ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற தடகள போட்டியில் உட்காண்டா வீரர் உலக சாதனை படைத்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் வேலன்சியா நகரில் தடகள போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 10,000 மீட்டர் பிரிவில் உகாண்டா நாட்டைச் சேர்ந்த வீரர் ஜோசுவா செப்டெகி 26 நிமிடங்கள் 11.02 வினாடிகளில் இலக்கை அடைந்து, உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2005 இல் எத்தியோப்பியாவின் கெனெனிசா பெகேலா 26 நிமிடங்கள் 17.53 வினாடிகளில் இலக்கை அடைந்திருந்தார். இந்த சோதனையை தற்போது ஜோஷுவா முறியடித்துள்ளார்.
Tag: WorldRecord
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆறு மணி நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் செய்த உலக சாதனை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் ஊரடங்கு இன்றளவும் சற்று கடுமையாக பின்பற்றப்பட்டு வருவதால், பல தரப்பு மக்கள் தொடர்ந்து பல்வேறு விழாக்களை கொண்டாட முடியாமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் நாடு முழுவதும் கொண்டாடப்பட கூடிய பிரத்யேக விழாக்களில் ஒன்றான ரக்ஷா […]
நாகையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் ஒரு கையில் இரும்பு சங்கிலியால் கட்டி கொண்ட நிலையில் மற்றொரு கையால் 10 கிலோ மீட்டர் தூரம் கடலில் நீந்தி உலக சாதனை படைத்துள்ளார். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பீச்சங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர். சபரிநாதன் இரண்டாமாண்டு மாணவரான இவர் சிறுவயது முதலே நீச்சல் மீதான ஆர்வத்தால் பயிற்றுனர் மூலம் சிறப்பு பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு கைகால்களை இரும்புச் சங்கிலியால் கட்டி நாகூரில் […]
விருதுநகரைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் பாலவேலன், 6.51 வினாடிகளில் 302 யோகாசனங்களை செய்து உலக சாதனை படைத்திருக்கிறார். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் பாலவேலன். இவர் சிறு வயது முதலே யோகாசன கலையை முறையாக பயிற்ச்சி பெற்று வருகிறார். தாம் கற்ற கலையில் எப்படியாவது உலக சாதனை புரிய வேண்டும் என்ற லச்சியத்தோடு இருந்த பாலவேலன், அதற்கான பயிற்சியில் முழுமையாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், யூனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்காட்ஸ் நிறுவனர் டாக்டர் பாபு பாலகிருஷ்ணன் […]
திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள விஸ்வநாதர் மேல்நிலைப்பள்ளியில் நேற்றைய தினம் உலக சாதனைக்கான சிலம்பம் போட்டி நடைபெற்றது இதில் தமிழகத்தில் இருந்து அனைத்து மாவட்ட பகுதிகள் மற்றும் கேரளா கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் 5 வயது முதல் 50 வயது வரையிலான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை போட்டி நடைபெற்றது 12 மணி நேரத்திற்கும் மேல் இடைவிடாது நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒரு மணி […]