கொலம்பியாவில் சவப்பெட்டியில் வைத்து 300 கிலோ கஞ்சா கடத்திய கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர். கொலம்பிய நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. அதே சமயம் இங்கு சட்டத்திற்கு விரோதமாகவும் சிலர் கஞ்சாவினை பயிரிட்டு அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்தி செல்கின்றனர். அதன்படி சமீபத்தில் போலீசார் பாம்லோனா – குக்கூட்டா (ucuta) சாலையில் உள்ள சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அவ்வழியாக ஒரு கார் வந்தது. அதனை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர். இதற்கு […]
Tag: World
இங்கிலாந்தில் ஆசையாக கொஞ்சும் போது ராட்வீலர் (Rottweiler) நாய் தனது காதை கடித்து துண்டாக்கியதாக வேதனையுடன் அப்பெண் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் சவுத்வேல்ஸைச் சேர்ந்த ஸ்டெஃப் ஜான் (Steff John) என்ற 28 வயதுடைய இளம்பெண் ஒருவர், சோமர்செட்டில் உள்ள காரவன் பார்க்கில் வாக்கிங் சென்ற ராட்வீலர் (Rottweiler) என்ற நாயை ஆசையுடன் கொஞ்சுவதற்கு உரிமையாளரிடம் அனுமதி கேட்ட்டார். அதன்படி உரிமையாளரும் அனுமதி கொடுக்க, ஸ்டெஃப் ஜானும் ராட்வீலர் நாயைத் தொட்டவுடனேயே அவ்வளவுதான் அடுத்த வினாடி, தன் மீது பாய்ந்து காதைக் கடித்துக் குதறியதாக […]
பெரு நாட்டின் தலைநகரான லிமாவை ஒட்டியுள்ள பகுதியில் நரபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் தலைநகரான லிமாவை ஒட்டியிருக்கும் ஹூவான்சாகோ பகுதியில் கடந்த ஒரு ஆண்டுகளாக தொல்லியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வில் அன்றைய காலம் சிமு நாகரீகத்தில் நரபலி கொடுக்கப்பட்டதாக அனைவரும் நம்பப்படும் 227 குழந்தைகளின் உடல்கள் எலும்பு கூடுகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நரபலி உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொடுக்கப்பட்டது என தலைமை தொல்லியலாளர் கேஸ்டிலோ தெரிவித்துள்ளார். கண்டறிந்த உடல்களை ஆராய்ந்து […]
இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியாக முற்றிலும் பறக்க தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 370- ஐ மத்திய அரசு நீக்கியது. இதற்கு பாகிஸ்தான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இந்த பிரச்சனையை ஐநா சபைக்கு கொண்டு செல்ல பல முயற்சிகளை மேற்கொண்டது. பாகிஸ்தானுக்கு சீனா மட்டுமே ஆதரவு அளித்த நிலையில் மற்ற நாடுகள் கைவிட்டன. இந்நிலையில் இந்தியா […]
மத்திய தரைக்கடலில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 40 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. லிபியாவில் இருந்து 100க்கும் மேற்பட்ட அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்கு மத்திய தரைக்கடல் வழியாக சென்றனர். அப்போது அவர்களை ஏற்றி சென்ற கப்பலில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு நடுவழியில் கவிழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த லிபியா கடற்படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 65 பேர் உயிருடனும் 2 பேர் […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 28…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 28 கிரிகோரியன் ஆண்டு : 240_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 241_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 125 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 475 – உரோமைத் தளபதி ஒரெசுடசு மேற்கு உரோமைப் பேரரசர் யூலியசு நேப்போசை தலைநகர் ராவென்னாவில் இருந்து வெளியேற்றினான். 632 – முகம்மது நபியின் மகள் பாத்திமா இறந்தார். இவரின் இறப்பின் காரணம் சுனி, சியா முசுலிம்களிடையே சர்ச்சைக்குரிய தலைப்பாக இருந்து வருகிறது. 1521 – உதுமானியத் துருக்கிகள் பெல்கிறேட் நகரைக் கைப்பற்றினர். 1524 – எசுப்பானியரின் குவாத்தமாலா ஆக்கிரமிப்பின் போது, காக்சிக்கல் மாயா மக்கள் தமது முன்னாள் எசுப்பானியக் கூட்டுப் படைகளை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 1542 – துருக்கிய-போர்த்துக்கீசப் போர்: […]
மெக்ஸிகனை சேர்ந்த கல்லூரி மாணவி பால் கனியில் யோகா செய்யும் போது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார். மெக்ஸிகன் கல்லூரியில் பயின்று வரும் மாணவி அலெக்ஸா டெர்ரஷாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றின் 6- வது மாடியில் வசித்து வருகிறார். தினமும் தனது வீட்டின் பால்கனியில் இருந்து யோகா பயிற்சி மேற்கொண்டு வருவார். அதன்படி தன்னுடைய பால்கனியின் வெளிப்புற கம்பியில் தலைகீழாக நின்றபடி யோகா பயிற்சி செய்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி சுமார் 80 அடி கீழே சென்று தரையில் […]
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் ஜாவா கடலின் நீர்மட்டம் உயர்ந்து இருப்பதால் போர்னியோ தீவில் புதிய தலைநகரை கட்டமைக்க அந்நாட்டு அரசு தயாராகி வருகிறது. மூன்று கோடிக்கும் அதிகமானோர் வசிக்கும் ஜகார்தாவில் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் கடல் மட்டம் உயர்வு ஆகிய காரணங்களால் புதிய தலைநகரை உருவாக்க அந்நாட்டு அரசால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி உலகின் மிகப்பெரிய மூன்றாவது தீவான போர்னியாவில் புதிய தலைநகரை கட்டமைக்க உள்ளதாக இந்தோனேசிய அதிபர் […]
அமேசான் தீ விபத்து குறித்து G7 மாநாட்டில் பேசிய பிரான்ஸ் அதிபரின் மனைவியை கிண்டலடிக்கும் விதமாக பிரேசில் அதிபர் சமூகவலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். பிரேசிலில் அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்ததால் ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடி குறித்து ஜி-7 உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் வலியுறுத்தி இருந்தார். ஆனால் இந்த யோசனைக்கு கண்டனம் தெரிவித்த பிரேசில் அதிபர் போல்சோனரோ காடுகளில் ஏற்பட்டுள்ள தீ விபத்து குறித்து 7 நாடுகள் விவாதிக்க வேண்டும் என்று கூறுவது […]
சீனாவில் வன உயிர் பூங்காவில் ஒரு குரங்கு கூறிய கல்லால் கண்ணாடியை உடைத்து விட்டு ஓடிய காட்சி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. சீனாவின் ஹெனான் மாகாணத்தில் இருக்கும் ஸெங்க்சவ் (Zhengzhou) வன உயிர் பூங்காவில் கடந்த 20-ம் தேதி கொலம்பியாவைச் சேர்ந்த கபுச்சின் குரங்குகளைப் ஒருவர் பார்வையிட்டார். அப்போது ஒரு குரங்கு மட்டும் கல்லை கொண்டு மற்றொரு கல்லை மோதச் செய்து கூரான கல் ஆயுதத்தைத் தயாரித்து கொண்டிருந்தது. பின் அதனைப் படம் பிடிக்க முயன்றபோது, அந்தக் குரங்கு ஓடிச் சென்று கண்ணாடி கூண்டு அருகில் நின்று கூரான […]
விடுதலைப் புலிகளுடனான சண்டையின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இலங்கை ராணுவ வீரர் ரவீந்திர செல்வா ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு உலக அளவில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இலங்கை ராணுவத்தின் புதிய தளபதியாக செல்வா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது நியமனத்திற்கு இந்தியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருக்கக்கூடிய பல்வேறு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டையின்போது ரவீந்திர செல்வா போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐநா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்தில் குறிப்பிடப்படபட்டிருப்பதை எதிர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில் கொழும்புவில் […]
அமேசான் காடுகளை பாதுகாப்பதற்கு ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ 35,00,00,000 ரூபாயை நிதியுதவியாக வழங்கி உள்ளார். கடந்த சில நாட்களாகவே அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது உலகத்தின் நுரையீரல் என்றுஅழைக்கப்படும் அமேசான் காட்டு தீ குறித்து தான். உலகத்துக்கே 20 சதவீத ஆக்சிஜன் இந்த அமேசான் காடுகளால் மட்டுமே கிடைக்கின்றது. இந்த அமேசான் காடு பிரேசில், கொலம்பியா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளில் பரவி கிடக்கிறது. ஆனால் பிரேசிலில் தான் 60 % காடுகள் உள்ளன. […]
ஸ்பெயின் நாட்டில் நடுவானில் விமானமும் ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெர்மனியை சேர்ந்த பிரபல தொழிலதிபரான ஆக்ஸ்ட் இன் சில்வர் ஜூலியட் என்பவர் தனது பிறந்தநாளை கிழக்கு ஸ்பெயினில் உள்ள பிரபல தீவு ஒன்றில் கொண்டாட திட்டமிட்டிருந்தார். அதன்படி தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் புறப்பட்ட நிலையில், கடற்கரை நகரான இன்கவல் மேல் பறந்து கொண்டிருந்த போது எதிரே […]
உலகின் ராட்சத பல்லிகள் இனமான கொமோடோ டிராகனை பாதுகாக்க கொமோடோ தீவையே மூட இந்தோனேசிய அரசு முடிவு செய்திருக்கிறது. கொமோடோ தேசிய பூங்கா மூன்று தீவுகளை உள்ளடக்கியது. எழில் மிகுந்த கடற்கரையையும் இயற்கை அழகையும் கண்டு ரசிக்க இத்தீவிற்கு ஆண்டுதோறும் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சம் ஆகும். கடற்கரை அழகை மட்டுமல்ல. பல்லி இனங்களிலேயே மிகப்பெரியதான கொமோடோ டிராகன் உயிரினங்களையும் இவர்கள் கண்டு களிக்கின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளால் இது அதிசய தீவாகவும் பார்க்கப்படுகிறது. […]
அமேசான் காட்டுத்தீயை அணைக்க ஜி7 நாடுகள் வழங்கும் 160 கோடி வேண்டாமென்று பிரேசில் புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் நடைபெற்றுவரும் ஜி7 நாடுகளின் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன், ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற்றனர். உலகில் மாறி வரும் பருவநிலை மற்றம் குறித்தும் , அமேசான் காட்டு தீ குறித்தும் ஜி 7 மாநாட்டில் பேசப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் அமேசான் காட்டு தீயை அணைக்க அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.அந்த […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 27…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 27 கிரிகோரியன் ஆண்டு : 239_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 240_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 126 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 410 – விசிகோத்துகளின் உரோமை மீதான மூன்று நாள் முற்றுகை முடிவுற்றது. 1172 – இங்கிலாந்து மன்னர் இரண்டாம் என்றி தனது வாரிசுகளாக என்றி (இளம் மன்னர்), பிரான்சின் மார்கரெட் ஆகியோருக்கு முடி சூடினார், ஆனாலும் அவர்களுக்கு எவ்வித அதிகாரமும் வழங்கவில்லை. 1593 – பிரான்சு மன்னர் நான்காம் என்றியைப் படுகொலை செய்ய பியேர் பாரியர் என்பவன் எடுத்த முயற்சி வெற்றி […]
ஜார்ஜியாவை சேர்ந்த ஜியார்ஜி என்பவர் 200 டன் எடை கொண்ட படகை தனது இடது கை நடு விரலால் இழுத்து சாதனை நிகழ்த்தியுள்ளார். ஜார்ஜிய வலிமைமிக்க வீரரும் பளுதூக்குபவருமான ஜார்ஜியாவை சேர்ந்த ஜியார்ஜி ரோஸ்டோமாஷ்விலி என்பவர் பட்டுமி (BATUMI) நகரில் கரைக்கு 5 மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்படிருந்த டமாரா 2 என்ற 200 டன் எடை கொண்ட படகினை தனது இடது கை நடுத்தர விரலால் இழுத்து அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார். அவர் தரையில் இரும்பு ஏணியை வைத்து அதன் […]
அமேசான் காட்டு தீயை அணைக்க 10 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்படும் என்று பிரிட்டன் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது உலகத்தின் நுரையீரல் என்று வர்ணிக்கப்பட்டும் அமேசான் காட்டு தீ குறித்து தான். உலகத்துக்கே 20 சதவீத ஆக்சிஸன் இந்த அமேசான் காடுகளால் மட்டுமே கிடைக்கின்றது. மாறி வரும் பருவநிலை மாற்றத்தால் அமேசான் காட்டு பகுதியில் ஒரு ஒரு மாதமாக தீ பிடித்து அழிந்து வருகின்றது. இந்த தீயை கட்டுப்படுத்த உலக நாடுகள் முன்வர வேண்டுமென்று […]
அமெரிக்காவில் காதல் திருமணம் செய்து கொண்ட சில நிமிடத்தில் தம்பதிகள் மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியைச் சேர்ந்த காதல் ஜோடிகள் ஹார்லி மோர்கன் , பவுட்ரியாக்ஸ். இவர்கள் தங்களின் காதலை பெற்றோர்களிடம் தெரிவித்து இரு வீட்டார்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அங்குள்ள ஆரஞ்ச் கவுண்டி நீதிமன்றத்தில் பதிவு திருமணம் செய்தனர்.பின்னர் புதிய வாழ்க்கை தொடங்க சென்ற அந்த தம்பதிகள் குடும்பத்தினர் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. […]
காஷ்மீர் விவகாரத்தை இந்தியா – பாகிஸ்தான் பேசி தீர்த்துக் கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளதால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. பிரான்சில் நடைபெற்றுவரும் ஜி7 நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி முதல்முறையாக பங்கேற்ற்றுள்ளார். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன், ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற்றனர். இந்த சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி , அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.இந்நிலையில் பிரதமர் மோடியும் , அமெரிக்க அதிபர் டிரம்ப்_பும் […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 26…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 26 கிரிகோரியன் ஆண்டு : 238_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 239_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 127 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 683 – உமையா கலீபு முதலாம் யசீதின் இராணுவத்தினர் மதீனாவில் 11,000 பேரைக் கொன்றனர். 1071 – செல்யூக்குகள் பைசாந்திய இராணுவத்தை மான்சிக்கெர்ட் போரில் தோற்கடித்தனர். இவர்கள் விரைவில் அனத்தோலியாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றினர். 1303 – தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சி சித்தோர்காரைக் கைப்பற்றினான். 1542 – பிரான்சிசுக்கோ டி ஒரிலானா அமேசா ஆற்றின் வழியே சென்று அத்திலாந்திக் பெருங்கடலை அடைந்தார். 1748 – அமெரிக்காவின் முதலாவது லூதரனியத் திருச்சபை பிலடெல்பியாவில் நிறுவப்பட்டது. 1768 – ஜேம்ஸ் குக் தனது முதலாவது கடற்பயணத்தை இங்கிலாந்தில் இருந்து என்டெவர் […]
அமெரிக்காவில் திருமணம் செய்த அடுத்த நிமிடமே காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியை சேர்ந்த ஹார்லி மோர்கன் (19 வயது) தனது தோழியான பவுட் ரியாக்ஸை (20 வயது ) காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் அங்குள்ள ஆரஞ்ச் கவுண்டி நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் திருமணம் செய்து கொண்டு, பின் அதற்குரிய பதிவில் கையெழுத்திட்டுவிட்டு வெளியே வந்தனர். […]
இந்தியா நெருப்புடன் விளையாடி வருகின்றது என்று பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி தெரிவித்துள்ளார். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து, காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.மேலும் இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு உலக நாடுகளிடம் ஆதரவு கேட்கும் […]
எதிரி நாட்டு ராணுவ அச்சுறுத்தல், இராணுவ ஆதிக்கத்தின் அழுத்தத்தை எதிர்கொள்ளும் வகையில் செயல்பட வேண்டுமென்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளின் எதிர்ப்புக்களை மீறி வடகொரியா அணு ஆயுத ஏவுகணைகளை பரிசோதனை செய்து வருகின்றது. வடகொரியா_வின் இந்த அணு ஆயுத சோதனையானது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சோதனையில் இருந்து பின் வாங்குவதாக இல்லை. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கிம் ஜாங் […]
இந்தியா தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேற வேண்டுமே தவிர மதங்களை நோக்கி அல்ல என்று கூகுள் CEO சுந்தர் பிச்சை கருத்து தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள் நிர்வாக அதிகாரி (சிஇஓ) வான தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை வேர்வ் என்ற செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டி தற்போது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் இந்திய அரசியலை கடுமையாக சாடியுள்ளார்,அவர் கூறியுள்ள கருத்தில் , நான் அரசியலில் ஆர்வம் கொள்ளவில்லை ஆனால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள வேலையில்லாத் […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 25…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 25 கிரிகோரியன் ஆண்டு : 237_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 238_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 128 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 766 – பைசாந்தியப் பேரரசர் ஐந்தாம் கான்ஸ்டன்டைன் தனக்கு எதிராக சதியில் ஈடுபட்ட 19 உயர் அதிகாரிகளைத் தூக்கிலிட்டார். 1270 – பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் எட்டாவது சிலுவைப் போரில் இருந்த போது தூனிசில் இறந்தார். 1580 – அல்காண்டரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் எசுப்பானியா போர்த்துக்கலை வென்றது. 1609 – இத்தாலிய வானியலாளர் கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைநோக்கியை வெனிசில் அறிமுகப்படுத்தினார். 1630 – இலங்கையில் ரந்தெனிவலைச் சண்டையில் போர்த்துக்கீசப் படையினர் கண்டி […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 24…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 24 கிரிகோரியன் ஆண்டு : 236_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 237_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 129 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 79 – விசுவியசு எரிமலை வெடித்தது. பொம்பெயி, ஹெர்குலியம் ஆகிய நகரங்கள் எர்மலைக் குழம்பில் மூழ்கின. 455 – வன்டல் இராச்சியத்தின் மன்னர் கென்செரிக் ரோம் நகரை முற்றுகையிட்டான். திருத்தந்தை முதலாம் லியோ நகரை அழிக்க வேண்டாமெனவும், குடிமக்களைக் கொல்ல வேண்டாம் எனவும் அவர் விடுத்த வேண்டுகோளை கென்செரிக் ஏற்றுக் கொண்டதை அடுத்து, நகர வாயில்கள் திறக்கப்பட்டன. ஆனாலும், வன்டல்கள் நகரை சூறையாடினர். 1200 – இங்கிலாந்தின் […]
போலந்து நாட்டில் ஒரு கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தையே பிறக்காதது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. போலந்து நாட்டில் உள்ள மியெஜ்சே ஆட்ர்ஸான்ஸ்கீ (Miejsce Odrzanskie)) என்ற கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தைப் பிறப்பையே பார்க்கவில்லை. கடைசியாக அக்கிராமத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து பிறந்த 12 குழந்தைகளும் பெண் குழந்தைகளாகவே பிறந்தன. இப்படி பெண் குழந்தைகளாகவே பிறப்பது அந்த கிராமத்தின் சூழ்நிலை அல்லது மரபணுவின் தொடர்ச்சி காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அந்த கிராமத்தினர்கள் ஆண் […]
ஹாங்காங்கில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்கும் விதமாக செயல்பட்டு வந்த 210 யூடுயூப் சேனல்களை கூகுள் முடக்கியுள்ளது. சமூகவலைதளங்கள் மூலமாக மற்ற நாட்டில் அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டப்படுகிறது. தற்போது சீனாவும் அதேபோல பின்பற்றுவதாக வலைதள ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில் அதிக சுதந்திரம் கோரி போராட்டம் நடத்தி வருபவர்களை ஐ எஸ் ஐ எஸ் (ISIS) தீவிரவாதிகளோடு ஒப்பீடு செய்தும், சமூகத்தின் கரப்பான்பூச்சிகள் போல் சித்தரித்தும், யாரோ பின்புலமாக இருந்து ஒருங்கிணைத்தது போல் செயல்பட்ட 1000 கணக்குகளை […]
அமேசான் என்கின்ற மிகப்பெரிய அடர்ந்த காட்டை எரித்து மனித உயிர்களை அழிக்கும் நோக்கில் பிரேசில் அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது. தற்பொழுது நீங்கள் சுவாசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களை சுற்றியுள்ள காற்றில் ஆக்சிஜன் இருக்கிறதா? அப்படியென்றால் மகிழ்ச்சி. ஆனால் நாளைக்கு இந்த நிலைமை உங்களுக்கு இருக்குமா? என்றால் அது நிச்சயம் அல்ல. இந்த உலகத்தினுடைய நுரையீரல் என்று சொல்லப்படக்கூடிய அமேசான் என்கின்ற காடு இந்த செய்தி தொகுப்பை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் வேளையில் நிமிடத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு கால்பந்து மைதானத்தின் அளவு […]
மோடி பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்டு சாகச நிகழ்ச்சியை 1½ கோடி பேர் பார்த்துள்ளனர் என்ற டிஸ்கவரி சேனல் அறிவித்துள்ளது. டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்படும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் கடந்த 12_ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டு கட்சியில் பிரதமர் நரேந்திர மோடியும், பியர் கிரில்சும் கலந்து கொண்டசாகச நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்றது இந்தியா முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் மீம்ஸ் போட்டி அலப்பறை செய்தனர்.இந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 23…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 23 கிரிகோரியன் ஆண்டு : 235_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 236_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 130 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 30 – எகிப்தை வெற்றிகரமாகக் கைப்பற்றிய உரோமைப் பேரரசர் அகஸ்டசு, மார்க் அந்தோனியின் மகன் அந்திலசு, கடைசித் தாலமைக்குப் பேரரசர், யூலியசு சீசர், ஏழாம் கிளியோபாட்ரா ஆகியோரின் ஒரே மகனுமான சிசேரியன் ஆகியோரைக் கொன்றார். 79 – நெருப்புக்கான உரோமைக் கடவுள் வல்கனின் பண்டிகை நாளில் விசுவியசு மலை வெடித்தது. 406 – புளோரன்சு முற்றுகையின் போது கோத்திக்கு மன்னர் ரடகைசசு உரோமைத் தளபதியினால் கொல்லப்பட்டார். 12,000 “காட்டுமிராண்டிகள்உரோமை இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்கள் அல்லது அடிமைகளாக விற்கப்பட்டார்கள். 634 – அபூபக்கர் மதீனாவில் இறந்தார். முதலாம் […]
ஒரு குடும்பத்திற்கு ஒரே குழந்தை என்ற கொள்கையை மாற்றிய பின் சீனாவில் 18 மாதங்களில் 50 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. மற்ற நாடுகளை விட சீனாவில் மக்கள் தொகை அபரீதமாக பெருகி வந்தநிலையில் 1979-ம் ஆண்டு சீன அரசு ஒரே குழந்தை என்ற குடும்பக்கட்டுப்பாட்டுக் கொள்கையை கொண்டு வந்தது. இதையடுத்து, சீனாவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இளம் வயதுடையோர் எண்ணிக்கை குறைந்தது. சீனாவில் இன்னும் 30 ஆண்டுகளில் மனிதவளம் மிகவும் குறைந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 22…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 22 கிரிகோரியன் ஆண்டு : 234_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 235_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 131 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 392 – யூஜீனியசு மேற்கு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். 1138 – இசுக்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் போர் இடம்பெற்றது. 1485 – பொசுவர்த் பீல்டு என்ற இடத்தில் நடந்த போரில் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ரிச்சார்டு கொல்லப்பட்டார். 1614 – புனித உரோமைப் பேரரசு, பிராங்க்ஃபுர்ட் நகரில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். 1639 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் நாயக்கர்களிடம் இருந்து வாங்கிய நிலத்தில் மதராஸ் நகரத்தை (தற்போதைய சென்னையை) அமைத்தார்கள். 1642 – இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசு ஆங்கிலேய நாடாளுமன்றத்தை “துரோகிகள்” என வர்ணித்தார். இங்கிலாந்து உள்நாட்டுப் போர்ஆரம்பமானது. 1654 – பிரேசிலில் இருந்து […]
இத்தாலியில் கடற்கரை மணலை நினைவுப் பொருளாக எடுத்துச் சென்ற இரண்டு சுற்றுலா பயணிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இத்தாலி சர்த்தீனிய கடற்கரையிலிருந்து மணல், கூழாங் கற்கள் மற்றும் கிளிஞ்சல்களை எடுத்துச் செல்வதற்கு 2017 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனாவின் தெற்குப் பகுதியான கடற்கரையில் 40 கிலோ மணலை திருடியதாக கூறி இரண்டு french சுற்றுலா பயணிகள் மீது கடந்த வாரம் வழக்கு பதியப்பட்டுள்ளது. இருவரும் 14 பாட்டில்களில் நிரப்பப்பட்டு இருந்த மணலுடன் […]
தாய்லாந்தில், ஒரு வீட்டின் மேற்கூரையில் பதுங்கியிருந்த 16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை தீயணைப்பு துறை வீரர் சாமர்த்தியமாக பிடித்துள்ளார். தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் உள்ள வீடு ஒன்றின் மேற்கூரையில் 16 அடி மலைப்பாம்பு ஒன்று பதுங்கி கிடப்பதாகவும், அதனை உடனே வந்து பிடித்து செல்லும்படி வீட்டு உரிமையாளர்கள் தீயணைப்பு துறைக்கு போன் செய்து வரவழைத்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரரான பின்யோ புக்-பின்யோ என்பவர் லாவகமாக அதன் தலையை பிடித்து அழுத்தி, பாம்பை வெளியே எடுத்து சாக்குப்பையில் போட்டார். பாம்பை பிடிக்கும் அந்த […]
அமெரிக்கா ஹெச்1பி விசாவுக்கு மின்னணு முறையில் முன்பதிவு செய்யும் திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்ற வகைசெய்யும் H1B விசாவுக்கான விண்ணப்பங்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படும். ஆண்டுதோறும் 85 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில், விண்ணப்பம் பெற தொடங்கி சில நாட்களிலேயே 85 ஆயிரம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு விடுகின்றனர். அதன்பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்படுவதில்லை. இதற்கு மாற்றாக முன்பதிவு செய்யும் திட்டத்துக்கு அமெரிக்கா […]
புதிய ஆளில்லா வான்வழி வாகனமான அல்டியஸ்-யூவின் (drone Altius-U) முதல் விமானத்தின் வீடியோவை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டது. புதிய ட்ரோனான அல்டியஸ்-யூவின் (drone Altius-U) எடை 6 டன் ஆகும். இது 24 மணி நேரத்திற்கும் மேலாக காற்றில் இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. அல்டியஸ்-யு ட்ரோனின் முதல் விமானம் 32 நிமிடங்கள் முழு தானியங்கி முறையில் 800 மீட்டர் உயரத்தில் நீடித்தது. சோதனையின் போது அனைத்து அமைப்புகளும் இயல்பாக இயங்கின. எந்த செயலிழப்பும் தெரிவிக்கப்படவில்லை. ஆப்டிகல், […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 21…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 21 கிரிகோரியன் ஆண்டு : 233_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 234_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 132 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1140 – சொங் சீனத் தளபதி யூ பெய் படையினர் சின் சீனப் படையினரை சொங்–சி போரில் வென்றனர். 1331 – மூன்றாம் இசுடெபான் உரோசு மன்னர் அவரது மகன் துசானிடம் சரணடைந்தார். துசான் செர்பியாவின் மன்னராக முடி சூடினான். 1680 – புவெப்லோ இந்தியப் பழங்குடிகள் எசுப்பானியாவிடம் இருந்து சாந்தா பே நகரைக் கைப்பற்றினர். 1770 – ஜேம்ஸ் குக் கிழக்கு அவுஸ்திரேலியாவை பெரிய பிரித்தானியாவுக்குச் சொந்தமாக்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார். 1772 – சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் […]
உக்ரைனில் இளைஞர் ஒருவர் உயரமான கட்டிடத்தில் தலைகீழாக தொங்கியபடி பயமில்லாமல் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். உக்ரைனில் சைய் (Shiey) என அழைக்கப்படும் ஒரு இளைஞர் உலகின் அடிக்கடி திகில் சாதனைகளை செய்து வருகிறார். இவர் பலஉயரமான மிக பெரிய கட்டிடங்கள், மற்றும் கைவிடப்பட்ட கட்டிடங்களின் உச்சிக்கு சென்று மிகக் குறுகிய சுவரில் பிடிமானமின்றி சர்வசாதாரணமாக துளியும் பயமில்லாமல் நடத்தல் போன்ற காரியங்களை செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறான். இவர் சாகசம் செய்யும் போது அவரது நண்பரும் உடனிருப்பார். அவரது உதவியோடு முகத்தை […]
அமெரிக்காவில் திறந்த வெளி திரையரங்கில் காற்று பலமாக வீசியதில் மெத்தைகள் பறந்து சென்ற காட்சி வைரலாகி பரவி வருகிறது. அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் நகரத்தில் படுக்கை வசதியுடன் கூடிய திறந்த வெளி திரையரங்கு ஒன்று உள்ளது. இந்த திரையரங்கில் கடந்த சனிக்கிழமையன்று பிற்பகல் நேரத்தில் பலமாக காற்று வீசியது. இதனால் அங்கு படம் பார்ப்பதற்கு வைக்கப்பட்டிருந்த மெத்தைகள் அனைத்தும் காற்றில் பறந்து ஒடத் தொடங்கின. இதனைகண்ட பொதுமக்களில் சிலர் பறந்து சென்ற மெத்தைகளை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த காட்சியை […]
லாவோஸ் நாட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சீனாவை சேர்ந்த 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். லாவோஸ் நாட்டின் தலைநகரான வியன்டியன் நகருக்கும், லுவாங் பிரபாங் நகருக்கும் இடையே சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்றில் சீனாவை சேர்ந்த 44 பேர் பயணம் செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பேருந்தில் சீன சுற்றுலா உதவியாளர் ஒருவரும், லாவோஸ் நாட்டை […]
பொவிலியாவில் 4,71,000 ஹெக்டேர் காடுகள், பயிர்கள் மற்றும் புல்வெளிகளில் காட்டுத்தீயில் எரிந்து நாசமாகின. பொலிவியாவில் மீண்டும் பயிர்செய்யக்கூடிய விவசாய நிலங்களில் காய்ந்த புற்களுக்கும், களைச்செடிகளுக்கும் வைக்கப்பட்ட தீ சரசரவென பிடித்து சென்று வனப்பகுதிகளுக்கும் பரவியது. இதில் வனப்பகுதியில் இருந்த மரங்கள் கொழுந்து விட்டு எரிந்து வருகின்றன. பொலிவியாவில் 4,71,000 ஹெக்டேர் காடுகள், பயிர்கள் மற்றும் புல்வெளிகளில் காட்டுத்தீ எரிகிறது, அதே நேரத்தில் தீ ஒன்று பராகுவேவின் எல்லையை நெருங்குகிறது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சாண்டா க்ரூஸ் அருகிலுள்ள வனப்பகுதி தீப்பற்றி எரிந்து […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 20…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 20 கிரிகோரியன் ஆண்டு : 232_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 233_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 133 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 14 – உரோமைப் பேரரசர் அகஸ்டசின் பேரனும், முடிக்குரியவனுமான அக்ரிப்பா பொசுதூமசு அவனது காவலர்களால் கொலை செய்யப்பட்டான். 636 – அராபியப் படையினர் காலிது இப்னு அல்-வாலிது தலைமையில் பைசாந்தியப் பேரரசிடம் இருந்து லெவண்ட் பிரதேசத்தைக் கைப்பற்றினர். இதுவே அராபியாவுக்கு வெளியே முசுலிம்களின் முதலாவது பெரும் பரவலாகக் கருதப்படுகிறது. 917 – பல்காரியாவின் முதலாம் சிமியோன் மன்னர் பைசாந்திய இராணுவத்தை அச்செலோசு சமரில் தோற்கடித்தார். 1000 – அங்கேரி நாடு முதலாம் இசுடீவனால் உருவாக்கப்பட்டது. 1083 – அங்கேரியின் முதலாவது மன்னர் […]
துருக்கியில் கடந்த சனிக்கிழமை முதல் வெளுத்து வாங்கி வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்புநிலை பாதிக்கபட்டுள்ளது. துருக்கி நாட்டில் இஸ்தான்புல் நகரில் காலையில் மெதுவாக பெய்து கொண்டிருந்த மழை பிற்பகலுக்கு மேல் திடீரென வலுப்பெற்று வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், சுரங்கப்பாதைகளிலும் தேங்கியதால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. கிராண்ட் பசார் அருகே இருக்கும் சுரங்கப்பாதையில் வெள்ளநீர் புகுந்ததால், அங்குள்ள கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் நீரில் மூழ்கி நாசமாகின. முழங்கால் அளவு வெள்ளநீரில் பொருட்கள் […]
பருவநிலை மாற்றத்தால் ஐஸ்லாந்தில் முற்றிலும் பனிப்பாறை உருகியதால் அப்பகுதி மக்களும், விஞ்ஞானிகளும் இணைந்து துக்கம் அனுசரித்தனர். ஐஸ்லாந்து நாட்டின் பல்வேறு பனிப்பாறைகள் வெப்பமயமாதலால் உருகி வருகின்றது. முன்னதாக ஓகேஜோகுல் என்ற பிரம்மாண்ட பெரிய பனிப்பாறையும் 20-ம் நூற்றாண்டு முதல் உருகி வந்தது. 1986-ம் ஆண்டு செயற்கைகோள் உதவியுடன் எடுக்கப்பட்ட படத்தில், பிரம்மாண்ட பனிப்பாறையாக காட்சியளித்த ஓகேஜோகுல் தற்போது முற்றிலும் உருகிய நிலையில், இந்தாண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சிறு சிறு திட்டுகளாக காட்சியளிக்கின்றது. இந்நிலையில் முற்றிலும் உருகிய முதல் பனிப்பாறைக்கு […]
இங்கிலாந்தில் செயலிழந்த மின்மையத்திற்கான குளிரூட்டும் 3 கோபுரங்கள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன. இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டுஷைர் என்ற இடத்தில் செயலிழந்த மின்மையத்திற்கான குளிரூட்டும் 3 கோபுரங்கள் கட்டப்பட்டு இருந்தன. இதனால் இந்த 3 கோபுரங்களை முற்றிலுமாக இடிப்பதற்கு ஆக்ஸ்போர்டுஷயர் நிர்வாகம் முடிவு செய்தது. அதன் படி 375 -அடி உயரம் கொண்ட அந்த 3 கோபுரங்களுக்கும் வெடி வைத்து நொடிப்பொழுதில் தகர்க்கப்பட்டன. அந்த 3 கோபுரங்களும் சரிந்து கீழே விழுந்த நிலையில் தரையில் அதிக சத்தத்துடன் ஏற்பட்ட நில அதிர்வின் காரணமாக 1000 அடி தூரத்தில் […]
ஆஸ்திரேலியாவில் இளம்பெண் ஒருவர் பாறைகள் நிறைந்த பகுதியில் செல்ஃபி எடுக்கும் போது தவறி விழுந்து உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவின் டைமண்ட் வளைகுடா என்ற இடத்திற்கு அவ்வப்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று மகிழ்ச்சியாக இருப்பது வழக்கம். அதன்படி சென்ற சனிக்கிழமையும் நிறைய சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அதில் 27 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் 200 அடி உயரமுள்ள பாறைகள் நிறைந்த பகுதியில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார். அவர் செல்ஃபி எடுக்கும்போது காற்று மிகவும் பலமாக வீசியது. இதனால் தன் நிலைதடுமாறிய அப்பெண் கால் இடறி […]
ஆர்டர் செய்த உணவு தாமதமாக வந்ததால் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பிரான்ஸ்ஸில் அரங்கேறியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியில் உள்ள நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் ‘மிஸ்ட்ரல்’ என்ற பெயரில் சிறிய துரித உணவு ஓட்டல் செயல்பட்டு வருகின்றது. இங்கு ‘சாண்ட்விச்’ மற்றும் ‘பீட்சா’ போன்ற துரித உணவுகள் அமோகமாக விற்பனை செய்யப்படும். இங்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை சாபிட வந்த ஒரு நபர் ஓட்டல் ஊழியரிடம் ‘சாண்ட்விச்’ ஆர்டர் செய்துள்ளார். தான் ஆர்டர் செய்த சாண்ட்விச் உணவு வெகு நேரம் […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 19…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 19 கிரிகோரியன் ஆண்டு : 231_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 232_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 134 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 295 – அன்பு, அழகு, கருவுறுதல் ஆகியவற்றுக்கான உரோமைக் கடவுள் வீனசுக்கு முதலாவது உரோமைக் கோவில் கட்டப்பட்டது. 14 – உரோமைப் பேரரசர் அகஸ்டசு 44 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார். அவரது வளர்ப்பு மகன் திபேரியசு பேரரசரானார். 1153 – மூன்றாம் பால்ட்வின் எருசலேமின் ஆட்சியை அவரது தாயார் மெலிசென்டியிடம் இருந்து பெற்றார். 1458 – இரண்டாம் பயசு 211-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1561 – […]