கடல் உணவில் மோசடி செய்த 2 பேருக்கு 1,446 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் லாம்கேட் என்ற கடல் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. அந்த உணவகத்தில் ஏராளமான கடல் உணவுகள் மிகவும் பிரபலமாக இருந்தன. மக்கள் அனைவரும் தேடிச் சென்று சாப்பிடும் அளவுக்கு அந்த உணவகம் பெயர் பெற்றிருந்தது. உணவகத்தின் வியாபாரம் மேலும் வளர்ச்சி அடைய உணவக உரிமையாளர் புதுவிதமான உத்தியை கையிலெடுத்தார். சலுகைத்திட்டத்தின் கீழ் 10 பேர் […]
Tag: World
வெளிநாட்டில் இருந்து வேலை செய்ய வருபவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களை அமெரிக்கா நிறுத்தி வைப்பது என்று முடிவெடுத்துள்ளது. கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக வல்லரசு நாடான அமெரிக்கா மிகுந்த இன்னலுக்கு ஆளாகி உள்ளது. அங்கு மட்டும் இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,11,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் கடும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் […]
இந்தியாவில் குறைவான பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்குகின்றது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகின்றது. கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,000 என்ற அளவில் இருந்து வருகிறது. இன்றும் 10,050 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,97,202 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இன்று ஒரு நாள் மட்டும் 5,259 குணமடைந்து வீடு திரும்பியதால் மொத்த எண்ணிக்கை 1,46,238ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மருத்துவமனையில் 1,42,475 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று […]
தென் கொரியாவின் அனைத்து தொடர்புகளையும் வடகொரியா துண்டித்து கொள்ள முடிவு எடுத்துள்ளது. வடகொரியா தென்கொரியாவிற்கு இடையிலான இராணுவ மற்றும் அரசியல் தொடர்புகளை துண்டித்துக் கொள்ளும் என வடகொரிய அரசு அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. ஹனோய் நகரில் கடந்த ஆண்டில் கிம் மற்றும் அமெரிக்க அதிபருக்கு இடையே நடந்த உச்சி மாநாடு தோல்வியில் முடிந்ததால் தென்கொரியா உடனான தொடர்பை துண்டித்ததுடன், அணுசக்தி பேச்சு வார்த்தைகளையும் நிறுத்திவிட்டது. மேலும் கிம்மின் சகோதரி தென் கொரியாவுடன் கையெழுத்தான […]
பாகிஸ்தானில் இந்து தம்பதி கட்டாய மதமாற்றத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு மதமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு பணம் அளிக்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன. பாகிஸ்தானின் நவாப்ஷா மாவட்டத்திலுள்ள சிந்து பகுதிக்கு அருகிலுள்ள பள்ளிவாசலில் பரேல்வி கொள்கைகளைப் பின்பற்றும் ஜமாஅத் அஹ்லே சுன்னத்தின் தலைவர் முன்னிலையில், இந்து தம்பதியினர் நேற்று கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். மதமாற்றம் நடைபெற்ற பின்னர் அந்தத் தம்பதியினருக்கு பணமும் அளிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில காலங்களாக பாகிஸ்தானில் மத ரீதியிலான தாக்குதல்களும், கட்டாய மதமாற்றங்களும் நடைபெற்றுவருவதாகவும், […]
ஐ.நா.வுக்கு வழங்க வேண்டிய தொகையை உடனடியாக அமெரிக்க செலுத்த வேண்டும் என சீனா அறிவுறுத்தியுள்ளது. உலக நாடுகளில் பேரிடரால் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டாலும் அங்கு சென்று உதவுவதற்கும், சர்வதேச அளவில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதனைத் தீர்த்துவைப்பதற்கும் முதல் ஆளாக நிற்பது ஐ.நா. சபைதான். இதற்காக ஐ.நா. சபை சிறப்பு அமைதி காக்கும் வரவு-செலவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்திற்காக பணத்தை பல நாடுகள் அனுப்பிவருகின்றன. அந்த வகையில், இந்தத் திட்டத்திற்கான பணத்தில் 25 விழுக்காடு (சுமார் […]
கொரோனா பரவல் முற்றிலும் இயற்கையாக நடந்த ஒன்று என பெருந்தொற்று நிபுணர் அன்டோனி பௌசி ஆதாரபூர்வமாக தெரிவித்துள்ளார். சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் வௌவால்கள் மூலம் வேறு விலங்கிற்கு பரவி அதன் மூலம் மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்றும், இது சீனாவின் ஹுக்கான் நகரில் உள்ள விலங்கு சந்தை மூலமாக மனிதர்களிடையே […]
கொரோனா விஷயத்தில் அமெரிக்கா மிகப் பெரிய தவறிழைத்து விட்டது என BARDA வின் முன்னாள் இயக்குனர் புகார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் இன்று 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அமெரிக்காவில் கோர தாண்டவம் ஆடி வரும் இந்த வைரசை அந்நாட்டு அரசு நினைத்திருந்தால் முன்பே கண்டுபிடித்து தடுத்திருக்க முடியும் என்றும், அமெரிக்கா கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தவறு செய்து விட்டது என்றும், இந்த தவறுகள் அனைத்திற்கும் அந்நாட்டு […]
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்க்கான தடுப்பு மருந்தை இஸ்ரேல் அரசு கண்டுபிடித்துள்ளது. உலக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளில் கோரதாண்டவம் ஆடி வருகிறது. இன்று வரை அமெரிக்காவில் இறப்பு விகிதம் 72 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில், இந்தியாவில் அதனுடைய மொத்த பாதிப்பு பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கும் உள்ளது. 33, 538 […]
மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாம் முதலில் செய்ய வேண்டிய கடமை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். மே ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர் தினமாக அனுசரிக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாமும் நமது தாய், தந்தை, உறவினர்,பக்கத்து வீட்டார் என நமக்குத் தெரிந்த உழைக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்களை வருடந்தோறும் தெரிவித்து வருகிறோம். அந்த வகையில், கொரோனா பாதிப்பை கண்டு பொது மக்கள் அஞ்சி […]
ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ராட்சத துளை தானாகவே மூடிக் கொண்டது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் சூரிய ஒளியில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர் போன்ற தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகள் பூமியை தாக்காமல் தடுக்கும் இயற்கை அரணாக இருப்பது தான் ஓசோன் படலம். பூமியை சுற்றி இருக்கும் ஓசோன் படலமானது சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்க பெரிதும் உதவி புரிகின்றது. ஆனால் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கார்பன் மோனாக்சைட், வாகனங்களிலிருந்து வரும் புகை உள்ளிட்டவைகள் ஓசோன் படலத்தை பாதித்து ஆங்காங்கே […]
மே 4 க்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப் படும் என இத்தாலி பிரதமர் தெரிவித்துள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. சமீபத்தில் இத்தாலியில் இந்த வைரஸ் கோர தாண்டவமாடியது. ஆகையால் அந்நாட்டு பிரதமர் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் 6 வாரங்களுக்கு மேலாக ஊரடங்கு அந்நாட்டில் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பும், இறப்பு விகிதமும் குறைந்ததால், அதனை மே 4 க்கு பிறகு தளர்வு […]
இந்தியாவில் மே 21இல் 97 சதவீதம் கொரோனா பரவல் முடிவடையும் என்று சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் கணித்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றனர். எப்போது கொரோனா பாதிப்பு முடியும். நாம் எப்போது சுதந்திரமாக சுற்றித்திரிவோம் என்பவையே சமீப காலத்தில் மக்களின் சிந்தனையாக இருக்கிறது. இது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் […]
உலகளவில் கொரோனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் 2,833,079 ஆக அதிகரித்துள்ளது. மேலும், உயிரிழப்புகள் எண்ணிக்கை 1லச்சத்து 97 ஆயிரத்து 354 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை உலகளவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை தூண்டியுள்ளது. மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 7 ஆயிரத்து 469 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 200 நாடுகளுக்குக்கும் மேல் பரவியது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. […]
மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறி பெண்ணின் உடலை கணவனிடம் ஒப்படைத்த பின் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்தில் உயிருடன் எழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு அமெரிக்க நாடான பராகுவேயில் வசித்து வரும் கிளாடிஸ் ரோட்ரிக்ஸ் டி டுவர்டே (gladys rodriguez de duarte) என்பவர் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து உடனே டுவர்டே வை அவரது கணவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு […]
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசியை மனிதர்கள் மீது பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் உலக அளவில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வரவும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் உலகநாடுகள் தீவிரமான சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தது. இதையடுத்து மனிதர்கள் மீது அதை பரிந்துரைக்க […]
கொரோனா நோய் குறித்த உண்மையை மறைத்ததற்காக சீனா மீது அமெரிக்கா தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளிலும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு சதவிகிதம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் அதிக அளவில் பாதிக்கப்பட்ட அமெரிக்கா, சீனா மீது அமெரிக்க கொரோனா நோய் குறித்த பல உண்மையாகளை சீனா […]
கொரோனாவில் மீண்ட சீனாவில் மற்றொரு நகரம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸை கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஊரடங்கு பிறப்பித்து தான் அந்நாடு கட்டுப்படுத்தியது. இப்போது அந்நகரில் பல்வேறு சேவைகள் தொடங்கியுள்ள நிலையில் உஹானை தொடர்ந்து மற்றொரு நகரத்தை சீன அரசு முழுவதும் முடங்கியுள்ளது. சீனாவின் ஹார்பின் நகரம் கொரோனாவால் மிகவும் மோசமடைந்துள்ளது. அங்கு அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இருந்து வந்த 25 வயது மாணவன் மூலமாக […]
சீனாவில் கொரோனா வைரஸ் தொடர்பாக தகவல் தெரிவித்த 6 பேரை காணவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.. இந்த கொடிய வைரஸை சீனா தான் வேண்டுமென்றே பரப்பியது என்று அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.. ஆனால் இந்த குற்றச்சாட்டை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.. இதனிடையே கொரோனா வூஹானில் பரவியபோது, […]
உலக நாடுகள் கொரோனாவை விரட்டும் பணியில் ஈடுபட்டு இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் சீனா செய்த காரியம் உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சீனாவில் அந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் உலக நாடுகள் அதனை கட்டுப்படுத்துவதில் திணறி வருகின்றனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்படும் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த சூழ்நிலையில் உலக […]
சீனாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை கொண்டாடும் விதமாக அங்குள்ள மக்கள் முத்தம் கொடுக்கும் போட்டி நடத்தி வருகின்றனர். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அதனுடைய தாக்கம் சீனாவில் தற்போது குறைந்துள்ளது. இதனால் இன்றைய நாள் வரை நாட்டில் பெரும்பான்மையான பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு அனைத்தும் தளர்த்தப்பட்டு, தற்போது கடைகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கடை திறப்பை கொண்டாடுவதற்காக நாம் இனி வெளியுலகில் சுதந்திரமாக நடமாட போகிறோம் என்ற […]
ஊரடங்கை தளர்த்தினால் பெரிய ஆபத்து ஏற்படும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரித்துள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் தற்போது உலகம் முழுவதும் பயங்கர பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய சூழ்நிலைக்கு இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி சமூக விலகல் தான் என உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில், அமெரிக்கா, இந்தியா போன்ற பல நாடுகள் சமூக விலகலை கடைபிடிக்க ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. சுமார் ஒரு […]
இங்கிலாந்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 16,060 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் 210 நாடுகளில் வைரஸ் பரவி உள்ளது. தற்போதைய நிலவரப்படி 24 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி ஸ்பெயின் பிரான்ஸ் அடுத்தபடியாக தற்போது இங்கிலாந்தில் நிலைகொண்டுள்ளது. இங்கிலாந்தில் நேற்று 5,850 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.வைரஸ் தொற்று காரணமாக கடந்த 24 […]
ஸ்பெயினில் கொரோனா தொற்று காரணமாக அங்கு முழு ஊரடங்கு அடுத்த மாதம் 9 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அறிவித்துள்ளன.. அந்த வகையில், ஸ்பெயினில் மார்ச் 14 முதல் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அங்கு உயிரிழப்பு 20 ஆயிரத்தை கடந்துள்ளது. அமெரிக்காவை அடுத்து மூன்றாவது அதிகபட்ச இறப்பு பதிவாகும் நாடாக இது உள்ளது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் […]
சிவனுடைய ஏழு தன்மைகள் என்ன என்பதைப் பற்றி இப்பொழுது பார்ப்போம். சிவன் எண்ணிலடங்காத பல வடிவங்களும், பரிமாணங்களும் கொண்டவன். அடிப்படையாக இவற்றில் ஏழு விதமான தன்மைகள் ஆக பிரிக்கலாம். இந்த ஏழு தன்மைகளையும் கொண்டுதான் தியானலிங்கம் உருவாக்கப்பட்டது. *முதலாவது கடவுள், தலைவன் அதாவது ஈஸ்வரன், *இரண்டாவது கருணை பாலிக்கும் இஷ்டதெய்வம் சம்போ *மூன்றாவது எளிய அழகிய தன்மையுடைய சண்டேஸ்வரன் *நான்காவது வேதங்கள் கற்றறிந்த ஆசான் தக்ஷிணாமூர்த்தி *ஐந்தாவதாக கலைகளுக்கெல்லாம் தலைமையான நடராஜன் அல்லது நடேசன் *ஆறாவதாக தடைகளை […]
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவை விட அதிகம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகையே வேட்டையாடும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை பதம்பார்த்துள்ளது. அங்கே 7 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகி, 39ஆயிரத்துக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திபில் ட்ரம்ப்பிடம் கேள்வி கேட்ட போது, கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா அல்ல, சீனா என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவில் கொரோனாவால்ஏற்பட்டுள்ள உயிரிழப்பை சீனாவிடம் ஒப்பிட்டால் […]
சீனாவில் மீண்டும் கொரோனா தலைதூக்க தொஙடக்கியுள்ளது அந்நாட்டுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , […]
இந்தோனேசியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தடுக்கு அங்கு இரவு நேரத்தில் மனிதர்களுக்கு பேய் வேடமிட்டு நூதன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. கொரோனா என்ற கொடிய வைரஸ் மக்களை கொன்று குவித்து உலகையே உலுக்கி வருகிறது.. இந்த வைரசை எப்படியாவது அழிக்க வேண்டும் என பல்வேறு நாடுகளும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. ஆனால் இதனை அழிக்க இதுவரை தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.. ஆகவே தனிமைப்படுத்தல் மற்றும் […]
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரரான ஸஃபார் சர்ஃபராஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இடது கை பேட்ஸ்மேனான இவர் இதுவரை 15 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி சில சாதனைகளையும் […]
அமேசான் நிறுவனம் கூடுதலாக 75,000 ஊழியர்களை பணியில் அமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சமயங்களில் பொதுமக்கள் தங்களது வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வெளியே வருகின்றனர். அப்படியும் ஒரு சிலர் வெளியில் வர பயந்து கொண்டு வீட்டில் இருந்தபடியே பொருட்களை ஆர்டர் செய்து விடுகின்றனர். அந்த வகையில் தற்போது அதிகப்படியான ஆர்டர்கள் வந்து குவிவதால் பொருட்களை கொண்டு சேர்ப்பதற்கான ஊழியர்கள் அமேசான் போன்ற பெரிய […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த 2 நாட்களில் மட்டும் 3902 பேர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு […]
உலகளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 71 ஆயிரத்தை தாண்டியது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்து வரும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியேறி மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. இந்த கொடிய கொரோனா தாக்குதலால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் […]
கொரோனா வைரஸ் சுவாசம், பேசுவதால் காற்று வழியாக பரவும் என்று அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தேசிய சுகாதார தொற்று நோய் ஆய்வகத்தின் தலைவரான அந்தோனி பவுசி கூறுகையில், இருமல், தும்மலுக்கு மாறாக, மக்கள் பேசும்போது கூட கொரோனா வைரஸ்பரவும். இதனால் அனைவருக்கும் முகமூடி பயன்படுத்த அரசாங்கம் பரிந்துரைக்க தயாராக உள்ளது. கொரோனா தொற்றால் நோய்வாய்ப்பட்டவர்கள் தங்கள் முகங்களை மறைக்க வேண்டும். நோய்வாய்பட்டவர்களை வீட்டில் பராமரிப்பவர்களும் முகங்களை மறைத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். இது தொடர்பாக அமெரிக்க சுகாதார […]
அமெரிக்காவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 204 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இதில், வல்லரசு நாடான அமெரிக்கா கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்திருக்கிறது. அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி 2,45,193 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 6,088 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பார்த்தால் […]
உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா வைரஸ் உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் […]
ஏடிஎம்மில் சானிடைசரை நபர் ஒருவர் திருடி சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பால் எங்கெங்கும் சனிடைசர், கையுறை, முக கவசம் உள்ளிட்டவற்றின் விலைகள் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் இயந்திரத்தை பயன்படுத்தி முடித்து விட்டு பின் வெளியே செல்லும் போது கை சுத்திகரிப்பானான சானிடைசரை பயன்படுத்தி செல்வதற்கு ஏற்ற வகையில், பாட்டிலொன்று வைக்கப்பட்டிருக்கும். அதேபோல் […]
பிரபல டென்மார்க் பத்திரிகை நிறுவனம் சீனாவின் தேசிய கொடியை கிண்டல் செய்ததோடு மன்னிப்பு கேட்கவும் மறுத்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்ட இடமாக சீனா பார்க்கப்படுகிறது. அங்கிருந்துதான் வைரஸ் உருவாகி உலகம் முழுவதும் பரவியதால் பல்வேறு நாட்டினர் சீனாவை குற்றம்சாட்டி கூறிவந்தனர். உதாரணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு வரை அதனை சீன வைரஸ் என்றே குறிப்பிட்டு வந்தார். இந்நிலையில் டென்மார்க் நாட்டின் பிரபல பத்திரிக்கை நிறுவனம் சீன தேசிய […]
கொரோனா வைரஸின் நான்கு ஸ்டேஜ்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். IMPORTED STAGE : இதுதான் முதல் கட்டம். இதன்படி வெளிநாட்டில் இருந்து பயணம் மேற்கொண்டு இந்தியா வந்தவர்களுக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருக்கும். அவர்களை ட்ராவல் ஹிஸ்டரி மூலம் கண்டறிந்து தனிமைப்படுத்தினால் போதும் வைரஸை கட்டுப்படுத்திவிடலாம். LOCAL TRANSMISSION : தற்போது இந்த சூழ்நிலை தான் இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆரம்ப காலகட்டத்தில் விமான நிலையங்களில் கடும் பரிசோதனை மேற்கொள்ளப்படாததால், இந்த இரண்டாம் கட்ட நிலைக்கு […]
கொரோனா குறித்த நேர்மையான உண்மைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். கொரோனா குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் சூழ்நிலையில், நேர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கும் விதமாக ஒரு சில பதிவுகளை இங்கே காணலாம். வீட்டில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இக்காலகட்டத்தில் நேர்மறையான எண்ணங்களை கொடுக்க கூடிய உண்மைகளை காணலாம். சீனாவில் இருந்த கடைசி கொரோனாவுக்கான மருத்துவமனை தற்போது மூடப்பட்டுள்ளது. புதிய நோயாளிகள் யாரும் வரவில்லை என்பதால் அதனை முழுவதுமாக மூடி விட்டார்கள். 60க்கும் […]
கொரோனாவிடமிருந்து நம்மை பாதுகாக்க 5 அற்புத வழிகள். கொரோனா உலக மக்களிடையே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பயங்கர மாற்றத்தை கொடுத்துள்ளது. ஒரு சில நகரங்களில் ஒரு சில நாடுகளில் கொரோனாவை எதிர்த்துப் போராடி மீண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் நமக்கு கொடுக்க கூடிய ஒரே நம்பிக்கை. இந்த மாதிரியான கட்டத்தில் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியம். ஆகையால் கீழ்கண்ட 5 வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். அதாவது, 1 ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து […]
கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள 59 பேர் டெட்டாயில் குடித்து இறந்தது உண்மையா என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். கொரோனா குறித்து பல்வேறு வதந்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் தற்போது ஒரு வதந்தி வேகமாக பரவி வருகிறது. அது என்னவென்றால், ஆப்பிரிக்காவில் ஒரு சர்ச் அருள்தந்தை அங்குள்ள மக்களுக்கு கொரோனா டெட்டாயில் குடித்தால் சரியாகிவிடும் என்று கூறி கொடுத்ததில் 59 பேர் மரணித்து விட்டதாக செய்தி ஒன்று வந்தது. […]
ரஷ்யா அதிபர் சிங்கங்களை திறந்துவிட்டாரா ? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். ரஷ்யா அதிபர் கொரோனா பாதிப்பை தடுக்க யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பதற்காக சுமார் 800 சிங்கங்களை ரோட்டில் நடமாட விட்டிருக்கிறார் என்ற செய்தி வெளியானது. இது பரவலாக அனைத்து வாட்ஸ்அப்களிலும் வந்திருக்கும், நாம் கண்டிருப்போம். ஆனால் உண்மை என்னவென்றால் அது ஏப்ரல் 2014 நடந்த ஒரு ஷூட்டிங் அந்த ஷூட்டிங்கில் இந்த கிளிப் எடுக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு திரைப்படத்திற்காக […]
கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு தகவல்களை சீனா மறைந்திருப்பதே அந்த நோய்க்கு எதிரான போராட்டத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டதாக அமெரிக்காவில் முதல் புராண வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது பாதிக்கப்பட்ட நபர் அமைந்திருப்பதாக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் நேஷனல் ரேவியூ என்ற பத்திரிக்கை குற்றம்சாட்டியுள்ளது. அப்படி சீனா என்னதான் மறைத்தது. விரிவாக பார்க்கலாம். டிசம்பர் 19ஆம் தேதி சீனாவில் முதன்முதலாக கொரோனா வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி தான் ஹுவானன் கடல் உணவு சந்தைக்கு […]
கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க 12லிருந்து 15 மாதங்கள் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் அனைத்தும் அஞ்சி நடுங்கி வருகின்றனர். இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் வல்லரசு நாடுகள் தீவிரம் காட்டி வரும் இந்த சூழ்நிலையில், கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பது குறித்து உலக சுகாதார மையம் கருத்து தெரிவித்துள்ளது. அதில், கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க 12 முதல் 18 மாதங்கள் வரை நேரம் தேவைப்படுவதாகவும், அதற்கு […]
சிங்கப்பூரில் ஒரு மீட்டர் இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் 6 மாதம் சிறை பத்தாயிரம் டாலர் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸானது உலக அளவில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பொதுவாக கையில் எடுத்துள்ள ஒரு ஆயுதம் என்றால் அதுதான் லாக் டவுன். இதன்படி, 20 நாட்களுக்கு மேல் பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கி இருக்கவேண்டும். வீட்டைவிட்டு தேவையில்லாமல் எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது. என்பதே. சிங்கப்பூரில் பொதுமக்கள் ஒரு மீட்டர் […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 6 லட்சத்தை தூண்டியுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டி இருக்கிறது. ஒரு லட்சம் பேருக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகின்றது. ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பில் இத்தாலி சீனாவைத் தாண்டி இரண்டாவது இடத்திற்கு வந்து இருக்கிறது. தற்போதைய நிலையில் 600,859 பேர் […]
காற்று மூலம் கொரோனா பரவுமா? என்பது குறித்து WHO விளக்கமளித்துள்ளது . காற்று மூலம் கொரோனா பரவும் என்பதற்கு ஆதாரம் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் வெளியான செய்தி ஒன்று காற்றில் வரும் நீர்த்துளிகள் மூலம் பரவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், காற்று மூலம் கொரோனா பரவும் என்பதற்கு ஆதாரம் இல்லை என புதிய ஆய்வு கூறுவதாக தெரிவித்துள்ளது. இருமல் போன்றவற்றால் […]
கான்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்தினால் கொரோனா பாதிப்பு வரலாம் என அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கான்டாக்ட் லென்ஸ்களை கண்களில் அணிந்து இருப்போருக்கு கொரோனா வர வாய்ப்பிருப்பதால் அதை கழற்றி வைத்துவிட்டு கண்ணாடிகளை அணியும்படி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கண்ணாடி அணிவதை சிரமமாக கருதி காண்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க american academy of ophthalmology சேர்ந்த நிபுணர்கள் கான்டக்ட் லென்ஸ்களை அணியவும், கழற்றவும் கண்களை ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொட வேண்டியிருக்கும் […]
அமெரிக்காவில் வேண்டுமென்றே உணவு பொருள்கள் மீது இரும்பிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் பென்சில்வேனியா சூப்பர் மார்க்கெட் ஒன்றில் புகுந்து அங்கிருந்த இறைச்சி, உணவு வகைகள் உள்ளிட்ட பொருட்கள் மீது வேண்டும் என்று இரும்பிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த பெண்ணுக்கு கொரோனா இருக்கலாமோ என்ற சந்தேகத்தில் சுமார் 30,000 டாலர் மதிப்புள்ள பொருட்களை குப்பை தொட்டிக்கு அனுப்பி வைத்து விட்டதாக சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்கு […]
உலகளவில் வைரலாகி வரும் 2 புகைப்படங்கள் குறித்து இந்த செய்திக்குறிப்பில் காண்போம். தற்போது உலக அளவில் 2 புகைப்படங்கள் வைரலாகி வருகின்றனர். ஒன்று அமெரிக்க கொடியுடன் அந்நாட்டு ராணுவத்தினர் குரூப்பாக சேர்ந்து எடுத்த புகைப்படம். மற்றொன்று, கியூபா நாட்டின் கொடியுடன் அந்நாட்டு மருத்துவர்கள் மற்ற நாடுகளுக்கு உதவி செய்ய பேரணி செல்வதுபோல் எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த இரண்டு புகைப்படத்தை பொதுவான ஒரு தலைப்பாக எது வீரம் என்று கொடுக்கபட்டு அதற்கான விடையும் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா அதீத […]