Categories
உலக செய்திகள்

உலகையே சுழட்டி அடிக்கும் புது கொரோனா…. 82 நாடுகளுக்‍கு பரவியது…. அதிர்ச்சியில் பொதுமக்கள் …!!

பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா  வைரஸ் 82 நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரிட்டனில் கடந்த டிசம்பரில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த புதிய வைரஸ் தங்கள் நாடு முழுவதும் பரவாமல் இருக்க இந்தியா உட்பட பல சர்வதேச நாடுகள் பிரிட்டன் உடனான விமான போக்குவரத்து சேவைக்கு தற்காலிக தடை விதித்தனர். ஆனால் தடை விதிப்பதற்கு முன்பே புதிய கொரோனா  வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவியது. இந்நிலையில் […]

Categories

Tech |