Categories
உலக செய்திகள்

கொரோனா பற்றி வீடியோ வெளியிட்ட இளம் பத்திரிகையாளர் மாயம்.!!

சீனாவில் கொரோனா வைரசின் தாக்குதலை  உலகுக்கு அம்பலப்படுத்தி வந்த இளம் பத்திரிகையாளர் ஒருவர் மாயமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 908 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40,000-த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் சீனாவின் ஊகான் நகரில் இருந்து தான் முதலில் பரவத் தொடங்கியது. இதனால் சீனாவில் இருந்து ஊகான் நகரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தனிமைப்படுத்தப்பட்ட பிறகு அந்த நகருக்கு சென்ற சென் கியுசி […]

Categories
தேசிய செய்திகள்

சைக்கிளில் சென்று சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் ஹர்ஷ்வர்தன்..!!

ஹர்ஷ்வர்தன் டெல்லியில் உள்ள அமைச்சகத்திற்கு சைக்கிளில் சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். மக்களவை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து கடந்த 30-ம் தேதி டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றது. பிரதமர் மோடிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 25 கேபினட் அமைச்சர்கள், 09 தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்கள், […]

Categories

Tech |