கனடாவில் ஆசையாக வளர்த்த பாம்பு பிடிக்காமல் தப்பிச்சென்று பின் இறந்து போன சம்பவம் நிகழ்ந்துள்ளது. கனடா நாட்டில் ஒருவர் செல்லப்பிராணியாக மலைப்பாம்பு ஒன்றை ஆசையாக வளர்த்து வந்துள்ளார்.. இந்நிலையில் அதனை வீட்டில் அடைத்து வைத்து வளர்ப்பது அந்த பாம்புக்கு பிடிக்கவில்லையோ என்னவோ,தெரியவில்லை அதன் உரிமையாளர் தூங்கிய சமயம் பார்த்து நைசாக தப்பிச்சென்று விட்டது.. ஆம், ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி காணாமல் போன அந்த பாம்பு விக்டோரியாவில் கார் ஒன்றுக்கு கீழே இருப்பதாக தகவல் தெரியவரவே, அதனை […]
Tag: World
மது பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மனநலம் பாதிக்கப்படும் என விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர். நல்ல ஆரோக்கியமான மனநிலையையும், உடல் நிலையையும் பேணி பாதுகாப்பதால் மட்டுமே, நீண்ட ஆயுட்காலம் பெற்று நல்ல வாழ்க்கையை வாழ முடியும். இருப்பது ஒரு வாழ்க்கை அதை சந்தோஷமாக வாழ்ந்து பார்ப்போம் என்பதை தவறான அர்த்தத்தில் புரிந்துகொண்டு, மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் உள்ளிட்ட போதைப் பழக்கத்திற்கும் ஒரு சில தீய பழக்கங்களுக்கும் மனிதர்கள் அடிமையாகி […]
சீன அதிபரின் ஆட்சி ஹிட்லர் ஆட்சியை போன்றது என அந்நாட்டின் மாணவர் தலைவர் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இத்தனை பாதிப்புகளுக்கும், இன்னல்களுக்கும் சீன நாடு தான் காரணம் என்பதால், அந்நாட்டின் அரசின் மீது உலக மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். அதேபோல், சீனா தொடர்ந்து பல நாடுகளுடன் வர்த்தக ரீதியாகவும், எல்லை பிரச்சனைகளை மையமாக […]
நியூசிலாந்தில் மூன்று மாதங்களுக்குப் பிறகு தற்போது கொரோனா பாதிப்பால் ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பல நாடுகள் இதன் பாதிப்பை கட்டுபடுத்தி விட்டோம் என அறிவித்த போதிலும், இரண்டாவது அலையாக, அந்த நாட்டையே மீண்டும் தொற்றிக்கொண்டு இந்த […]
பொது கழிவறை மூலம் பால்வினை நோய் பரவுமா என்ற கேள்விக்கு ஆய்வு முடிவுகள் மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு பலரிடையே பால்வினை நோய் குறித்த சந்தேகங்கள் ஏராளம் உள்ளன. பொதுவாக பால்வினை நோய்கள் ஒருவர் நம்மை தொடுவதன் மூலமும், அல்லது அவருடன் நெருங்கி பழகுவதன் மூலமும் நம்மை பாதித்து விடும் என்று பலர் அசட்டுத் தனமாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதேபோல ஒரு அசட்டுத்தனமான நம்பிக்கை தற்போது உருவாகி அது கேள்வியாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பொது […]
கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைய மாட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பெரிய அளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்திய இந்த வைரஸ் பொருளாதார ரீதியிலும் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா ஏற்படுத்திய இந்த பாதிப்பால் உலக நாடுகள் அனைத்தும் சீனாவின் மீது அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் கொரோனாவுக்கான […]
பிரபல பிரேசில் கால்பந்து வீரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய இளைஞர்களுக்கு ஒரு கண் கிரிக்கெட் விளையாட்டு என்றால், மற்றொரு கண் கால்பந்து விளையாட்டுதான். உலக அளவில் மிகப் பெரிய கால்பந்து போட்டிகளில் விளையாடக் கூடிய மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் உள்ளிட்டோருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இந்தியாவில் உள்ளது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் இவர்களது ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு விளையாட்டுப் போட்டிகள் […]
பாகிஸ்தானில் 5 டேட்டிங் செயலிகளுக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பாக டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் இந்திய மக்களின் தரவுகளின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் அதனை மத்திய அரசு தடை செய்தது. இதனை தொடர்ந்து மாணவர்களின் மன அழுத்தத்தையும், அவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற pubg உள்ளிட்ட 118 சீன செயலிகளை மீண்டும் இன்று மத்திய அரசு தடை செய்துள்ளது. இதற்கு இந்திய மக்கள் […]
சிசேரியன் டெலிவரி குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. முந்தைய சந்ததியினர் பெரும்பாலானோர் இயற்கை பிரசவம் மட்டுமே கண்டு வந்தனர். ஒரு சிலர் மட்டுமே இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது அவர்களுக்கு சிசேரியன் முறை மூலம் குழந்தை பிறந்தது. தற்போது பெரும்பாலானோர் சிசேரியன் முறை மூலம் மட்டுமே டெலிவரி செய்கின்றனர். இந்நிலையில் இந்திய-அமெரிக்க நடத்திய ஆய்வு ஒன்றில் சிசேரியன் டெலிவரி குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், இயற்கை பிரசவம் மூலம் பிறக்கும் […]
சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கான முக்கிய அறிவிப்பை சுகாதார துறை அமைப்பு வெளியிட்டுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கோரதாண்டவம் ஆடி வந்த இந்த கொரோனா வைரஸ், அந்நாடுகளில் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த இரு நாடுகளுக்கும் ஒப்பிடுகையில், சில மாதங்களுக்கு முன்பு வரை பின்தங்கியிருந்த இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் தற்போது இந்த […]
வடகொரியாவில் உணவு பற்றாக்குறையைப் போக்குவதற்காக, அந்நாட்டு அதிபர் எடுத்த திடீர் முடிவு பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் மற்றவர்களைப் போல் அல்லாமல் சற்று வித்தியாசமானவர். இவரது பல செயல்முறைகள் விசித்திரமான செயல்முறையாகத்தான் இருக்கும். ஆனாலும் வடகொரிய தற்போது வரை ஒரு மர்மமான தேசமாகவே பார்க்கப்படுகிறது. இன்றுவரை வடகொரியா குறித்த பல உண்மைகளை கண்டறிய முடியவில்லை. அந்த அளவிற்கு, தன்னுடைய நாட்டை அந்நாட்டின் அதிபர் கட்டுக்கோப்பாக பாதுகாத்து வருகிறார். இந்நிலையில் தற்போது கடுமையான […]
அமெரிக்காவில் மதுபோதையில் இருந்த பெண்களை மட்டும் குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் கம்ரான் சையத் (Kamran Syed) என்ற 39 வயதுடைய நபர் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சுற்றியிருக்கும் மதுபான விடுதிக்கு வருகின்ற பெண்களை மட்டும் குறிவைத்து அவர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.. அதனைத்தொடர்ந்து போதையில் இருக்கும் பெண்களை பெவர்லி ஹில்ஸ் (Beverly Hills) பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.. இப்படி 2017ஆம் ஆண்டிலிருந்தே இந்த […]
பத்தாயிரத்திற்கும் அதிகமான பாதிப்பை நாள்தோறும் பதிவு செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து போராடி வருகின்றன. இருப்பினும், இதனை கட்டுப்படுத்த பல்வேறு சிரமங்களை பல நாடுகள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இது வரையில், குறிப்பிட்ட நாடுகள் மட்டுமே […]
140 வயது மதிக்கத்தக்க நியூ ஸ்டார் என்னும் பாண்டா கரடி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கரடி இனத்திலேயே பலராலும் ரசிக்கக்கூடிய ஒரு இனம் என்றால் அது பாண்டா இனம்தான். இந்த பாண்டா கரடிகள் சீனாவில் அதிகம் வசிக்கக் கூடியவை. இந்த பாண்டா கரடிகள் தற்போது அழிந்து வரக்கூடிய இனத்தின் பட்டியலில் இருப்பதால், இவற்றை பாதுகாப்பதில் உலக நாடுகள் மற்றும் சீன நாட்டு அரசு மிகவும் கவனமாக பல நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் […]
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வேட்பாளர் ஜோ பிடன் வாக்குறுதி ஒன்றை தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவின் அதிபராக உள்ள ட்ரம்பின் பதவிக்காலம் முடிய உள்ளது. இதை தொடர்ந்து, அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு ஜோ பிடன் போட்டியிடுகிறார். சில நாட்களாகவே தேர்தலை கணக்கில் வைத்துக்கொண்டு பல வாக்குறுதிகளை அவர் கொடுத்து வருகிறார். அதில், பெரும்பான்மையான வாக்குறுதிகள் அங்கே குடிபெயர்ந்துள்ள இந்திய மக்களுக்கு ஆதரவாக […]
விநாயகர் சிலையை கீழே போட்டு உடைத்த இஸ்லாமிய பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் அனைவருக்கும் பொதுவானவர். விநாயகர் சிலை அல்லது போட்டோ இல்லாத இந்து மதத்தை பின்பற்றுபவர்களின் வீடுகளை காண இயலாது. இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்குச் சென்ற இந்தியர்களும் அங்கே விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். விநாயகர் சதுர்த்தி விழா இந்தியாவைத் தாண்டி உலகிலுள்ள பிற நாடுகளிலும் இதுவரை கொண்டாடப்பட்டு வந்தது. அதை நாம் பார்த்திருக்கிறோம். இந்நிலையில் பக்ரைன் நாட்டின் ஜீப்பர் நகரிலுள்ள கடை […]
ரஷ்யாவின் தடுப்பூசி குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை WHO வின் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் தொடர்ந்து பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து இதற்கு தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டால், இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என நினைத்து அதற்கான பணிகளில் உலக நாடுகள் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர். அந்த […]
அமெரிக்கா தன் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை அமல்படுத்தியதால் பொருளாதார ரீதியிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இதற்கு சரியான தீர்வு தடுப்பூசியை கண்டுபிடிப்பதுதான் என்று இருக்கும் பட்சத்தில், ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் இதற்கான தடுப்பூசி மருந்தை […]
பூடான் நாட்டில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக முதன்முறையாக நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனவைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் கையில் எடுக்கக் கூடிய ஒரே ஆயுதம் முழு ஊரடங்கு தான். பல்வேறு நாடுகளில் இன்றளவும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தற்போது பூடான் […]
கணிதப் பாடத்தில் சிரமங்களை சந்திப்பவர்களுக்காக கூகுள் நிறுவனம் அசத்தலான வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. பள்ளி, கல்லூரி என எந்த கல்வி வளாகத்தில் படிக்கக்கூடிய மாணவர்களாக இருந்தாலும் சரி, பெரும்பாலானோருக்கு கணிதப் பாடங்கள் என்பது சிரமமான மற்றும் கசப்பான ஒன்றாக இருக்கும். இதனை மாற்றும் வகையிலும், மாணவர்களே தானாக கணிதம் பயிலும் வகையிலும் கூகுள் லென்ஸ் செயலியில் புதிய வசதி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மாணவர்கள் கடினமான கணக்குகள், சமன்பாடுகளை ஸ்கேன் செய்து, ஒரே ஒரு புகைப்படம் […]
ரஷ்ய தடுப்பூசியை ஆய்வு செய்ய விரும்புவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கான தடுப்பூசி கண்டுபிடித்து விட்டால் இந்த பாதிப்பிலிருந்து முற்றிலும் தப்பித்து விடலாம் என்ற எண்ணம் அனைத்து உலக நாடுகள் மத்தியிலும் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரை உலக சுகாதார […]
முதல் தடுப்பூசியை கண்டுபிடிப்பது முக்கியமல்ல பாதுகாப்பான தடுப்பூசி கண்டுபிடிப்பதே முக்கியம் என அமெரிக்காவின் சுகாதார துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ். இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒரேடியாக அழிக்க தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் ஒரே வழி என்பதால், அதற்கான பணியில் அனைத்து நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதில், ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா ஆகிய 3 நாடுகள் அதி […]
அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2020 காண சீசன் நடைபெறுவதால் முக்கிய வீரர்கள் பலர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மார்ச் மாதம் நடைபெறாவிருந்த 2020 ஐபிஎல் சீசன் தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த 2020 ஐபிஎல் சீசன் தொடரை அரபு அமீரகத்தில் வைத்து நடத்த BCCI திட்டமிட்டது. இந்நிலையில் இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில், […]
கொரோனாவிடமிருந்து மக்களை காப்பாற்ற வெண்டிலேட்டர்கள் தேவையில்லை என்ற அதிர்ச்சி தகவலை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனவைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான பல முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் அதனுடைய பாதிப்பு ஒரேடியாக குறைக்க முடியவில்லை என்றாலும் தற்போது ஓரளவுக்கு பாதிப்பை கட்டுப்படுத்த முடிந்துள்ளது. இந்நிலையில் உலக நாடுகளை கொரோனா தாக்கி சுமார் ஆறு […]
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.33 லட்சத்தை தாண்டி உள்ளதால் உலகநாடுகள் அச்சத்தில் உள்ளன.. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 8 மாதங்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு ஒரே வழி மருந்து கண்டுபிடிப்பது தான் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளன. இதற்கிடையே நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் உலகம் முழுவதும் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை […]
நியூசிலாந்தில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனவைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் தொடர்ச்சியாக தங்களது முழு முயற்சியையும் செலுத்தி பாதிப்பை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் கொரோனாவின் பிடியில் சிக்கியிருந்த இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கூட […]
கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் ரஷ்யா தொடர்ந்து முன்னணி வகிக்கிறது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் போராடி வரும் சூழ்நிலையில், இதனை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமான காரியமாகவே இருக்கிறது. இது ஒருபுறமிக்க இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியிலும், உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தடுப்பு மருந்தை […]
சீனாவுடன் தொடர்புடைய 2500 யூட்யூப் சேனல்களை நீக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது . சீன நாட்டிலிருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கியதை அடுத்து உலக நாடுகள் அனைத்தும் சீன நாட்டிற்கு எதிராக தங்களது அதிருப்தியான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இது போன்ற செயல்கள் அந்நாட்டின் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதை காட்டிலும், அந்நாட்டில் உள்ள மக்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் உலக மக்கள் மூலம் சீனாவில் இருந்து கொண்டு […]
உலகம் முழுவதும் இருக்கக் கூடிய இளைஞர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதை கட்டுப்படுத்த பல கட்ட நடவடிக்கைகளை உலக நாடுகளும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய இளைஞர்கள் இரவு விடுதி, கடற்கரைகளுக்கு தேவையின்றி செல்வதால், 15 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு […]
அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் அரசு வேலை பார்க்க தடைவிதித்து அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அங்கே அமெரிக்காவால் குடிமக்களுக்கு நிகராக, உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் வாழ்வாதாரம் அளித்து அமெரிக்கா உதவியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த நபர்களும் அமெரிக்காவில் பல நல்ல வேலைகளில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் இதற்கு மூல காரணமாக அமைந்த ஹெச் 1 பி விசா நடைமுறையில் பல்வேறு மாற்றங்களை அந்நாட்டு அதிபர் டிரம்ப் அவ்வப்போது ஏற்படுத்தி வருகிறார். […]
இத்தாலியில் 96 வயது முதியவர் ஒருவர் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். சிறுவயதில் தங்களது குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாமல் பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றவர்கள் வளர்ந்து தான் சேமித்து வைத்த பணத்தில் மீண்டும் படிப்பைத் தொடர நினைத்து, அதில் வெற்றியும் கண்ட செய்திகளை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், இத்தாலியில் 96 வயதில் பட்டம் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் கியூசெப் பட்டர்னோ என்ற முதியவர். இவர் குடும்ப வறுமை காரணமாக […]
சீனாவில் அதிகாரிகளின் முரட்டு தனத்திற்கு இவர்தான் காரணம் என அமெரிக்காவின் முன்னாள் தூதரான நிக்கி ஹாலே பேட்டியளித்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் தூதரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹாலே இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த போது… சீனாவின் அதிகாரிகள் ஜின்பிங் அதிபர் ஆவதற்கு முன்பு திரைமறைவில் தான் ஐ.நா பதவிகளை பிடிக்க வேலை செய்தனர். ஆனால் ஜின்பிங் அதிபரான பிறகு தான் தன்னை ஒரு ராஜா போல் காட்டிக் கொள்வதால் அந்த சாயல் அதிகாரிகளையும் […]
இந்தியரை அசிங்கப்படுத்திய இளைஞரை கண்ணம் பழுக்கும் வண்ணம் அடித்த வீரத்தமிழருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் தோட்டவேலை செய்துவரும் இந்தியரை இந்தோனேசியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் அழைத்து மிரட்டியதுடன் அவரை அசிங்கப்படுத்தும் வகையில் அவரின் மீது எச்சில் துப்பியுள்ளார். அந்த வழியில் சென்ற தமிழகத்தை சேர்ந்த நபர் ஒருவர் இதைப்பார்த்து அந்த இளைஞனை அழைத்து அவனுடைய மொழிகளில் எதற்காக அவரை அடித்தாய் என்று கேட்டுள்ளார். பின்பு அந்த இளைஞனை கன்னம் பழுக்க அடித்துள்ளார். அதன்பின் […]
5 வயது சிறுமியின் வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். சீனா கிழக்கு மாகாணமான ஷாண்டோங்கில் இருக்கும் ஜினான் குழந்தைகள் மருத்துவமனைக்கு சமீபத்தில் தனது 5 வயது மகளை பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு பொம்மைகளுடன் விளையாடியபோது சுமார் 190 காந்த மணிகளை அந்த சிறுமி விழுங்கி விட்டதாக மருத்துவரிடம் தாய் தெரிவித்துள்ளார்.இதைப் பற்றி முன்பே அறிந்திருந்தாலும் இறுதியில் வெளியேறிவிடும் என நினைத்துள்ளனர். அது மட்டுமில்லாமல் அந்த குழந்தைக்கு வலி […]
ஆப்பிரிக்காவில் 7000க்கும் மேற்பட்ட மாணவிகள் கர்ப்பமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உலக நாடுகள் பொதுவாக கையில் எடுக்கக் கூடிய ஒரு ஆயுதம் ஊரடங்கு உத்தரவு தான். இந்த உத்தரவின் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடிய இடங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டு மக்கள் அனைவரும் […]
ஊரடங்கு காலத்திலும் பண மழை பொழியும் நிறுவனங்கள் குறித்த இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாக கையில் எடுத்த ஒரு ஆயுதம் ஊரடங்கு உத்தரவு தான். பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் பத்திரமாக தங்களது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு கொரோனாவிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அனைத்து உலக நாடுகளின் அரசும் தங்களது மக்களை வலியுறுத்தி வந்தது. ஊரடங்கினால் பொதுமக்கள் வீட்டிற்குள் இருப்பதால், பல தொழில்கள் முடக்கப்பட்டன, பலர் வேலையிழந்து வருமானம் […]
அமெரிக்காவில் ஒரு நாள் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று முதல் முதலாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் உலகளவில் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்கா. அந்த நாட்டில் 46 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.50 லட்சதிற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நியூயார்க்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று உயிரிழந்துள்ளது. கொரோனா வைரஸ் வீட்டு வளர்ப்பு மிருகங்கள் மூலம் மனிதருக்கு பரவுகிறது என்று எந்த ஆதாரமும் இல்லை. இதுகுறித்து நாயின் உரிமையாளர் ராபர்ட் மற்றும் அலிஸன் மஹோனி […]
அமெரிக்காவில் விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் மீது விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள உட்டா மாகாணத்தில் மேற்கு ஜோர்டான் நகரில் இருக்கும் விமான நிலையத்திலிருந்து பி.ஏ.32 ரக சிறிய விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் ஒரு விமானி, 2 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் என மொத்தமாக 6 பேர் இருந்தனர். விமான நிலையத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ள குடியிருப்பு பகுதியின் மேலே பறந்து கொண்டிருக்கும்போது விமானம் திடீரென […]
செப்டம்பர் முதல் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய சட்டம் பிரான்சில் செயல்படுத்தப்பட உள்ளது. செப்டம்பர் முதல் பிரான்ஸ் நாட்டில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கும், குறிப்பாக கஞ்சா பயன்படுத்துபவர்களுக்கும் நேரடி அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பான வன்முறை பற்றிய கவலைகளுக்கு தீர்வு காண இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல வாரங்களாக போதைப்பொருள் தொடர்பான வன்முறைகளால் அமைதியற்ற நைஸ் நகர பயணத்தில் பிரதமர் ஜின் காஸ்டெக்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். ரென்ஸ் மற்றும் மார்செல்லஸ் போன்ற நகரங்களின் […]
கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்றுக்கான பரிசோதனையை இலவசமாக செய்ய பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்றின் தாக்கம் பிரான்சில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டின் அரசு அதிக அளவு கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு நடவடிக்கைகளை நீக்கிய பின்பு கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் பிரான்ஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவர்களின் பரிந்துரை இன்றி கொரோனா பரிசோதனைகள் இலவசமாக கிடைக்க செயல்படுகின்றனர். வெள்ளிக்கிழமை வெளியான புள்ளிவிவரத்தின் கீழ் மொத்தம் 1,80,528 […]
தன்னைவிட முப்பத்தி ஒரு வயது அதிகமான வரை பணத்திற்காக காதலித்த இளம்பெண்ணின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். அலைசா ரேநீ கியூடிர்ரெஸ்(22 வயது) என்பவர் லாஸ்வேகஸ்-ஐ சேர்ந்தவர். இவர் 53 வயது கோடிஸ்வரர் ஒருவரை தனது காதலராக ஏற்று கொண்டு சொகுசான வாழ்க்கையை நடத்தி வருகிறார். அவரின் பிரம்மாண்டமான ஹோட்டல்கள், கார்கள் மற்றும் பிற பகட்டான சொத்துக்களை அனுபவித்து அவருடன் வசித்து வருகிறார். அலைசா இவர்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வெளியிடுவதே அவருக்கு […]
எகிப்தில் 2ஆவது திருமணம் செய்வதற்காக தாய், மனைவி மற்றும் 3 மகள்களை கொன்று விட்டு வீட்டையே கொளுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.. எகிப்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு ஏற்கனவே திருமணமான வேறொரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நன்றாக நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்துகொள்ள நான் தயாராக இருக்கிறேன் என அந்தப்பெண் தெரிவித்துள்ளார்.. இதையடுத்து தன்னுடைய குடும்பத்தையே கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் அந்த நபர்.. அதனை […]
அமெரிக்காவில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் நுழைவதற்கான தடையை அமுல்படுத்த டிரம்ப் அதிரடி மசோதா ஒன்றை ஏற்படுத்தி உள்ளார். கடந்த சில மாதங்களாக அமெரிக்காவும் சீனாவும் பல்வேறு பிரச்சினைகளில் மோதி வருகின்றது. சமீபத்தில் கொரோனா தொற்று, ஹாங்காங் மீதான நெருக்கடி போன்ற நடவடிக்கைகளால் சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது. எனவே இரு நாடுகளும் மாறிமாறி பல்வேறு பதிலடி கொடுத்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்காவில் […]
இந்தோனேஷியாவில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகளை வன்கொடுமை செய்தவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், அவன் உயிரிழந்துள்ளான். இந்தோனேஷியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த மாதம் ஃபிராங்கோயிஸ் காமில் அபெல்லோ (Francois Camille Abello) என்ற 65 வயது நபரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவருடைய அறையிலிருந்த 2 சிறுமிகளையும் மீட்டனர்.. இதையடுத்து அந்த கொடூரன் இந்தோனேசியாவில் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், உடலுறவு […]
அமெரிக்காவின் 2 போலீஸ் அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வல்லரசு நாடான அமெரிக்காவில் சில வருடங்களாகவே துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசாரை குறிவைத்து சுடும் சம்பவம் அரங்கேறி வருகின்றது. இந்த துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குரல்களும் வலுப்பெற்று வருகின்றன. துப்பாக்கி விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் ட்ரம்ப் தலைமையிலான அரசு இதைத்தொடர்ந்து அலட்சியம் […]
இந்தோனேஷியாவில் 300 குழந்தைகளை வன்கொடுமை செய்ததற்காக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற நபருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த மாதம் ஃபிராங்கோயிஸ் காமில் அபெல்லோ (Francois Camille Abello) என்ற 65 வயது நபரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவருடைய அறையிலிருந்த 2 சிறுமிகளையும் மீட்டனர்.. இதையடுத்து அந்த கொடூரன் இந்தோனேசியாவில் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், […]
முக கவசம் அணிந்து வந்த நபர் துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஸ்விட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்திலுள்ள கோனிஸ் பகுதியில் அமைந்துள்ள வங்கியில் திங்கட்கிழமை மதியம் மர்ம நபர் ஒருவர் கொள்ளை அடித்துள்ளார். காவல்துறையினர் வெளியிட்ட தகவலின் கீழ் அந்த மர்ம நபர் மாஸ்க் அணிந்து துப்பாக்கியை காட்டி வங்கி ஊழியர்களை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையடித்துள்ளார். பின்பு அங்கிருந்து கோனிஸ் ரயில் நிலையத்தை நோக்கி சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்ட காவல்துறையினர், […]
புதுமண தம்பதிகளுக்கு கடற்கரையில் காத்திருந்த அதிர்ச்சி தரும் சம்பவம் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது. கலிபோர்னியாவின் ட்ரெஷர் கடற்கரைப் பகுதியில் புகைப்படம் எடுப்பதற்காக திருமணம் முடிந்த கையோடு ஒரு இளம் தம்பதியினர் வந்திருந்தனர். கடற்கரைகளில் உள்ள பாறைகள் மீது ஏறி நின்று போஸ் கொடுத்தனர். அந்த சமயம் அங்கு திடீரென வந்த ராட்சத அலை அவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது. விரைந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்புத் துறையினரும், உள்ளூர் மக்களும் கடலுக்குள் சென்று வெகு நேர […]
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்தியர்கள் 3 பேர் அமெரிக்காவில் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியான கிழக்கு புருன்ஸ்விகில் இந்தியர்களான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நிஷா (33) என்பவர், அவரது மகள் (8) மற்றும் அவரது மாமனார் பரத் பட்டேல் (62) ஆகிய மூவரும் அவர்களின் வீட்டின் பின்புறத்திலிருந்த நீச்சல் குளத்தில் இறந்து சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் வீட்டிலிருந்து பயங்கர அலறல் […]
நியூசிலாந்து கொரோனா இல்லாத நாடாக தங்களை அறிவித்த நிலையில், அங்கு மீண்டும் புதிதாக 2 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் கோர தாண்டவம் ஆடியிருக்கிறது. அதனுடைய மொத்த பாதிப்பு 81 லட்சத்தை தாண்டிய நிலையில், 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த கொரோனா வைரஸால் உயிரிழந்து உள்ளனர். இது ஒருபுறமிருக்க பல உலக நாடுகள் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு தங்களது நாடுகளை கொரோனா இல்லாத நாடாக […]