Categories
உலக செய்திகள்

கிரீஸ் நாட்டில் அதிர்ச்சி… சரக்கு லாரியில் 41 அகதிகள் உயிரோடு கண்டுபிடிப்பு..!!

வடக்கு கிரீஸில் குளிர்சாதனப் பெட்டி கொண்ட சரக்கு லாரியில் 41 அகதிகள் உயிரோடு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரீஸ் நாட்டின் வடக்குபகுதியில்  நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு டிரக்கை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். சோதனையில், சரக்கு லாரியின் குளிர்சாதனப் பெட்டிக்குள் 41 அகதிகள் உயிருடன் இருப்பதைக் கண்டு காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். சரக்கு லாரியிலிருந்து மீட்கப்பட்ட அகதிகள் வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர்கள் என அறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கிரீஸ் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

பாகிஸ்தானுக்கு சென்ற 1100 இந்தியர்கள்…!!

சீக்கிய மதத்தின் நிறுவிய பாபா குருநானக் தேவின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படும் ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக 1100 இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு பயணம் சென்றுள்ளனர். சீக்கிய மதத்தை நிறுவிய பாபா குருநானக் தேவ்-இன் 550ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு நடத்தப்படும் நாகர் கீர்த்தன் ஊர்வலத்தில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 1100 சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளனர்.இதற்காக பஞ்சாப் மாநிலம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு சென்ற இந்தியர்கள், பஞ்சாப் மாநிலம் லூதியானா மற்றும் அம்ரிஸ்டர் வழியாக சென்றனர். இதுகுறித்து ETPB துணை […]

Categories
உலக செய்திகள்

கழுகு தூக்கி வந்து கீழே போட்ட உயிரினம் – வளர்த்த பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி….!!

கழுகு தனது தோட்டத்தில் தூக்கி வந்து போட்ட உயிரினத்தை நாய் என நினைத்து வளர்த்த பெண்ணுக்குப் பரிசோதனையில் கிடைத்த தகவல் அதிர்ச்சி அளித்தது. ஆஸ்திரேலியாவில் வடகிழக்கு மெல்பெர்ன் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் வீட்டின் தோட்டத்தில் விலங்கின் சத்தம் கேட்டுள்ளது. இச்சத்தத்தைக் கேட்டு வெளியே சென்ற பார்த்த பெண் ஆச்சரியம் அடைந்தாள். தோட்டத்தில் குட்டி நாய்க்குட்டி மாதிரி விலங்கு ஒன்று அடிபட்ட நிலையிலிருந்துள்ளது. வானத்தில் பறந்து கொண்டிருந்த கழுகைப் பார்த்தபிறகு தான் புரிந்துள்ளது. கழுகு தான் அந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் கிரிக்கெட்டிற்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார் ஆம்லா…..!!

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர தொடக்க வீரரான ஹாசிம் ஆம்லா கேப் டவுன் பிளிட்ஸ் அணியின் புதிய ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரைப்போலவே, தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஸான்சி சூப்பர் லிக் எனப்படும் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் கேப் டவுன் பிளிட்ஸ் அணி கடந்த சீசனில் இரண்டாமிடம் பிடித்திருந்தது.தற்போது கேப் டவுன் பிளிட்ஸ் அணி இந்த சீசனுக்கான அணியின் ஆலோசகராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி தொடக்க […]

Categories
உலக செய்திகள்

ரூ 12,00,000 செலவு….. 200 இடத்தில் பச்சை குத்தி …. பார்வையை இழந்த பெண் …!!

கண் விழிகளில் பச்சை குத்தி மூன்று வாரங்கள் கண் பார்வையை இழந்து தவித்துள்ளார் ஆஸ்திரேலிய இளம்பெண். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் வசித்து வருபவர் அம்பர் லுக் (Amber Luke). இவர் தன்னுடைய உடல் பாகங்கள் அனைத்தையும் அழகாக மாற்ற வேண்டும் என முடிவு செய்து உடல் முழுவதும் பச்சை குத்தியுள்ளார். அவர் தன் உடலில் 200 இடங்களில் பச்சை குத்தியது மட்டுமல்லாமல் உதடு, கன்னம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஃபில்லர்ஸ் (fillers), காது பகுதியில் ஸ்பைக் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 05…!!

இன்றைய தினம் : 2019 அக்டோபர் 05 கிரிகோரியன் ஆண்டு : 309_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 310_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 56 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் :  1138 – லீ ஆன் தோங் வியட்நாமின் பேரரசராக அவரது இரண்டாவது அகவையில் முடிசூடப்பட்டார். இவர் 37 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். 1530 – நெதர்லாந்தில் நிகழ்ந்த பெரும் வெள்ளம் றெய்மேர்ஸ்வால் என்ற நகரத்தை அழித்தது. 1556 – இரண்டாம் பானிபட் போர்: முகலாயப் பேரரசுப் படை இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஏமு என்பவனின் படைகளை பானிபட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தது. 1605 – வெடிமருந்து […]

Categories
உலக செய்திகள்

ரூ 12,00,000….. உதடு, கன்னம் என 200 இடம் ….. பச்சை குத்தி பார்வை போன பரிதாபம் …!!

கண் விழிகளில் பச்சை குத்தி மூன்று வாரங்கள் கண் பார்வையை இழந்து தவித்துள்ளார் ஆஸ்திரேலிய இளம்பெண். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் வசித்து வருபவர் அம்பர் லுக் (Amber Luke). இவர் தன்னுடைய உடல் பாகங்கள் அனைத்தையும் அழகாக மாற்ற வேண்டும் என முடிவு செய்து உடல் முழுவதும் பச்சை குத்தியுள்ளார். அவர் தன் உடலில் 200 இடங்களில் பச்சை குத்தியது மட்டுமல்லாமல் உதடு, கன்னம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஃபில்லர்ஸ் (fillers), காது பகுதியில் ஸ்பைக் […]

Categories
உலக செய்திகள்

இம்ரான் கான் அரசை பதவியிறங்கும்படி மிரட்டும் மௌலானா ஃபஸ்லர் ….!!

பாகிஸ்தானின் இம்ரான் கான் அரசை கலைக்குமாறும் இல்லையெனில் அந்நாட்டை முடக்கிவிடுவோம் எனவும் ஜமித் உலெமா இ இஸ்லாம் தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார். பாகிஸ்தானில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக், பாகிஸ்தான் மக்கள் கட்சி (நவாஸ்), அவாமி தேசிய கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து அந்நாட்டு அரசுக்கு எதிராக கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, பெஷாவர் நகரில் இன்று நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஜமியாத் உலெம் இ இஸ்லாம் – […]

Categories
உலக செய்திகள்

காதலால் தொலைந்த தலைமைப் பதவி! – ஈஸ்டரின் கதை

மெக்டொனால்ட்ஸ் நிறுவனம், அதன் தலைமை செயல் அலுவலர் ஈஸ்டர் ப்ரூக்கை பதவியிலிருந்து அதிரடியாக வெளியேற்றியுள்ளது. உலக நாடுகளில் மக்களிடம் நன்மதிப்பைப் பெற்ற துரித உணவு (ஃபாஸ்ட் ஃபுட்) கடைதான் மெக்டொனால்ட்ஸ் உணவகம். இந்நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தலைமை செயல் அலுவலரான ஈஸ்டர் ப்ரூக்கை, நிறுவன தலைமைக் குழு அதிரடியாக நீக்கியுள்ளது. மேலும், தலைமைக் குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் இவரை விலக்கியுள்ளது. இவருக்கும் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கும் இனி எந்தவிதமான சம்பந்தமோ, தொடர்போ கிடையாது என நிறுவன தரப்பில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவை நோக்கி கண்களைத் திருப்பும் உலக நாடுகள்….!!

பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் முதலீட்டைத் தூண்ட இந்த ஆண்டுக்குள் பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டு (Regional Comprehensive Economic Partnership) ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடிக்க, நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் பயணமாக தாய்லாந்து சென்றுள்ளார். அங்கு அவர் ஆசிய பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். 16 நாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்ட பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு உச்சி […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் தமிழர்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு…..!!

நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஆளும் கட்சியைச் சேர்ந்த சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் வரும் நவம்பர் 16ஆம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனது ஆதரவை தற்போது ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.கட்சியினருடன் இன்று நடைபெற்ற மத்திய செயற்குழுவைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மற்ற கட்சியினரின் அறிக்கையைவிட ஐக்கிய தேசிய கட்சியின் அறிக்கை தமிழர்களுக்கு ஓரளவு நன்மை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 04…!!

இன்றைய தினம் : 2019 அக்டோபர் 04 கிரிகோரியன் ஆண்டு : 308_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 309_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 57 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் :  1576 – எண்பதாண்டுப் போர்: பிளாண்டர்சில்  எசுப்பானியப் படையினர்  பெல்ஜியத்தின்  ஆண்ட்வெர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரும் சேதத்துக்குள்ளானது. 1677 – பின்னாளைய இங்கிலாந்தின் இரண்டாம் மேரி ஆரஞ்சு இளவரசர்  வில்லியத்தைத்  திருமணம் புரிந்தார். இவர்கள் பின்னர் இணைந்து முடிசூடினர். 1847 – குளோரோஃபோர்மின் மயக்கநிலை இயல்புகளை இசுக்கொட்டிய மருத்துவர் யேம்சு சிம்ப்சன் கண்டுபிடித்தார். 1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்தை பழி தீர்த்த நியூசி…!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி கப்தில், கிராண்ட்ஹோம், நீஷம் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

”முதலீடு செய்ய உகந்த நேரம் இது” அழைப்பு விடுத்த மோடி …!!

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே உகந்த நேரம் என பிரதமர் மோடி தாய்லாந்து தொழில் அதிபருக்கு அழைப்பு விடுத்துள்ளார். தாய்லாந்து பேங்காக்கில் நடைபெற்ற 16 வது ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.அப்போது பிற நாட்டுத் தலைவர்களுடன் ஒரே மேடையில் வீற்றிருந்த மோடி அவர்களுடன் உற்சாகமாக கைகுலுக்கினார். இதையடுத்து இந்தியா ஆசிய நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர ஒத்துழைப்பை வரவேற்பதாகவும், இந்தியா பசுபிக் பிராந்தியத்தில் இந்தியா மேற்கொள்ளும் கொள்கைகள் முக்கியமானதாக உள்ளது என்று மோடி தெரிவித்தார். கடல் வழிப் […]

Categories
உலக செய்திகள்

‘கிரேட்டா நம் காலத்துக்கான தலைவர்’ – புகழ்ந்து தள்ளிய லியனார்டோ டிகாப்ரியோ

கிரேட்டா தன்பர்க் நமது காலத்துக்கான தலைவர் என்றும்; அவரது பேச்சு பருவ நிலை மாற்றம் குறித்து நாம் உணர இறுதி அழைப்பு என்றும் பிரபல ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ தெரிவித்துள்ளார். ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பருவ நிலை செயல்பாட்டாளரான கிரேட்டா தன்பெர்க்கை சமீபத்தில் சந்தித்து உரையாடியுள்ளார். கிரேட்டா தன்பெர்க்குடன் எடுத்த புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், “மனித வரலாற்றில் முக்கியத் தருணங்களில் மாற்றத்துக்குத் தேவையான குரல்கள் […]

Categories
சினிமா பல்சுவை ஹாலிவுட் சினிமா

டெர்மினேட்டர் டார்க் ஃபேட் – மரண மாஸ் புகைப்படங்கள் ….!!

டெர்மினேட்டர் டார்க் ஃபேட்  படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளின் புகைப்படத் தொகுப்பு :  ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, லின்டா ஹாமில்டன், கேப்ரியல் லூனா, மெக்கன்ஸி டேவிஸ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் டெர்மினேட்டர் டார்க் ஃபேட் திரைப்படம் வெளியானது. டெர்மினேட்டர் பட வரிசையில் வெளியான இத்திரைப்படத்திற்கு பிரபல இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இம்முறை கதை மற்றும் திரைக்கதை எழுதியிருந்தார். டிம் மில்லர் இயக்கத்தில் வெளியான இப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. டெர்மினேட்டரை […]

Categories
உலக செய்திகள்

”வழிகாட்டும் ஒளிவிளக்கு திருக்குறள்” – பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்….!

திருக்குறள், மனித குலத்துக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர், தாய்லாந்து நாட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு, ஆசியான், கிழக்கு ஆசியா மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு உச்சிமாநாடுகளில் கலந்துகொள்கிறார். இந்த மாநாடு மூன்று நாட்கள் நடக்கிறது. தாய் மொழியில் திருக்குறள் : முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்கள் மத்தியில் நடந்த விழாவில், தாய்லாந்து மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட திருக்குறளை வெளியிட்டார். இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

54 பேர் பலி….. ”நாங்கள் தான் கொன்றோம்” ஐஎஸ் பொறுப்பேற்பு….!!

மாலி நாட்டில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 54 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்பிரிக்க நாடான மாலியின் கிழக்குப் பகுதியிலுள்ள இன்டெலிமனே (Indelimane) ராணுவ தளத்தில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 53 ராணுவ வீரர்கள் உள்பட 54 பேர் பலியாகினர்.இத்தாக்குதலைத் தொடர்ந்து இன்டெலிமனே பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளதாகவும் மாலி நாட்டின் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் யயா சங்கரே (Yaya Sangare) தெரிவித்துள்ளார். இந்நிலையில், […]

Categories
உலக செய்திகள்

பலதரப்பு உறவுகளை மேம்படுத்த உதவுமா மோடியின் சவுதி பயணம்?

ஐநா போன்ற ஒரு அமைப்பு நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரும் கருவியாக இருக்க வேண்டும்’ பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 28-29 தேதிகளில் மேற்கொண்ட சவுதி அரேபியா பயணம் இருதரப்பு உறவில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஆற்றல், முதலீடு ஆகிய துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. சவுதி அரேபியாவில் வாழும் சுமார் 26 லட்சம் இந்தியர்கள் அந்நாட்டு வளர்ச்சியில் தொடர்ந்து பங்காற்றுவதற்கு இந்தப் பயணம் அடித்தளம் அமைத்துத் தந்துள்ளது. இது சவுதி அரேபிய பொருளாதாரத்தின் நீண்ட […]

Categories
உலக செய்திகள்

இது தான் கடைசி……. இனி ஜம்மு காஷ்மீர் பற்றி விவாதிக்க மாட்டோம்……. ஐ.நா சபை அதிரடி…..!!

ஐநா பாதுகாப்பு கவுன்சில் மாதாந்திரக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க பட மாட்டாது என்று தற்காலிக  பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரான கிரியாஸ் தெரிவித்துள்ளார். பிரிட்டன் தூதரான கிரியாஸ் நவம்பர் மாதத்திற்கான தற்காலிக பாதுகாப்பு கவுன்சிலிங் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் பற்றி விவாதம் ஏதும் நடைபெறாது என்று தெரிவித்த  அவர், ஜம்மு விவகாரத்தை ஏற்கனவே விவாதித்து விட்டதாகவும், அது தொடர்பாக […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீண்டும் கவலைக்கிடம்…!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு ரத்த தட்டணுக்கள் குறைபாடு உள்ளது. இதனால் அவர் கடந்த மாதம் (அக்டோபர்) 22ஆம் தேதி, லாகூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவரது குடும்ப மருத்துவர்களும் இத்தகவலை தெரிவித்திருந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

தாய்லாந்து மொழியில் திருக்குறள் வெளியிடவுள்ள நரேந்திர மோடி…..!!

தாய்லாந்து வாழ் இந்தியர்களிடையே உரையாற்றவுள்ள நரேந்திர மோடி, தாய்லாந்து மொழியில் திருக்குறள் நூலை வெளியிடவுள்ளார். மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக தாய்லாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார். அங்கு நடக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பிலும் பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டணியின் மாநாட்டிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார். தாய்லாந்து வாழ் இந்தியர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் சீக்கிய மதகுரு குருநானக்கின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாணயம் வெளியிடவுள்ளார். திருக்குறளை தாய்லாந்து மக்களின் பிரதான மொழியான ‘தாய்’ மொழியில் வெளியிட்டு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 02…!!

இன்றைய தினம் : 2019 அக்டோபர் 02 கிரிகோரியன் ஆண்டு : 306_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 307_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 59 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் :  619 – மேற்குத் துருக்கிய கானேடின் ககான் சீன அரண்மனை ஒன்றில் கிழக்குத் துருக்கியக் கிளர்ச்சியாளர்களினால் கொல்லப்பட்டார். 1675 – பிளைமவுத் குடியேற்ற ஆளுநர் யோசியா வின்சுலோ நரகான்செட் பழங்குடியினருக்கு எதிரான போரில் குடியேற்ற இராணுவத்திற்குத் தலைமை தாங்கிச் சென்றார். 1795 – ஐந்து நபர்களைக் கொண்ட புரட்சி அரசு பிரான்சில் நிறுவப்பட்டது. 1834 – முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரிசியசு சென்றனர். 1868 – நியூசிலாந்து சீர் நேரத்தை நாடு […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய பாகிஸ்தானியர்கள்….!!

காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானியர்கள் அந்நாட்டு முக்கிய நகரங்களில் பேரணி நடத்தினர். காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு சட்டத்திருத்த மசோதா கொண்டுவந்ததன் மூலம் நீக்கியது. இதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது. காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றன. போக்குவரத்து, வர்த்தகம் ஆகியவற்றை பாகிஸ்தான் முடக்கிக்கொண்டது. இந்நிலையில் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் போன்ற […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

இறுதிச்சுற்றில் போராடி தோல்வியைத் தழுவிய இந்திய இணை….!!

பிரஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்திய ஜோடி சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி தோல்வியடைந்து இரண்டாமிடம் பிடித்தனர். பிரான்ஸின் பாரிஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் பங்கேற்றுள்ள இந்திய ஜோடி சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த ஜோடி இன்று நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் இறுதி போட்டியில் இந்தோனேஷியாவின் மார்கஸ் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இந்தியா வருகிறார் இளவரசர் சார்லஸ்.!!

இளவரசர் சார்லஸ் இரண்டே ஆண்டுகளில் 2-ஆவது முறையாக அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரவுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.  பிரிட்டிஷ் அரியணையின் வாரிசான இளவரசர் சார்லஸ் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும், இந்த பயணம் நிலையான சந்தைகள், காலநிலை மாற்றம் மற்றும் சமூக நிதி ஆகியவற்றை மையமாகக் கொண்டது எனவும் அவரது அலுவலகம் தற்போது தெரிவித்துள்ளது. 70 வயதான இளவரசர் சார்லஸ் நவம்பர் 13ஆம் தேதி புதன்கிழமை இரண்டு நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார். இது சார்லஸின் 10ஆவது […]

Categories
மற்றவை விளையாட்டு

#RWC2019: மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த தென் ஆப்பிரிக்கா!

உலகக்கோப்பை ரக்பி தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 19-16 என்ற புள்ளிக்கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஜப்பானில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை ரக்பி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் நான்கு பிரிவுகளில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன. இதில் குரூப் பிரிவில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் காலிறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றன. அதைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப்போட்டிகளின் முடிவில் நடப்பு சாம்பியனான நியூசிலாந்து, இங்கிலாந்து, வேல்ஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிப் […]

Categories
உலக செய்திகள்

அணு ஆயுத ஒழிப்புப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குக!’ – அமெரிக்காவுக்கு வட கொரியா அழுத்தம்

தடைபட்டிருக்கும் அணு ஆயுத ஒழிப்புப் பேச்சுவார்த்தையை அமெரிக்கா மீண்டும் தொடங்க வேண்டும் என்று வட கொரியா அழுத்தம் கொடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் – வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோரிடையே ஏற்பட்ட நல்லுறவை அடுத்து, அணு ஆயுத ஒழிப்புப் பேச்சுவார்த்தையில் இரு நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளும் ஈடுபட்டனர். இரு நாடுகளுக்கும் பொதுவான ஒரு இடமாகத் தேர்வு செய்யப்பட்ட ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. தொடக்கத்தில் சுமுகமாக நடைபெற்றுவந்த […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 28…!!

இன்றைய தினம் : 2019 அக்டோபர் 28 கிரிகோரியன் ஆண்டு : 301_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 302_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 64 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் :    97 – உரோமைப் பேரரசர் நேர்வா தளபதி மார்க்கசு திராயானை தனது முடிக்குரிய வாரிசாக அறிவிக்க பிரடோரியன் காவலர்களால் கட்டாயப்படுத்தப்பட்டார். 306 – மாக்செண்டியசு உரோமைப் பேரரசராக முடிசூடினார். 312 – மில்வியன் பாலத்தில் இடம்பெற்ற போரில் முதலாம் கான்ஸ்டன்டைன் உரோமைப் பேரரசர் மாக்செண்டியசைத் தோற்கடித்து மேற்குலகின் தனித்த உரோமைப் பேரரசரானார். 456 – போர்த்துகலின் பிராகா நகரை விசிகோத்து இனத்தவர்கள் சூறையாடி, நகரின் கிறித்தவக் கோவில்களை இடித்துத் […]

Categories
உலக செய்திகள்

ஐஎஸ் தலைவர் அபு பக்கர் கொலை? ட்ரம்ப் ட்வீட்டால் சர்ச்சை …!!

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபு பக்கரை அமெரிக்க சிறப்புப் படை கொலை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் வசிக்கும் பூர்வக்குடி குர்து மக்களை ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்கிவருகின்றனர். இதையடுத்து, அந்நாட்டு அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அவர்களை அழிக்கும் நோக்கில் குர்து கிளர்ச்சியாளர்களோடு கைகோர்த்து அமெரிக்கப் படை களமிறங்கியது. சிரியாவில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பல லட்சம் மக்கள் அந்நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று தஞ்சமடைந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் அந்த இயக்கத்தின் தலைவரான அபு […]

Categories
உலக செய்திகள்

”நாயைப் போல் சுட்டுக் கொன்றோம்” – ட்ரம்ப் ஆவேசம் …!!

 ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபு பக்கரை நாயைப் போன்று சுட்டுக் கொன்றோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளர். சிரியாவில் வசிக்கும் பூர்வக்குடி குர்து மக்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்கிவருகின்றனர். இதையடுத்து, அந்நாட்டு அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அவர்களை அழிக்கும் நோக்கில் குர்து கிளர்ச்சியாளர்களோடு கைகோர்த்து அமெரிக்கப் படை களமிறங்கியது. சிரியாவில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பல லட்சம் மக்கள் அந்நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று தஞ்சமடைந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் அந்த இயக்கத்தின் தலைவரான […]

Categories
தேசிய செய்திகள்

மோடியின் விமானத்திற்கு அனுமதி தர மறுத்த பாகிஸ்தான்….!!

சவுதி அரபியாவிற்கு அரசுமுறை பயணமாக செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் தங்கள் நாட்டு வான்வழியை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க பாகிஸ்தான் மறுத்துள்ளது. காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சட்டத்திருத்த மசோதா கொண்டுவந்ததன் மூலம் நீக்கியது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது. காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனிடையே, இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றன. […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 27…!!

இன்றைய தினம் : 2019 அக்டோபர் 27 கிரிகோரியன் ஆண்டு : 300_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 301_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 65 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் :  939 – இங்கிலாந்தின் மன்னர் ஏத்தெல்சுத்தான் இறந்ததை அடுத்து முதலாம் எட்மண்டு மன்னராக முடிச் சூடினார். 1275 – ஆம்ஸ்டர்டம் நகரம் அமைக்கப்பட்டது. 1644 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: நியூபெரியில் இரண்டாம் தடவை போர் இறம்பெற்றது. 1682 – பென்சில்வேனியாவின் பிலடெல்பியா நகரம் அமைக்கப்பட்டது. 1795 – எசுப்பானியக் குடியேற்றங்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான எல்லைகளை வரையறுக்கும் உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையில் மத்ரித் நகரில் செய்து கொள்ளப்பட்டது. 1806 – பிரெஞ்சுப் படையினர் பெர்லின் நகரினுள் நுழைந்தனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”கிரிக்கெட் வாரிய விதி மீறில்” சிக்கிக்கொண்ட ஷாகிப்-அல்-ஹாசன்…!!

வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான ஷாகிப்-அல்-ஹாசன் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் விதிகளை மீறியதற்காக விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது. வங்கதேச டெஸ்ட், டி20 அணிகளின் கேப்டனாக இருப்பவர் ஷாகிப் அல் ஹாசன். உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான ஷாகிப், சமீபத்தில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் 11 கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கூறி சில வீரர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து வங்கதேச கிரிக்கெட் நிர்வாகம் அவர்களின் கோரிக்கையை ஏற்றபின் போராட்டம் கைவிடப்பட்டது. இந்தச் சூழலில் அக்டோபர் […]

Categories
உலக செய்திகள்

ஐபோன்ல பட்டன் எங்கய்யா? – ட்ரம்ப் புலம்பல் …..!!

தான் பயன்படுத்தும் ஐபோனில் ஹோம் பட்டன் இல்லாதது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது அதிருப்பதியை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “டிம் (ஆப்பிள் சிஇஓ), தற்போதுள்ள ஸ்வைப்பை-விட ஐபோனின் பழைய பட்டன் முறை எவ்வளவோ மேல்” என்று ட்வீட் செய்துள்ளது. தற்போது வெளியாகும் ஸ்மார்ட்ஃபோன்கள் அனைத்தும் Full Screen மாடலாக வெளியாவதால் முன்பிருந்த பட்டன்கள் அனைத்தும் நீக்கப்பட்டன. பழைய ஐபோன் மாடல்களில் Home என்ற ஒரு பட்டன் இருக்கும், இந்த பட்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#AUSvSL: மாற்று வீரராக அணியில் இடம் பிடித்த சர்ச்சை பந்துவீச்சாளர்!

ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் ஆண்ட்ரூ டைக்கு பதிலாக அந்த அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியானது நாளை ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இத்தொடருக்கான பயிற்சி ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆண்ட்ரூ டை முழங்காலில் காயமடைந்தார்.இதன் காரணமாக இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான டி20 அணியில் இடம்பெற்றிருந்த அவர் இந்த இரு தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்தும் […]

Categories
கால் பந்து விளையாட்டு

நியூசிலாந்தின் உலகக்கோப்பை கனவை மீண்டும் தகர்த்த இங்கிலாந்து….!!

உலகக்கோப்பை ரக்பி தொடரின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஜப்பானில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை ரக்பி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் நான்கு பிரிவுகளில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன. இதில் குரூப் பிரிவில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் காலிறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றன. அதைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப்போட்டிகளின் முடிவில் நடப்பு சாம்பியனான நியூசிலாந்து, இங்கிலாந்து, வேல்ஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

”காலிறுதியுடன் திரும்பிய உலக சாம்பியன்” ரசிகர்கள் அதிர்ச்சி …!!

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை பி.வி. சிந்து தோல்வியைத் தழுவினார். ஃபிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், உலகின் முன்னணி பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தத் தொடரில் மகளில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து தைவானின் தை சூ யிங்கை எதிர்கொண்டார்.பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிந்து முதல் செட் கணக்கை 21-16 என்ற கணக்கில் […]

Categories
கால் பந்து விளையாட்டு

#ENGvNZL : என்னது..! இதுலயும் பவுண்டரி கணக்கா? #RWC2019 …!!

உலகக்கோப்பை ரக்பி தொடரின் முதலாவது அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ஜப்பானில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை ரக்பி தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப்போட்டியில் நடப்புச் சாம்பியனான நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இத்தொடரில் இதுவரை நியூசிலாந்து அணி இந்தாண்டு உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டங்களில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றிருந்த நியூசிலாந்து அணி மூன்று போட்டியில் வெற்றியையும் நடைபெறாத ஒரு போட்டியில் சம புள்ளிகளையும் பெற்றது. போட்டிகள் […]

Categories
உலக செய்திகள்

”தீபாளிக்கு முற்றுகை போராட்டம்” இந்தியத் தூதரகத்துக்கு பாதுகாப்பு …!!

இந்தியத் தூதரகத்தைப் பாதுகாக்க அனைத்துவித நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என இங்கிலாந்து காவல் துறை உறுதியளித்துள்ளது. காஷ்மீர் பிரச்னையை எழுப்பி பாகிஸ்தான் ஆதரவு அமைப்புகள் தீபாவளி நாளில், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.இது குறித்து தகவலறிந்த ’ஸ்காட்லாந்து யார்டு’ காவல் துறையினர் இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். போராட்டக்காரர்கள் பேரணியாக வரும் பாதைகளில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன என்றும் பத்திரிகையாளர்களுக்கும் இந்தப் பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் லண்டன் காவல் துறை […]

Categories
உலக செய்திகள்

ஈராக் அரசைக் கண்டித்து போராட்டம் : வன்முறையால் 21பேர் பலி ….!!

ஈராக்கில் அரசைக் கவிழ்க்க நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. தடியடி நடத்தி கண்ணீர் குண்டுகளை வீசி காவல்துறையினர் போராட்டத்தைக் கலைத்தனர். ஈராக்கில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது பெரும் வன்முறை வெடித்தது. இதில் 21 பேர் உயிரிழந்தனர். 1700க்கும் அதிகமனோர் படுகாயம் அடைந்தனர்.ஈராக்கில் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து கடந்த மூன்று வார காலமாக அரசுக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில் பாக்தாத் தெருக்களில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். வேலைவாய்ப்பின்மை, ஊழலுக்கு உள்ளிட்டவற்றுக்கு எதிராக […]

Categories
உலக செய்திகள்

கடும் வறட்சியால் யானைகளை விற்கும் ‘ஜிம்பாப்வே’

கடும் வறட்சியால் 55 யானைகள் உயிரிழந்ததையடுத்து ஜிம்பாப்வே அரசு, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 30க்கும் மேற்பட்ட யானைகளை விற்பனை செய்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் கடுமையாக பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் அந்த நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி தலைவிரித்தாடுகிறது. அந்த நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் உணவின்றி தவித்து வருகின்றனர்.அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பஞ்சம், விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. கடந்த இரண்டு மாதங்களில் அங்கு 55 யானைகள் பட்டினியால் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் […]

Categories
உலக செய்திகள்

வெள்ளை மாளிகையில் தீபம் ஏற்றிய ட்ரம்ப்…. இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து.!!

தீபாவளி பண்டிகையையொட்டி அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும்விதமாக வெள்ளை மாளிகையில் தீபத்தை ஏற்றிவைத்த அதிபர் ட்ரம்ப், தீபாவளி திருநாளை அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வாழ்த்துக் கூறியுள்ளார். இதையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “அமெரிக்கா முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது நமது நாட்டின் மிக முக்கியக் கொள்கையான மத சுதந்திரத்தை பேணும்வகையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் தீபாவளி கொண்டாடும் காலம் மிகவும் […]

Categories
உலக செய்திகள்

ரூ 7,00,00,000-க்கு கார் பார்க்கிங் விற்பனை…. அதிர்ச்சியில் ஆழ்த்திய தொழிலதிபர்..!!

பிரபல தொழிலதிபர் தனக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிடத்தினை ரூ. 7 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். உலகளவில் மக்கள் மத்தியில் வீடு, நிலம் வாங்குவதில் பெரும் போட்டி நிலவுகிறது. அதன் விளைவுதான் ஹாங்காங்கில் யாரும் நினைத்துக்கூடப் பார்க்காத சம்பவம் அரங்கேறியுள்ளது. தொழிலதிபர் ஜானி சியுங் ஷுன் யீ (Johnny Cheung Shun-yee) தனக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிடம் இடத்தினை ரூ.7 கோடிக்கு விற்பனை செய்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஹாங்காங்கில் மிக விலை உயர்ந்த 79 அடுக்குமாடிக் கட்டடமான […]

Categories
உலக செய்திகள்

இது என்னப்பா புதுசா இருக்கு… “உடம்பில் தானாக சுரக்கும் ‘பீர்’… அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!!

விசித்திர நோயால் ஒருவருக்குத் தானாக உடம்பில் பீர் சுரப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவின் வடக்கு கோரலினா பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அந்த வழியே வந்த நபரைச் சோதனை செய்யும்போது குடித்துவிட்டு வண்டி ஓட்டிய காரணத்துக்காகக் கைது செய்துள்ளனர். ஆனால் அவர் நான் குடிக்கவில்லை எனத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் கூறுகையில்,”அந்த நபரின் ரத்தத்தில் மதுவின் அளவு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#NZvsENG2019: காயம் காரணமாக நட்சத்திர வீரர் விலகல்- ரசிகர்கள் சோகம்…!!

நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியுள்ளது. இவ்விரு அணிகளுக்கான முதலாவது டி20 போட்டி நவம்பர் 1ஆம் தேதி நியூசிலாந்திலுள்ள கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெறுகிறது.இதனிடையே நியூசிலாந்து அணியின் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான கேன் வில்லியம்சன் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து அணியுடனான தொடரிலிருந்து விலகியுள்ளார். […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 26…!!

இன்றைய தினம் : 2019 அக்டோபர் 26 கிரிகோரியன் ஆண்டு : 299_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 200_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 66 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் :  740 – கான்ஸ்டண்டினோபில் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. 1341 – ஆறாம் ஜான் பைசாந்தியப் பேரரசராகத்த் தன்னை அறிவித்ததை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் (1341–47) ஆரம்பமானது. 1377 – பொசுனியாவின் முதலாவது மன்னராக முதலாம் திவிர்த்கோ முடி சூடினார். 1520 – புனித உரோமையின் பேரரசராக ஐந்தாம் சார்லசு முடிசூடினார். 1640 – இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்து முதலாம் சார்லசு மன்னனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 1689 – ஆஸ்திரியாவின் இராணுவத் தலைவர் பிக்கொலோமினி வாந்திபேதி நோய் பரவாமல் […]

Categories
உலக செய்திகள்

என்ன இது புதுசா இருக்கு… வாடிக்கையாளரை கவர இப்படியா… நாயை பாண்டாவாக மாற்றிய உரிமையாளர்..!!

வாடிக்கையாளர்களைக் கவருவதற்கு நாய்க்கு டை அடித்து பாண்டாவாக மாற்றியுள்ள உணவு விடுதி உரிமையாளர். சீனாவில் உள்ள ஷிங்ட் (chengdu) பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது தீ க்யூட் பெட் கேம்ஸ் கபே (The Cute Pet Games café) உணவு விடுதி. இதன் உரிமையாளர், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு சொந்தமான ஆறு செள செள நாய்களுக்கு (Chow chow dogs) டை அடித்து சீனாவின் தேசிய விலங்கான பாண்டா கரடிகள் போல் மாற்றி […]

Categories
உலக செய்திகள்

கண்டெய்னரிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 39 பேரும் சீனர்கள்..!!

பிரிட்டனில் லாரி கண்டெய்னரிலிருந்து புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்ட 39 பேரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து நாட்டின் எஸ்ஸெக்ஸ் பகுதியில், குளிரூட்டப்பட்ட லாரி கண்டெய்னரில் இருந்து கடந்த 23ஆம் தேதி (புதன் கிழமை) சடலமாக  39 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் இங்கிலாந்தையே அதிர வைத்தது. சடலமாக மீட்கப்பட்ட 39 பேரும்  சீனாவிலிருந்து வந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களில் 8 பேர் பெண்கள் ஆவர். அந்த கண்டெய்னருக்குள் உறைநிலைக்கும் 25 டிகிரி […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று அக்டோபர் 24…!!

இன்றைய தினம் : 2019 அக்டோபர் 25 கிரிகோரியன் ஆண்டு : 298_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 299_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 68 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் :  473 – பேரரசர் முதலாம் லியோ தனது பெயரன் இரண்டாம் லியோவை பைசாந்தியப் பேரரசின்  சீசராக நியமித்தார். 1147 – செல்யூக்குகள் செருமானிய சிலுவை வீரர்களை டொரிலெயம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர். 1147 – நான்கு மாத முற்றுகையின் பின்னர் முதலாம் அபொன்சோ என்றிக்கசு தலைமையில் சிலுவை வீரர்கள் லிஸ்பன் நகரை மோளக் கைப்பற்றினர். 1415 – நூறாண்டுப் போர்: அஜின்கோர்ட் […]

Categories

Tech |