பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3:0 கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 74 ரன்கள் வித்தியாசத்திலும், 2ஆவது டெஸ்ட் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்திலும் பாகிஸ்தானை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை வென்றது இங்கிலாந்து அணி. இந்நிலையில் […]
Tag: #WTC23
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் சேர்ந்து மொத்தமாக 1,768 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 1ஆம் தேதி முதல் ராவல்பிண்டியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 101 ஓவரில் 657 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 153 ரன்களும், சாக் கிராலி 122 ரன்களும், ஒல்லி போப் 108 ரன்களும், பென் […]
முதலாவது டெஸ்ட் போட்டியில் 74 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து.. இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 1ஆம் தேதி முதல் ராவல்பிண்டியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 101 ஓவரில் 657 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 153 ரன்களும், சாக் கிராலி 122 ரன்களும், ஒல்லி போப் 108 ரன்களும், பென் டக்கெட் 107 ரன்களும் எடுத்தனர். அதன்பின் […]