வணிகத்தை எளிதாக்குவதில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. வணிகத்தை எளிதாக்குவதில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.190 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 14 இடங்கள் முன்னேறி தற்போது 63வது இடத்தில் உள்ளது. உலக வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியா தொடர்ந்து மூன்றாவது முறையாக முன்னேறி வரக்கூடிய முதல் 10 நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது என்று பாராட்டு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் […]
Tag: WorldBank
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா தனது உள்கட்டமைப்பிற்காக 1.4 டிரில்லியன் டாலர்களை செலவிடத் திட்டமிட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியகத்தின் வருடாந்திர கூட்டத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘2024-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான இலக்கின் ஒரு பகுதியாக, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா தனது உள்கட்டமைப்பிற்காக 1.4 டிரில்லியன் டாலர்களை செலவிடத் திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியகத்தின் (IMF) வருடாந்திரக் […]
வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 79 பில்லியன் டாலர்கள் தொகையை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளனர். வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் அவரவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பும் தொகையின் பட்டியலை உலக வங்கியானது 2018_ஆம் ஆண்டை கணக்கில் எடுத்துக்கொண்டு புள்ளி விவரங்களை வெளியிட்டது. அதில் உலகத்திலேயே இந்தியர்கள் தான் வெளிநாடுகளில் பணி புரிந்து கொண்டு அதிக தொகையை இந்திய நாட்டுக்கு அனுப்பியுள்ளனர். இது குறித்து வெளியிட்டுள்ள பட்டியல் விவரத்தில் , இந்தியா கடந்த 2018ஆம் ஆண்டில் சுமார் 79 பில்லியன் டாலர்கள் தொகையை பெற்று முதலிடத்தில் உள்ளது. மேலும் […]