பொது கழிவறை மூலம் பால்வினை நோய் பரவுமா என்ற கேள்விக்கு ஆய்வு முடிவுகள் மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு பலரிடையே பால்வினை நோய் குறித்த சந்தேகங்கள் ஏராளம் உள்ளன. பொதுவாக பால்வினை நோய்கள் ஒருவர் நம்மை தொடுவதன் மூலமும், அல்லது அவருடன் நெருங்கி பழகுவதன் மூலமும் நம்மை பாதித்து விடும் என்று பலர் அசட்டுத் தனமாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதேபோல ஒரு அசட்டுத்தனமான நம்பிக்கை தற்போது உருவாகி அது கேள்வியாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பொது […]
Tag: #worldnews
கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைய மாட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பெரிய அளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்திய இந்த வைரஸ் பொருளாதார ரீதியிலும் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா ஏற்படுத்திய இந்த பாதிப்பால் உலக நாடுகள் அனைத்தும் சீனாவின் மீது அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் கொரோனாவுக்கான […]
பிரபல பிரேசில் கால்பந்து வீரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய இளைஞர்களுக்கு ஒரு கண் கிரிக்கெட் விளையாட்டு என்றால், மற்றொரு கண் கால்பந்து விளையாட்டுதான். உலக அளவில் மிகப் பெரிய கால்பந்து போட்டிகளில் விளையாடக் கூடிய மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் உள்ளிட்டோருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இந்தியாவில் உள்ளது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் இவர்களது ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு விளையாட்டுப் போட்டிகள் […]
பாகிஸ்தானில் 5 டேட்டிங் செயலிகளுக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பாக டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் இந்திய மக்களின் தரவுகளின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் அதனை மத்திய அரசு தடை செய்தது. இதனை தொடர்ந்து மாணவர்களின் மன அழுத்தத்தையும், அவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற pubg உள்ளிட்ட 118 சீன செயலிகளை மீண்டும் இன்று மத்திய அரசு தடை செய்துள்ளது. இதற்கு இந்திய மக்கள் […]
சிசேரியன் டெலிவரி குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. முந்தைய சந்ததியினர் பெரும்பாலானோர் இயற்கை பிரசவம் மட்டுமே கண்டு வந்தனர். ஒரு சிலர் மட்டுமே இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது அவர்களுக்கு சிசேரியன் முறை மூலம் குழந்தை பிறந்தது. தற்போது பெரும்பாலானோர் சிசேரியன் முறை மூலம் மட்டுமே டெலிவரி செய்கின்றனர். இந்நிலையில் இந்திய-அமெரிக்க நடத்திய ஆய்வு ஒன்றில் சிசேரியன் டெலிவரி குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், இயற்கை பிரசவம் மூலம் பிறக்கும் […]
ஆஸ்திரேலியாவில் பீர் வீணாகி விடக்கூடாது என்பதற்காக அதனை சமையல் எரிவாயுவாக மாற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பீர் பானம் தயாரிப்பில் பிரபலமான நாடு ஆஸ்திரேலியா. நன்கு சுவையான தரமான பீர்கள் அங்கேதான் தயாரிக்கப்படுகின்றன. ஆஸ்திரேலியாவில் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக பீர் விற்பனை முற்றிலும் நின்று போனது. இதனால் ஏகப்பட்ட டன் கணக்கில் பீர் பாட்டில்கள் விற்கப்படாமல் குவிந்து கிடந்தன. இந்நிலையில் பீரை வீணாக்காமல் வீடுகளுக்குத் தேவையான சமையல் எரிவாயுவாக மாற்றும் திட்டத்தை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது. இந்த […]
சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கான முக்கிய அறிவிப்பை சுகாதார துறை அமைப்பு வெளியிட்டுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கோரதாண்டவம் ஆடி வந்த இந்த கொரோனா வைரஸ், அந்நாடுகளில் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த இரு நாடுகளுக்கும் ஒப்பிடுகையில், சில மாதங்களுக்கு முன்பு வரை பின்தங்கியிருந்த இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் தற்போது இந்த […]
வடகொரியாவில் உணவு பற்றாக்குறையைப் போக்குவதற்காக, அந்நாட்டு அதிபர் எடுத்த திடீர் முடிவு பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் மற்றவர்களைப் போல் அல்லாமல் சற்று வித்தியாசமானவர். இவரது பல செயல்முறைகள் விசித்திரமான செயல்முறையாகத்தான் இருக்கும். ஆனாலும் வடகொரிய தற்போது வரை ஒரு மர்மமான தேசமாகவே பார்க்கப்படுகிறது. இன்றுவரை வடகொரியா குறித்த பல உண்மைகளை கண்டறிய முடியவில்லை. அந்த அளவிற்கு, தன்னுடைய நாட்டை அந்நாட்டின் அதிபர் கட்டுக்கோப்பாக பாதுகாத்து வருகிறார். இந்நிலையில் தற்போது கடுமையான […]
உலக சுகாதார நிறுவனம் இளைஞர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும், ஐம்பது வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், அவர்களை எச்சரிக்கையாக […]
பத்தாயிரத்திற்கும் அதிகமான பாதிப்பை நாள்தோறும் பதிவு செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து போராடி வருகின்றன. இருப்பினும், இதனை கட்டுப்படுத்த பல்வேறு சிரமங்களை பல நாடுகள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இது வரையில், குறிப்பிட்ட நாடுகள் மட்டுமே […]
140 வயது மதிக்கத்தக்க நியூ ஸ்டார் என்னும் பாண்டா கரடி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கரடி இனத்திலேயே பலராலும் ரசிக்கக்கூடிய ஒரு இனம் என்றால் அது பாண்டா இனம்தான். இந்த பாண்டா கரடிகள் சீனாவில் அதிகம் வசிக்கக் கூடியவை. இந்த பாண்டா கரடிகள் தற்போது அழிந்து வரக்கூடிய இனத்தின் பட்டியலில் இருப்பதால், இவற்றை பாதுகாப்பதில் உலக நாடுகள் மற்றும் சீன நாட்டு அரசு மிகவும் கவனமாக பல நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் […]
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வேட்பாளர் ஜோ பிடன் வாக்குறுதி ஒன்றை தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவின் அதிபராக உள்ள ட்ரம்பின் பதவிக்காலம் முடிய உள்ளது. இதை தொடர்ந்து, அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு ஜோ பிடன் போட்டியிடுகிறார். சில நாட்களாகவே தேர்தலை கணக்கில் வைத்துக்கொண்டு பல வாக்குறுதிகளை அவர் கொடுத்து வருகிறார். அதில், பெரும்பான்மையான வாக்குறுதிகள் அங்கே குடிபெயர்ந்துள்ள இந்திய மக்களுக்கு ஆதரவாக […]
விநாயகர் சிலையை கீழே போட்டு உடைத்த இஸ்லாமிய பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் அனைவருக்கும் பொதுவானவர். விநாயகர் சிலை அல்லது போட்டோ இல்லாத இந்து மதத்தை பின்பற்றுபவர்களின் வீடுகளை காண இயலாது. இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்குச் சென்ற இந்தியர்களும் அங்கே விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். விநாயகர் சதுர்த்தி விழா இந்தியாவைத் தாண்டி உலகிலுள்ள பிற நாடுகளிலும் இதுவரை கொண்டாடப்பட்டு வந்தது. அதை நாம் பார்த்திருக்கிறோம். இந்நிலையில் பக்ரைன் நாட்டின் ஜீப்பர் நகரிலுள்ள கடை […]
ரஷ்யாவின் தடுப்பூசி குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை WHO வின் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் தொடர்ந்து பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து இதற்கு தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டால், இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என நினைத்து அதற்கான பணிகளில் உலக நாடுகள் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர். அந்த […]
அமெரிக்கா தன் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை அமல்படுத்தியதால் பொருளாதார ரீதியிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இதற்கு சரியான தீர்வு தடுப்பூசியை கண்டுபிடிப்பதுதான் என்று இருக்கும் பட்சத்தில், ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் இதற்கான தடுப்பூசி மருந்தை […]
பூடான் நாட்டில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக முதன்முறையாக நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனவைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் கையில் எடுக்கக் கூடிய ஒரே ஆயுதம் முழு ஊரடங்கு தான். பல்வேறு நாடுகளில் இன்றளவும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தற்போது பூடான் […]
கணிதப் பாடத்தில் சிரமங்களை சந்திப்பவர்களுக்காக கூகுள் நிறுவனம் அசத்தலான வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. பள்ளி, கல்லூரி என எந்த கல்வி வளாகத்தில் படிக்கக்கூடிய மாணவர்களாக இருந்தாலும் சரி, பெரும்பாலானோருக்கு கணிதப் பாடங்கள் என்பது சிரமமான மற்றும் கசப்பான ஒன்றாக இருக்கும். இதனை மாற்றும் வகையிலும், மாணவர்களே தானாக கணிதம் பயிலும் வகையிலும் கூகுள் லென்ஸ் செயலியில் புதிய வசதி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மாணவர்கள் கடினமான கணக்குகள், சமன்பாடுகளை ஸ்கேன் செய்து, ஒரே ஒரு புகைப்படம் […]
உலக அளவில் இன்றைய நாளில் கொரோனா பாதிப்பின் நிலவரம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை உலகம் முழுவதும் ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் இதனுடைய மொத்த பாதிப்பு எண்ணிக்கை, இறப்பு விகிதம், குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை நாள்தோறும் அவ்வப்போது தகவலாக பார்த்து வருகிறோம். அந்த வகையில், உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.07 கோடியாக தற்போது அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை […]
ரஷ்ய தடுப்பூசியை ஆய்வு செய்ய விரும்புவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கான தடுப்பூசி கண்டுபிடித்து விட்டால் இந்த பாதிப்பிலிருந்து முற்றிலும் தப்பித்து விடலாம் என்ற எண்ணம் அனைத்து உலக நாடுகள் மத்தியிலும் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரை உலக சுகாதார […]
முதல் தடுப்பூசியை கண்டுபிடிப்பது முக்கியமல்ல பாதுகாப்பான தடுப்பூசி கண்டுபிடிப்பதே முக்கியம் என அமெரிக்காவின் சுகாதார துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ். இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒரேடியாக அழிக்க தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் ஒரே வழி என்பதால், அதற்கான பணியில் அனைத்து நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதில், ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா ஆகிய 3 நாடுகள் அதி […]
அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2020 காண சீசன் நடைபெறுவதால் முக்கிய வீரர்கள் பலர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மார்ச் மாதம் நடைபெறாவிருந்த 2020 ஐபிஎல் சீசன் தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த 2020 ஐபிஎல் சீசன் தொடரை அரபு அமீரகத்தில் வைத்து நடத்த BCCI திட்டமிட்டது. இந்நிலையில் இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில், […]
கொரோனாவிடமிருந்து மக்களை காப்பாற்ற வெண்டிலேட்டர்கள் தேவையில்லை என்ற அதிர்ச்சி தகவலை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனவைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான பல முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் அதனுடைய பாதிப்பு ஒரேடியாக குறைக்க முடியவில்லை என்றாலும் தற்போது ஓரளவுக்கு பாதிப்பை கட்டுப்படுத்த முடிந்துள்ளது. இந்நிலையில் உலக நாடுகளை கொரோனா தாக்கி சுமார் ஆறு […]
நியூசிலாந்தில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனவைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் தொடர்ச்சியாக தங்களது முழு முயற்சியையும் செலுத்தி பாதிப்பை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் கொரோனாவின் பிடியில் சிக்கியிருந்த இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கூட […]
சீனா இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மீது உயிரி தாக்குதலை நடத்த இருப்பதாக இந்தியாவின் ரா அமைப்பு எச்சரித்துள்ளது. ஏற்கனவே உலக நாடுகள் அனைத்தும் சீனாவின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். அதுக்கு காரணம் சீன நாட்டிலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி இன்று உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது இயற்கையாக நடந்த ஒரு விஷயமாக பார்க்கப்பட்டாலும், அவர்களின் உணவுப்பழக்கமே இதற்கு காரணமாக அமைந்திருப்பதால், மக்களுக்கு கோபம் என்பது ஏற்பட்டுள்ளது. அதேபோல், […]
கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் ரஷ்யா தொடர்ந்து முன்னணி வகிக்கிறது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் போராடி வரும் சூழ்நிலையில், இதனை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமான காரியமாகவே இருக்கிறது. இது ஒருபுறமிக்க இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியிலும், உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தடுப்பு மருந்தை […]
அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் கொரோனா குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தின் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், இத்தாலி போன்ற நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி இருந்த நிலையில், தற்போது அதிலிருந்து மீண்டு எழுந்து விட்டது. இருப்பினும் இந்தியா, பிரேசில்,அமெரிக்கா உள்ளிட்ட பல […]
சீனாவுடன் தொடர்புடைய 2500 யூட்யூப் சேனல்களை நீக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது . சீன நாட்டிலிருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கியதை அடுத்து உலக நாடுகள் அனைத்தும் சீன நாட்டிற்கு எதிராக தங்களது அதிருப்தியான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இது போன்ற செயல்கள் அந்நாட்டின் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதை காட்டிலும், அந்நாட்டில் உள்ள மக்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் உலக மக்கள் மூலம் சீனாவில் இருந்து கொண்டு […]
உலகம் முழுவதும் இருக்கக் கூடிய இளைஞர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதை கட்டுப்படுத்த பல கட்ட நடவடிக்கைகளை உலக நாடுகளும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய இளைஞர்கள் இரவு விடுதி, கடற்கரைகளுக்கு தேவையின்றி செல்வதால், 15 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு […]
இத்தாலியில் 96 வயது முதியவர் ஒருவர் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். சிறுவயதில் தங்களது குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாமல் பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றவர்கள் வளர்ந்து தான் சேமித்து வைத்த பணத்தில் மீண்டும் படிப்பைத் தொடர நினைத்து, அதில் வெற்றியும் கண்ட செய்திகளை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், இத்தாலியில் 96 வயதில் பட்டம் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் கியூசெப் பட்டர்னோ என்ற முதியவர். இவர் குடும்ப வறுமை காரணமாக […]
ஆப்பிரிக்காவில் 7000க்கும் மேற்பட்ட மாணவிகள் கர்ப்பமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உலக நாடுகள் பொதுவாக கையில் எடுக்கக் கூடிய ஒரு ஆயுதம் ஊரடங்கு உத்தரவு தான். இந்த உத்தரவின் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடிய இடங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டு மக்கள் அனைவரும் […]
ஊரடங்கு காலத்திலும் பண மழை பொழியும் நிறுவனங்கள் குறித்த இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாக கையில் எடுத்த ஒரு ஆயுதம் ஊரடங்கு உத்தரவு தான். பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் பத்திரமாக தங்களது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு கொரோனாவிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அனைத்து உலக நாடுகளின் அரசும் தங்களது மக்களை வலியுறுத்தி வந்தது. ஊரடங்கினால் பொதுமக்கள் வீட்டிற்குள் இருப்பதால், பல தொழில்கள் முடக்கப்பட்டன, பலர் வேலையிழந்து வருமானம் […]
நியூசிலாந்து கொரோனா இல்லாத நாடாக தங்களை அறிவித்த நிலையில், அங்கு மீண்டும் புதிதாக 2 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் கோர தாண்டவம் ஆடியிருக்கிறது. அதனுடைய மொத்த பாதிப்பு 81 லட்சத்தை தாண்டிய நிலையில், 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த கொரோனா வைரஸால் உயிரிழந்து உள்ளனர். இது ஒருபுறமிருக்க பல உலக நாடுகள் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு தங்களது நாடுகளை கொரோனா இல்லாத நாடாக […]
கொரோனா பரவல் முற்றிலும் இயற்கையாக நடந்த ஒன்று என பெருந்தொற்று நிபுணர் அன்டோனி பௌசி ஆதாரபூர்வமாக தெரிவித்துள்ளார். சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் வௌவால்கள் மூலம் வேறு விலங்கிற்கு பரவி அதன் மூலம் மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்றும், இது சீனாவின் ஹுக்கான் நகரில் உள்ள விலங்கு சந்தை மூலமாக மனிதர்களிடையே […]
கொரோனா விஷயத்தில் அமெரிக்கா மிகப் பெரிய தவறிழைத்து விட்டது என BARDA வின் முன்னாள் இயக்குனர் புகார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் இன்று 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அமெரிக்காவில் கோர தாண்டவம் ஆடி வரும் இந்த வைரசை அந்நாட்டு அரசு நினைத்திருந்தால் முன்பே கண்டுபிடித்து தடுத்திருக்க முடியும் என்றும், அமெரிக்கா கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தவறு செய்து விட்டது என்றும், இந்த தவறுகள் அனைத்திற்கும் அந்நாட்டு […]
மே 4 க்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப் படும் என இத்தாலி பிரதமர் தெரிவித்துள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. சமீபத்தில் இத்தாலியில் இந்த வைரஸ் கோர தாண்டவமாடியது. ஆகையால் அந்நாட்டு பிரதமர் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் 6 வாரங்களுக்கு மேலாக ஊரடங்கு அந்நாட்டில் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பும், இறப்பு விகிதமும் குறைந்ததால், அதனை மே 4 க்கு பிறகு தளர்வு […]
இந்தியாவில் மே 21இல் 97 சதவீதம் கொரோனா பரவல் முடிவடையும் என்று சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் கணித்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றனர். எப்போது கொரோனா பாதிப்பு முடியும். நாம் எப்போது சுதந்திரமாக சுற்றித்திரிவோம் என்பவையே சமீப காலத்தில் மக்களின் சிந்தனையாக இருக்கிறது. இது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் […]
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசியை மனிதர்கள் மீது பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் உலக அளவில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வரவும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் உலகநாடுகள் தீவிரமான சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தது. இதையடுத்து மனிதர்கள் மீது அதை பரிந்துரைக்க […]
கொரோனா நோய் குறித்த உண்மையை மறைத்ததற்காக சீனா மீது அமெரிக்கா தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளிலும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு சதவிகிதம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் அதிக அளவில் பாதிக்கப்பட்ட அமெரிக்கா, சீனா மீது அமெரிக்க கொரோனா நோய் குறித்த பல உண்மையாகளை சீனா […]
உலக நாடுகள் கொரோனாவை விரட்டும் பணியில் ஈடுபட்டு இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் சீனா செய்த காரியம் உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சீனாவில் அந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் உலக நாடுகள் அதனை கட்டுப்படுத்துவதில் திணறி வருகின்றனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்படும் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த சூழ்நிலையில் உலக […]
சீனாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை கொண்டாடும் விதமாக அங்குள்ள மக்கள் முத்தம் கொடுக்கும் போட்டி நடத்தி வருகின்றனர். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அதனுடைய தாக்கம் சீனாவில் தற்போது குறைந்துள்ளது. இதனால் இன்றைய நாள் வரை நாட்டில் பெரும்பான்மையான பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு அனைத்தும் தளர்த்தப்பட்டு, தற்போது கடைகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கடை திறப்பை கொண்டாடுவதற்காக நாம் இனி வெளியுலகில் சுதந்திரமாக நடமாட போகிறோம் என்ற […]
ஊரடங்கை தளர்த்தினால் பெரிய ஆபத்து ஏற்படும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரித்துள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் தற்போது உலகம் முழுவதும் பயங்கர பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய சூழ்நிலைக்கு இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி சமூக விலகல் தான் என உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில், அமெரிக்கா, இந்தியா போன்ற பல நாடுகள் சமூக விலகலை கடைபிடிக்க ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. சுமார் ஒரு […]
இங்கிலாந்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 16,060 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் 210 நாடுகளில் வைரஸ் பரவி உள்ளது. தற்போதைய நிலவரப்படி 24 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி ஸ்பெயின் பிரான்ஸ் அடுத்தபடியாக தற்போது இங்கிலாந்தில் நிலைகொண்டுள்ளது. இங்கிலாந்தில் நேற்று 5,850 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.வைரஸ் தொற்று காரணமாக கடந்த 24 […]
ஸ்பெயினில் கொரோனா தொற்று காரணமாக அங்கு முழு ஊரடங்கு அடுத்த மாதம் 9 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அறிவித்துள்ளன.. அந்த வகையில், ஸ்பெயினில் மார்ச் 14 முதல் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அங்கு உயிரிழப்பு 20 ஆயிரத்தை கடந்துள்ளது. அமெரிக்காவை அடுத்து மூன்றாவது அதிகபட்ச இறப்பு பதிவாகும் நாடாக இது உள்ளது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் […]
கென்யா உள்ளிட்ட ஆறு கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வெட்டுகிளிகள் மீண்டும் விவசாயப் பயிர்களில் பேரழிவை ஏற்படுத்தி வருகின்றன. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா, தெற்குசூடான், உகாண்டா, தான்சானியா ஆகிய நாடுகளில் சுமார் 10 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளன. அந்த வெட்டுக்கிளிகள் இதுவரை பல லட்சம் ஹெக்டேர் விவசாய பயிர்களை சேதம் ஆக்கி உள்ளன. இதை தொடர்ந்து வெட்டுக்கிளியை கட்டுப்படுத்த சிறிய விமானம் மூலமும், ஊழியர்கள் மூலமும் பூச்சி […]
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரரான ஸஃபார் சர்ஃபராஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இடது கை பேட்ஸ்மேனான இவர் இதுவரை 15 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி சில சாதனைகளையும் […]
அமேசான் நிறுவனம் கூடுதலாக 75,000 ஊழியர்களை பணியில் அமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சமயங்களில் பொதுமக்கள் தங்களது வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வெளியே வருகின்றனர். அப்படியும் ஒரு சிலர் வெளியில் வர பயந்து கொண்டு வீட்டில் இருந்தபடியே பொருட்களை ஆர்டர் செய்து விடுகின்றனர். அந்த வகையில் தற்போது அதிகப்படியான ஆர்டர்கள் வந்து குவிவதால் பொருட்களை கொண்டு சேர்ப்பதற்கான ஊழியர்கள் அமேசான் போன்ற பெரிய […]
ஏடிஎம்மில் சானிடைசரை நபர் ஒருவர் திருடி சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பால் எங்கெங்கும் சனிடைசர், கையுறை, முக கவசம் உள்ளிட்டவற்றின் விலைகள் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் இயந்திரத்தை பயன்படுத்தி முடித்து விட்டு பின் வெளியே செல்லும் போது கை சுத்திகரிப்பானான சானிடைசரை பயன்படுத்தி செல்வதற்கு ஏற்ற வகையில், பாட்டிலொன்று வைக்கப்பட்டிருக்கும். அதேபோல் […]
பிரபல டென்மார்க் பத்திரிகை நிறுவனம் சீனாவின் தேசிய கொடியை கிண்டல் செய்ததோடு மன்னிப்பு கேட்கவும் மறுத்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்ட இடமாக சீனா பார்க்கப்படுகிறது. அங்கிருந்துதான் வைரஸ் உருவாகி உலகம் முழுவதும் பரவியதால் பல்வேறு நாட்டினர் சீனாவை குற்றம்சாட்டி கூறிவந்தனர். உதாரணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு வரை அதனை சீன வைரஸ் என்றே குறிப்பிட்டு வந்தார். இந்நிலையில் டென்மார்க் நாட்டின் பிரபல பத்திரிக்கை நிறுவனம் சீன தேசிய […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவருக்கு மறுபடியும் கொரோனா தாங்குமா என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தற்போது வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாக கேட்டு வரக்கூடிய ஒரு கேள்வி என்றால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு மீண்ட பின் அவருக்கு மறுபடியும் தொற்று ஏற்படுமா? என்ற கேள்வி தான். இதற்கு அறிவியல் அறிஞர்களும் மருத்துவர்களும் விளக்கம் அளித்துள்ளனர். அதில், தற்போது 3 மாதகாலமாக மட்டுமே கொரோனா வைரஸுடன் நாம் பழகி வருகிறோம். அதனை ஆராய்ச்சி […]
கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க 12லிருந்து 15 மாதங்கள் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் அனைத்தும் அஞ்சி நடுங்கி வருகின்றனர். இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் வல்லரசு நாடுகள் தீவிரம் காட்டி வரும் இந்த சூழ்நிலையில், கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பது குறித்து உலக சுகாதார மையம் கருத்து தெரிவித்துள்ளது. அதில், கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க 12 முதல் 18 மாதங்கள் வரை நேரம் தேவைப்படுவதாகவும், அதற்கு […]