ஒடிசா மாநிலத்தில் சூனியக்காரி என முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்ட மூதாட்டி, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது வியப்படைய வைத்துள்ளது. பொதுவாக கின்னஸ் சாதனையில் இடம்பிடிப்பது சாதாரண விஷயம் கிடையாது. கின்னஸில் இடம் பிடிக்க பலருக்கு ஆசை இருக்கும். ஆனால் அதற்கு நம்மிடம் ஏதாவது திறமை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். ஒரு சிலர் தங்களது திறமையை பயன்படுத்தி கின்னஸில் இடம் பிடித்துள்ளனர். இப்படி இருக்கும் சூழலில் ஒருவர் கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஒடிசா மாநிலம் […]
Tag: #worldrecords
உருமி’ என்ற சுருள்கத்தி வீச்சு கலையை தொடர்ச்சியாக 5 மணிநேரம் நிகழ்த்தி கேரளாவைச் சேர்ந்த அரோமல் ராமச்சந்திரன் என்ற இளைஞர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞரான அரோமல் ராமச்சந்திரன் என்ற இளைஞர் களரி கலையில் புரிந்த சாதனைக்காக கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். பாரம்பரியமாக களரிப் பயிலும் குடும்பத்தில் பிறந்த அரோமல், இரண்டு வயதிலேயே தனது தந்தையிடம் களரி பயிற்சியை கற்கத் தொடங்கினார். அவரது […]
செசன்யாவை சேர்ந்த 6 வயது சிறுவன் 2 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 183 தண்டால் எடுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளான். ரஷ்ய குடியரசில் உள்ள செசன்யாவை சேர்ந்த 6 வயது சிறுவன் ரஹிம் குரயேவ். இவர் அப்பகுதி மக்களால் செல்லமாக அர்னால்டு என்று அழைக்கப்பட்டு வருகிறான். ஏன் அர்னால்டு என்று அழைக்கப் படுகிறான் என்றால் தண்டால் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்ட சிறுவன் இரண்டு மணி நேரத்தில் 4 ஆயிரத்து 183 தண்டால் எடுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளான். சிறுவனின் இந்த சாதனையை கேள்விப்பட்ட […]