Categories
உலக செய்திகள்

ட்ராகனை பாதுகாக்க தீவை மூடுவதா..?? 2000 ஆதிவாசிகளின் வாழ்க்கை என்னாவது..?? சுற்றுலா பயணிகள் ஆவேசம்..!!

உலகின் ராட்சத பல்லிகள் இனமான கொமோடோ டிராகனை பாதுகாக்க கொமோடோ தீவையே மூட இந்தோனேசிய அரசு முடிவு செய்திருக்கிறது.  கொமோடோ தேசிய பூங்கா  மூன்று தீவுகளை உள்ளடக்கியது. எழில் மிகுந்த கடற்கரையையும் இயற்கை அழகையும் கண்டு ரசிக்க இத்தீவிற்கு ஆண்டுதோறும் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சம் ஆகும். கடற்கரை அழகை மட்டுமல்ல. பல்லி இனங்களிலேயே மிகப்பெரியதான கொமோடோ டிராகன் உயிரினங்களையும் இவர்கள் கண்டு களிக்கின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளால் இது அதிசய தீவாகவும் பார்க்கப்படுகிறது. […]

Categories

Tech |