Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மாத்திரையில் இருந்த புழு…. அலட்சியமாக பேசிய உரிமையாளர்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

மருந்தகத்தில் வாங்கிய மாத்திரையில் புழு இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூத்தனூர் பகுதியில் அன்பு வசித்து வருகிறார். இவர் காய்ச்சல், தலைவலியால் பாதிக்கப்பட்டு குணம் அடைவதற்காக மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார். அதன்பின் அவர் பரிந்துரை செய்த மாத்திரையை வாங்க பொன்னேரி பகுதி அடுத்த ஏலகிரி மலை செல்லும் சாலையில் இருக்கும் ஒரு மருந்து கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வாங்கிய மாத்திரையை உடைத்து பார்க்கும் போது மாத்திரையில் இறந்த நிலையில் புழு […]

Categories

Tech |