அமெரிக்கா-சீனா இடையே முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்காவுக்கு வருமாறு அதிபர் ட்ரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அழைப்புவிடுத்துள்ளார். அமெரிக்கா-சீனா இடையே கடந்த ஓராண்டாக வர்த்தகப்போர் நிலவிவருகிறது. இது உலக பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.இந்த வர்த்தகப் போரை நிறுத்துவது தொடர்பாக கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் பலகட்டங்களாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை தொடர் தோல்வியை சந்தித்துவந்தன.இதனிடையே, இருதரப்பு பிரதிநிதிகள் இடையே கடந்த மாதம் வெள்ளை மாளிகையில், நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் தாயாராகி […]
Tag: Xi Jinping
நாளை மற்றும் நாளை மறுநாள் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் மாமல்லபுரத்தில் சந்திக்கின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையேயான சந்திப்பு சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை (அக். 11) நடைபெறவுள்ளது. இருநாட்டுத் தலைவர்களும் பல முக்கிய பிரச்னைகள் குறித்து நாளை, நாளை மறுநாள் விவாதிக்கவுள்ளனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்பு பல வரலாற்று சுவடுகளைத் தட்டி எழுப்புகிறது. ஷி ஜின்பிங்குக்கு முன்னரே 1956ஆம் ஆண்டு சீன பிரதமராக இருந்த […]
சீன அதிபரை வருவதால் குற்றவாளிகளை அழைத்து வருவதில் சிக்கல் ஏற்படுவதால் ஏ கே விஸ்வநாதன் நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். சீன அதிபர் , பிரதமர் மோடி சந்திப்பை ஒட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் மாமல்லபுரம், சென்னையில் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக 16 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் 10, 11 , 12 ஆம் தேதிகளில் நீதிமன்றங்களில் ஆஜர் படுத்த வேண்டிய விசாரணை கைதிகளை ஆஜர் […]
சீன அதிபரை 5750 9 மற்றும் 11_ஆம் வகுப்பு மாணவர்கள் வரவேற்கின்றனர். நாளை மற்றும் நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பு நடைபெற இருக்கின்றது. அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு துரிதமாக செய்து வருகின்றது. இந்நிலையில் நாளை சென்னை விமான நிலையம் வரும் சீன அதிபரை வரவேற்க பள்ளி மாணவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் எவ்வளவு மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்ற பட்டியல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சீன அதிபரை […]
சென்னை வரும் சீன அதிபருக்கு 34 இடங்களில் வரவேற்பு அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது நாளை மற்றும் நாளை மறுநாள் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் மாமல்லபுரத்தில் சந்திக்கின்றனர். இதற்காக தமிழகம் வரும் இரு தலைவர்களையும் 34 இடங்களில் வரவேற்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் கரகாட்டம் , ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் […]
பாதுகாப்பு வளையத்துக்குள் மாமல்லபுரம் பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் வருகையால் மாமல்லபுரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் சீன அதிபருடன் பிரதமர் மோடியும் நாளையும், மறுநாளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்காக மாமல்லபுரத்தில் கடற்படை , போர் கப்பல்கள் , விமானப்படை , விமானங்கள் , போலீசார் என இதுவரை இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரு தலைவர்களின் வருகையை ஒட்டி மாமல்லபுரம் மற்றும் சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். […]
சீனா பொருட்களால் இந்தியாவின் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் சீனாப் பொருட்களுக்கு, குறிப்பாக சீனாப் பட்டாசுக்கு மோடி தடை விதிக்க உள்ளார். மேக் இன் இந்தியா பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய முடியும். இது சீனா ஏஜெண்டுகள் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டது.இந்தியாவின் வளர்ச்சி பிடிக்காமல் ஸ்டெர்லைட் போராட்டத்தை சீனா தூண்டிவிடுவதாக பாஜக தலைவர்களும், ஒரு சில நடிகர்களும் கூறினார்கள். பிரதமர் மோடி சீனா அதிபர் ஜி ஜின்பிங் உடன் போனில் பேசும் போது, ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு, யார் […]
தமிழகம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கை வரவேற்க தயாராகி வருகிறது. வருகின்ற 11ம் தேதி அரசு முறை பயணமாக தமிழ்நாடு வரும் சீன அதிபர் ஜிங்பிங்_கை வரவேற்பதற்கான பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வரக்கூடிய சீன அதிபர் 11 , 12, 13 ஆகிய மூன்று நாட்கள் இங்கேயே தங்கி இருக்கிறார். இந்திய சீன நல்லுறவு தொடர்பான பேச்சுவார்த்தையை பிரதமர் மோடியுடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்கிறார். 11-ஆம் தேதி சென்னை விமான நிலையம் வரக்கூடிய சீன […]