அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் (Los Angeles) தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கார் மீது மெட்ரோ ரயில் மோதிய திகிலூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர காவல்துறையினரால் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், மின்சார ரயில் வருவதன் காரணமாக ரயில்வே கேட் போடப்பட்டிருந்தது. ஆனால் அதை கவனிக்காமல் கருப்பு நிற BMW கார் ஒன்று, மெதுவாக வந்து இடதுபுறமாக திரும்பி தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது, மின்னல் வேகத்தில் அவ்வழியாக வந்த மின்சார ரயில் […]
Tag: World
பிரான்ஸ் நாட்டில் 2 அடி ஆழத்துக்கு உறைபனியில் தலை கீழாக புதைந்து மாட்டிக் கொண்ட இளம் வயது பெண் ஒருவரை பனிச்சறுக்கு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் இங்கிலாந்து வீரரான வில் ஃபீல்ட் (Will Field), என்பவர் பனிச்சறுக்கு பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது தூரத்தில் 2 கால்கள் மட்டும் அசைந்து கொண்டிருப்பதை பார்த்து உடனே அருகில் சென்றார். அங்கு உறைபனியில் பெண் ஒருவர் தலைகீழாக சிக்கி கொண்டிருப்பதை கண்டார். ஆம், அவரது தலை […]
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட உலகின் மிக குறைந்த வயது நோயாளியான 35 நாள் குழந்தை ஓன்று பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. உலகையே கொரோனா வைரஸ் மிரட்டி வருகின்றது. 81 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரசால் இதுவரையில் மொத்தம் 3,200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்பை விட தற்போது சீனாவில் பலி எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது. சீன மருத்துவர்களின் அயராது பணியால் பலரும் […]
உகாண்டா நாட்டில் ஷேக் முதும்பா இமாம் என்ற இளைஞருக்கும் சுவாபுல்லா நிபுரா என்ற பெண்ணுக்கும் அண்மையில் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்த பிறகு சுவாபுல்லா நிபுரா கணவருடன் நெருக்கமாக இருக்க மறுத்து வந்தார். மனைவிக்கு மாதவிடாய் என்று எண்ணிய ஷேக் முதும்பா இமாம் பொறுமை காத்தார். அந்த பகுதியில் இருக்கும் குடியிருப்புவாசிகள் வீட்டிலிருந்து பொருட்கள் திருடு போக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசார் பார்வை சுவாபுல்லா நிபுரா மீது விழுந்ததையடுத்து அவர்கள் சோதனையிட்டதில் போலீசுக்கு மட்டுமல்லாமல் […]
இஸ்லாமியர்கள் கொல்லப்படுவது அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக இந்தியாவை ஈரான் சீண்டியுள்ளது. குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. இந்த சட்டம் இஸ்லாமியர்களை தனிமைப்படுத்துவதற்காக கொண்டுவந்தது என்று தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் தொடர் போராட்டமாக நடைபெற்று வருகின்றது.வடக்கு டெல்லியில் உள்ள இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய நிலையில் ஒரு தராப்பினர் ஆதரவாக போராட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் போராட்டத்தில் மோதல் வெடித்து , வன்முறையாக மாறியது. இதில் […]
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நடப்பாண்டில் விமான போக்குவரத்து துறை நிறுவனங்களுக்கு 11,300 கோடி டாலர்கள் இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா அமெரிக்கா உட்பட 81 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது வரை இந்த வைரஸ் தாக்கம் காரணமாக 3,200 க்கும் அதிகமானோர் பலியானதுடன், 95,000 த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொடிய வைரஸ் தொற்றிலிருந்து […]
ஸ்விட்சர்லாந்தில் நாயுடன் சேர்த்து தன்னைக் கட்டிக் கொண்டு 2 ஆயிரம் அடி உயரத்தில் குதித்து ஒருவர் சாதனை நிகழ்த்தியுள்ளார். ஸ்விட்சர்லாந்து நாட்டின் லாட்டர்புரூனன் என்ற இடத்தைச் சேர்ந்தவர் புரூனோ (Bruno). இவர் 5 வயது நாய் ஒன்றை பிரியமுடன் வளர்த்து வருகின்றார். இந்த நிலையில் தனது செல்லப்பிராணி நாயுடன் இணைந்து சாகசம் செய்து சாதிக்க நினைத்தார் புரூனோ. இதையடுத்து அவர் அதற்கு தயாரானார். ஆம், அதே பகுதியில் உள்ள 2, 300 அடி உயர பாறையில் இருந்து […]
கொரோனா வைரஸ் பாதிப்பில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தவர் 5 நாளில் உயிரிழந்தது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உலகிற்கே மரண பயத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட ஒவ்வொரு நாடுகளும் போராடி வருகின்றன. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கையும் , மரண எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கொரோனா குறித்து நாளுக்கு நாள் எழுந்து வரும் தகவல்கள் மக்களிடையே மேலும் பீதியை கிளப்பியுள்ளது. அண்மையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் தனிமைப்படுத்தப்பட்டு , […]
கொரோனா வைரஸ் அமெரிக்காவின் தயாரிப்பு என்று ஈரான் நாட்டு இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தலைவர் தெரிவித்துள்ளார். உலகுக்கே மரண பீதி , காட்டி உயிர்பலி வாங்கும் கொரோனா வைரஸ் ஈரானையும் விட்டுவைக்கவில்லை. ஈரானில் 3513 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று தாக்குதலால் பலி எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவலை […]
கொரோனா வைரசுக்கு அஞ்சாதது பிரிட்டன் நாட்டு மக்கள் என்று கருத்துக் கணிப்பில் உண்மை வெளியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தி , மரணபயத்தை காட்டிவரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.ஆனால் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதில் பிரிட்டன் கடைசி இடத்தில் இருப்பதாக கருத்துக் கணிப்பு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு 90 பேருக்கு உறுதியாகியுள்ளதாக பிரிட்டன் அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள் , சுகாதாரத்துறை அதிகாரி தெரிவிக்கின்றனர்.பிரிட்டனில் கொரோனா வைரஸ் மிக […]
இப்படி எல்லாம் செஞ்சீங்க நாங்கள் முழுமையாக எங்களுடைய சேவையை நிறுத்தி விடுவோம் என்று பாகிஸ்தானுக்கு சமூக வலைத்தளங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு சமூக வலைத்தளம் , டிஜிட்டல் கம்பெனிக்கும் புதிதாக ஒரு உத்தரவு விதித்திருந்தார்கள். அதாவது , சோசியல் மீடியாவில் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்க கூடிய கூகுள் , பேஸ்புக் , ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் எல்லாம் பாகிஸ்தானால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில ஆய்வு நிறுவனகள் குறிப்பிட்டு சில தகவல்களை கேட்டால் அதை […]
இங்கிலாந்தில் அழுத குழந்தையின் தலையில் நபர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் லூட்டன் நகரில் (Luton) 19 மாதக் குழந்தை ஒன்று தள்ளுவண்டியில் தனது தாயுடன் பஸ்ஸில் பயணம் செய்தபோது அழுதுள்ளது. அப்போது அந்த பஸ்ஸில் பயணம் செய்த நபர் ஒருவர் குழந்தையின் தலையில் தாக்கியுள்ளார். இந்தச்சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் 2:30 அளவில் லூட்டனின் 29வது எண் கொண்ட பஸ்சில் நடந்துள்ளது. அந்த நபர் குழந்தையை தாக்கிய சி.சி. டிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். […]
கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை உலக சுகாதார அமைப்புக்கு இலவசமாக வழங்க பேஸ்புக் நிறுவனம் முடிவுசெய்துள்ளது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகின்றது. 70க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரையில் கொரோனா வைரசால் 3,285 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 95, 332 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை […]
கொரானா வைரஸ் எதிரொலியாக பல நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சுமார் 30 கோடி மாணவர்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர். சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொடிய கொரோனா உலகையே கதி கலங்க செய்துள்ளது. இந்தியா, அமெரிக்கா உட்பட 80 நாடுகளில் பரவி கொரோனா மிரட்டி வருகின்றது. இதுவரையில் கொரோனா தாக்குதலுக்கு 3,285 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 95, 332 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைத்து நாடுகளுமே மேலும் பரவாமல் இருக்க பல […]
பிரிட்டனில் 1 லட்சம் மாஸ்க் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இதனால் ஒவ்வொரு நாடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பலநாடுகளில் மருந்துகள் , மாஸ்க்குகள் , பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதில் என்ன சுவாரசியம் என்றால் பல இடங்களில் மாஸ்குகள் திருடு போகின்றது. அந்த வகையில் தற்போது பிரிட்டனில் 1 லட்சம் மாஸ்குகள் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். அங்குள்ள மெராக்கோவின் TANGER MED […]
கொரோனா வைரஸ் பீதியில் ஆஸ்திரேலியாவில் ஆணுறை முழுவதும் விற்று தீர்ந்து விட்டது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இதனால் ஒவ்வொரு நாடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பலநாடுகளில் மருந்துகள் , மாஸ்க்குகள் , பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் மாஸ்க்குகள் , டாய்லெட் பேப்பர்கள் , ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. கொரோனா வைரசுக்கு ஆணுறை தட்டுப்பாடு எதற்காக என்ற கேள்வி எழுந்து […]
போலந்து நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதல் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கின்றது. கொரோனவால் இதுவரை 3,200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. இந்த நிலையில் மேற்கு போலந்தில் ஒரு நபர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக […]
ஆஸ்திரேலியாவில் டாய்லெட் பேப்பர் வாங்கும் இடத்தில் ஏற்பட்ட மோதலில் ஒரு பெண் கத்தியை உருவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு தொற்றியது. அப்போது அங்கு சென்ற காவலர்கள் விசாரிக்கையில் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து டாய்லெட் பேப்பரை வாங்குவதில் ஆணுக்கும் , பெண்ணுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக முற்றி ஒருகட்டத்தில் ஒருவர் தான் வைத்திருந்த கத்தியை உதவியதாக அங்கு […]
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் ஈரானில் 92 பேர் உயிரிழந்துள்ளனர் சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் 80 நாடுகளில் பரவியிருக்கின்றது. கொரோனவால் இதுவரை 3,200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் அதிகமாக பாதித்துள்ள நாடுகள் தென் கொரியா, இத்தாலி, ஈரான். இதில் ஈரான் நாட்டின் சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி கமேனியின் ஆலோசகரையே, கொரானா காவு வாங்கி விட்டது. மேலும் பொதுமக்கள் […]
கொரோனாவின் அச்சுறுத்தலால் ஈரானில் 54,000 சிறைக் கைதிகள் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் 80 நாடுகளில் பரவியிருக்கும் நிலையில், 3200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் ஈரான், இத்தாலி, தென் கொரியா ஆகிய நாடுகளில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஈரான் நாட்டின் சிறைக் கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து நீதித் துறை […]
வங்கதேசம் அணிக்கெதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாவே தோல்வியை தழுவியது. வங்கதேசம் – ஜிம்பாவே அணிகளுக்கான ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் தொடக்க வீரர் தமிம் இக்பாலின் அதிரடியாக ஆடி 158 ரன் குவித்தார். இதனால் வங்கதேச அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன் எடுத்து வைத்து இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தது. பின்னர் 323 ரன் […]
கொரோனா தாக்குதலை எதிர்கொள்ள ஏழை நாடுகளுக்கு சுமார் 86, 400 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் 80 நாடுகளில் பரவியிருக்கும் நிலையில், 3200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் கொரோனா பரவியுள்ள பெரும்பாலான நாடுகள் ஏழ்மை நிலையில் உள்ளவை என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு போதிய நிதியின்றி தவிக்கின்றன. இந்த நிலையில் நிதியின்றி தவிக்கும் நாடுகளுக்கு கை கொடுக்கும் வகையில் உலகவங்கி 86,400 கோடி ரூபாய் தொகையை […]
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த 11 மாடி கட்டடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் டல்லாஸ் நகரின் 11 மாடிகளை கொண்ட உயரமான கட்டடம் திடீரென சாய்ந்தவாறு எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்தது. இதையடுத்து அந்த கட்டடம் கடந்த 17 ஆம் தேதி (திங்கள் கிழமை) வெடி வைத்து தகர்க்கப்பட்டதில் சரிந்து விழுந்து மண் குவியலாக காட்சியளிக்கிறது. முன்னதாக சரிந்து நின்ற அந்த கட்டடத்தை […]
இந்தியாவில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப்பின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கேரளாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு அவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதில் 2 வாரங்களுக்கு பின் அவர்கள் வீடு திரும்பினர். இதையடுத்து இந்தியாவில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று […]
இந்தியாவில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 25 பேர்கள் உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை நடந்து வருகிறது என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே கேரளாவில் மூன்று பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு பின்னர் இரண்டு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்ட நிலையில் அவர்கள் குணமடைந்தார். இந்நிலையில் தற்போது வரை இதோடு சேர்த்து […]
பிரேசிலில் இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டில் இடைவிடாமல் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழையால் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மாயமான 46 பேரை தேடும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. சா பாலோ (Sao Paulo) நகரில் இடைவிடாது கொட்டி தீர்த்து வரும் கனமழையால் அப்பகுதி கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. இந்த தகவல் அறிந்ததும் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை […]
மலேசியாவில் இருந்து திருச்சி வந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உணரப்பட்டதால் அவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். உலக அரங்கையே மரண பீதியில் அசைத்து பார்த்த கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் உணரப்பட்டது. ஏற்கனவே கேரளாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமை படுத்தபட்டு முழுமையான சிகிச்சை மேற்கொண்டதில் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இந்தியாவில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடந்த அவசர ஆலோசனையில் வெளிநாடுகளில் […]
கொரோனா வைரஸை 20 நொடிகளில் கண்டறியும் விதமாக செயற்கை நுண்ணறிவு கருவியை அலிபாபா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அலிபாபா நிறுவனம் புதிய செயற்கை நுண்ணறிவு கருவி ஒன்றைக் கண்டுபிடித்து உள்ளது. இந்த கருவி மூலம் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களை வெறும் 20 நொடிகளில் 96% கண்டுபிடித்துவிடலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 100க்கும் மேற்பட்ட மருத்துவ அமைப்புகள் இந்த கருவியை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட போவதில்லை என்று அறிவித்துள்ளார். வருடாவருடம் ஹோலி பண்டிகை வட இந்தியாவிலே கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அடுத்த வாரம் கொண்டாடப்பட இருக்கும் இந்த பண்டிகையில் மக்கள் அதிக எண்ணிக்கையில் ஒன்று கூடி , ஒன்றாக சேர்ந்து கொண்டாடுகிறார்கள். அதாவது ஒருவருக்கு ஒருவர் வண்ணங்களை பூசிக்கொள்வது, இனிப்புகள் பரிமாறி கொள்வது என்று அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடும் பண்டிகையாக இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் அதிக எண்ணிக்கையில் மக்கள் ஒன்று கொரோனா வைரஸ் […]
கொரோனா வைரஸில் இருந்து நம்மை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தற்போது உலக நாடுகளை அதிக அளவில் அச்சுறுத்தி வரும் ஒரு விஷயம் என்றால் அது கொரோனா வைரஸ் தான். இது தற்போது இந்தியாவிலும் பரவி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வைரஸில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து பின்வருமாறு காணலாம், தொடர்ந்து நமது கைகளை சோப் மற்றும் நீரைக்கொண்டு நன்கு கழுவிக் கொண்டே இருக்க வேண்டும். […]
கொரோனா வைரஸின் முக்கிய அறிகுறிகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோயானது தற்போது இந்தியாவிலும் பரவி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால் இது குறித்த விரிவான தகவலை நாம் அறிந்துகொள்வது அவசியம். அந்தவகையில் நோயின் அறிகுறிகள் பின்வருமாறு, பொதுவாக இது ஒரு வைரஸ் குடும்பத்தைச் சார்ந்த நோய் என்பதால் சளி, இருமல், சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் […]
கொரோனா வைரஸ் எதிலிருந்து பரவியது என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். கோவிட் – 19 என்கின்ற கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த புதிய வைரஸ் ஒன்று தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் எந்த விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவியது என்று அறிவியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்ட சமயத்தில் வௌவாலின் மரபணுவுடன் ஒத்துப்போவதாக கூறி வௌவாலில் இருந்து தான் பரவியது என்பதை ஒரு கணிப்பாக தெரிவித்தனர். ஆனால் இது வௌவாலிடமிருந்து தான் மனிதனுக்கு […]
பிரேசிலில் உள்ள அமேசான் துணை நதியான ஜாரி நதியில் இரண்டடுக்கு கப்பலில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். அமேசானின் துணை நதியான ஜாரி நதியில் இரண்டடுக்கு படகு ஒன்று எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த படகில் மொத்தம் 94 பயணிகள் பயணம் மேற்கொண்டனர். அந்தவகையில், விபத்தில் சிக்கியவர்களில் 46 பேர் மீட்கப்பட, 18 பேர் பரிதாபமாக இறந்து விட்டனர். மேலும் 30 பேரை பிரேசில் அரசு வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்த நிலையில், […]
தென் கொரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 4,800ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 4, 800ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 29ஆக உயர்ந்துள்ளது சீனாவுக்கு அடுத்த படியாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள தென் கொரியாவில், கொரோனா வைரஸ் தொற்றினால் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு அதிபர் மூன் ஜேயிங் உத்தரவிட்டுள்ளார். அதேபோல தென் கொரியாவில் […]
கொரோனா வைரஸ் ஒருபுறம் உலகையே அச்சுறுத்தி உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், மறுபுறம் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் லாசா வைரஸ் நூற்றுக்கும் அதிகமான உயிர்களை காவுவாங்கி வருகிறது நைஜீரியாவில் கடந்த 2 மாதத்தில் மட்டும் லாசா வைரஸ் (Lassa fever) தாக்கத்தினால் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக நைஜீரியா சுற்றுச்சூழல் அமைச்சர் முகமது அபுபக்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் முகமது அபுபக்கர் கூறுகையில், ‘லாசா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாடு தழுவிய பிரச்சாரத்தை நாங்கள் (அரசு) தொடங்கியுள்ளோம். மக்கள், […]
ரசம் எப்படி செய்ய வேண்டுமென்று சிங்கப்பூரில் உள்ள மக்கள் தமிழர்களிடம் கேட்டு வருகின்றனர். சீனாவில் தொடங்கி உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு இன்று வரை உலக நாடுகள் மருந்துகளை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடுமுழுவதும் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்களை பலிகொண்ட இந்த வைரஸ் உலக சுகாதார நிறுவனத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகும். இதற்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முடியாமல் பல நடுகல் திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை சார்ந்த மருத்துவத்தையும் மருத்துவர்கள் […]
பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் சுகாதார துறை இயக்குனர் ஜெனரல் ஜெரோம் சாலமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளதாகவும், ஒரே நாளில் நாடு முழுவதும் 61 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸால் 12 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 12 மாகாணங்களில் 5 மாகாணங்களில் 10 க்கும் மேற்பட்டோர் அடையாளம் […]
வட கொரியா கடலில் ஏவி அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்ததாக தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது. நேற்று வட கொரியாவின் கிழக்கு கடலோர பகுதியில் இருக்கும் வோன்சான் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி இந்த இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது.சுமார் 240 கி.மீ. தூரம் சென்ற இந்த ஏவுகணைகள் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய குறைந்த தூர ஏவுகணைகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுபோன்ற ஏவுகணைகள் மேலும் ஏவப்படலாம் […]
டெல்லி முகாமில் இருந்த 112 பேருக்கு கோரோனா வைரஸ் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலக அரங்கையே மரண பீதியில் அசைத்து பார்த்த கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் உணரப்பட்டது. ஏற்கனவே கேரளாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமை படுத்தபட்டு முழுமையான சிகிச்சை மேற்கொண்டதில் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இந்தியாவில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பிரதமர் அலுவலகத்தில் நடந்த அவசர ஆலோசனையில் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய […]
இந்திய பயணிகளுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. உலக அரங்கையே மரண பீதியில் அசைத்து பார்த்த கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் உணரப்பட்டது. ஏற்கனவே கேரளாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமை படுத்தபட்டு முழுமையான சிகிச்சை மேற்கொண்டதில் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இந்தியாவில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பிரதமர் அலுவலகத்தில் நடந்த அவசர ஆலோசனையில் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு இந்தியாவில் விமான […]
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 3100 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரசால் இதுவரை 3100 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 70 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரசால் மொத்தம் 90,000 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மிக வேகமாக அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகின்றது. இதன் காரணமாக அந்நாடு பல சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. […]
கொரோனா வைரஸ் தாக்குதல் பரவாமல் தடுக்க பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகின்றார். உலக அரங்கையே மரண பீதியில் அசைத்து பார்த்த கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் உணரப்பட்டது. ஏற்கனவே கேரளாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமை படுத்தபட்டு முழுமையான சிகிச்சை மேற்கொண்டதில் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இந்தியாவில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று அவசர […]
2019 ஆம் ஆண்டில் விற்பனையில் சாதனை படைத்த ஆல்பமாக அமெரிக்க பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் (Taylor Swift) “லவ்வர்”, பாடலுக்கு கிடைத்துள்ளது. ஐ.எப்.பி.ஐ (IFPI) என்ற அமைப்பின் சார்பாக விற்பனையில் சாதனை புரிந்த செய்ததற்காக ஆல்பங்களை கண்டறிந்து அதனை பாடிய பாடகருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது. இணையத்தில் நேரலையாக பார்ப்பது முதல் பயன்பாட்டை உலகளவில் விற்பனை செய்வது வரை அனைத்தையும் கணக்கிட்டு இந்த விருது வழங்கப்படுகின்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான “லவ்வர்” பாடல் […]
பிரேசிலில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 28 பேரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். பிரேசிலின் வடக்கு மாநிலமான அமாபாவில் அமேசான் மழைக்காடுகளை சுற்றி பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒரு பெரிய படகில் சென்றுள்ளனர்.அப்போது, அமேசான் ஆற்றில் படகு எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் மூழ்கி பலியாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் 28 பேரைக் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த விபத்து குறித்து […]
ரஷ்யாவில் பனியால் உறைந்து போயிருக்கும் உலகின் ஆழமான ஏரியில் விமானத்தை இறக்கி பைலட்ஒருவர் சாதனை நிகழ்த்தியிருக்கிறார். உலகின் மிக ஆழமான ஏரி என்று அழைக்கப்படும் ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள பைக்கால் ஏரி இப்போது பனியால் முழுமையாக உறைந்துள்ளது. இந்த ஏரி உலகில் உள்ள நன்னீரில் சுமார் 20% இருப்பது குறிப்பிடத்தக்கது. உறைந்து போயிருக்கும் இந்த ஏரியில் ஒரு சிறிய செஸ்னா 172 (small Cessna 172 plane) வகை விமானத்தை இறக்க பைலட் வாடிம் மகோரோவ் என்ற […]
உலகளவில், கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவின் வுஹானில் தொடங்கிய கொரோனா வைரஸ் 6 கண்டங்களுக்கு பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 2,870 பேர் உயிர் இழந்த நிலையில், பல்வேறு நாடுகளில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கையுடன் சேர்த்து மொத்தம் 3,001 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று, ஒரே நாளில் மட்டும் ஈரான் நாட்டில் 11 பேர் உட்பட 24 பேர் இந்த கொடிய நோயால் இறந்துள்ளனர். 67 நாடுகளில் பரவியிருக்கும் கொரோனா வைரசால் இதுவரை பாதிக்கப்பட்ட 88, […]
பிரிட்டனில் 13 வயது சிறுவனை ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து தந்தையாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் நாட்டின் பெர்ஜியஸ் வின்சன்ட் நகரை சேர்ந்தவர் லியா கார்டெக்ஸ். இவர் அதே பகுதியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இந்நிலையில் சென்ற ஆண்டு லியா மதுபோதையில் 13 வயது சிறுவன் ஒருவன் வீட்டில் தனியாக இருக்கும்போது உள்ளே நுழைந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்பும் தொடர்ந்து அவருடன் […]
ஆஸ்திரேலியாவில் 70 வயது முதியவர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸ் தென்கொரியா, ஜப்பான் என உலகம் முழுவதும் படிப்படியாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்த நோய் தற்போது ஆஸ்திரேலியாவிலும் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், 75 வயது முதியவர் ஒருவர் இந்த வைரஸ் நோயால் இறந்துவிட்டார். இவர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட இவருக்கு பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், ஆனால் எந்த பலனுமின்றி இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்முதலில் கொரோனோ வைரஸால் உயிரிழந்த […]
ரஷ்ய தாக்குதலில் துருக்கி வீரர்கள் உயிரிழந்ததற்கு நேட்டோ அனுதாபம் தெரிவித்துள்ளதுடன் துருக்கிக்கு ஆதரவாக கூடுதல் படைகளை அனுப்ப மறுத்துவிட்டது. சிரியாவில் உள்நாட்டுப் போர் உச்சத்தை எட்டியிருக்கின்ற நிலையில், இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற சிரியாவுக்கு ரஷ்யா ஆதரவளிக்கின்றது. அதேபோல துருக்கி குர்திஷ் போராளிகளுக்கு ஆதரவளித்து வருகின்றது. தற்போது இரு பிரிவினரும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில் இட்லிப் மாகாணத்தில் சிரிய-ரஷ்ய கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 34 துருக்கி வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து அமெரிக்கா உட்பட […]
சிரியா, துருக்கி இடையே ஏற்பட்டுள்ள மோதலை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த சிரியா, ரஷ்யா அதிபர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் மத்திய கிழக்கு நாடான சிரியாவில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் பலியான நிலையில் சிரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் சேர்ந்துகொண்டு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றினர். இதில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள , துருக்கி நாட்டை ஒட்டி […]