையாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளார். ஹாலிவுட் பவுல்வர்ட் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை சூப்பர்மேன் தோற்றத்தில் கவர்ந்துவந்த கிறஸ்டோபர் டென்னிஸ் மறைந்தார். அவருக்கு வயது 52. கோலிவுட் சினிமாவுக்கு கோடம்பாக்கம், பாலிவுட் சினிமாவுக்கு மும்பை என்பது போல் ஹாலிவுட் சினிமாவுக்கு தாய்வீடாக லாஸ் ஏஞ்சலிஸ் […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 08 கிரிகோரியன் ஆண்டு : 312_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 313_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 53 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1519 – எசுப்பானியத் தேடல் வீரர் எர்னான் கோட்டெஸ் தெனோசித்தித்லான் (இன்றைய மெக்சிக்கோவில்) நகரை அடைந்தார். அசுட்டெக் ஆட்சியாளர் அவருக்குப் பெரும் வரவேற்பளித்தார். 1520 – டென்மார்க் படைகள் சுவீடனை வெற்றிகரமாக முற்றுகையிட்டன. சுமார் 100 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 1576 – எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்தின் மாநில ஆட்சியாளர்கள் எசுப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றிணைந்தனர். 1605 – இங்கிலாந்தில் வெடிமருந்து சதித்திட்டத்தின் தலைவர் இராபர்ட்டு கேட்சுபி கொல்லப்பட்டார். 1620 – பிராகா நகரில் இடம்பெற்ற சமரில் கத்தோலிக்க திருச்சபையின் படைகள் […]
ட்விட்டர் ஊழியர்களை வைத்து சவுதி அரசு, ஆயிரக்கணக்கான ட்விட்டர் வாசிகளின் தனிப்பட்ட தகவல்களை திருடியதாக அமெரிக்க நீதித்துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. சவுதி தலைமையை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களை ஒடுக்க அந்நாடு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், விமர்சகர்களைக் கண்டறிந்து களையும் நோக்கில் சவுதி அரசு ட்விட்டரில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் இருவரை வைத்து ஆயிரக்கணக்கான அமெரிக்க ட்விட்டர் பயனாளிகளின் கணக்குளை உளவு பார்த்து, அவர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடியுள்ளதாக […]
தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தினால் தற்கொலை செய்துகொள்வேன் என நிரவ் மோடி மிரட்டல் விடுத்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடிக்கு கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு, லண்டனுக்குத் தப்பிச்சென்ற வைர வியாபாரி நிரவ் மோடியை அங்கிருந்து நாடு கடத்தி, இந்தியா கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.இந்நிலையில், இதுதொடர்பாக வழக்கில் கடந்த மார்ச் மாதம் நிரவ் மோடியை லண்டன் காவல் துறையினர் கைது செய்தனர். தற்போது லண்டனின் வானண்டஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரவ் […]
மனிதனின் காதுக்குள் 10க்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சிகள் குடும்பமாக வசித்து வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டின் ஹுய்சோ(Huizhou) பகுதியில் வசித்து வருபவர் எல்வி (Lv). இவர் திடீரென்று காது வலியின் காரணமாகத் தூக்கத்திலிருந்து எழுந்துள்ளார். உடனடியாக தனது வீட்டில் வசிக்கும் நபர்களைக் காதில் டார்ச் லைட் அடித்துப் பார்க்கச் சொல்லிருக்கிறார். அப்போது எல்வியின் காதில் பெரிய கரப்பான் பூச்சி ஒன்று இருந்துள்ளதைப் பார்த்து, அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு எல்வியை அழைத்துச் சென்றுள்ளனர். […]
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி அடுத்ததாக ஜப்பான் சந்தையில் நுழையவுள்ளதாக அறிவித்துள்ளது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் தொடர்ந்து தனது ஆதிகத்தைச் செலுத்திவருகிறது. சர்வதேச அளவில் நான்காம் இடத்தில் உள்ள சியோமி, பல்வேறு நாடுகளிலும் தனது சந்தையை விரிவாக்கத் திட்டமிட்டுவருகிறது.இதுதொடர்பாக சியோமியின் சர்வதேச பிரிவுக்கான இயக்குநர் வாங் சியாங் கூறுகையில், “சியோமி நிறுவனம் அடுத்தாண்டு ஜப்பான் சந்தையில் நுழையவுள்ளது. இதற்காகப் பல ஜப்பான் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளோம்” என்றார். […]
ஆப்கானிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டியைக் காணவந்த எட்டு அடி உயரம் கொண்ட ரசிகர் ஒருவர் விடுதி கிடைக்காமல் அவதியடைந்தார். ஆப்கானிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய தொடர்கள் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளும் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள வாஜ்பாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.இதில் ஒருநாள் போட்டிகளைப் பார்ப்பதற்காக ஆப்கானின் காபூல் நகரைச் சேர்ந்த சேர் கான் என்ற […]
கர்தார்பூர் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இந்திய சீக்கியர்கள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) கட்டாயம் இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள தர்பார் சாஹிப்பையும் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் கோயிலையும் இணைக்கும் வழித்தடம்தான் கர்தார்பூர் சாஹிப் வழித்தடம். இதன் வழியாக, இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் விசா இல்லாமல் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப்புக்குச் சென்று அங்கு வழிபட முடியும்.சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குரு நானக்கின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த […]
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை அடுத்த வாரம் முதல் மக்கள் முன்னிலையில் நடைபெறும் என ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர். 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில், அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார். இந்தச் சூழலில், ஜோ பிடன், அவரது மகன் ஹண்டர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஸெலென்ஸ்கியை (Vlodimir Zelensky) ட்ரம்ப் வலியுறுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. […]
ஆன்லைன் பாட்டுப்போட்டியான ஸ்ருதி சீசன்-2 நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் 15 வயதுக்குட்பட்டவர்கள் முதல் அனைவரும் கலந்துகொள்ளலாம். ஆன்லைன் பாட்டுப்போட்டி என்பது உலக அளவில் நடத்தப்பட்ட ஒரு வித்தியாசமான பாட்டுப் போட்டியாகும். இது முழுக்க முழுக்க முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் மூலமாக நடத்தப்படும். தமிழ் சினிமா பாடல்களுக்காகவே இந்நிகழ்ச்சி உருவாக்கி வினோத் வேணுகோபால் மற்றும் ரேஷ்மி ஆகியோர் நடத்திவருகின்றனர். முதல் சீசன் கடந்த ஆண்டு நடந்தது. 60 நாள்கள் நடந்த இப்போட்டியில் 17 நாடுகளை சேர்ந்த 283 […]
நிரவ் மோடி சார்பில் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை லண்டன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடிக்கு கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு லண்டனுக்குத் தப்பிச்சென்றவர் வைர வியாபாரி நிரவ் மோடி.இந்நிலையில், நிரவ் மோடியை நாடு கடத்துமாறு இந்திய அரசு வைத்திருந்த வேண்டுகோளின் படி லண்டனில் கடந்த மார்ச் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது லண்டனின் வாண்டஸ்வொர்த் சிறையில் […]
அதிபர் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை அடுத்த வாரம் முதல் மக்கள் முன்னிலையில் நடைபெறும் என ஜனநாயகக் கட்சியினர் அறிவித்துள்ளனர். 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில், அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார்.இந்நிலையில், ஜோ பிடன், அவரது மகன் ஹண்டர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஸெலென்ஸ்கியை ( Vlodimir Zelensky) ட்ரம்ப் வலியுறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.அமெரிக்க சட்டப்படி, ஒரு […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 07 கிரிகோரியன் ஆண்டு : 311_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 312_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 54 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 335 – அலெக்சாந்திரியாவின் அத்தனாசியார் கான்ஸ்டண்டினோபில் நகருக்கு தானியங்களை எடுத்துச் செல்வதற்குத் தடையாக இருந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டார். 1492 – உலகின் மிகப் பழமையான விண்வீழ்கல் என்சீசைம் பிரான்சில் கோதுமை வயல் ஒன்றில் வீழ்ந்தது. 1665 – உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் முதலாவது இதழ் வெளியானது. 1775 – வட அமெரிக்காவில் பிரித்தானியப் […]
அமெரிக்கா-சீனா இடையே முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்காவுக்கு வருமாறு அதிபர் ட்ரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அழைப்புவிடுத்துள்ளார். அமெரிக்கா-சீனா இடையே கடந்த ஓராண்டாக வர்த்தகப்போர் நிலவிவருகிறது. இது உலக பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.இந்த வர்த்தகப் போரை நிறுத்துவது தொடர்பாக கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் பலகட்டங்களாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை தொடர் தோல்வியை சந்தித்துவந்தன.இதனிடையே, இருதரப்பு பிரதிநிதிகள் இடையே கடந்த மாதம் வெள்ளை மாளிகையில், நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் தாயாராகி […]
சீன ஓபன் சூப்பர்750 பேட்மிண்டன் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீரர் பாருப்பள்ளி காஷ்யப் முன்னேறியுள்ளார். சீன ஓபன் பேட்மிண்டன் போட்டித் தொடர் சீனாவின் ஃபுஷோ நகரில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் பாருப்பள்ளி காஷ்யப், தாய்லாந்து வீரர் சித்திக்கோம் தம்மாசின் ஆகியோர் மோதினர்.இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாருப்பள்ளி காஷ்யப் 21-14, 21-13 என்ற செட் கணக்கில் தாய்லாந்து வீரரை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். […]
நைஜீரியாவின் முக்கிய வணிக வளாகமாக கருதப்படும் பாலகோன் மார்க்கெட்டில் உள்ள ஐந்து மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நைஜீரியாவில் உள்ள லாகோஸ் நகரின் முக்கிய பகுதியாக இருப்பது பாலகோன் மார்க்கெட். இந்த மார்க்கெட்டில் விலை உயர்ந்த ஆடைகளையும், காலணிகளையும் விற்கும் ஐந்து மாடி கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தில் நேற்று காலை திடீரென தீ பற்றியது. இதையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் […]
கடந்த வாரம் பெண் ஊழியர் ஒருமித்த உறவு வைத்துக்கொண்ட ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக், வால்மார்ட் நிறுவனத்தில் வகித்து வந்த பதவியில் இருந்து விலகியுள்ளார். உலகின் மிகப்பெரிய துரித உணவுச் சங்கிலி நிறுவனமான மெக்டொனால்ட் கார்ப், கடந்த வாரம் அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக்கை பதவி நீக்கம் செய்தது. அதற்கு பெண் ஊழியர் உடன் ஒருமித்த உறவு வைத்துக்கொண்டதே, ஸ்டீவின் இந்தப் பதவி நீக்கத்துக்குக் காரணம் என அந்நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில், ஸ்டீவ் முன்பே பதவி வகித்துக்கொண்டிருந்த […]
அமெரிக்கா-சீனா இடையே முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்காவுக்கு வருமாறு அதிபர் ட்ரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அழைப்புவிடுத்துள்ளார். அமெரிக்கா-சீனா இடையே கடந்த ஓராண்டாக வர்த்தகப்போர் நிலவிவருகிறது. இது உலக பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.இந்த வர்த்தகப் போரை நிறுத்துவது தொடர்பாக கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் பலகட்டங்களாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை தொடர் தோல்வியை சந்தித்துவந்தன. இதனிடையே, இருதரப்பு பிரதிநிதிகள் இடையே கடந்த மாதம் வெள்ளை மாளிகையில், நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 06 கிரிகோரியன் ஆண்டு : 310_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 311_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 55 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 447 – கான்ஸ்டண்டினோபில் நகரை நிலநடுக்கம் தாக்கியதில் 57 கோபுரங்கள் உட்பட பல கட்டடங்கள் சேதமடைந்தன. 963 – திருத்தந்தை பன்னிரண்டாம் ஜான் புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோவுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 1528 – எசுப்பானிய வெற்றியாளர் ஆல்வர் நூனெசு கபீசா டெ வாக்கா கப்பல் மூழ்கிய நிலையில் டெக்சசில் கால்பதித்த முதல் […]
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மகளான மரியம் நவாஸுக்கு லாகூர் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சவுத்ரி சர்க்கரை ஆலை பணமோசடியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டு லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அக்.31ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் தீர்ப்பானது ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே நாவஸின் மகள் மரியம் நவாஸ் லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கில் […]
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா தொடங்கியுள்ளது. புவி வெப்பமயமாதலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்மொழிந்து உருவாக்கப்பட்டதுதான் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா உட்பட 200க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டன. மேலும், 2016ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் எந்தவொரு நாடும் இந்த ஒப்பந்தத்தை விட்டு வெளியேற முடியாது. 2017ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற ட்ரம்ப், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் அமெரிக்கப் பொருளாதாரத்தை மட்டுப்படுத்தும் நோக்கில் உள்ளதால் அந்த ஒப்பந்தத்திலிருந்து […]
கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் கனடா – இந்தியா உறவு எவ்வாறு இருக்கும் என காணலாம். ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடாவின் லிபரல் கட்சி அக்டோபர் 21ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற பெரும்பான்மையை இழக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. முடிவுகளும் கருத்துக் கணிப்புகளும் அவ்வாறே உறுதிப்படுத்தின. ஆனால், மக்கள் முடிவுகள் லிபரல் கட்சிக்கு புது தெம்பை அளித்துள்ளன. அக்கட்சி 157 இடங்களுடன் தனிப்பெரும் […]
மியான்மரில் புரட்சியாளர்களால் கடத்தப்பட்ட இந்தியத் தொழிலாளி உயிரிழந்தார். மியான்மர் நாட்டில் புரட்சிப்படையினரான அரக்கன் ராணுவத்துக்கும் அரசுக்கும் தொடர்ந்து மோதல்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் ஐந்து இந்திய கட்டட தொழிலாளர்கள், ஒரு மியான்மர் எம்.பி. உள்பட 10 பேர் கடத்தப்பட்டனர்.இந்நிலையில் நான்கு இந்தியர்கள் உள்பட எட்டு பேரை புரட்சிப் படையினர் விடுவித்தனர். இதனால் கடத்தப்பட்ட ஒரு இந்தியர் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் கிடைத்தது. இத்தகவலை அரக்கன் ராணுவம் உறுதி செய்தது. தங்கள் குறி அப்பாவி மக்கள் இல்லை என்றும் மியான்மர் […]
ஐ.எஸ்., ஐ.எஸ். பயங்கர அமைப்பின் தலைவரும், அமெரிக்க ராணுவப் படையால் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதியுமான பாக்தாதியின் சகோதரி கைது செய்யப்பட்டார். ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமுள்ள சிரியாவின் முக்கியப் பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய படைகள் களம் கண்டன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த அமைப்பின் தலைவர், அபு பக்கர் அல் பக்தாதி அமெரிக்கப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இந்த நிலையில் அவரின் சகோதரி 65 வயதான ராஸ்மியாவை துருக்கி […]
வாடிக்கையாளரின் குழந்தையை பயங்கரமான குழந்தை என்று கட்டண ரசீது வழங்கியதற்குக் காப்பி சூப்ரீம் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியிலுள்ள காப்பி சூப்ரீம் என்ற கஃபே கடைக்குத் தனது குடும்பத்துடன் சென்றுள்ளார் கிம்பர்லி ஸ்ஸே. அப்போது, கஃபே ஊழியர்கள் வழக்கமான விலையை விட அதிகமாகக் கூறியதால் அவர்களிடம் ரசீது கேட்டுள்ளார்.அப்போது அவருக்கு வழங்கப்பட்ட ரசீதுதான் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதில் ‘Fam w the terrifying kid’, அதாவது ‘பயங்கரமான குழந்தையுடன் வந்த குடும்பத்துக்கு’ (Family […]
கர்தார்பூரின் அருகே பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறான ஒன்று என பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. நரோவல் மாவட்டம் கர்தார்பூரிலுள்ள நான்கானா சாஹிப் குருத்வாராவுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வர். இந்தாண்டு குருநானக்கின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பல சீக்கியர்கள் கர்தார்பூர் செல்லவுள்ளனர். இந்நிலையில், நரோவல் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் முகாம்கள் உள்ளதாகவும் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அப்பகுதியில் அதிகரித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஆனால், இந்தத் தகவல்களைப் பாகிஸ்தான் முற்றிலும் மறுத்துள்ளது. […]
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மகளான மரியம் நவாஸுக்கு லாகூர் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சவுத்ரி சர்க்கரை ஆலை பணமோசடியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டு லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அக்.31ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் தீர்ப்பானது ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே நாவஸின் மகள் மரியம் நவாஸ் லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கில் […]