தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக திராவிடக்கழகம் சார்பில் மேலும் ஒரு புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் சர்ச்சைக் குரிய கருத்தை வெளியிட்டார். இதனால் ரஜினிகாந்த் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது. இந்தநிலையில் பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதோடு பொதுமக்களை குலைக்கும் வகையில் பொய்யான தகவலை பரப்பிய ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி திராவிட விடுதலைக் கழக […]
Categories