டி20 உலகக் கோப்பை போட்டியில் தோனி விளையாடுவாரா என்பது குறித்து பயிற்சியாளர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இந்தியாவின் கிரிக்கெட் வீரரான தோனிக்கு ரசிகர்கள் இல்லாத இடமே கிடையாது. உலக அளவில் அனைவராலும் விரும்பப்படும் வீரராக தோனி திகழ்கிறார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ரசிகர்கள் விரும்பாத ரிட்டயர்மென்ட் டோனியின் ரிட்டயர்மென்ட் தான். அந்த அளவுக்கு இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடி, அணியை சிறப்பாக வழி நடத்தி பல வெற்றிகளை குவித்து தந்துள்ளார். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் தோனி தெரிக்க விடுவார் […]
Tag: #Worldcup
ஐசிசி விதிகளின் படி உலகக்கோப்பை இறுதியில் மழை பெய்து ஆட்டம் தடைப்பட்டால் என்னவாகும் என்பதைக் காண்போம் . தற்பொழுது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது இங்கிலாந்தில்நடைபெற்று வருகிறது. இதில்ஒருசில போட்டிகளின் போது மழை பெய்துவருவதுஅனைவருக்கும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட அணி தென் ஆப்பிரிக்க அணி ஆகத்தான் இருக்கும் ஏனென்றால் இந்த உலகக் கோப்பை போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட தென்னாபிரிக்க அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது. இதை தொடர்ந்து தனது […]
இந்திய அணியின் முதல் உலக கோப்பை நாயகன் கபில் தேவ்வின் பயிற்சியாளர் தர்மலிங்கம் மரணமடைந்துள்ளது கிரிக்கெட் வீரர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்திய விமானப்படையில் முன்னாள் அதிகாரியாகவும், தமிழ்நாடு மற்றும் அகில இந்தியளவில் பல வீரர்களுக்கு பயிற்சியாளராகவிளங்கியவர் தர்மலிங்கம். இவர் இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக உலகக்கோப்பை வெல்வதற்கு காரணமாக இருந்த அப்போதைய இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ்க்கு பயிற்சியாளராக பணியாற்றியவர்.1983_ஆம் ஆண்டில் இவரின் பயிற்சியின் கீழ் தான் இந்திய கிரிக்கெட் அணி அணி உலகக்கோப்பையை வென்றது. ரஞ்சி கிரிக்கெட் கோப்பை போட்டியை பலமுறை விளையாடியுள்ள தர்மலிங்கம் 29 போட்டி விளையாடி 1132 ரன்களும் […]
உலகக்கோப்பை போட்டிக்கு அரையிறுதி சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தனது கணிப்பை தெரிவித்துள்ளார் . நாளை முதல் நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. பயிற்சி ஆட்டங்கள் முடிவு பெற உள்ள நிலையில் அனைத்து அணிகளும் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் விதத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் உலக கோப்பையில் அரையிறுதிப் போட்டிக்கு எந்தெந்த அணிகள் செல்ல வாய்ப்புள்ளது என்று பத்திரிக்கையாளர் ஒருவர் […]
உலககோப்பையின் கிங்மேக்கர்களாக பவுலர்கள் திகழ்வார்கள் என இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தெரிவித்துள்ளார் . நாளை முதல் நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. பயிற்சி ஆட்டங்கள் முடிவு பெற உள்ள நிலையில் அனைத்து அணிகளும் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் விதத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனை தொடர்ந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா உலகக்கோப்பை போட்டி குறித்து பேட்டியளித்துள்ளார் அவர் கூறியதாவது, உலக கோப்பை போட்டியை பொருத்தவரையில் பேட்ஸ்மேன்கள் […]
இங்கிலாந்து நாட்டின் கிரிக்கெட் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் வேக பந்து வீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது வருகிறது . 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடங்க உள்ள நிலையில் பயிற்சி ஆட்டங்களிலே மிக திறமையாக விளையாடி அணி பலத்தை காண்பித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள கிரிக்கெட் மைதானங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஒன்றாக எப்பொழுதும் அமைந்திருக்கும். ஆகையால் உலக கோப்பை போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களின் தாக்கம் என்பது அதிகமாக இருக்கும். […]
உலகக்கோப்பைக்கான இன்றைய பயிற்சி ஆட்டங்கள் : நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளும் விறுவிறுப்பாக விளையாடி தங்களது திறமையினை காட்டி வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து கார்டிஃப் மைதானத்தில் நடக்கும் கிரிக்கெட் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. மற்றொரு மைதானமான பிரிஸ்டோல் மைதானத்தில் நியூசிலாந்து […]
நேற்று லண்டனில் நடைபெற்ற பயிற்சிபோட்டி குறித்து ஜடேஜா பேசியது இந்திய அணி ரசிகர்களிடையே ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது . நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியானது உலகக் கோப்பைக்கு இந்திய அணி விளையாடுவதற்கான முதல் போட்டி தான், இந்த ஒரு போட்டியை வைத்து இந்திய அணியை சாதாரணமாக எடை போட்டு விட முடியாது. ஆகையால் இந்திய அணியின் பேட்டிங் […]
உலக கோப்பைக்கான பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணியுடன் டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியானது இங்கிலாந்தில் வருகிற 30-ஆம் தேதி தொடங்க இருக்கிறது இதனைத் தொடர்ந்து இந்திய அணி ஆனது தன்னுடைய முதலாவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை சந்திக்க இருக்கிறது இந்தப் போட்டியானது சவுதம்டனில் ஜூன் 5 ஆம் தேதி நடைபெற இருக்கிறது உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கு முன்பாக பங்கேற்கக்கூடிய 10 அணிகளும் தலா 2 பயிற்சிப் […]
உலகக்கோப்பை தொடரை வெல்வதற்கு பாகிஸ்தானுக்கு அதிக வாய்ப்புள்ளதாக இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 2019 ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே 30ஆம் தேதி இங்கிலாந்து மாற்றும் வேல்ஸில் தொடங்க உள்ளது. இப்போட்டி தொடங்குவதற்கு சில நாட்களே உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி வெல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் கங்குலி, பாகிஸ்தான் […]
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாடும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் இறுதியில் நடைபெற இருக்கின்றது. இதில் உலக கிரிக்கெட் அரங்கில் உள்ள சிறந்த 10 அணிகள் பங்கேற்கும். 10 அணிகளும் மற்ற ஒவ்வொரு அணியுடன் மோதி அதில் சிறந்த 4 அணிகள் அரை இறுதி ஆட்டத்தில் விளையாடுகின்றது. மே மாதம் நடைபெற இருக்கும் உலக கோப்பையில் களமிறங்கும் இந்திய அணியை முன்னாள் […]