பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர் அதிவேக ரயிலில் ஏற்றப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்த கொடிய வைரசுக்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலி ,ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகள் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில், அந்த வரிசையில் பிரான்சும் இருக்கிறது. பிரான்சில் இதுவரை மட்டும் 25, 233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,331 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்கு பிரான்ஸ் அரசு […]
Tag: World
அரண்மனை ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் மலேசிய மன்னர் மற்றும் இராணி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரசால் உலக அளவில் இதுவரையில் பலியானோரின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஏழை நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள், பணக்கார நாடுகள் என்று வேறுபாடு எதையும் காட்டாமல் கொன்று குவித்து வருகிறது இந்த கொரோனா வைரஸ். அந்த வரிசையில் மலேசியாவும் இருக்கிறது. ஆம், அந்நாட்டில் 2,031 பேர் பாதிக்கப்பட்டதுடன், 23 பேர் பலியாகி […]
கொரோனா வைரஸ் பீதியால் அர்ஜென்டினாவில் கைதிகள் சிறைக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பீதியை அர்ஜென்டினாவில் சிறையில் பெரும் கலவரம் வெடித்தது. தலைநகர் பியூனஸ் அயர்ஸ் சிறையில் கொரோனா பயம் காரணமாகவும், தங்களை விடுதலை செய்யக்கோரியும் கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சிறையில் தீவைப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டனர். இதேபோல் வடகிழக்கு பகுதியில் உள்ள சான்டாஃபே என்ற இடத்தில் உள்ள சிறையில் கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் ஏராளமானோர் […]
கொரோனா குறிப்பிட்ட சீசன் வியாதியாக மாறி விடக்கூடாது ஆகையால் அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என புற்றுநோயியல் தலைமை விஞ்ஞானி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட சீசன் தோறும் பரவக்கூடிய வைரஸாக கொரோனா மாறலாம். என்பதால் தடுப்பு மருந்தையும் எதிர்ப்பு மருந்தையும் பிரித்து கண்டறிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் தென் கோலார் பகுதியில் குளிர்காலத்தில் வேரூன்றிய வைரஸ் பாதிப்பு குளிர் காலத்தை கடந்து எதிர் நோக்கும் நாடுகளில் அதிகரித்தும் இருப்பதாக […]
கொரோனாவை தடுக்க லாக் டவுன் திட்டம் மட்டும் போதாது என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுவரை 4.5 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இதனை உலக நோய் தொற்றாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மொத்தம் 150 நாடுகளில் 100க்கும் குறைவான நாடுகளே கொரோனாவால் பாதிக்கப் படாமல் இருக்கின்றன. இந்நிலையில் […]
கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் சடலத்தை அதிக நேரம் வைத்திருக்க வேண்டாம் என்று சீனா எச்சரித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் 81 ஆயிரத்துக்கும் ஆதிக்கமோருக்கு பாதிப்பை உண்டாக்கிய கொரோனா மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிரை காவு வாங்கியது. தற்போது உலகம் முழுவதும் உயிர் இழப்பை ஏற்படுத்தி வருகின்ற கொரோனா குறித்து சீனா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலக முழுமைக்கும் சீனா வழங்கி வரும் அறிவுரை எச்சரிக்கையாக இருக்கின்றது.அதில் கொரோனா வைரசால் […]
கொரோனாவுக்கு எதிராக ரோபோ ஒன்றை இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வடிவமைத்துள்ளார். தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் ஏராளமான உயிர்களைப் பலி வாங்கி வரும் இந்த வைரஸ் உலக அளவில் மொத்தம் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோய் மனிதர்களிடையே எளிய முறையில் பரவக்கூடியது. இதிலிருந்து தப்பிப்பதற்காக அடிக்கடி கைகளை கழுவுங்கள் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர். […]
வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1027 ஆக உயர்ந்துள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் ஒருபுறம் தீவிரம் காட்டி வந்தாலும், அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,347 ஆக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 68,203 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் மற்றும் 247 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக […]
கொரோனா தடுப்பு மருந்துகளை விற்பனை செய்வதாக மோசடி செய்த இணையதளத்தை முடக்குவதற்கு அமெரிக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா உள்பட பல நாடுகள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்கா தடுப்பூசி மூலம் ஒரு பெண்ணுக்கு பரிசோதனை செய்ததோடு மட்டுமில்லாமல், மேலும் சிலருக்கு செலுத்தி அவரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு வருகிறது. இதில் நல்ல முன்னேற்றம் […]
ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,685 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது. இந்த கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது. இதுவரை 3,08, 231 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 13,067 பேர் பலியாகியுள்ளனர். மேலும் […]
தமிழகத்தில் மஞ்சள் வேப்பிலையை கிருமிநாசினியாக பயன்படுத்துவதை பார்த்துவிட்டு வெளிநாட்டவர்களும் அதையே பயன்படுத்தி வருவதோடு அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். கொரோனோவிடம் இருந்து பாதுகாக்கும் விதமாக நேற்று கோயம்புத்தூரில் அரசு பேருந்து ஒன்றின் ஜன்னல் பின்புறம், முன்புறம் என அனைத்து இடங்களிலும் வேப்பிலை கோப்புகள் ஆங்காங்கே கட்டப்பட்டிருந்தன. அதேபோல் பேருந்து படியின் வாசலிலும் மஞ்சள், சாணி கரைத்த கரைசலைத் தெளித்து கிருமிநாசினியாக பயன்படுத்தி வந்தனர். இதை வீடியோ எடுத்த இளைஞர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நிலையில், […]
கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் 2.5 கோடி பேர் வேலை இழக்க வாய்ப்புள்ளதாக ஐநா சபை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது கொரோனோ வைரஸ் ஒருபுறம் அதி விரைவாக இந்தியாவில் பரவி வரும் சூழ்நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியும்படி அறிவுறுத்தி வருகிறது. பல தனியார் நிறுவனங்கள் சில காலங்களுக்கு கம்பெனியை மூடி உள்ளது. இதன் காரணமாக உலக அளவில் 53 லட்சம் முதல் 2.5 […]
ஐநாசபை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளது. சமீபத்தில் நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு குற்றவாளிகளும் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டனர். இதனை இந்த தீர்ப்பை இந்திய நாடே கொண்டாடியது. இந்நிலையில் மரண தண்டனை குறித்து ஐக்கிய நாடுகள் விவாதித்து வந்தன. அதன்படி, மரண தண்டனை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மரண தண்டனைகளை உலகநாடுகள் முற்றிலுமாக தடுக்க வேண்டும். ஒரு மனித உயிரை எடுபதற்கு எந்த ஒரு நபருக்கும் அதிகாரம் கிடையாது. ஆகவே […]
நைஜீரியாவில் ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கிளர்ச்சியாளர்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான நைஜீரியாவில் போகோஹராம், ஐ.எஸ், கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றது. இந்த பயங்கரவாத அமைப்பினர் பாதுகாப்பு படையினரையும், அந்நாட்டின் பொதுமக்களையும் குறிவைத்து அடிக்கடி தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களுக்கு இதுவரை ஏராளமான மக்கள் பலியாகியுள்ளனர். இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்தநிலையில், அந்நாட்டின் கட்சினா மற்றும் சம்பரா ஆகிய […]
அமெரிக்கா எந்த பொருளுதவியும் செய்யவில்லை என சீனாவின் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. சீனாவில் அதிக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் சீனா உலக நாடுகளிடம் உதவி கேட்டது. அந்தவகையில், சீன நாட்டிற்கு பல டாலர் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்கா வழங்கியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. ஆனால் இது குறித்து விளக்கமளித்த சீனாவின் வெளியுறவுத் துறை அமெரிக்காவிடம் இருந்து எந்தவித பொருள் உதவியும் கிடைக்கவில்லை. தனிநபர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து […]
கொரோனோ நோய் குறித்த புதிய தகவலை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் முதியவர்கள், குழந்தைகளை மட்டுமே அதிகளவில் தாக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அது இளைஞர்களையும் தற்போது அதிக அளவில் தாக்கும் என்று ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் மது அருந்துபவர்களுக்கு கொரோனோ வராது என்ற வதந்தி பரவி வந்த நிலையில், கொரோனோ வராமலிருக்க மது அருந்துதல், புகைபிடித்தல் உள்ளிட்ட பழக்கங்களை […]
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச அளவில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது. இந்த கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 3,08, 231 பேருக்கு இந்த வைரஸ் […]
இத்தாலியில் நேற்று மட்டும் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 793 பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தோன்றி உலகையே கொலை நடுங்கச் செய்து வரும் கொரோனா வைரசின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் சில நாடுகளில் கொரோனாவின் வேகம் மிகவும் தீவிரமாக இருக்கிறது. கொரோனா வைரசின் கோர பிடியில் இருந்த சீனா […]
கொரோனா அச்சம் காரணமாக சைப்ரஸ் நாட்டில் இளைஞன் ஒருவன் தனது நாயை ட்ரோன் கேமரா மூலம் வாக்கிங் செய்ய அனுமதித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது சீனாவில் தொடங்கி 170 க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் சைப்ரஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அந்நாட்டு மக்கள் வெளியே […]
இத்தாலியில் நேற்று ஒரேநாளில் 627 பேர் கொரோனாவால் பலியான நிலையில், மொத்தம் 4032 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா தற்போது இத்தாலியை நிலைகுலையைச் செய்துள்ளது. இத்தாலியில் கொரோனாவின் கோர தாக்குதலுக்கு தொடர்ந்து 5 நாட்களாக தினமும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். அந்நாட்டில் கடந்த 4 நாட்களாக சராசரியாக 300 முதல் 400 பேர் பலியாகியுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் மட்டும் 627 பேரை கொரோனா வேட்டையாடியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏற்கனவே அங்கு 47,000 […]
சூரியன் அழிந்தால் 8.3 நிமிடத்திற்கு பிறகே நமக்கு தெரியும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் கடந்த கால சூரியனை தான் கண்ணால் காண்கின்றோம் என்ற தகவல் ஒன்று ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. அதில் மனிதர்கள் எதை காண வேண்டும் என்றாலும் ஒளியின் வேகத்தில் காண்கின்றனர். சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தொலைவு சுமார் 14,96,00,000 ஆகும். இந்த தொலைவில் சூரியனின் ஒளி பூமியின் மீது வந்தடைய சுமார் 8.3 நிமிடங்கள் நேரம் எடுத்துக் கொள்கிறது. ஆகவே […]
கொரோனோ வைரஸ் பாதிக்கப்பட்டு இத்தாலியில் ஒரேநாளில் 675 பேர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி, நேற்றைய தினம் வரை கணக்கிடுகையில், கொரோனோ உயிரிழப்பு எண்ணிக்கை ஒரே நாளில் 11,384 ஆக அதிகரித்துள்ளது. அதிலும் சீனாவைவிட இத்தாலியில் கொரோனோ பாதிப்பு தாறுமாறாக அதிகரித்து வந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் மட்டும் ஒரே நாளில் 675 பேர் […]
கொரோனா குறித்து வதந்தி பரவுவதை தடுக்கும் வகையில் ட்வீட்டர் நிறுவனம் அதிரடி முடியை எடுத்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் மரணத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவிவருகிறது. 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அதன் உயிரிழப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை அதற்கு மருந்து கண்டுபிடிக்கபடாத நிலையில் ஒவ்வொரு நாட்டின் ஆய்வாளர்களும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவிற்கு இது தான் மருந்து. இதை நாம் […]
நடிகர் மாதவன் கொரோனா வைரஸ் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் குறித்து பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில், நடிகர் மாதவன் ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக ப்ளாக் டவுன் என்ற பெயரில் பொதுமக்கள் அவரவர் வீட்டினுள் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை உலகெங்கும் ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில், அமெரிக்காவின் வெனிசுலா நகரத்தில் மக்கள் வீட்டுக்குள் முடங்கி […]
உலகில் கொரோனா வைரஸ் மிக குறைவாக பாதிப்பை ஏற்படுத்திய நாடுகளில் தற்போது இந்தியாவும் இணைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகின்றது. நாளுக்குநாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகின்றது. 176 நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனாவிற்கு இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒவ்வொன்றும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் […]
உயிர்கொல்லி கொரோனா வைரஸை எதிர்க்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னை போர்க்கால அதிபராக நியமனம் செய்து கொண்டார். உயிர்கொல்லி வைரஸான கொரோனோவை எதிர்ப்பதற்காக போர்க்கால அதிபராக தன்னைத்தானே அமெரிக்க அதிபர் டிரம்ப் நியமனம் செய்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், உலகம் முழுவதும் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில், அமெரிக்க ராணுவ கப்பல் மருத்துவ சேவையில் களமிறக்கி விடப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு தேவைப்படும் சேவையை தொடர்ந்து இது வழங்கும் என்று தெரிவித்தார். மேலும் […]
சுயநலவாதிகளிடமிருந்து பூமி தன்னை பாதுகாத்துக் கொள்வதுன் அறிகுறியே கொரோனா என பிரபல கால்பந்து பயிற்சியாளர் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், கொரோனா வைரஸ் குறித்தும் பல்வேறு பிரபலங்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஜெர்மனி கால்பந்து பயிற்சியாளரான ஜோச்சும் லோ இந்த வைரஸ் குறித்து இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில், சுயநலவாதிகளிடமிருந்து பூமி தன்னை பாதுகாத்துக் கொள்வதன் அறிகுறியாக […]
அமெரிக்க நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரசால். இந்த கொடிய வைரசால் இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் இத்தாலி – 3,405 , சீனா- 3,245 , ஈரான் – 1,284 , ஸ்பெயின் – 831 என பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. சீனாவை விட தற்போது […]
கொரோனவை காட்டு தீயைப்போல் பரவவிட்டால் அது பல லட்சம் பேரை கொன்று விடும் என்று ஐநா சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியா குட்டர்ஸ் (antonio guterres) தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கி 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரசால். இந்த கொடிய வைரசால் இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் இத்தாலி – 3,405 , சீனா – 3,245 , ஈரான் – 1,284 , ஸ்பெயின் […]
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 168ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய கொரோனா வைரஸ் உலகெங்கும் வேகமாக பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் அசுர வேகத்தில் மக்களை கோர தாண்டவம் ஆடி வருகின்றது. 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசால் […]
கொரோனா வைரஸ் பாதிப்பில் சீனாவை விட இத்தாலியில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையவைத்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. தற்போதைய தகவலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் சீனாவை விஞ்சிஉள்ளது இத்தாலி. இத்தாலியில் கொரோனாவால் […]
மெக்சிகோவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முதல் நபர் மரணமடைந்தார். சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகின்றது. இந்த கொடிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், 2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் வேகமாக பரவி வருகின்றது. அந்நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பரவியுள்ள […]
ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட 103 வயதான மூதாட்டி சிகிச்சை பெற்று பூரண நலமுடன் குணமாகி வீடு திருப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உருவான கொடிய கொரோனா உலகையே கதிகலங்க செய்து வருகின்றது. 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி 9 ஆயிரரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்றுள்ளது. ஆனால் இதில் பலியானவர்கள் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் தான். ஆம், கொரோனா வைரஸ் நோயைப் பொறுத்தமட்டில், பெரும்பாலும் முதியவர்களும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களும், இதயம் மற்றும் நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களும்தான் […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,000க்கும் மேல் […]
உலக அளவில் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டு உயிகருணாவை இந்த மருந்து கட்டுப்படுத்தும் என சீன அரசு மருந்து ஒன்றை பரிந்துரை செய்துள்ளது. கொரோனோ வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 9,000த்தை நெருங்க உள்ளது. இந்நிலையில் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் வேலைகளில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர். மருந்து கண்டுபிடிக்கும் பணி ஒருபுறம் நடக்க, மற்றொருபுறம் அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் அதற்கான மருந்தும் கண்டுபிடிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் […]
பிரேசிலில் அதிபரின் நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று சமையல் பாத்திரங்களை வைத்து ஓசை எழுப்பி மக்கள் போராட்டம் நடத்தினர். கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் 154 நாடுகளில் வேகமாக பரவி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளது. மேலும், 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 2,800க்கு மேற்பட்டோரும், ஈரானில் ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் பலியாகியுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் இந்த கொடிய கொரோனாவை […]
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் உள்ள சுமார் இரண்டரை கோடி மக்கள் வேலைகளை இழப்பார்கள் என்று தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் 154 நாடுகளில் வேகமாக பரவி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளது. மேலும், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 2,800க்கு மேற்பட்டோரும், ஈரானில் ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் பலியாகியுள்ளனர். இந்தியாவில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக […]
கொரோனாவிடமிருந்து தப்பிக்க பூண்டு மட்டும் போதாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பூண்டு சாப்பிட்டால் கொரோனா வைரஸ் நம்மை அண்டாது என சமூக வலைதளங்களில் புதிய வதந்தி ஒன்று பரவி வருகிறது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பூண்டு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை கொண்டது. ஆனால் அது மட்டுமே வைரஸிலிருந்து நம்மை பாதுகாக்க முடியாது. அதனால் தேவையான முன்னெச்சரிக்கை […]
பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்து வருவதால் தங்களது குழந்தைகள் பசியால் வாடும் சூழல் நிலவியுள்ளதாக அந்நாட்டு விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானின் பல பகுதிகளில் வெட்டுக்கிளிகள் கூட்டம் தொடர்ந்து பயிர்களை நாசம் செய்து வரும் நிலையில் பாகிஸ்தான் இதனை தடுப்பதற்கு சீனாவின் உதவியை நாடியுள்ளது. இந்நிலையில் பலுசிஸ்தான் மாகாண பகுதிகளில் விளைநிலங்களுக்குள் புகுந்த வெட்டுக்கிளிகள் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோதுமை பயிர்களை தின்று அழித்து நாசம் செய்து விட்டதாக அப்பகுதி விவசாயிகள் […]
கொரோனவால் உலகளவில் 8,000த்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. தினந்தோறும் புதிது […]
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தனது வாடிக்கையாளர்களுக்கு அமேசான் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. கொரோனோ வைரஸ் காரணமாக பலர் வீட்டை விட்டு வெளியே செல்லவே யோசித்து வருகின்றனர். மேலும் வணிக வளாகங்கள், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கும் கடைகள் உள்ளிட்டவையும் மார்ச் 31ம் தேதி வரை ஆங்காங்கே அதிக அளவில் மூடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில்கொண்டு அமேசான் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை […]
உலக அளவில் முதன்முறையாக வீட்டு வளர்ப்பு நாய்க்குட்டி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. ஹாங்காங்கை சேர்ந்த பெண் ஒருவர் ஆசையாக பொமரேனியன் நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இவருக்கு சில வாரங்களுக்கு முன் கொரோனோ வைரஸ் நோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் இவரிடம் இருந்து இவரது நாய்க்கும் வைரஸ் பரவியது. இதையடுத்து இவருக்கு தனியார் மருத்துவமனையில் ஒருபுறம் சிகிச்சை அளிக்கப்பட, மற்றொரு கால்நடை மருத்துவமனையின் தனிப்பிரிவில் நாய்க்கும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அந்த நாய்க்குட்டி […]
கொரோனா வைரசால் ஈரானில் பலியானோரின் எண்ணிக்கை 988 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 7, 150 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 82,000-த்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா இத்தாலியில் வேகமாக உயிர்பலி வாங்கி வருகிறது. […]
பாகிஸ்தானில் கொரோனா வைரசால் முதல் நபர் மரணமடைந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 7, 150 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 82,000-த்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாகிஸ்தான் நாட்டிலும் வேகமாக பரவ தொடங்கி […]
தென்கொரியாவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் புதியதாக 46 பேருக்கு கொரோனா பரவிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவில் புகழ் பெற்ற கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் கொரோனோ வைரஸ் நோய் பிரச்சனை தீர வேண்டுமென சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இந்த பிரார்த்தனை கூட்டத்தில் 90 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் அனைவருக்கும் பாஸ்டர் புனிதநீரை கொடுத்துள்ளார். இந்த புனித நீரை ஒரே பாட்டிலில் அனைவரது வாயிலும் படும்படி அவர் கொடுத்ததன் காரணமாக புதியதாக […]
பிரபல ஹாலிவுட் நடிகை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரபல ஹாலிவுட் படமான ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தை அனைவரும் கண்டிருப்போம். அந்தவகையில், 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஜேம்ஸ்பாண்டு திரைப்படம் குவாண்டம் ஆப் சோலஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர்ஒல்கா கரிலெங்கா. இவர் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு உள்ளதால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்துள்ளார். அவருக்கு அங்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், நான்கு வகை நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். அனைவரும் உங்களது […]
கொரோனா அச்சம் காரணமாக 3 நாட்களுக்கு இலங்கையில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா ஓட்டு மொத்த உலகையும் கொலை நடுங்க செய்து வருகிறது. 140க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 69 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே கொரோனாவின் பிடியில் இலங்கையும் சிக்கிவிட்டது. இலங்கையில் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி […]
துபாயில் இந்திய இளைஞன் ஒருவன் காதலியை கொன்று உடலை காரின் முன் இருக்கையில் அமரவைத்து நகரை சுற்றி வலம் வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. துபாயில் இந்திய இளைஞன் இந்திய பெண்ணை 5 வருடமாக காதலித்து வந்துள்ளான். இந்நிலையில் மால் ஒன்றின் வெளியே காருக்குள் வைத்து இளைஞன் தன்னுடைய காதலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதால் அவன் அப்பெண்ணின் கழுத்தை அறுத்து துடி துடிக்க கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் காதலியின் சடலத்தை காரின் முன் […]
ஈரானில் இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி 129 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 140-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சர்வதேச 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே மத்திய கிழக்கு நாடான ஈரான் நாட்டில் கொரோனா மின்னல் வேகத்தில் […]
பிரேசிலில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வந்த சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனோ நோய் தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு வருகை தரும் இந்திய பயணிகள் கடும் பரிசோதனைகளுக்கு பின்பே சுதந்திரமாக உலாவ அனுமதிக்கப்படுவர். அதற்கான காரணம் வைரஸ் பரவிவிடகூடாது என்பதற்காகவே, இந்நிலையில் பிரேசிலில் இருந்து துபாய் வழியாக விமானம் ஒன்று சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் வந்து இறங்கியது. அதில், வந்த இந்திய […]