இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளத்தில் அதிக அளவு தங்கள் நேரத்தை செலவழிக்கின்றனர். பலர் பொழுது போக்கிற்காக சமூக வலைதளத்தை பயன்படுத்தும் நிலையில் சிலர் அதனை வருமானம் பார்க்கும் வழியாக கருதுகின்றனர். அதற்கு யூடியூப், இன்ஸ்டாகிராம், முகநூல் போன்றவை வழித்தடமாக அமைகிறது. இதேபோன்று youtube மூலமாக ஒருவர் மாதம் 7 லட்சம் ரூபாய் சம்பாதித்து வருகிறார். பிலிப்பைன்ஸை சேர்ந்த 15 வயது சிறுமியான லவ் மேரி கொரோனா காலத்தில் youtube சேனல் தொடங்கி […]
Tag: #worldnews
கொரோனா தொற்றினால் இந்த வருடமும் இரண்டாவது முறையாக பிரிட்டன் மகாராணியின் பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் மகாராணி எலிசபெத் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் மகாராணியின் பிறந்தநாள் இந்த ஆண்டும் தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. மகாராணியின் 69 ஆண்டு கால பதவி காலத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பிறந்த நாள் கொண்டாட்டம் தடை செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் […]
லண்டனில் ஊரடங்கு தளர்த்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் மீது போலிஸார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகையே நடுநடுங்க வைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் வுகான் நகரில் தோன்றியது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். சில மாதங்களாக இதன் தாக்கம் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் லண்டனில் வைரஸின் தாக்கம் குறையாததால் கடந்த ஒரு வருடமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. […]
ஐரோப்பாவில் தொடங்கிய கொரோனாவின் மூன்றாவது அலை தற்போது பிரிட்டனை தாக்கப் போவதாக அதிர்ச்சி தகவலை அரசு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் சில மாதமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் மூன்றாவது அலை தொடங்கி பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்த நிலை பிரிட்டனுக்கு ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலை […]
ஜப்பான் பிரதமர் மூன்று நாள்அமெரிக்கா சுற்று பயணம் மேற்கொண்டு அதிபரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் பிரதமர் சுகா வரும் ஏப்ரல் மாதம் மூன்று நாள் பயணமாக அமெரிக்கா செல்வதாக அந்நாட்டின் தலைமைச் செயலாளர் கூறியுள்ளார். அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ஏப்ரல் 9ஆம் தேதி வெள்ளை மாளிகையில் சந்திக்க போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இவர்கள் இருவரும் இரண்டு நாடுகளின் நட்பை மேம்படுத்தும் குறித்தும் இந்திய பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் போன்றவற்றை சுதந்திரமாக […]
ஸ்காட்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட அழைக்கப்பட்ட பெண் திடீரென இறந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்காட்லாந்து அப்டேட் பின் பகுதியை சேர்ந்த 80 வயதான கிறிஸ்டினா மாலி என்ற பெண்ணுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் தடுப்பூசி போட வராத காரணத்தினால் அவரது வீட்டிற்கு சென்று சுகாதார துறை அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர். அப்போது கிறிஸ்டினா இறந்து கிடந்ததை […]
பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்ததற்காக ஜோ பைடன் அரசின்மீது 12 மாகாணங்கள் வழக்கு தொடுத்துள்ளனர். உலகை பயம் கொள்ள வைக்கும் புவி வெப்பமயமாதலை தடுப்பதற்கு கடந்த 2௦15ம் ஆண்டு உலக நாடுகள் ஒன்று கூடி பாரிஸ் ஒப்பந்தம் கொண்டுவந்தன. இதில் முன்னாள் அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா முதல் ஆளாக அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இணைகிறது என்று கையெழுத்திட்டார். பிறகு அமெரிக்காவில் நடந்த ஆட்சி மாற்றத்தில் டிரம்ப் பொறுப்பேற்றபோது இது வளரும் நாடுகளுக்கு ஆதரவாக இருக்கிறது என்று […]
ஈராக்கில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் நடைபெற்ற தாக்குதலில் 4 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஈராக் நாட்டில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனை உள்நாட்டு படையினர் கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதியில் வீழ்த்தினர். ஆனாலும் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து நகர்ப்புறங்களிலும், பாலைவனங்களிலும், கரடுமுரடான பகுதிகளிலும் பதுங்கி இருந்து பாதுகாப்பு படையினர் மீதும், பொதுமக்களின் மீதும் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். தற்போது பாக்தாத்தில் வட கிழக்கில் உள்ள தியாலா மாகாணத்தின் ஜலாவ்லா நகரத்தில் […]
வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமரின் தண்டனை குறித்து அந்நாட்டின் ஷேக் ஹசீனா அரசு பரிசீலினை செய்து வருகிறது. வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமரான கலிதா ஜியா மூன்று முறை பிரதமராக பதவி வகித்தவர். இவர் மீது ஊழல் வழக்கு போடப்பட்டதால் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி இவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலையை காரணம் காட்டி கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜாமீன் மனு வழங்கப்பட்டது. அந்த […]
பிரிட்டன் பட்ஜெட்டில் செவிலியர்களுக்கு சாதகமாக ஒன்றும் அமையவில்லை என்று இலங்கையைச் சேர்ந்த பெண் குரல் கொடுத்துள்ளார். இலங்கை தமிழரான அழகிய இளம்பெண் ரெபேக்கா தற்போது லண்டனில் வாழ்ந்து வருகிறார். இவரை அழகிய இளம்பெண் என அழைக்க காரணம் அவர் இங்கிலாந்து அழகிப்போட்டியில் பங்கேற்க இருக்கிறார். இவர் லண்டன் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். கடுமையான பக்தி கொண்ட இவர் ஒரு நடனக் கலைஞரும் ஆவார்.அவர் ஏற்கனவே அளித்திருந்த பேட்டியில் தான் அழகிப்போட்டியில் வெற்றி பெற்றால் குழந்தைகளின் மன […]
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட உற்சாகத்தில் பிரபல நடனக்கலைஞர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி அனைத்து நாடுகளிலும் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது கனடாவிலும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. இந்நிலையில் கனடாவைச் சேர்ந்த பிரபல நடனக்கலைஞர் மற்றும் இசைக் கலைஞருமான குருதிப் பாந்தர் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதனை கொண்டாடும் விதமாக கனடா நாட்டில் யுவான் என்ற பகுதியில் உறைந்த ஏரி ஒன்று உள்ளது.அவர் அந்த […]
பிரிட்டன் நாட்டின் இளவரசர் மற்றும் இளவரசின மீது உதவியாளர் புகார் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் நாட்டின் இளவரசருக்கு எதிராக விசாரணை ஒன்று தொடங்கபட்டுள்ளது. இளவரசன் ஹரிக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் நிகழ்ந்துள்ளது. திருமணமான சில காலங்களில் எல்லா குடும்பத்திலும் நிகழும் பிரச்சனை ராஜ குடும்பத்திலும் ஏற்பட்டது. இளவரசரின் மனைவி மேகன் ஒரு முன்னாள் அமெரிக்க முன்னாள் நடிகை ஆவார். அவர் அரண்மனைக்கு வந்ததுமே ஒரு நாடகம் ஒன்று அரங்கேறி விட்டது. அன்று முதல் அரண்மனை […]
சாலையில் செல்பவர்களை இளைஞர் கத்தியால் கொடூரமாக குத்தி காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்வீடனில் வெட்லாண்டா பகுதியில் உள்ள பிரதான சாலையில் கத்தியுடன் போவோர் வருவோரை இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகவலை அறிந்த போலீசார் விரைந்து வந்து அந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டு பிடித்து பின்னர் கைது செய்து செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில் இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருந்தாலும் உயிருக்கு ஆபத்தான […]
உலகின் அதிகமான பழுதடைந்த விமானங்கள் அமெரிக்காவிலுள்ள அரிசோனா பாலைவனத்தில் நிறுத்தபட்டுள்ளது. உலகின் அதிகமான பழுதடைந்த விமானங்கள் அமெரிக்காவிலுள்ள அரிசோனா பாலைவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்கு விண்வெளி பராமரிப்பு மற்றும் பழுதடைந்த விமானங்களை மீண்டும் உருவாக்கும் குழு ஒன்று இயங்கி வருகிறது. இங்குதான் உலகின் அதிகமான ராணுவ விமான வகைகளும், பழைய விமானங்களின் உதிரிபாகங்களும் பிரித்தெடுக்கப்பட்டு மீண்டும் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் 800 பணியாளர்கள் இடைவிடாது பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். மேலும் இங்கு பல்வேறு வகையான இராணுவ […]
கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள செமெரு எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் இடம் தான் இதோனேசியா. இங்கு அடிக்கடி சுனாமி, நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்றவைகள் ஏற்படுகின்றன. இதற்கு காரணம் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் இந்தோனேசியா அமைந்துள்ளதுதான். மேலும் இங்கு 130 எரிமலைகள் எந்த நேரத்திலும் வெடிக்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில் மக்கள் தொகை அதிகம் உள்ள ஜாவா மாகாணத்தில் சுமார் 3676 மீட்டர் உயரமுள்ள […]
கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக புயல், மழை உள்ளிட்ட காலநிலை சம்பந்தமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இந்த பிரச்சனை நமது நாட்டில் மட்டுமல்லாமல், உலக அளவில் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதுகுறித்து நாசா நிறுவனம் தற்போது எச்சரிக்கை விடுக்கும் படி பதிவு ஒன்றை அவர்களது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், பூமியைச் சுற்றிலும் பல்வேறு வழிகளில் கடுமையான வெப்பம் வெளியேறுகிறது. மற்ற வருடங்களை காட்டிலும் தற்போது பூமி அதிக வெப்பமடைந்து வருகிறது. இந்த கடுமையான […]
சமீப நாட்களாக ஏலியன் குறித்த பேச்சுக்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. இந்த பேச்சு இப்போது மட்டுமல்ல, பல ஆண்டுகளாகவே தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. பொதுவாக ஏலியன்கள் அறிவியலிலும், தொழில்நுட்ப வளர்ச்சியிலும் மனிதர்களைக் காட்டிலும் வளர்ச்சி மிக்கவர்களாக இருப்பார்கள் என்பது கதைகளிலும், திரைப்படங்களிலும் நாம் கண்டும் கேட்டும் வந்துள்ளோம். பெரும்பாலும் அமெரிக்க திரைப்படங்களில் ஏலியன் குறித்த கதைகள் அதிகம் வலம் வந்து கொண்டிருக்கும். இந்நிலையில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த மூத்த விண்வெளி ஆய்வாளர் ஒருவர், அமெரிக்காவுக்கும் ஏலியன்களுக்கும் […]
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றார். இவரது வெற்றிக்கு பல உலக நாட்டு பிரதிநிதிகளும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் இவரது வெற்றியில் முறைகேடு இருப்பதாக தொடர்ந்து முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில், அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்புகிறீர்களா? என்று கேள்வி கேட்ட நிருபரிடம், “நான் அமெரிக்க அதிபர் என்னுடன் ஒருபோதும் அப்படி பேச வேண்டாம்” என கோபமாக டிரம்ப் பேசிய சம்பவம் பெரும் […]
உலக அளவில் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியுள்ளது. இதற்கான தடுப்பு மருந்து தற்போது கண்டறியப்படாத சூழலில், CDC ஆராய்ச்சியாளர்கள் சப்பரே வைரஸ் குறித்து ஆய்வு செய்து வந்த நிலையில், பொலிவியாவில் கண்டறியப்பட்ட சப்பரே வைரஸ் மனிதர்களுக்கு பரவக்கூடியது என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வைரஸ் பரவ தொடங்கினால், எபோலா, கொரோனா உள்ளிட்ட வைரஸ்களை விட கொடியதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த வைரசால் மனிதர்களுக்கு ரத்தக்கசிவு காய்ச்சல் ஏற்படும் […]
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸுடன் இன்று உலக அளவில் மனித இனம் அனைத்தும் போராடிக் கொண்டிருக்கிறது. இந்த கொரோனாவுக்கு பின் தங்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் உணவு முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். மேலும் உடலுக்கு நன்மை அளிக்கக் கூடிய மற்றொரு உணவு முறை டீடாக்ஸ் உணவு முறை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். உடலில் உள்ள நச்சுக்களை போக்குவதே டீடாக்ஸ் உணவு […]
இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட மிக முக்கியமான நகரங்களில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும், இந்த செயல் உணவு பசியை போக்கிக் கொள்வதற்காக அல்லாமல் வணிக நோக்கில் அதிகரித்துள்ளதாகவும் அந்நாட்டின் டிஐஜி அஜித் ரோஹனா என்பவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வணிக நோக்கில் பிச்சை எடுக்கும் இதுபோன்ற செயல்கள் குற்றம் என்பதால், பிச்சை எடுப்பதும், பிச்சை எடுப்பவர்களுக்கு பணம் இடுவதும் தண்டனைக்குரிய குற்றம் என்று அவர் அறிவித்துள்ளார். எனவே இனி வரக்கூடிய நாட்களில் பிச்சை […]
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் சீனாவின் மீது கடும் கோபத்தில் உள்ளன. இது ஒருபுறமிருக்க, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் சீனாவை தீவிரமாக வேவு பார்க்கும் வேளையில் ஈடுபட்டு வருவதுடன் அந்நாடு குறித்த தகவல்களை பொதுவெளியில் வெளிப்படையாக கூறி சீனா மீது குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் தங்கள் நாட்டு உள்விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ளாவிட்டால், […]
அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயது ஆண் ஒருவர் தனது உடலுக்குள் கருப்பை, சூலகம், கருப்பை வாய் மற்றும் ஹலோபியன் குழாய்கள் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கர்ப்பம் தரித்துள்ளார். அமெரிக்கா மாசூசெட்ஸ் மாகாணத்தின் தலைநகரான பாஸ்டனை சேர்ந்தவர் மைக்கில் சேனல். இவருக்கு தற்போது 18 வயதாகிறது. இவர் பிறக்கும்போது ஆணாக பிறந்தவர் தான். வளரும் போது மற்ற ஆண் நண்பர்களிடமிருந்து சிறுசிறு வித்தியாசங்களை உணர்ந்த இவர் தற்போதும் அதே வித்தியாசத்துடன் சில பெண் குணாதிசயங்களை கொண்டு இருந்து வந்துள்ளார். […]
கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் மிக பெரிய பேசுபொருளாக இருந்த ஒரு விஷயம் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து தான். அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அவர்களை வீழ்த்தி ஜோ பைடன் அபார வெற்றி பெற்று அமெரிக்காவின் புதிய அதிபரானார். இந்நிலையில் ஜோ பைடன் தலைமையிலான அமைச்சரவையில், ஒபாமா பெயர் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், ஒபாமா இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், நான் ஜோ பைடன் ஆட்சியில் அமைச்சரவையில் அங்கம் […]
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதில், பல நாடுகள் இன்றளவும் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். நாளுக்கு நாள் இதனுடைய பாதிப்பும் ஆங்காங்கே அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே இந்த பிரச்சனைக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் ஒரே வழி என்பதால், உலக நாடுகள் அதற்கான முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தடுப்பூசிகள் மற்றும் […]
கொரோனா பரிசோதனை குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய ஒன்று கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தொற்றானது, உலகின் பல பகுதிகளில் வேகமாக பரவி பல இன்னல்களுக்கு மக்களை ஆளாகி வருகிறது. இந்த வைரஸ் தொற்றிய மனிதர்களை கண்டறிய நாள்தோறும் அனைத்து நாடுகளிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் கொரோனா பரிசோதனையில் குளறுபடிகள் இருப்பதாகவும் பல குற்றச்சாட்டுகள் […]
இன்றைய உலகில் செல்போன் உபயோகிக்காத நபர்களை காண்பதே அரிது. இந்தியாவில் கூட தற்போது ஆன்லைன் கிளாஸ் என்ற பெயரில் சிறுவர்கள் கூட செல்போன் உபயோகிக்க தொடங்கிவிட்டார்கள். ஒருபுறம் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நாம் வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறோம் என்ற நன்மை இருந்தாலும், மற்றொருபுறம் இதனால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம் இருக்கின்றன. அந்த வகையில், பல செயலிகள் மக்களின் வங்கி தகவல் உட்பட முக்கியமான தகவல்களை திருடுவதாக தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்டு அவை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். அந்த […]
கொரோனா தடுப்பூசியை நடைமுறைக்கு கொண்டுவர,3 சிறப்பு குழுக்களை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனவைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பலநாடுகள் இதனுடைய பாதிப்பை சீராக கட்டுப்படுத்தி வந்தாலும், இதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் சிறந்த வழி என்பதால், அதற்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும், அனைத்து மக்களுக்கும் வழங்கப்படுவதை உறுதி செய்ய […]
உலக மக்களை அச்சுறுத்தி வரக்கூடிய கொரோனா பிரச்சனையை விட சுற்றுச்சூழல் பிரச்சனை பெரும் சவாலாக திகழ்கிறது. சுற்றுச்சூழல் பிரச்சனையால் வருங்கால சந்ததியினர் மட்டுமல்லாமல், தற்போது இருக்கக்கூடிய மக்களும் எதிர் காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்பதாலும், பூமியை பாதுகாப்பது என்பது முக்கிய கடமை என்பதற்காக, உலக நாடுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சுற்றுச்சூழல் பிரச்சனையை எதிர்கொள்ள புதுமையான தீர்வுகளை அளிப்பவர்களுக்கு எர்த்சாட் பரிசு என்ற புதிய பரிசை இங்கிலாந்து இளவரசர் வில்லியம் அறிமுகம் […]
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற தடகள போட்டியில் உட்காண்டா வீரர் உலக சாதனை படைத்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் வேலன்சியா நகரில் தடகள போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 10,000 மீட்டர் பிரிவில் உகாண்டா நாட்டைச் சேர்ந்த வீரர் ஜோசுவா செப்டெகி 26 நிமிடங்கள் 11.02 வினாடிகளில் இலக்கை அடைந்து, உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2005 இல் எத்தியோப்பியாவின் கெனெனிசா பெகேலா 26 நிமிடங்கள் 17.53 வினாடிகளில் இலக்கை அடைந்திருந்தார். இந்த சோதனையை தற்போது ஜோஷுவா முறியடித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டில் உலகில் பெரும்பாலானோர் வறுமையில் தவிக்கும் சூழ்நிலை ஏற்படும் என அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஒருபுறம், இந்த வைரஸ் தொற்றால், லட்சக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். அதேசமயம், பொருளாதாரமும் இந்த காலகட்டத்தில் மோசமான அளவில் சரிந்து காணப்படுகிறது. இந்நிலையில் கொரோனாவால் 2021 ஆம் ஆண்டில் 15 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு […]
இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் வெள்ளத் தடுப்பு பணிகள் பாதுகாப்பான முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தாலியின் வெனிஸ் நகரம் சுற்றுலா பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான இடம். காண்கின்ற காட்சிகள் எல்லாம் அற்புதமாக திகழக்கூடிய இடம். இந்த வெனிஸ் நகரில், கடந்த 1200 ஆண்டுகளில் முதன்முறையாக வெள்ள தடுப்பு அமைப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதுவரை 78 இடங்களில் வெள்ள தடுப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனால் 1200 ஆண்டுகளாக மழைக்காலங்களில் நீருக்குள் மூழ்கிய பகுதிகள் தற்போது தடுக்கப்பட்டுள்ளது. வெனிஸ் நகரில் நீர் வழி […]
இந்த வருடம் முழுவதும் செவ்வாய் கிரகத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகம் அதன், சுற்றுப் பாதையில் பூமிக்கு மிக அருகில் நெருங்கி வந்துவிட்டது எனவும், இந்திய நேரப்படி நேற்று இரவு 7.45 மணியளவில், இந்த அதிசய நிகழ்வை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு இறுதி வரை நாள்தோறும் சூரிய மறைவிற்குப் பின் செவ்வாய் கிரகத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என தற்போது விஞ்ஞானிகள் […]
இந்தியாவில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து ஐநா கவலை தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஹத்ரஸ் பகுதியில் சில நாட்களுக்கு முன்பாக 19 வயது இளம்பெண் ஒருவர் கொடூரர்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதுடன் கொலை செய்யப்பட்டிருந்தார். அதைத்தொடர்ந்து அதே உத்தரப் பிரதேசத்திலும், மத்திய பிரதேச பகுதிகளிலும், ஏன் தமிழகத்திலும் கூட அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இது குறித்து பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் இதற்கு நிரந்தர தீர்வு காண்பது […]
ஜப்பானில் 9 பேரை கொடூரமாக கொலை செய்த ட்விட்டர் கில்லர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் சீரியல் கில்லர்கள் தொடர்பாக பல செய்திகளை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். தற்போது ஜப்பானில், ட்விட்டர் கில்லர் என்ற புதிய நபர் அறிமுகமாகி உலகையே பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளார். ஜப்பானில் சமூக வலைதளமான ட்விட்டரில் தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்திய 15 முதல் 26 வயதிற்கு உட்பட்ட 9 பேரை குறிவைத்து தகாஹீரோ ஷிரேஷி என்பவர் கொலை செய்துள்ளார். மேலும் இறந்தவர்களின் உடல் […]
கொரோனா வைரஸ் குறித்த புதிய தகவல் ஒன்றை அமெரிக்காவின் நோய் தடுப்பு & கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அவ்வப்போது சில நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள், இந்த நோய் குறித்த புதிய புதிய தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். அந்த […]
அதிபர் தேர்தலுக்காக டிரம்ப் இந்தியாவை விமர்சித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு என்பது மிக பலமாக இருந்தது. இந்திய நாட்டின் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்ப்-ம் ஒருவருக்கொருவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் பாராட்டி பல பதிவுகளை பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் எப்போதும் பிரதமர் மோடியை உற்ற நண்பன் என்றும், இந்தியா எனக்கு மிகவும் பிடித்த நாடு எனவும் கூறி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அதிபர் […]
அமேசான் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்காக பல சிறப்பு சலுகைகளுடன் ப்ரைம் டே சேல்ஸ் நடத்தவுள்ளது. இன்று ஆன்லைன் ஷாப்பிங் செய்வதில் அனைவரும் விரும்பக்கூடிய முன்னணி நிறுவனம் அமேசான் தான். அந்த நிறுவனத்தின் ஓனர் தான் தற்போது உலகின் நம்பர் ஒன் பணக்காரர். உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆவதற்கு அவர் மக்களை வருடக்கணக்கில் வெகுவாக தொடர்ந்து கவர்ந்து வந்துள்ளார். அந்த வகையில், அமேசான் நிறுவனம் இன்றளவும் தொடர்ந்து மக்களுக்கு பல சலுகைகளை அள்ளி தந்து கொண்டிருக்கிறது. அதன்படி, […]
அமேசானின் நிறுவனர் செய்த செயல் ஒன்று உலக அளவில் அவருக்கு பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது இதனை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட காரணத்தினால், பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், ஏழை குழந்தைகள் தங்களது கல்வி படிப்பை தொடர்வதில் சிக்கல் என்பது பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது. ஏன் உதாரணத்திற்கு தமிழகத்திலும் கூட, தற்போது ஆன்லைன் வகுப்பு நடைபெறுவதால், மலைப்பகுதியில் […]
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மூளையை சாப்பிடும் அமீபா தாக்கியதில் 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள பிரசேரியா கவுண்டி பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவன் ஒருவன் மூளையை சாப்பிடும் நெக்லேரியா ஃபவுலேரி என்ற அமீபாவால் கடந்த எட்டாம் தேதி உயிரிழந்தான். முதலில் உயிரிழந்த சிறுவனின் வீட்டில் இருந்த குழாய்களிலும், பின்பு நகரின் மையத்தில் இருந்த செயற்கை நீரூற்று உள்ளிட்ட இடங்களிலும் அமீபா இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, அப்பகுதிக்கு குடிநீர் ஆதாரமான ஜாக்சன் […]
9 வயதில் உடல் குறைபாட்டுடன் சாதனை புரிந்த சிறுவனுக்கு உலக அளவில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. உலக மக்கள் அனைவருக்கும் தனித்தனியான ஒரு திறமை கண்டிப்பாக இருக்கும். நம்மில் பலருக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் இறைவன் படைத்திருப்பான். ஆனால், நிறைகளை மட்டும் வைத்துக் கொண்டு நமக்கு ஏதும் நல்லதே நடக்க வில்லை என்று குறை கூறிக்கொண்டு சுற்றித்திரியும் உலகம் இது. ஆனால் ஒரு சிலருக்கு உடலில் ஏதேனும் ஒரு குறை பாட்டை இறைவன் தந்து […]
நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற உள்ள தேர்தலுக்கு விண்வெளி வீராங்கனை விண்வெளியில் ஓட்டுபோட உள்ளதாக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இவ்வருடத்தின் ஆரம்ப காலம் முதல் தற்போது வரை இந்த வைரஸ் உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தல் நோயாகவே இருக்கிறது. ஆனால் முன்பை காட்டிலும், இதனை கட்டுப்படுத்துவதில், பலநாடுகள் முன்னேறி விட்டன. அந்தவகையில், அமெரிக்காவில் இந்த […]
எச்ஐவி நோயிலிருந்து பூரண குணமாகிய உலகின் முதல் நபருக்கு தற்போது புற்றுநோய் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த திமோதி ரே பிரவுன் என்பவர் HIV-யால் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த 2007ம் ஆண்டு எச்ஐவி நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்தார். எச்ஐவி நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்த உலகின் முதல் நபர் திமோதி ஆவார். அதற்கு முன் வரை எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள் மரணத்தை தழுவி வந்தார்கள். ஆராய்ச்சியாளர்களும், மருத்துவர்களும் அவர்களது மரணத்தை தள்ளிப் போட முடிந்ததே தவிர, முற்றிலுமாக அந்த நோயிலிருந்து […]
இனி வரக்கூடிய காலம் தான் மக்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தாலும், அதை கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து பல சிரமங்களை உலக நாடுகள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பிரச்னையை […]
உணவகங்களில் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய குரானா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் நோய் பரவாமல் தடுக்க நோய் எந்த விதத்தில் பரவுகிறது. எந்த வகையில் மக்களிடையே விழிப்புணர்வு நடத்தலாம் என்பது உள்ளிட்ட ஆராய்ச்சிகளும் […]
கொரோனா வைரஸ் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை சீன வைராலஜிஸ்ட் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் நோய் இயற்கையாக பரவியது இல்லை. மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டையும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் சீனாவின் மீது முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக சீன […]
ரஷ்யாவின் தடுப்பூசி இன்று முதல் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், தடுப்பூசி கண்டுபிடிப்பதே இதனை சரி செய்வதற்கான ஒரே வழி என்பதால், அதனை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், கொரோனாவை தடுக்க மக்கள் பயன்பாட்டுக்காக முதல் முறையாக ரஷ்யா தனது தடுப்பூசி வினியோகத்தை […]
மது பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மனநலம் பாதிக்கப்படும் என விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர். நல்ல ஆரோக்கியமான மனநிலையையும், உடல் நிலையையும் பேணி பாதுகாப்பதால் மட்டுமே, நீண்ட ஆயுட்காலம் பெற்று நல்ல வாழ்க்கையை வாழ முடியும். இருப்பது ஒரு வாழ்க்கை அதை சந்தோஷமாக வாழ்ந்து பார்ப்போம் என்பதை தவறான அர்த்தத்தில் புரிந்துகொண்டு, மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் உள்ளிட்ட போதைப் பழக்கத்திற்கும் ஒரு சில தீய பழக்கங்களுக்கும் மனிதர்கள் அடிமையாகி […]
சீன அதிபரின் ஆட்சி ஹிட்லர் ஆட்சியை போன்றது என அந்நாட்டின் மாணவர் தலைவர் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இத்தனை பாதிப்புகளுக்கும், இன்னல்களுக்கும் சீன நாடு தான் காரணம் என்பதால், அந்நாட்டின் அரசின் மீது உலக மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். அதேபோல், சீனா தொடர்ந்து பல நாடுகளுடன் வர்த்தக ரீதியாகவும், எல்லை பிரச்சனைகளை மையமாக […]
நியூசிலாந்தில் மூன்று மாதங்களுக்குப் பிறகு தற்போது கொரோனா பாதிப்பால் ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பல நாடுகள் இதன் பாதிப்பை கட்டுபடுத்தி விட்டோம் என அறிவித்த போதிலும், இரண்டாவது அலையாக, அந்த நாட்டையே மீண்டும் தொற்றிக்கொண்டு இந்த […]