காற்று மூலம் கொரோனா பரவுமா? என்பது குறித்து WHO விளக்கமளித்துள்ளது . காற்று மூலம் கொரோனா பரவும் என்பதற்கு ஆதாரம் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் வெளியான செய்தி ஒன்று காற்றில் வரும் நீர்த்துளிகள் மூலம் பரவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், காற்று மூலம் கொரோனா பரவும் என்பதற்கு ஆதாரம் இல்லை என புதிய ஆய்வு கூறுவதாக தெரிவித்துள்ளது. இருமல் போன்றவற்றால் […]
Tag: #worldnews
கான்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்தினால் கொரோனா பாதிப்பு வரலாம் என அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கான்டாக்ட் லென்ஸ்களை கண்களில் அணிந்து இருப்போருக்கு கொரோனா வர வாய்ப்பிருப்பதால் அதை கழற்றி வைத்துவிட்டு கண்ணாடிகளை அணியும்படி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கண்ணாடி அணிவதை சிரமமாக கருதி காண்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க american academy of ophthalmology சேர்ந்த நிபுணர்கள் கான்டக்ட் லென்ஸ்களை அணியவும், கழற்றவும் கண்களை ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொட வேண்டியிருக்கும் […]
அமெரிக்காவில் வேண்டுமென்றே உணவு பொருள்கள் மீது இரும்பிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் பென்சில்வேனியா சூப்பர் மார்க்கெட் ஒன்றில் புகுந்து அங்கிருந்த இறைச்சி, உணவு வகைகள் உள்ளிட்ட பொருட்கள் மீது வேண்டும் என்று இரும்பிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த பெண்ணுக்கு கொரோனா இருக்கலாமோ என்ற சந்தேகத்தில் சுமார் 30,000 டாலர் மதிப்புள்ள பொருட்களை குப்பை தொட்டிக்கு அனுப்பி வைத்து விட்டதாக சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்கு […]
அமெரிக்காவுக்கே இந்த நிலைமை என்றால் நம் நிலைமை என்ன என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒரு நோய் தாக்குதல் என்றால் கொரோனா தான். உலக நாடுகளில் இதுவரை 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை இந்த நோய் பலி வாங்கியுள்ளது . ஆரம்பத்தில் சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் உலகம் முழுவதும் படிப்படியாக பரவியது. இதுவரையில் சீனாவில் மட்டும் தான் இதனுடைய […]
கொரோனா வைரஸ் பீதியால் அர்ஜென்டினாவில் கைதிகள் சிறைக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பீதியை அர்ஜென்டினாவில் சிறையில் பெரும் கலவரம் வெடித்தது. தலைநகர் பியூனஸ் அயர்ஸ் சிறையில் கொரோனா பயம் காரணமாகவும், தங்களை விடுதலை செய்யக்கோரியும் கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சிறையில் தீவைப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டனர். இதேபோல் வடகிழக்கு பகுதியில் உள்ள சான்டாஃபே என்ற இடத்தில் உள்ள சிறையில் கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் ஏராளமானோர் […]
கொரோனா குறிப்பிட்ட சீசன் வியாதியாக மாறி விடக்கூடாது ஆகையால் அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என புற்றுநோயியல் தலைமை விஞ்ஞானி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட சீசன் தோறும் பரவக்கூடிய வைரஸாக கொரோனா மாறலாம். என்பதால் தடுப்பு மருந்தையும் எதிர்ப்பு மருந்தையும் பிரித்து கண்டறிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் தென் கோலார் பகுதியில் குளிர்காலத்தில் வேரூன்றிய வைரஸ் பாதிப்பு குளிர் காலத்தை கடந்து எதிர் நோக்கும் நாடுகளில் அதிகரித்தும் இருப்பதாக […]
கொரோனாவை தடுக்க லாக் டவுன் திட்டம் மட்டும் போதாது என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுவரை 4.5 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இதனை உலக நோய் தொற்றாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மொத்தம் 150 நாடுகளில் 100க்கும் குறைவான நாடுகளே கொரோனாவால் பாதிக்கப் படாமல் இருக்கின்றன. இந்நிலையில் […]
கொரோனாவுக்கு எதிராக ரோபோ ஒன்றை இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வடிவமைத்துள்ளார். தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் ஏராளமான உயிர்களைப் பலி வாங்கி வரும் இந்த வைரஸ் உலக அளவில் மொத்தம் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோய் மனிதர்களிடையே எளிய முறையில் பரவக்கூடியது. இதிலிருந்து தப்பிப்பதற்காக அடிக்கடி கைகளை கழுவுங்கள் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர். […]
வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1027 ஆக உயர்ந்துள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் ஒருபுறம் தீவிரம் காட்டி வந்தாலும், அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,347 ஆக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 68,203 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் மற்றும் 247 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக […]
தமிழகத்தில் மஞ்சள் வேப்பிலையை கிருமிநாசினியாக பயன்படுத்துவதை பார்த்துவிட்டு வெளிநாட்டவர்களும் அதையே பயன்படுத்தி வருவதோடு அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். கொரோனோவிடம் இருந்து பாதுகாக்கும் விதமாக நேற்று கோயம்புத்தூரில் அரசு பேருந்து ஒன்றின் ஜன்னல் பின்புறம், முன்புறம் என அனைத்து இடங்களிலும் வேப்பிலை கோப்புகள் ஆங்காங்கே கட்டப்பட்டிருந்தன. அதேபோல் பேருந்து படியின் வாசலிலும் மஞ்சள், சாணி கரைத்த கரைசலைத் தெளித்து கிருமிநாசினியாக பயன்படுத்தி வந்தனர். இதை வீடியோ எடுத்த இளைஞர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நிலையில், […]
கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் 2.5 கோடி பேர் வேலை இழக்க வாய்ப்புள்ளதாக ஐநா சபை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது கொரோனோ வைரஸ் ஒருபுறம் அதி விரைவாக இந்தியாவில் பரவி வரும் சூழ்நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியும்படி அறிவுறுத்தி வருகிறது. பல தனியார் நிறுவனங்கள் சில காலங்களுக்கு கம்பெனியை மூடி உள்ளது. இதன் காரணமாக உலக அளவில் 53 லட்சம் முதல் 2.5 […]
ஐநாசபை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளது. சமீபத்தில் நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு குற்றவாளிகளும் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டனர். இதனை இந்த தீர்ப்பை இந்திய நாடே கொண்டாடியது. இந்நிலையில் மரண தண்டனை குறித்து ஐக்கிய நாடுகள் விவாதித்து வந்தன. அதன்படி, மரண தண்டனை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மரண தண்டனைகளை உலகநாடுகள் முற்றிலுமாக தடுக்க வேண்டும். ஒரு மனித உயிரை எடுபதற்கு எந்த ஒரு நபருக்கும் அதிகாரம் கிடையாது. ஆகவே […]
அமெரிக்கா எந்த பொருளுதவியும் செய்யவில்லை என சீனாவின் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. சீனாவில் அதிக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் சீனா உலக நாடுகளிடம் உதவி கேட்டது. அந்தவகையில், சீன நாட்டிற்கு பல டாலர் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்கா வழங்கியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. ஆனால் இது குறித்து விளக்கமளித்த சீனாவின் வெளியுறவுத் துறை அமெரிக்காவிடம் இருந்து எந்தவித பொருள் உதவியும் கிடைக்கவில்லை. தனிநபர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து […]
கொரோனோ நோய் குறித்த புதிய தகவலை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் முதியவர்கள், குழந்தைகளை மட்டுமே அதிகளவில் தாக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அது இளைஞர்களையும் தற்போது அதிக அளவில் தாக்கும் என்று ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் மது அருந்துபவர்களுக்கு கொரோனோ வராது என்ற வதந்தி பரவி வந்த நிலையில், கொரோனோ வராமலிருக்க மது அருந்துதல், புகைபிடித்தல் உள்ளிட்ட பழக்கங்களை […]
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னால் வீரருக்கு சொந்தமான மதுபான ஆலையில் ஜின்னுக்கு பதிலாக சனிடைசர் தயாரிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான போர்ட் வார்ன் என்பவருக்கு சொந்தமாக அந்தநாட்டில் சில பகுதிகளில் மதுபான ஆலைகள் இயங்கி வருகிறது. தற்போது இந்த ஆலைகளில் மதுவிற்கு புகழ் பெற்ற ஜின்னுக்கு பதிலாக சனிடைசர் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அவரிடம் கேட்கையில், அவர் இவ்வாறு தெரிவித்தார். அதில், எனக்கு சொந்தமான மதுபான ஆலையில் 78 ரக ஜின் […]
கொரோனோ வைரஸ் பாதிக்கப்பட்டு இத்தாலியில் ஒரேநாளில் 675 பேர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி, நேற்றைய தினம் வரை கணக்கிடுகையில், கொரோனோ உயிரிழப்பு எண்ணிக்கை ஒரே நாளில் 11,384 ஆக அதிகரித்துள்ளது. அதிலும் சீனாவைவிட இத்தாலியில் கொரோனோ பாதிப்பு தாறுமாறாக அதிகரித்து வந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் மட்டும் ஒரே நாளில் 675 பேர் […]
உயிர்கொல்லி கொரோனா வைரஸை எதிர்க்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னை போர்க்கால அதிபராக நியமனம் செய்து கொண்டார். உயிர்கொல்லி வைரஸான கொரோனோவை எதிர்ப்பதற்காக போர்க்கால அதிபராக தன்னைத்தானே அமெரிக்க அதிபர் டிரம்ப் நியமனம் செய்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், உலகம் முழுவதும் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில், அமெரிக்க ராணுவ கப்பல் மருத்துவ சேவையில் களமிறக்கி விடப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு தேவைப்படும் சேவையை தொடர்ந்து இது வழங்கும் என்று தெரிவித்தார். மேலும் […]
சுயநலவாதிகளிடமிருந்து பூமி தன்னை பாதுகாத்துக் கொள்வதுன் அறிகுறியே கொரோனா என பிரபல கால்பந்து பயிற்சியாளர் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், கொரோனா வைரஸ் குறித்தும் பல்வேறு பிரபலங்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஜெர்மனி கால்பந்து பயிற்சியாளரான ஜோச்சும் லோ இந்த வைரஸ் குறித்து இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில், சுயநலவாதிகளிடமிருந்து பூமி தன்னை பாதுகாத்துக் கொள்வதன் அறிகுறியாக […]
உலக அளவில் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டு உயிகருணாவை இந்த மருந்து கட்டுப்படுத்தும் என சீன அரசு மருந்து ஒன்றை பரிந்துரை செய்துள்ளது. கொரோனோ வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 9,000த்தை நெருங்க உள்ளது. இந்நிலையில் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் வேலைகளில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர். மருந்து கண்டுபிடிக்கும் பணி ஒருபுறம் நடக்க, மற்றொருபுறம் அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் அதற்கான மருந்தும் கண்டுபிடிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் […]
கொரோனாவிடமிருந்து தப்பிக்க பூண்டு மட்டும் போதாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பூண்டு சாப்பிட்டால் கொரோனா வைரஸ் நம்மை அண்டாது என சமூக வலைதளங்களில் புதிய வதந்தி ஒன்று பரவி வருகிறது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பூண்டு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை கொண்டது. ஆனால் அது மட்டுமே வைரஸிலிருந்து நம்மை பாதுகாக்க முடியாது. அதனால் தேவையான முன்னெச்சரிக்கை […]
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தனது வாடிக்கையாளர்களுக்கு அமேசான் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. கொரோனோ வைரஸ் காரணமாக பலர் வீட்டை விட்டு வெளியே செல்லவே யோசித்து வருகின்றனர். மேலும் வணிக வளாகங்கள், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கும் கடைகள் உள்ளிட்டவையும் மார்ச் 31ம் தேதி வரை ஆங்காங்கே அதிக அளவில் மூடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில்கொண்டு அமேசான் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை […]
உலக அளவில் முதன்முறையாக வீட்டு வளர்ப்பு நாய்க்குட்டி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. ஹாங்காங்கை சேர்ந்த பெண் ஒருவர் ஆசையாக பொமரேனியன் நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இவருக்கு சில வாரங்களுக்கு முன் கொரோனோ வைரஸ் நோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் இவரிடம் இருந்து இவரது நாய்க்கும் வைரஸ் பரவியது. இதையடுத்து இவருக்கு தனியார் மருத்துவமனையில் ஒருபுறம் சிகிச்சை அளிக்கப்பட, மற்றொரு கால்நடை மருத்துவமனையின் தனிப்பிரிவில் நாய்க்கும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அந்த நாய்க்குட்டி […]
சீனாவில் பரவும் கொரோனோ நோயால் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவிட்ட நிலையில் கணவன் மனைவி இடையே பிரிவு ஏற்பட்டு இதுவரை 300க்கும் மேல் விவாகரத்து விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. சீனாவின் ஹுகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் படிப்படியாக பரவி லட்சத்திற்கும் மேற்பட்டோரை அந்நாட்டில் பாதித்துள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கில் உயிர்களை பலி வாங்கி அதைத் தொடர்ந்து சீன அரசு வீட்டிலிருந்தபடியே ஊழியர்களை வேலை பார்க்க அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து வீட்டிலிருந்து ஊழியர்கள் பணியை தொடங்க குடும்பத்தினுள் சண்டை ஏற்பட […]
தென்கொரியாவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் புதியதாக 46 பேருக்கு கொரோனா பரவிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவில் புகழ் பெற்ற கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் கொரோனோ வைரஸ் நோய் பிரச்சனை தீர வேண்டுமென சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இந்த பிரார்த்தனை கூட்டத்தில் 90 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் அனைவருக்கும் பாஸ்டர் புனிதநீரை கொடுத்துள்ளார். இந்த புனித நீரை ஒரே பாட்டிலில் அனைவரது வாயிலும் படும்படி அவர் கொடுத்ததன் காரணமாக புதியதாக […]
பிரபல ஹாலிவுட் நடிகை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரபல ஹாலிவுட் படமான ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தை அனைவரும் கண்டிருப்போம். அந்தவகையில், 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஜேம்ஸ்பாண்டு திரைப்படம் குவாண்டம் ஆப் சோலஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர்ஒல்கா கரிலெங்கா. இவர் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு உள்ளதால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்துள்ளார். அவருக்கு அங்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், நான்கு வகை நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். அனைவரும் உங்களது […]
பிரேசிலில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வந்த சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனோ நோய் தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு வருகை தரும் இந்திய பயணிகள் கடும் பரிசோதனைகளுக்கு பின்பே சுதந்திரமாக உலாவ அனுமதிக்கப்படுவர். அதற்கான காரணம் வைரஸ் பரவிவிடகூடாது என்பதற்காகவே, இந்நிலையில் பிரேசிலில் இருந்து துபாய் வழியாக விமானம் ஒன்று சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் வந்து இறங்கியது. அதில், வந்த இந்திய […]
டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டன்ஸ் நிறுவனத்தில் 1,00,000 ஊழியர்களுக்கு வேலை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அனைவரையும் அடிமையாக்கி மூழ்கி அடித்து உள்ள ஒரு செயலி என்றால் அது டிக்டாக் தான். இதனுடைய மோகம் இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில் அதிபயங்கரமாக பரவி இருக்கிறது. காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை டிக்டாக் செயலிகுள்ளேயே மூழ்கிக் கிடப்பதை முழு வேலையாக பலர் செய்து வருகின்றனர். தற்போது இதன் தாய் […]
கொரோனாவுக்காக கண்டுபிடித்த மருந்தை பரிசோதிக்க போதிய அளவில் ஏசிஇ-2 வகை எலிகள் இல்லாததால் அதனை உருவாக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சீனாவின் ஹூனான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் படிப்படியாக உலகம் முழுவதும் பரவி தற்போது இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நோய் தாக்கத்தின் காரணமாக பெங்களூர், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் சினிமா தியேட்டர், கிரிக்கெட் மைதானம் ஊர் திருவிழா என மக்கள் கூடும் பொது இடங்களில் தடை விதிக்கப்பட்டு அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. […]
சீனாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவரக்ளுக்கு சிகிச்சை அளிக்க செவிலியர்கள் செய்யும் தியாகம் உலக மக்களை வியக்க செய்கிறது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ்க்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் நோயால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க அந்நாட்டு அரசின் மருத்துவர்களையும் குறிப்பாக செவிலியர்கள் அதிதீவிரமாக உழைத்து வருகின்றனர். கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 24 மணி நேரமும் சேவை வழங்க வேண்டும் என்பதால் மிகப்பெரிய தியாகத்தை […]
இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேறினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இத்தாலி, ஜப்பான், தாய்லாந்து, இந்தியா என படிப்படியாக உலகம் முழுவதும் அதிவிரைவில் பரவி வருகிறது. இந்நிலையில் தென்கொரியா, சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இத்தாலியில் எதிர்பாராதவிதமாக இதனுடைய எண்ணிக்கை கூடிக் கொண்டே போவதால் அந்நாட்டு அரசு அவர்களது மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டு […]
கொரோனா வைரஸை 20 நொடிகளில் கண்டறியும் விதமாக செயற்கை நுண்ணறிவு கருவியை அலிபாபா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அலிபாபா நிறுவனம் புதிய செயற்கை நுண்ணறிவு கருவி ஒன்றைக் கண்டுபிடித்து உள்ளது. இந்த கருவி மூலம் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களை வெறும் 20 நொடிகளில் 96% கண்டுபிடித்துவிடலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 100க்கும் மேற்பட்ட மருத்துவ அமைப்புகள் இந்த கருவியை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸில் இருந்து நம்மை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தற்போது உலக நாடுகளை அதிக அளவில் அச்சுறுத்தி வரும் ஒரு விஷயம் என்றால் அது கொரோனா வைரஸ் தான். இது தற்போது இந்தியாவிலும் பரவி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வைரஸில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து பின்வருமாறு காணலாம், தொடர்ந்து நமது கைகளை சோப் மற்றும் நீரைக்கொண்டு நன்கு கழுவிக் கொண்டே இருக்க வேண்டும். […]
கொரோனா வைரஸின் முக்கிய அறிகுறிகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோயானது தற்போது இந்தியாவிலும் பரவி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால் இது குறித்த விரிவான தகவலை நாம் அறிந்துகொள்வது அவசியம். அந்தவகையில் நோயின் அறிகுறிகள் பின்வருமாறு, பொதுவாக இது ஒரு வைரஸ் குடும்பத்தைச் சார்ந்த நோய் என்பதால் சளி, இருமல், சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் […]
கொரோனா வைரஸ் எதிலிருந்து பரவியது என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். கோவிட் – 19 என்கின்ற கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த புதிய வைரஸ் ஒன்று தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் எந்த விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவியது என்று அறிவியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்ட சமயத்தில் வௌவாலின் மரபணுவுடன் ஒத்துப்போவதாக கூறி வௌவாலில் இருந்து தான் பரவியது என்பதை ஒரு கணிப்பாக தெரிவித்தனர். ஆனால் இது வௌவாலிடமிருந்து தான் மனிதனுக்கு […]
பிரேசிலில் உள்ள அமேசான் துணை நதியான ஜாரி நதியில் இரண்டடுக்கு கப்பலில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். அமேசானின் துணை நதியான ஜாரி நதியில் இரண்டடுக்கு படகு ஒன்று எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த படகில் மொத்தம் 94 பயணிகள் பயணம் மேற்கொண்டனர். அந்தவகையில், விபத்தில் சிக்கியவர்களில் 46 பேர் மீட்கப்பட, 18 பேர் பரிதாபமாக இறந்து விட்டனர். மேலும் 30 பேரை பிரேசில் அரசு வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்த நிலையில், […]
பிரிட்டனில் 13 வயது சிறுவனை ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து தந்தையாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் நாட்டின் பெர்ஜியஸ் வின்சன்ட் நகரை சேர்ந்தவர் லியா கார்டெக்ஸ். இவர் அதே பகுதியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இந்நிலையில் சென்ற ஆண்டு லியா மதுபோதையில் 13 வயது சிறுவன் ஒருவன் வீட்டில் தனியாக இருக்கும்போது உள்ளே நுழைந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்பும் தொடர்ந்து அவருடன் […]
ஆஸ்திரேலியாவில் 70 வயது முதியவர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸ் தென்கொரியா, ஜப்பான் என உலகம் முழுவதும் படிப்படியாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்த நோய் தற்போது ஆஸ்திரேலியாவிலும் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், 75 வயது முதியவர் ஒருவர் இந்த வைரஸ் நோயால் இறந்துவிட்டார். இவர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட இவருக்கு பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், ஆனால் எந்த பலனுமின்றி இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்முதலில் கொரோனோ வைரஸால் உயிரிழந்த […]
தாடி மீசை அதிகம் வைத்திருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் விரைவில் பரவும் என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சீனா, கொரியா,ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவியும், எந்தெந்த நாடுகளில் கால் வைக்கப் போகிறது என்று உலக நாட்டு மக்களை அச்சத்தில் வைத்திருக்கும் நோய் என்றால் அது கொரோனோ வைரஸ் தான். இந்த நோய் யாரும் எதிர்பாராத விதமாக அதிவிரைவில் பரவி வருகிறது. இதுவரை 2835 பேர் இந்த நோயால் இறந்து உள்ளனர். இந்நிலையில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் […]
கொரானா வைரஸ் பாதிப்பால் உலகமே பயத்தில் கலங்கி இருக்கும் வேளையில் அதை பயன்படுத்திய ஹேக்கர்கள் கணினி மூலம் நுழைந்து மோசடி செய்வதற்கு ஒரு கூட்டம் முயல்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஜப்பானுக்கு கணினி வைரஸ் மென்பொருளை மின்னஞ்சலில்(Email ) அனுப்பிய அவர்களின் தகவல் திருடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்னஞ்சல்களில் “நாடு முழுவதும் காட்டுத்தீ போல் பரவி கொண்டிருக்கிறது”. இந்த வைரஸ் குறித்து அறிந்து கொள்ள வேண்டுமா? இந்த “இணைப்பை கிளிக் செய்யுங்கள்” என்பது போன்ற செய்திகளை […]
சூரிய மண்டலத்திற்கு வெளியே மழை மேகங்களுடன் புதிய கோள் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய மண்டலத்திற்கு வெளியே சுமார் 128 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் K18-19P என்ற புதிய கோள் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். சில வருடங்களாக அதைஆராய்ச்சி செய்ததில், அதில் பூமியைப் போலவே மழைமேகங்கள் காணப்படுவதாக தெரிவித்தனர். இயற்கை சுழற்சி அங்கேயும் நடைபெறுகிறது எனில் அங்கும் உயிர்வாழ சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்று கூறிய விஞ்ஞானிகள், அதற்கான ஆராய்ச்சியில் தற்போது ஈடுபட்டு உள்ளனர். இது தற்போது […]
உக்ரேனில் இறந்த பெண் திடீரென உயிர் பெற்ற நிலையில் தான் சொர்க்கத்தில் உள்ள இறந்து போன தந்தையை பார்த்ததாக கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Stryzhavka நகரைச் சேர்ந்த க்சேனியா திதுக் என்ற 83 வயது மூதாட்டியின் உடல் நல குறைவு ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் மருத்துவர்களை வீடிற்கு அழைத்து சிகிச்சை கொடுத்தனர். தொடர் சிகிச்சையில் அவரது நாடித்துடிப்பு நின்றதால் இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறினர். பின்னர் 10 மணி நேர சடலமாக க்சேனியா படுக்கவைக்க பட்டிருந்த […]
ஐரோப்பிய நாடான ஸ்லோவாக் (Slovakia) இன் பிரதமர் பீட்டர் பெல்லெகிரினி கொரானா வைரஸ் பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை பெல்ஜியம் நகரில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட் உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டார். பின்னர் நாடு திரும்பிய அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டுவருகிறார். இந்நிலையில் அவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற வதந்தி பரவ […]
சீனாவில் கிருமிநாசினி வாங்க ஏற்பட்ட தகராறின் போது இளம்பெண் ஒருவர் 2 பெண்களை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரானா வைரஸ் உலகிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த தொற்றுநோய் ஏற்படாமல் தவிர்க்க அரசு தீவிரமாக போராடி வருகிறது. எனினும் அந்நாட்டில் மாஸ்க்(Mask ) மற்றும் கிருமி நாசினி (Antiseptic) மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் மாவட்டத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இருந்த ஒரே […]
ஜெர்மனியில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் போது சக்கரத்தில் தீ பிடித்ததால் பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். துருக்கியில் குறைந்த கட்டண விமான நிறுவனமான பிகாசஸ் ஏர்லைன்ஸ் சொந்தமான ஏர்பஸ் A 321 பயணிகள் விமானம் இஸ்தான்புல்லில் இருந்து 163 பயணிகளுடன் புறப்பட்டு ஜெர்மனுக்கு சென்றது. ஜெர்மனியில் தரையிறங்கும் போது விமானத்தின் டயர் ஒன்றில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. உடனடியாக பயணிகள் அனைவரும் உடனடியாக அவசர பாதை(Emergency Exit) வழியாக வெளியேற்றப்பட்டனர். SON DAKİKA💥 […]
ஏமனில் சவுதி தலைமையிலான கூட்டுப் படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று வடக்கு மாகாணம் அல் ஜாஃப்பில் விபத்துக்குள்ளானது. ஏமன் ராணுவ பகுதிகளுக்கு அருகே சவுதி நாட்டு போர் விமானம் விழுந்ததாக சவுதி கூட்டுப்படை செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பொறுப்பேற்றுள்ளனர். தரைவழி ஏவுகணைகளை பயன்படுத்தி வெள்ளிக்கிழமை இரவு இந்த தாக்குதலை நடத்தியதாக உறுதியளித்துள்ளனர். இந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த விவரங்கள் சவுதி அரேபியா […]
இலண்டனில் ஒரு குடியிருப்பின் குளிர்சாதனப் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு பெண்களின் சடலம் தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. கிழக்கு இலண்டனில் உள்ள கேனிங் டவுன் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் இருந்து கடந்த ஆண்டு குளிர்சாதனப் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு பெண்கள் சடலம் மீக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் 35 வயதான ஜாஹித் யூனஸ் என்ற வாலிபர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் , 3 குழந்தைகளுக்கு […]
கொரானா பாதிப்புக்குள்ளான வடகொரியா அதிகாரி ஒருவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வெளியேறியதால் வடகொரியா அரசால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வடகொரியாவின் அதிகாரியான ஒருவர் சீனாவில் பணியாற்றி வந்தார். அண்மையில் சீனாவில் இருந்து நாடு திரும்பிய அவருக்கு கொரானா வைரஸ் தொற்று இருந்ததால் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அந்த அதிகாரி அரசாங்க ஊழியர்கள் பயன்படுத்தும் பொது குளியல் அறைக்கு வந்ததால் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் அவர் உடனடியாக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற […]
ஜப்பானில் மேலும் 41 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் கட்சுனோபு கேதோ கூறினார். சீனாவின் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆகையால் இங்குள்ள வெளிநாட்டினர் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பிவருகின்றனர். ஜப்பான் அரசும் சுகாதார அவசரநிலையை அறிவித்து சீனாவில் சிக்கியுள்ள ஜப்பானியர்களை மீட்டுவருகிறது. அந்த வகையில் ஹாங்காங்கிலிருந்து 273 ஜப்பானியர்கள் விமானத்தில் அழைத்துவரப்பட்டனர். அவர்களில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளது. தற்போது […]
கொரோனோ வைரஸ் குறித்து முதன்முறையாக எச்சரிக்கை விடுத்த மருத்துவர் அதே வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனோ வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தும் உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ளது. இந்த கொரோனோ வைரஸ் தாக்குதல் காரணமாக இதுவரை 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. மேலும் உலக அளவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனோ வைரஸ் காரணமாக அனைத்து நாடுகளும் சீனாவுடனான போக்குவரத்து […]
இந்தியாவுக்கு வந்த சீன சுற்றுலா பயணி ஒருவர், கரோனா வைரஸ் அச்சம் காரணமாக கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவின் உகான் நகரிலிருந்து கரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் பாதிப்பின் காரணமாக சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 563 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 73 பேர் பலியாகி உள்ளனர். 28,018 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், இந்தியாவுக்கு வந்த சீன சுற்றுலா பயணி […]