சீனாவில் கொரோனா வைரஸ் தொடர்பாக தகவல் தெரிவித்த 6 பேரை காணவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.. இந்த கொடிய வைரஸை சீனா தான் வேண்டுமென்றே பரப்பியது என்று அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.. ஆனால் இந்த குற்றச்சாட்டை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.. இதனிடையே கொரோனா வூஹானில் பரவியபோது, […]
Tag: #wuhan
வூஹான் நகரின் பரிசோதனை ஆய்வு கூடத்தில் உள்ள குளிர்சாதன பெட்டிகளில் கொரோனா வைரஸ் உள்ளிட்ட 1,500 வைரஸ்களின் மாதிரிகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த அதிர்ச்சியான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் ஒரு சந்தையில் ஒருவரிடம் இருந்து கொரோனா பரவ தொடங்கியதாகவும், வௌவால் மூலம் தான் இது பரவியதாகவும் சொல்லப்படுகிறது.. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸை சீனா தான் வேண்டுமென்றே பரப்பியது என்று தொடர்ந்து குற்றம் சாட்டி கொண்டே வருகிறது.. இந்த […]
வூஹான் நகரின் உள்ள பரிசோதனை ஆய்வு கூடத்தில் உள்ள குளிர்சாதன பெட்டிகளில் கொரோனா வைரஸ் உள்ளிட்ட 1,500 வைரஸ்களின் மாதிரிகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த அதிர்ச்சியான புகைப்படங்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் ஒரு சந்தையில் ஒருவரிடம் இருந்து கொரோனா பரவ தொடங்கியதாகவும், வௌவால் மூலம் தான் இது பரவியதாகவும் சொல்லப்படுகிறது.. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸை சீனா தான் வேண்டுமென்றே பரப்பியது என்று தொடர்ந்து குற்றம் […]
ஹூபே மாகாணத்தில் பணியாற்றி விட்டு, சொந்த ஊருக்கு திரும்பும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கவுரவிக்கும் விதமாக பிரமாண்ட எல் ஈடி திரைகள் அமைக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். கொரோனா வைரசின் பிறப்பிடம் மத்திய சீனாவின் ஹூபேய் மாகாணம் தான். ஆம், இந்த மாகாணத்தில் இருக்கும் வூஹான் நகரில் தான் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவுவது முதலில் கண்டறியப்பட்டது. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஹூபேய் மாகாணத்தை சேர்ந்தவர்களாகள் தான். இந்த கொடிய வைரசால் […]
கடந்த 36 மணி நேரத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடம் மத்திய சீனாவின் ஹூபேய் மாகாணம் தான். ஆம், இந்த மாகாணத்தில் இருக்கும் வூஹான் நகரில் தான் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவுவது முதலில் கண்டறியப்பட்டது. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஹூபேய் மாகாணத்தை சேர்ந்தவர்களாகள் தான். இந்த கொடிய வைரசால் […]
கொரோனா வைரசின் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் முதன் முதலாக பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகின்றது. இதுவரையில் கொரோனவால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது சீனா […]
நீண்ட இழுபறிக்கு பின் சீனா முடிவை மாற்றியதால் வூஹான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இராணுவ விமானம் நாளை அங்கு செல்கிறது. சீனாவின் ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். தற்போது இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் சீனாவில் 2,663 பேர் பலியாகியுள்ளனர் என்றும், 77,658 பேருக்கு வைரஸ் பரவியதால் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், வைரஸ் தாக்கம் […]
சீனாவின் வூஹானில் மேலும் ஒரு வைத்தியர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பலியாகியுள்ளார். சீனாவில் உள்ள ஜாங்னான் வைத்தியசாலை வட்டாரங்கள் அதிகாரப் பூர்வமாக இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 29 வயதான சியா சிசி என்ற அந்த வைத்தியர் கடந்த 19 ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் அவர் வூஹான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் வைத்தியசாலையில் அந்த வைத்தியர் தொடர்ந்து சிகிச்சை பெற்று […]
கொரோனா வைரஸின் எதிரொலியாக சீனாவிலிருந்து இந்தியா திரும்பிய மாணவர்கள், தங்களுக்கென்று இந்திய ராணுவத்தின் சார்பில் ஒதுக்கப்பட்ட தனி முகாமில் ஆடி, பாடி மகிழ்ந்த காணொலி தற்போது வைரலாகிவருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் என்னும் தொற்றுநோய் மிக வேகமாகப் பரவிவருகிறது. அந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில், கொரோனா வைரஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து இரண்டு விமானங்கள் மூலம் இந்தியர்களை வெளியேற்ற சீனா அரசிடம் இந்திய வெளியுறவுத் துறை அனுமதி […]