பிரபல WWE மல்யுத்த வீரர் ஸ்காட் ஹால் திங்கட்கிழமை காலமானார். அவருக்கு வயது 63 ஆகும். ரேஸர் ரேமன் என்ற பெயரில் மல்யுத்த உலகில் வலம் வந்த இவர் இரண்டு முறை ஹால் ஆஃப் ஃபேம் பட்டம் வென்றுள்ளார். ஹால் வார இறுதியில் 3 மாரடைப்புகளால் பாதிக்கப்பட்டு உயிர்காக்கும் ஆதரவில் வைக்கப்பட்ட நிலையில் இறந்தார். இவரது மறைவுக்கு WWE தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது. ஸ்காட் ஹால் கடந்த 1984 ஆம் ஆண்டு தனது மல்யுத்த பயணத்தை […]
Tag: #WWE
விளையாட்டு என்றாலே அனைவருக்கும் பிடிக்கக் கூடிய ஒரு விஷயம். அதிலும், ஒரு சில விளையாட்டுகள் ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும். அந்த வகையில், உலகிலேயே அதிக அளவிலான ரசிகர்கள் கிரிக்கெட், புட்பால் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கும், இதையும் தாண்டி WWE என்னும் ரெஸ்லிங் விளையாட்டிருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், ரெஸ்லிங் விளையாட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வு அறிவித்த பிரபல வீரர் அண்டர்டேக்கர் கடைசியாக 2020 சர்வைவர் சீரிஸில் தோன்றுகிறார். இதில், அவருக்கு பெரிய அளவில் பிரிவு உபச்சார விழா […]
பிரபல குத்துச்சண்டை வீரர் ஜான் சினா தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் நேற்று WWE பிரபலம் ஜான் சினா தனது காதலியான ஷே ஷரியாத்சாதேயை ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும் அமெரிக்க ஊடகங்கள் அவ்விருவரின் திருமண சான்றிதழை வெளியிட்டுள்ளனர். ஜான் சினா முன்னாள் மனைவி பிரிந்த பிறகு ஷே ஷரியாத்சாதேவுடன் பழகியுள்ளார்.ஒரு வருடத்திற்கு மேலாக இவர்கள் காதலித்து வந்த நிலையில் நேற்று திருமணம் செய்து கொண்டனர். இந்த […]
ரெஸ்லிங் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அண்டர்டேக்கர் அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது ரெஸ்லிங் பொழுதுபோக்கு விளையாட்டின் சகாப்தமாக 30 வருடங்கள் கருதப்பட்டு வந்தவர் அண்டர்டேக்கர். இவர் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பப்பட்டு வரும் திரைப்படம் “அண்டர்டேக்கர் டி ஃபைனல் ரைட்” இந்த ஆவணப்படத்தின் கடைசி பகுதியில் தனக்கு மீண்டும் ரெஸ்லிங் மேடையில் ஏறும் எண்ணம் இல்லை என குறிப்பிட்டு இருப்பார். என்றும் முடியாது என சொல்லக் கூடாது. ஆனால் […]
புகழ்பெற்ற மல்யுத்த விளையாட்டு வீரரான, ‘த அண்டர்டேக்கர்’ (The Undertaker) போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 3 தசாப்தங்களாக மல்யுத்த விளையாட்டில் கொடிகட்டிப் பறந்து வந்தவர் தான் ஜாம்பவான் ‘த அண்டர்டேக்கர்’.. இவர் WWE போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார்.. தன்னைப் பற்றிய ‘அண்டர்டேக்கர்: த ஃபைனல் ரைடு’ ஆவணப்படத்தின் கடைசி அத்தியாயத்தில், தனது ஓய்வு செய்தியை அவர் அறிவித்திருக்கிறார். இது குறித்து, தான் மீண்டும் ரிங்கிற்குள் செல்லாததால் நிம்மதியாக இருக்கிறேன் என்று அவர் […]