Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 04…!!

இன்றைய தினம் : 2019 அக்டோபர் 04 கிரிகோரியன் ஆண்டு : 277_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 278_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 88 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 23 – சீனத் தலைநகர் சாங்கான் நகரை கிளர்ச்சிவாதிகள் கைப்பற்றி சூறையாடினர். இரண்டு நாட்களின் பின்னர் சீனப் பேரரசர் வாங் மாங் கொல்லப்பட்டார். 1227 – மொரோக்கோ கலீபா அப்தல்லா அல்-அடில் படுகொலை செய்யப்பட்டார். 1302 – பைசாந்திய-வெனிசியப் போர் முடிவுக்கு வந்தது. 1511 – பிரான்சுக்கு எதிராக அரகொன், திருத்தந்தை நாடுகள், வெனிசு ஆகியன இணைந்து புனித முன்னணியை உருவாக்கின. 1537 – மெத்தியூ விவிலியம் எனப்படும் முதலாவது […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 03…!!

இன்றைய தினம் : 2019 அக்டோபர் 03 கிரிகோரியன் ஆண்டு : 276_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 277_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 89 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 52 – கவுல்சு தலைவர் வெர்சிஞ்செடோர்க்சு உரோமர்களிடம் சரணடைந்தார். யூலியசு சீசரின் அலேசியா மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது. கிமு 42 – மார்க் அந்தோனியும், ஒக்டேவியனும் சீசரின் கொலையாளிகளான புரூட்டசு, கேசியசு ஆகியோருடன் பெரும் போரில் ஈடுபட்டனர். 382 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியஸ் கோத்துகளுடன் அமைதி உடன்பாட்டுக்கு வந்து, அவர்களை பால்கன்களில் குடியேற்றினார். 1392 – ஏழாம் முகம்மது கிரனாதாவின் 12-வது […]

Categories
உலக செய்திகள்

“அச்சத்தில் உறைந்த பயணிகள்”… நடுவானில் கழன்ற விமானத்தின் எஞ்சின் மேற்கூரை..!!

அமெரிக்காவில் விமானத்தின் என்ஜினின் மேற்கூரை கழன்றதால் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்திலுள்ள டென்வர் நகரில் இருந்து, யுனைடட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புளோரிடாவின் ஆர்லண்டோ நகருக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது  பாதி வழியில்  விமானத்தின் வலதுபக்க என்ஜினின் மேற்கூரை மெல்ல மெல்ல கழன்று ஆட்டம் கண்டுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக எஞ்சி மேற்கூரை கழன்றதை பார்த்த பயணி ஒருவர் பதறிப்போய் பணிப்பெண்ணிடம் சொல்ல, பணிப்பெண்  விமானிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானி  சற்றும் யோசிக்காமல் மீண்டும் புறப்பட்ட […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 02…!!

இன்றைய தினம் : 2019 அக்டோபர் 02 கிரிகோரியன் ஆண்டு : 275_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 276_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 90 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 829 – தியோபிலசு (813-842) தனது தந்தையைத் தொடர்ந்து பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார். 1187 – 88 ஆண்டுகள் சிலுவை வீரர்களின் ஆட்சியின் பின்னர் எகிப்திய சுல்தான் சலாகுத்தீன் எருசலேமைக் கைப்பற்றினான். 1263 – நோர்வேக்கும் இசுக்கொட்லாந்துக்கும் இடையே லார்க்ஸ் என்ற இடத்தில் போர் இடம்பெற்றது. 1470 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னர் பிளான்டர்சுக்குத் தப்பி ஓடினார். அடுத்த ஆண்டு மார்ச்சில் மீண்டும் வந்து முடியாட்சிக்கு உரிமை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 01…!!

இன்றைய தினம் : 2019 அக்டோபர் 01 கிரிகோரியன் ஆண்டு : 274_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 275_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 91 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 331 – பேரரசர் அலெக்சாந்தர் பாரசீகத்தின் மூன்றாம் டாரியசு மன்னனை குவாகமேலா சமரில் வென்றான். 366 – முதலாம் தாமசுஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 959 – முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். 965 – பதின்மூன்றாம் ஜான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1553 – இங்கிலாந்தின் முதலாம் மேரியின் முடிசூடல் நிகழ்வு இடம்பெற்றது. 1730 – உதுமானிய சுல்தான் மூன்றாம் அகமது முடி துறந்தான். 1787 – அலெக்சாந்தர் சுவோரொவ் தலைமையில் உருசியப் படைகள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தன. […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 30…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 30 கிரிகோரியன் ஆண்டு : 273_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 274_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 92 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 1399 – நான்காம் என்றி இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான். 1520 – முதலாம் சுலைமான் உதுமானியப் பேரரசின் சுல்தானாக முடி சூடினார். 1551 – சப்பானின் ஓஉச்சி வம்சப் படைகள் ஆட்சியாளருக்கு எதிராக புரட்சி நடத்தியதில், நகரத் தலைவர் தற்கொலை செய்து கொண்டார், நகரம் தீக்கிரையானது. 1744 – பிரான்சு, எசுப்பானியாவுடன் இணைந்து சார்தீனியாப் பேரரசைத் தோற்கடித்தது. ஆனாலும் விரைவாகவே பிரான்சு அங்கிருந்து வெளியேறினர். 1791 – மோட்சார்ட்டின் கடைசி ஆப்பெரா வியென்னாவில் அவர் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 29…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 29 கிரிகோரியன் ஆண்டு : 272_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 273_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 93 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 522 – முதலாம் டேரியசு தனது இராச்சியத்துக்குப் போட்டியாக இருந்த பார்தியாவைக் கொன்று பாரசீகப் பேரரசர் பதவியை உறுதிப் படுத்திக் கொண்டான். கிமு 480 – தெமிஸ்டோகில்சு தலைமையிலான கிரேக்கக் கடற்படை பாரசீகப் படையை சலாமிஸ் என்ற இடத்தில் தோற்கடித்தது. 1011 – டென்மார்க்கியர் கேன்டர்பரியைக் கைப்பற்றி, கேன்டர்பரி பேராயரைக் கைது செய்தனர். 1227 – புனித உரோமைப் பேரரசன் இரண்டாம் பிரெடெரிக்கு சிலுவைப் போரில் பங்குபெறாமல் […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேஷியாவில்….. சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… “23 பேர் பலி”… 100-க்கும் மேற்பட்டோர் காயம்..!!

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேஷியாவில் உள்ள  கிழக்கு மாகாணம்  மலுகுவில் இருக்கும் அம்பான் நகரில், நேற்று அதிகாலை திடீரென பெரும் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் உருவான நில அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 6. 5 ஆக பதிவானது. இதில் அப்பகுதி முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டது. அங்குள்ள பல வீடுகள், கடைகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததோடு மட்டுமில்லாமல் சில இடங்களில் பெரிய நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் மக்களின் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 28…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 28 கிரிகோரியன் ஆண்டு : 271_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 272_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 94 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 48 – எகிப்திய மன்னன் பதின்மூன்றாம் தொலெமியின் ஆணையை அடுத்து மாவீரன் பாம்பீ படுகொலை செய்யப்பட்டான். 235 – போந்தியன் திருத்தந்தை பதவியைத் துறந்தார். 935 – பொகீமியாவின் கோமகன் வென்செசுலாசு அவரது சகோதரனால் படுகொலை செய்யப்பட்டார். 1066 – நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: முதலாம் வில்லியம்  இங்கிலாந்தில்  தரையிறங்கினான். 1238 – அரகொன் மன்னர் முதலாம் யேம்சு வாலேன்சியாவை முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினான். 1322 – புனித உரோமைப் பேரரசர் நான்காம் லூயிசு ஆஸ்திரியாவின் முதலாம் பிரெடெரிக்கை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 27…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 27 கிரிகோரியன் ஆண்டு : 270_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 271_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 95 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 1066 – நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: இங்கிலாந்தின் முதலாம் வில்லியமும் அவனது படையினரும் சோம் ஆற்றின் வாயிலில் இருந்து புறப்பட்டனர். 1529 – உதுமானியப் பேரரசன் முதலாம் சுலைமான் வியென்னா நகரை முற்றுகையிட்டார். 1540 – இயேசு சபைக்கு திருத்தந்தை மூன்றாம் பவுல் ஒப்புதல் தந்தார். 1590 – திருத்தந்தை ஏழாம் அர்பன் பதவியேற்ற 13-ஆம் நாள் இறந்தார். இவரே மிகக்குறுகிய காலம் திருத்தந்தையாக இருந்தவர். 1605 – கிர்க்கோல்ம் நகரில் இடம்பெற்ற போரில் சுவீடன் இராணுவத்தை போலந்து-லித்துவேனிய இராணுவம் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 26…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 26 கிரிகோரியன் ஆண்டு : 269_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 270_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 96 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்:   கிமு 46 – யூலியசு சீசர் தனது தொன்மக் கடவுள் வீனசுக்குக் கோயில் ஒன்றைக் கட்டினான். 1087 – இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் வில்லியம் முடிசூடி 1100 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தான். 1255 – அசிசியின் புனித கிலாராவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. 1371 – செர்பிய-துருக்கியப் போர்கள்: உதுமானிய சுல்தான் முதலாம் முராடின் படைகள்  செர்பியப் படைகளுடன் மாரித்சா என்ற இடத்தில் போரில் ஈடுபட்டன. 1580 – […]

Categories
உலக செய்திகள்

காட்டுவியா? காட்டமாட்டியா? பெண் செய்த சேட்டை…. வைரலாகும் வீடியோ ….!!

வெளிநாட்டில் இளைஞரை துரத்தி , துரத்தி டார்ச்சர் செய்யும் பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. நவீன உலகில் ஸ்மார்ட் போன் தேவை என்பது அத்யாவசியமாக மாறியுள்ளது. அனைவரும் பயன்படும் தவிர்க்கமுடியாத சாதனமாக இருந்து வருகின்றது.மேலும் நாளுக்கு நாள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.உலகளவில் ஸ்மார்ட் போனின் தேவை அதிகரித்து வரும் நிலையில் அந்நிறுவனமும் புதிய புதிய தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்து வருகின்றது.பாதுகாப்பு வசதிக்காக ஸ்மார்ட் போன்கள் கொண்டு வந்துள்ள unlock  வசதி finger lock […]

Categories
பல்சுவை

உலகமே சரிந்தது…. சரிவுடன் நிறைவடைந்த பங்கு சந்தைகள்…..!!

இந்திய மற்றும் உலக பங்கு சந்தைகள் இன்று தொடர் சரிவுடனே வர்த்தகமாகி நிறைவடைந்தன. உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மந்தநிலை தொடர்ந்து பங்கு வர்த்தகத்தில் பிரதிபலித்து வருகின்றது. அந்த வகையில் இந்திய பங்குசந்தை மட்டுமில்லாமல் உலகளவில் உள்ள அனைத்து பங்கு சந்தையும் இன்று சரிவுடனே நிறைவடைந்தது. இந்தியளவில் உள்ள மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 39,087 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கிய நிலையில் 503 புள்ளிகள் குறைந்து, 38,593 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி, […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 25…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 25 கிரிகோரியன் ஆண்டு : 268_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 269_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 97 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 275 – உரோமில் பேரரசர் அவுரேலியன் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, டசீட்டசு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். 762 – அப்பாசியக் கலீபகத்திற்கு எதிராக அலீதுகள் கிளர்ச்சியில் இறங்கினர். 1237 – இங்கிலாந்தும் இசுக்காட்லாந்தும் தமது பொது எல்லைகளை வரையறுக்கும் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன. 1396 – உதுமானியப் பேரரசர் முதலாம் பயெசிது கிறித்தவ இராணுவத்தை நிக்கோபோலிசு நகரில் தோற்கடித்தார். 1513 – எசுப்பானிய நாடுகாண் பயணி பாஸ்கோ நூனியெத் தே பால்போவா […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 24…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 24 கிரிகோரியன் ஆண்டு : 267_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 268_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 98 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 787 – நைசியாவின் இரண்டாவது பேரவை ஏகியா சோபியா திருச்சபையில் இடம்பெற்றது. 1645 – முதலாம் சார்லசு மன்னர் தலைமையிலான படைகளை ராவ்ட்டன் கீத் சமரில் நாடாளுமன்றப் படைகள் வென்றன. 1674 – பேரரசர் சிவாஜியின் இரண்டாவது முடிசூட்டு விழா (தாந்திரீக சடங்கு) இடம்பெற்றது. 1789 – அமெரிக்க உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டது. 1799 – கட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டுப் பின்னர் செப் 29இல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 1840 – இலங்கை வங்கி தொடங்கப்பட்டது. 1841 – புருணை சுல்தான் சரவாக் இராச்சியத்தை பிரித்தானியாவிடம் கையளித்தார். […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 23…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 23 கிரிகோரியன் ஆண்டு : 266_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 267_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 99 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 1338 – நூறாண்டுப் போர்: முதலாவது கடற்படைச் சமர் இடம்பெற்றது. வரலாற்றில் முதல் தடவையாக வெடிமருந்துகளுடனான பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன. 1409 – 1368 வெற்றியின் பின்னர் முக்கிய வெற்றியை மிங் சீனா மீதான சமரில் மங்கோலியர்கள் பெற்றனர். 1459 – ரோசாப்பூப் போர்கள்: முதலாவது முக்கிய சமர் புளோர் கீத் என்ற இடத்தில் நடைபெற்றது. 1641 – 100,000 பவுண்டு எடை தங்கத்துடன் த மேர்ச்சண்ட் ராயல் என்ற […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 22…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 22 கிரிகோரியன் ஆண்டு : 265_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 266_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 100 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 1586 – நெதர்லாந்து, சூட்பென் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் எசுப்பானியர் ஆங்கிலேய-இடச்சுப் படைகளை வென்றனர். 1692 – ஐக்கிய அமெரிக்காவில் சூனியக்காரர்களின் கடைசித் தொகுதியினர் தூக்கிலிடப்பட்டனர். 1711 – டஸ்கரோரா பழங்குடிகள் அமெரிக்கா, வட கரொலைனாவில் பாம்லிக்கோ ஆற்றுப்படுகையில் குடியேற்றவாசிகளைத் தாக்கி 130 பேரைக் கொன்றனர். 1761 – மூன்றாம் ஜார்ஜ் பெரிய பிரித்தானியாவின் அரசராகவும், சார்லொட் அரசியாகவும் முடிசூடினர். 1784 – அலாஸ்காவின் கோடியாக் என்ற இடத்தில் உருசியா தனது குடியேற்றத்தை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 21…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 21 கிரிகோரியன் ஆண்டு : 264_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 265_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 101 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 455 – பேரரசர் அவிட்டசு தனது இராணுவத்துடன் உரோம் சென்றடைந்து தனது ஆளுமையை உறுதிப்படுத்தினார். 1170 – டப்லின் இராச்சியம் நோர்மன்களின் முற்றுகைக்கு உள்ளானது. 1776 – நியூயார்க் நகரம் பிரித்தானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து நகரின் ஒரு பகுதி தீக்கிரையானது. 1792 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது. 1843 – ஜான் வில்சப் மகெல்லன் நீரிணையை சிலி அரசுக்காக உரிமை கோரினார். 1860 – இரண்டாம் அபினிப் போர்: […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் 65 அடி நீளமுள்ள அனகோண்டா?… பதில் கிடைத்து விட்டது..!!

சீனாவில் ஆற்றில் இருந்தது அனகோண்டா என்று நினைத்த அனைவருக்கும் பதில் கிடைத்துள்ளது.   சீனாவில் உள்ள கார்ஜஸ் அணையில் 65 அடி நீளத்தில் மர்மமான ஒரு உயிரினம் ஊறிச் செல்வதாக ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோவை  60,00,000 – த்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதனை கண்ட பலரும் இது என்ன உயிரினம் என்று வியப்பில் ஆழ்ந்தனர். சிலர் இது ஒரு மிகப்பெரிய அனகோண்டாவாகவோ அல்லது ராட்சத மீனாகவோ இருக்கலாம் என சந்தேகத்தின் படி தெரிவித்தனர். அதிலும் இந்த வீடியோ என்றைக்கு எடுக்கப்பட்டது என்றே […]

Categories
உலக செய்திகள்

அய்யோ பாவம்… “கார் டயரில் சிக்கியது நாயின் தலை”…. பத்திரமாக மீட்ட அவசர சேவை பிரிவு..!!

சிலி நாட்டில் வண்டி சக்கரத்தின் நடுவே மாட்டிக்கொண்டு போராடிய  நாயை அவசர சேவை பிரிவினர் பத்திரமாக மீட்ட சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.      சிலி நாட்டில் உள்ள அண்டோபகாஸ்டா நகரில் உள்ள குப்பை தொட்டியில் ஒரு காரின் டயர் ஓன்று கிடந்தது. இதனை  அங்கு விளையாடிக் கொண்டிருந்த 8 மாத பெண் நாய் ஒன்று  கண்டதும் கார் டயரை தலையால் முட்டி உருட்டி பெறட்டி ஜாலியாக  விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அதன் தலை அந்த சக்கரத்தின் நடு வட்டத்தில் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 20…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 20 கிரிகோரியன் ஆண்டு : 263_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 264_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 102 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்:   1187 – சலாகுத்தீன் எருசலேம் முற்றுகையை ஆரம்பித்தான். 1378 – கர்தினால் இராபர்ட் ஏழாம் கிளமெண்டு என்ற பெயரில் திருத்தந்தையாகத்  தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கு சமயப்பிளவு ஆரம்பமானது. 1498 – சப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் கோத்தோக்கு-இன் என்ற இடத்தில் இருந்த புத்த கோவில் அழிந்தது. அன்றில் இருந்து அங்குள்ள மாபெரும் புத்த சிலை வெட்டவெளியில் காணப்படுகிறது. 1519 – பெர்டினென்ட் மகலன் 270 பேருடன் எசுப்பானியாவின் சான்லூகர் டி பரமேடா என்ற இடத்தில் இருந்து உலகைச் சுற்றிவரப் […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானில் அதிர்ச்சி”…. தலிபான் குறி தப்பியது…. மருத்துவமனை அருகே வெடி குண்டு வெடித்து 20 பேர் உடல் சிதறி பலி..!!

ஆப்கானிஸ்தானில், தலிபான் தீவிரவாதிகள் குறி தவறி மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருந்த வெடி குண்டு நிரம்பிய லாரி வெடித்து சிதறியதில் 20 பேர் பரிதாபமாக பலியாகினர்.  அமெரிக்கா தனது ராணுவ படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து  திரும்ப பெறுவது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. அவ்வளவுதான் தோல்வியடைந்தது முதல், தலிபான் பயங்கரவாத அமைப்பு தங்களது வேலையே காட்ட தொடங்கி விட்டனர். அதாவது  தொடர்ந்து  தாக்குதலை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த தாக்குதலுக்கு இடையே  வருகிற 28ம் தேதி அதிபர் தேர்தலும் நடைபெற இருக்கின்றது. இத்தேர்தலில் அந்நாட்டு மக்கள் அனைவரும் வாக்களிக்க […]

Categories
உலக செய்திகள்

“நான் அப்படி செய்திருக்க கூடாது”… 18 ஆண்டுகளுக்கு பின் வருந்தும் கனட பிரதமர்..!!

கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 18 ஆண்டுகளுக்கு முன் கறுப்பினத்தவரை கேலி செய்யும் வகையில் வேடமணிந்ததற்கு தற்போது  வருத்தத்தை தெரிவித்துள்ளார். கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ  தனது 29-வது வயதில் வெஸ்ட் பாய்ன்ட் கிரே அகாடமி என்ற தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தபோது, அரேபியன் நைட்ஸ் என்ற இரவு விருந்து நிகழ்ச்சியின் போது ட்ரூடோ கறுப்பினத்தவரை கேலி செய்வது போல வேடமிட்டிருந்தார். இந்த  தோற்றமானது அந்த பள்ளியின் ஆண்டு புத்தகத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தை  அமெரிக்காவின்  டைம்ஸ்  நாளிதழ் வெளியிட்டது. ட்ருடோ 2-வது […]

Categories
உலக செய்திகள்

இந்திய தேசிய கீதத்திற்கு இசையமைத்த அமெரிக்க ராணுவத்தினர்.!!

இந்திய தேசிய கீதத்திற்கு அமெரிக்க ராணுவத்தினர் சிறப்பாக இசையமைத்தது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.   ஒவ்வொரு ஆண்டும் கட்டாயமாக இந்தியா மற்றும் அமெரிக்கா ராணுவ வீரர்களுக்கு இடையே “யுத்த அப்யாஸ்” என்ற போர் ஒத்துகை பயிற்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான (2019) போர் ஒத்திகை பயிற்சி வாஷிங்டனில்  உள்ள லூயிஸ் தளத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சியில்  இந்திய மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஒன்றாக இணைந்து, துப்பாக்கிச் சூடு, பீரங்கி மற்றும் போர் விமானங்களை எப்படி கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

100 நாளை எட்டிய “ஹாங்காங் போராட்டம்”… அக்-1க்குள் முடக்கனும்…. சீனா திட்டவட்டம்…!!

ஹாங்காங்கில் நடக்கும் போராட்டங்களை தேசிய நாளான அக்டோபர் 1-ம் தேதிக்குள் முடிவுக்கு கொண்டுவர சீனா தீவிரமாக திட்டமிட்டுள்ளது.  ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்டவரை சீனாவிற்கு நாடு கடத்தி விசாரிக்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக ஹாங்காங்கில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் சுமுகமாக சென்ற போராட்டம் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. போராட்டம் தொடங்கி 100 நாட்கள் கடந்த நிலையில் போராட்டத்தின் கவலையினால் அதனை முடிவுக்கு கொண்டு வர சீனா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

தொடரும் கனமழை…. பயணங்களை தவிர்க்கவும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

நேபாளத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலை ஏற்றம் நடைப்பயிற்சி செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தில் கனமழை விடாமல் பெய்து வருகிறது. இது தொடர்பாக நேபாள சுற்றுலாத்துறை அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் மழை தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மலை ஏற்றம் மற்றும் சாகச பயணங்களை மேற்கொள்பவர்கள் தங்கள் பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் மற்ற பகுதிகளைவிட மலைப்பகுதிகளில் மழையின் அளவு அதிகமாவதால் ஏற்கனவே சென்றவர்கள் பாதுகாப்பாக […]

Categories
உலக செய்திகள்

போரை சந்திப்போம்…. இனி அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை இல்லை…. ஈரான் அதிபர் அதிரடி பேச்சு…!!

இனி எந்த நிலையிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது என ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் எண்ணெய் நிலையத்தின் மீது ஈரான் தான்  தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் இந்த தாக்குதலுக்கு எதிர்வினையாற்ற அமெரிக்க ராணுவம் தயாராக இருப்பதாகவும்  தெரிவித்துள்ளது. இந்நிலையில் தங்கள் மீது அமெரிக்கா சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என ஈரான் தலைவர் கூறியுள்ளார். இது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்தால் போரை சந்திக்க வேண்டிய தேவை ஏற்படும் என்று […]

Categories
உலக செய்திகள்

“உருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன்”…. பசிபிக் பெருங்கடலில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு ..!!

உலகின் மிகப்பெரிய பசிபிக் பெருங்கடலின் ஆழ்கடல் பகுதியில் ஒரு புதிய வகை ஜெல்லி மீனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் நீர்மூழ்கி வாகனம் மூலம் பசிபிக் பெருங்கடலில் வாழும் ஆழ்கடல் உயிரினங்களைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தனர். இந்த ஆராய்ச்சியின் போது, ஒரு புதியவகை ஜெல்லிமீனை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். அது பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது. மற்ற ஜெல்லி மீன்களை போல குடைபோன்று தோற்றம் இல்லாமல், பூச்சாடி போன்று தோற்றத்தை கொண்டிருந்தது. அந்த ஜெல்லி மீன் தோற்றம் கூம்பு […]

Categories
உலக செய்திகள்

ஆற்றில் மூழ்கியவரை காப்பாற்றும் குட்டி யானை… 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வைரல்..!!

தாய்லாந்தில் ஒரு சிறிய  யானைக்குட்டி ஒன்று ஆற்றில் மூழ்கியவரை ஓடிச் சென்று காப்பாற்றும் வீடியோ 3 ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. தாய்லாந்து நாட்டில்  காம் லா என்ற இடத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு உயிரியல் பூங்காவில் யானைகள் சில கூட்டாக ஆற்றின் கரையோரம் நின்று கொண்டிருந்தன.   அப்போது ஒருநபர்  தண்ணீருக்குள் அடித்துச் செல்லப்படுவது போல விளையாட்டாக செல்கிறார். இதனை  கண்ட அங்கிருந்த ஒரு குட்டி யானை ஒன்று விரைந்து சென்று தண்ணீருக்குள் இறங்கி அந்த நபரை தனது துதிக்கையால் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 19…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 19 கிரிகோரியன் ஆண்டு : 262_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 263_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 103 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்:   634 – ராசிதீன் அரபுகள் காலிது அல்-வாலிது தலைமையில்  தமாசுக்கசு நகரை  பைசாந்தியரிடம்  இருந்து கைப்பற்றினர். 1356 – இங்கிலாந்து எட்வர்ட் தலைமையில் “போய்ட்டியேர்” என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரான்சை வென்று, இரண்டாம் யோன் மன்னரைக் கைது செய்தது. 1658 – யாழ்ப்பாணத்தில் உரோமன் கத்தோலிக்க மத குருமாரை மறைத்து வைத்திருப்பது மரணதண்டனைக்குரிய குற்றமாக டச்சு அரசால் அறிவிக்கப்பட்டது.  1676 – வர்ஜீனியா, ஜேம்சுடவுன் நகரம் தீயிடப்பட்டு அழிக்கப்பட்டது. 1777 – அமெரிக்கப் புரட்சிப் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவின் அதிசயம்” உலகிலையே இங்கு மட்டும் தான் இந்த அவலம் இருக்கு… உச்ச நீதிமன்றம் அதிருப்தி…!!

இந்தியாவில் கழிவுநீர் ஓடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்தும் முறை நீடிப்பதற்கு உச்சநீதிமன்றம் தனது கடும் அதிருப்தியை தெரிவித்து உள்ளது.  இந்தியாவில் கழிவுநீர் ஓடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அருள் விஷால் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கும் மேலான பிறகும் ஜாதி ரீதியிலான பாகுபாடு இன்னும் நீடிப்பதாக தெரிவித்தனர். நாட்டில் கழிவுநீர் ஓடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்தும் போது ஏற்படும் உயிரிழப்புகள் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 18…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 18 கிரிகோரியன் ஆண்டு : 261_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 262_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 104 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 96 – உரோமைப் பேரரசர் தொமீசியன் கொல்லப்பட்டதை அடுத்து நேர்வா பேரரசராக முடிசூடினார். 1066 – நோர்வே மன்னர் எரால்சு ஆர்திராதா இங்கிலாந்து மீதான முற்றுகையை ஆரம்பித்தார். 1180 – பிலிப்பு ஆகுஸ்தசு பிரான்சின் மன்னராக முடி சூடினார். 1679 – மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றத்தில் இருந்து நியூ ஆம்ப்சயர் தனியாகப் பிரிக்கப்பட்டது. 1739 – பெல்கிரேட் நகரம் உதுமானியப் பேரரசிடம் கையளிக்கப்பட்டது. 1759 – ஏழாண்டுப் போர்: கியூபெக் நகரை பிரித்தானியா பிரான்சிடம் இருந்து கைப்பற்றியது. 1810 – சிலியில் முதலாவது அரசு அமைக்கப்பட்டது. 1812 – மாஸ்கோவில் பரவிய தீ […]

Categories
உலக செய்திகள்

”அதிபரை குறிவைத்து தாக்குதல்” 24 பேர் உடல் சிதறி பலி…!!

ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப்கானியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 24 பேர் உடல் சிதறி பலியாகினர் ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு வருகின்ற 28_ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பர்வான் மாகாணத்தில் உள்ள சரிகார் நகரத்தில் அதிபர் அஷ்ரப் கனி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அங்கு ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் பேசத் தொடங்கியபோது பாதுகாப்பு வாகனங்களில் ஒன்றில் இருந்து சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் இந்த […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 17…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 17 கிரிகோரியன் ஆண்டு : 260_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 261_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 105 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 456 – உரோமைத் தளபதி ரெமிசுடசு, கோத்திக்கு படைகளினால் கைது செய்யப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டான். 1382 – அங்கேரியின் அரசியாக மேரி முடிசூடினார். 1620 – செசோரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் உதுமானியப் பேரரசு போலந்து-லித்துவேனியாவைத் தோற்கடித்தது. 1630 – மசாசுசெட்ஸ், பொஸ்டன் நகரம் அமைக்கப்பட்டது. 1631 – முப்பதாண்டுப் போர்: சுவீடன் பிரைட்டன்பெல்டு என்ற இடத்தில் நடந்த போரில் புனித உரோமைப் பேரரசை வென்றது. 1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: செயிண்ட் ஜீன் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“ஓமனில் கோர கார் விபத்து”… 8 மாத குழந்தையுடன் இந்திய தம்பதி மரணம்… உயிருக்கு போராடும் மற்றொரு குழந்தை..!!

ஓமனில் நடந்த கார் விபத்தில்  ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர், மனைவி மற்றும் அவரது 8 மாத குழந்தை உயிரிழந்த நிலையில், மற்றொரு குழந்தை உயிருக்கு போராடி வருகிறது.   ஹைதராபாத்தைச் சேர்ந்த 30 வயதான கவுசல்லா அஸ்மத்துல்லா கான் என்பவர் துபாயில் வசித்து வருகிறார். இவருக்கு ஆயிஷா என்ற 29 வயது மனைவி இருக்கிறார். இந்த ஜோடிக்கு 3  வயதில் ஹனியா என்ற மகளும், 8 மாதமான ஹம்சா கான்  என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் நேற்று முன்தினம் காரில் ஓமன் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“சவுதியில் கச்சா உற்பத்தி ஆலையில் தாக்குதல்”…. இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல், டீசல்..!!

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் இந்தியாவியில் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்புள்ளது.  சவுதி அரேபியாவில் இருந்து தான் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இங்கிருந்து ஒவ்வொரு நாளும் உலகின் பிற நாடுகளுக்கு 98 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. உலகின் மொத்த எண்ணெய் வள நாடுகளில் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு அளவு சவூதி அரபியாவில் தான் நடைபெறுகிறது.  பல நாடுகள் கச்சா எண்ணெயை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 16…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 16 கிரிகோரியன் ஆண்டு : 259_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 260_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 106 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 307 – மேற்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் செவரசு கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் கொல்லப்பட்டார். 681 – திருத்தந்தை முதலாம் ஒனோரியசு பதவி நீக்கப்பட்டார். 1732 – போர்த்துகல், காம்போ மையோர் நகரில் சூறாவளி தாக்கியதில் நகரின் மூன்றில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 1810 – […]

Categories
உலக செய்திகள்

”ரூ17,60,00,000” பங்களா ஜப்தி….. சிக்கிய பாப் பாடகி….!!

வரி ஏய்ப்பில் சிக்கிய பாப் பாடகியின் ரூ.17½ கோடி மதிப்பிலான பங்களாவை ஜப்தி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி கேட்டி பிரைஸ். இவர் பாடகியாக மட்டுமின்றி  மாடல் அழகி, எழுத்தாளர் , தொழில் அதிபர் என்று பன்முக திறமைகளை கொண்டு வலம் வந்தார். கேட்டி பிரைஸ் பல்வேறு வகைகளில் வருமான சம்பாதித்த நிலையில் அதற்கான வரியை முறையாக செலுத்தவில்லை என்ற குற்றசாட்டு எழுந்தது.இது தொடர்பாக கேட்டி_யிடம் அதிகாரிகள் பலமுறை முறையிட்டும் கேட்டி பிரைஸ் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.  இதையடுத்து பூதாகரமாக […]

Categories
உலக செய்திகள்

9.11… 9.11…. 9.11… ”நாள் , நேரம் , எடை” அமெரிக்காவில் பிறந்த அபூர்வ குழந்தை….!!

அமெரிக்காவில் 9.11_ஆம் தேதி 9.11 மணிக்கு 9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடையுடன் குழந்தை பிறந்தது அனைவரையும் வியப்படையவைத்துள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு 11_ஆம் தேதி செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான வாஷிங்டன் பென்டகன்  , நியூயார்க் உலக வர்த்தக மைய  இரட்டை கோபுர கட்டிடத்தின் மீது பயங்கரவாதி பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோத செய்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 3,000க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அதிபயங்கர கொடூர தாக்குதலாக பார்க்கப்பட்ட இந்த துயரம் உலக நாடுகளையே உலுக்கியது. […]

Categories
உலக செய்திகள்

ரூ8,88,00,000 ”தங்க டாய்லெட்” தூக்கிய திருடர்கள்…..!!

பிரிட்டனில் தங்க டாய்லெட்_டை திருடர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் பத்தும் செய்யும் , பணம் என்றால் பிணம் கூட வையை திறக்கும் என்பார்கள். அதே போல பணத்துக்காக டாய்லெட்-டை திருடர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் திருடு போனது சாதாரண  டாய்லெட் அல்ல. தங்கத்தால் செய்த  டாய்லெட். இதோட மதிப்பு ரூபாய் 8 கோடியே 88 லட்சமாகும். பிரிட்டன் நாட்டின் முன்னாள் வின்ஸ்டன் பிறந்த பிளென் ஹெய்ம் மாளிகையில் வைப்பதற்காக இத்தாலிய கலைஞரால் வடிவமைக்கப்பட்ட […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 15…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 15 கிரிகோரியன் ஆண்டு : 258_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 259_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 107 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 668 – கிழக்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் கான்சுடன்சு இத்தாலியில் அவரது குளியலறியில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். 994 – பாத்திம கலீபகம் பைசாந்தியப் பேரரசுக்கு எதிரான முக்கிய வெற்றியைப் பெற்றது. 1556 – முன்னாள் புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசு எசுப்பானியா திரும்பினார். 1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: நியூயார்க் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரித்தானியப் படைகள் கிப்சு குடாவில் தரையிறங்கின. 1794 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஆர்தர் வெலசுலி (பின்னாளில் வெலிங்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ICC டெஸ்ட் தரவரிசை : ”முதலிடத்தில் இந்தியா” முழு பட்டியல் வெளியீடு..!!

ICC கடந்த 10_ஆம் தேதி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றது. ♣ இந்தியா                             புள்ளி 115    தரவரிசை : 1 ♣ நியூஸிலாந்து                 புள்ளி 109   தரவரிசை : 2 ♣ சவுத் ஆப்பிரிக்கா          புள்ளி 108   தரவரிசை : 3 ♣ இங்கிலாந்து         […]

Categories
உலக செய்திகள்

BREAKING : ”பின்லேடன் மகனை முடித்து விட்டோம்” ட்ரம்ப் உறுதி….!!

ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதிபட தெரிவித்துள்ளனர்.  ஒசாமா பின்லேடனை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் பின்லேடன் பிரபல பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் தலைவனாவான். பின்லேடன் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் உட்பட பல்வேறு பயங்கரவாத செயலில் ஈடுபட்டு அட்டூழியம் செய்து வந்துள்ளான். இதையடுத்து அமெரிக்க கடற்படை கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானின் அபோடாபாத்தில் வைத்து அவரை சுட்டுக் கொன்றது. இதையடுத்து அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு முடிந்துவிட்டது என்று நினைக்க அவரது மகன் […]

Categories
உலக செய்திகள்

சுட்டுராதீங்க….. ”வெள்ளைக்கொடி காட்டிட்டோம்”….. கதறிய பாகிஸ்தான்….!!

இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட பாகிஸ்தான் இராணுவ வீரர்களின் உடலை அந்நாட்டு இராணுவம் வெள்ளைக்கொடி காட்டி மீட்டுச் சென்றனர். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட பிறகு இந்தியா மீது பாகிஸ்தான் அதிருப்தி தெரிவித்து , இந்திய நாட்டுக்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவை பெற முயற்சித்த பாகிஸ்தானுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் இந்திய நாட்டின் அமைதியை சீர்குலைக்க பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்து வருகின்றது. இதை தொடர்ந்து இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 14…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 14 கிரிகோரியன் ஆண்டு : 257_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 258_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 108 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 81 – டைட்டசு இறந்ததை அடுத்து அவரது சகோதரன் தொமீசியன் உரோமைப் பேரரசராக முடி சூடினார். 629 – பேரரசர் எராக்கிளியசு பாரசீகப் பேரரசை வென்ற பின்னர் கான்ஸ்டண்டினோபிலை அடைந்தார். 786 – அல்-காதி இறந்ததை அடுத்து அவரது சகோதரர் அருண் அல்-ரசீது அப்பாசியக் கலீபாவாக நியமிக்கப்பட்டார். 1752 – கிரெகொரியின் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது. இதன்படி புதிய நாட்காட்டியில் 11 நாட்களை அது இழந்தது. முன்னைய நாள் செப்டம்பர் 2 ஆகும். […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 13…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 13 கிரிகோரியன் ஆண்டு : 256_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 257_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 110 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்:   1229 – ஒகோடி கான் மங்கோலியப் பேரரசின் ககானாகப் பதவியேற்றான். 1437 – போர்த்துக்கீசப் படைகள் மொரோக்கோவின் தாங்கியர் நகரைக் கைப்பற்ர எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. 1501 – மைக்கலாஞ்சலோ புகழ்பெற்ற தாவீது என்ற சிலையை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்தார். 1541 – மூன்றாண்டுகள் நாடுகடந்த நிலையில் வாழ்ந்து வந்த ஜான் கால்வின் திருச்சபைகளை  கால்வினீசம் என்ற தனது புதிய சமய அமைப்பின் கீழ் ஒன்றிணைக்கு நோக்கில் ஜெனீவா திரும்பினார். 1584 – எல் எசுக்கோரியல் அரண்மனை மத்ரித் நகரில் அக்ட்டி […]

Categories
தேசிய செய்திகள்

முதன்முறையாக…. “2020 உலக தரவரிசை பட்டியலில்” அண்ணா பலக்லைக்கழகம்…!!

உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது. ஆராய்ச்சி கட்டுரைகள், ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அறிவுசார்ந்த திறன்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் உலக அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியல் தர வரிசைப் படுத்தி ஒவ்வொரு ஆண்டும் டைம்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இந்நிறுவனம் இன்று வெளியிட்டது. அதில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முதலிடத்தையும், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும், மூன்றாவது இடத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளன. முதல் 10 […]

Categories
உலக செய்திகள்

நார்வேயில் பயங்கர விபத்து…. சோதனையில் 400 ஹெலிகாப்டர்கள்…. ஏர்பஸ் நிறுவனம் அதிரடி…!!

ஏர்பஸ் நிறுவனம் விபத்தை  தவிர்க்க 400 ஹெலிகாப்டர்களை தரவரிசை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளது. நார்வேயில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஏர்பஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து உடனடியாக 400 ஹெலிகாப்டர்களை தர பரிசோதனை செய்ய ஏர்பஸ் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எஞ்சினிற்கும் மின் உற்பத்திக்கும் இடையேயான பகுதிகளை ஆராயுமாறு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஏர்பஸ் நிறுவனம் உத்தரவிட்டு இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் டெலிவரி செய்யப்பட்ட 125 s29 உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில்… “பணியின்போது தகராறு”… 5 பேரை கத்தியால் குத்திய நபர் கைது..!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பணியின்போது தகராறு ஏற்பட்டதில் சக ஊழியர்கள் 5 பேரை கத்தியால் குத்திய நபரை போலீசார்  கைது செய்தனர்.  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டல்லாஹஸ்ஸி (Tallahassee) நகரத்தில் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் அன்ட்வான் பிரவுன் (Antwann Brown) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் பணியின்போது சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சக ஊழியர்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர். அதன்படி வெளியே சென்ற பிரவுன் சிறிது நேரத்தில் திரும்பி வந்து […]

Categories
உலக செய்திகள்

“ஆற்றில் பதுங்கிய முதலை”…. சீறிப்பாய்ந்து பிடித்த ஜாகுவார்.!!

பிரேசிலில் ஆற்றுக்குள் பதுங்கி கிடந்த முதலையை ஜாகுவார் ரக சிறுத்தை ஓன்று  மரத்திலிருந்து பாய்ந்து  வேட்டையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.  பிரேசிலில் உள்ள பாண்டனால் என்ற ஆற்றில் கரையிலிருந்து மரத்திற்குச் சென்ற ஜாகுவார் ரக சிறுத்தை ஒன்று நீரில் அசைவு ஏற்பட்டதை  உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தது. அப்போது  நீருக்குள் ஒரு முதலை சென்று கொண்டிருந்ததை ஜாகுவார் கண்டது. அவ்வளவுதான் அந்த ஜாகுவார் கண் இமைக்கும் நேரத்தில் சுமார் 10 அடி உயரத்திலிருந்து சீறிப்பாய்ந்து குதித்து, மறு நொடியே  முதலையின் கழுத்தைப் பிடித்து இறுக்கியது. […]

Categories

Tech |